அண்மையில் மும்பை ஜூ பீச் போயிருந்தேன். கடல் தண்ணி முழுக்க சாக்கடையும்
பிளாஸ்டிக் பேப்பரும் காலை சுற்றுகிறது!!! வானம் நீலக் கலரிலும் கடல் சாக்கடை கலந்த மஞ்சக் கலரிலும் அசிங்கியமாக காணப்படுகிறது.... !!! யாராவது கவர்மென்ட்ல
உள்ள ஆளுங்களுக்கு சொல்லுங்களேன்.

2002 ல் அருமையாக இருந்த இடம்
ReplyDeleteவணக்கம் மனோ...உங்க முதல் பதிவுக்கு கமெண்ட்....போட்டுட்டேன்...
ReplyDeleteஅரிவாளை வைக்கவும்..ஹிஹிஹி