Thursday, March 10, 2011

தாய்லாந்த் அழகிகள்

நான் பார்மேனாக பணியில் இருக்கும் போது நடந்த ஒரு சம்பவம். எங்கள் ஹோட்டலில் பல நாட்டு அழகிகள் தங்குவது வழக்கம். பஹ்ரைனை பற்றி தெரிஞ்சவங்களுக்கு  நான் சொல்வது புரியும்.  அப்படி தாய்லாந்த் நாட்டு அழகிகளும் தங்கி இருந்தார்கள் இதில் புதிதாய் வரும் பெண்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இவர்கள்  கஸ்டமரோடு அமர்ந்து என்ஜாய்  பண்ணுவார்கள் நாங்கள் இவர்களுக்கு அதற்காக கமிஷன் கொடுப்போம் [[பிசினெஸ் டெக்னிக் மக்கா]] அப்படி ஒரு நாள் பிசியாக இருந்த நேரம், ஒரு எத்தியோப்பியா வெயிட்ரஸ் என்னிடம் ஓடி வந்தாள் மனோ இரண்டு தாய் பெண்கள் என்னிடம் ட்டீ காஃபீ ஆர்டர் சொல்கிறார்கள். ட்டீ ஆர் காஃபீ ன்னு நான் தெளிவா கேட்டாலும் அவர்கள் அதையே திருப்பி திருப்பி சொல்கிறார்கள் என்னவென்று நீ வந்து கேளேன் என்றாள். நான் பிஸியா இருக்கேன் வேணா ஹபீபா'கிட்டே [[வெயிட்ரஸ்]] போயி கேக்க சொல்லு என சொல்லி விட்டு எனது வேலையில் பிஸியானேன். கொஞ்ச நேரம் கழித்து ஹபீபா அலறியடித்து ஓடி வந்தாள். மனோ அவர்கள் என்ன கேட்கிறார்கள் என எனக்கு புரியவே இல்லை என்றாள் நீ வா என்றாள். சரின்னுட்டு நானும் போனேன். இரண்டு அழகிகளிடம் வந்து....
நான் : என்ன வேணும்...?
அழகி : ட்டீ காஃபீ...
நான் : டீ வேணுமா காப்பி வேணுமா?
அழகி : ட்டீ காஃபீ...
நான் : டீ வேணுமா காப்பி வேணுமா?
அழகி : ட்டீ காஃபீ...
நான் : டீ வேணுமா காப்பி வேணுமா?
அழகி : ட்டீ காஃபீ...
மண்டைய பிக்க வச்சுட்டாளுக. கவுண்டமணி பழத்துக்கு குழம்புன மாதிரி நானும் கேள்வி கேட்டேன். காப்பி வேறே டீ வேறே உங்களுக்கு எது வேணும்..?
அழகி : ட்டீ காஃபீ...
அடங்கொய்யால மதுரைக்கு வந்த சோதனை...நான் பார் கவுண்டரை நோக்கி போய் விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து அந்த இரண்டு அழகிகளுடன் அவர்கள் லீடர் போல ஒரு அழகியுமாக மூன்று பேர் பார் நோக்கி வந்தார்கள். நான் கொலை வெறியுடன் பார்க்க...
மூன்றாவது வந்த பெண்ணும் என்னிடம் ஹபீபி ட்டீ காஃபீ என சொல்ல மறுபடியும் குழப்படி. . . . வெயிட்ரஸ் எல்லாரும்  பார் கவுண்டர் வந்து கேள்வி பதில் கேள்வி பதில் ஐய்யய்யோ தாங்கலை...
அப்போதான் கவனிச்சேன் மூன்றாவதா வந்தாளே ஒரு அழகி அவள்  ட்டீ காஃபீ ன்னு சொல்லும் போது அவளின் கையின் விரல்கள் மூன்று மூன்று என விரிந்து மடங்கியதை கவனித்தேன். ஹா ஹா ஹா ஹா அவள் கையை பிடித்து உயர்த்தி இனி சொல்லு என்றேன். அவள் மூன்று விரல்களை காண்பித்து ட்டீ காஃபீ... என்றாள். அதின் அர்த்தம் மூன்று  காப்பி  [[ஹே ஹே ஹே ஹே]].....
"த்ரீ" காப்பி'ன்னு சொல்றதுக்கு பதில் டீ காப்பின்னு சொன்னா வெளங்குமா....

51 comments:

  1. நல்லவேளை சார், கடுப்பில டீயையும் காஃபியையும் மிக்ஸ் பண்ணிக் கொடுக்கல...

    ReplyDelete
  2. //ட்டீ காஃபீ//

    பிம்பிளிக்கா பிளாப்பி மாமா பிஸ்கோத்து

    ReplyDelete
  3. முதலில் ரெண்டு அழகிகளாம்......அப்புறம் ஒரு மூணாவது அழகியாம்..... ஏனைய்யா பொம்பளைங்கன்னா தலையில் மண்ணாங்கட்டி இருந்தால் கூட அழகிகள்தான். காலக்கொடும நாராயணா.......நாராயணா................................

    ReplyDelete
  4. ஏய் மக்கா.. திடீர்னு தமிழ்மன லோகோல சுஹாசினி படம் எதுக்கு?

    ReplyDelete
  5. >>கேக்க சொல்லு என சொல்லி விட்டு எனது வேலையில் பிஸியானேன்.

    யோவ், ஃபிகர் கேட்கர கேள்விக்கு பதில் சொல்லாம உமக்கு என்ன வேலை?

    ReplyDelete
  6. >>சொல்லும் போது அவளின் கையின் விரல்கள் மூன்று மூன்று என விரிந்து மடங்கியதை கவனித்தேன்.

    என்னது? அப்பத்தான் அவ கையைப்பாத்தியா? அதுவரை..? லொள்ளுய்யா..

    ReplyDelete
  7. >> இவர்கள் கஸ்டமரோடு அமர்ந்து என்ஜாய் பண்ணுவார்கள்

    நீங்க மட்டும் என்ன செய்வீங்க?

    ReplyDelete
  8. அடங்கொய்யால மதுரைக்கு வந்த சோதனை...நான் பார் கவுண்டரை நோக்கி போய் விட்டேன்

    /////////////////////////////////////////////////////////////////////////////

    அப்போ கவுண்டர் பார்லையா இருந்தாரு ?

    அவருக்கிட்ட சொன்னா வேலை சுலபமா முடிஞ்சிருக்குமே ................

    ReplyDelete
  9. //செங்கோவி said...
    நல்லவேளை சார், கடுப்பில டீயையும் காஃபியையும் மிக்ஸ் பண்ணிக் கொடுக்கல...//

    இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே...

    ReplyDelete
  10. //ராஜகோபால் said...
    //ட்டீ காஃபீ//

    பிம்பிளிக்கா பிளாப்பி மாமா பிஸ்கோத்து //

    பிச்சி புடுவேன் பிச்சி....

    ReplyDelete
  11. //FOOD said...
    //ஹா ஹா ஹா ஹா அவள் கையை பிடித்து உயர்த்தி இனி சொல்லு என்றேன். //
    இது த்ரீ- சாரி டூ மச். நேற்றே உங்களையும் உங்கள் நண்பரையும் அரெஸ்ட் பண்ண வரலாமென்று இருந்தேன்.//

    நண்பனை எதுக்குய்யா அரெஸ்ட் பண்றீங்க...

    ReplyDelete
  12. //கக்கு - மாணிக்கம் said...
    முதலில் ரெண்டு அழகிகளாம்......அப்புறம் ஒரு மூணாவது அழகியாம்..... ஏனைய்யா பொம்பளைங்கன்னா தலையில் மண்ணாங்கட்டி இருந்தால் கூட அழகிகள்தான். காலக்கொடும நாராயணா.......நாராயணா................................//

    கோவிந்தா கோவிந்தா.....

    ReplyDelete
  13. //சி.பி.செந்தில்குமார் said...
    ஏய் மக்கா.. திடீர்னு தமிழ்மன லோகோல சுஹாசினி படம் எதுக்கு?//

    அப்பிடியா அவங்க அங்கே எதுக்கு வந்தாங்க....

    ReplyDelete
  14. //சி.பி.செந்தில்குமார் said...
    >>கேக்க சொல்லு என சொல்லி விட்டு எனது வேலையில் பிஸியானேன்.

    யோவ், ஃபிகர் கேட்கர கேள்விக்கு பதில் சொல்லாம உமக்கு என்ன வேலை?//

    பிகர் பார்த்து பார்த்து சலிச்சி போச்சு மக்கா ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  15. //சி.பி.செந்தில்குமார் said...
    >>சொல்லும் போது அவளின் கையின் விரல்கள் மூன்று மூன்று என விரிந்து மடங்கியதை கவனித்தேன்.

    என்னது? அப்பத்தான் அவ கையைப்பாத்தியா? அதுவரை..? லொள்ளுய்யா..//

    யோவ் நான் நல்லவன்ய்யா....

    ReplyDelete
  16. //சி.பி.செந்தில்குமார் said...
    >> இவர்கள் கஸ்டமரோடு அமர்ந்து என்ஜாய் பண்ணுவார்கள்

    நீங்க மட்டும் என்ன செய்வீங்க?//

    குசும்பை பாரு....

    ReplyDelete
  17. //அஞ்சா சிங்கம் said...
    அடங்கொய்யால மதுரைக்கு வந்த சோதனை...நான் பார் கவுண்டரை நோக்கி போய் விட்டேன்

    /////////////////////////////////////////////////////////////////////////////

    அப்போ கவுண்டர் பார்லையா இருந்தாரு ?

    அவருக்கிட்ட சொன்னா வேலை சுலபமா முடிஞ்சிருக்குமே ................//

    இன்னும் நாசமா போயிருக்கும்.....ஹே ஹே ஹே...

    ReplyDelete
  18. என்னோட பிளாக்கை யாரோ டெலிட் பன்னிட்டாங்க நண்பா... இப்பதான் Recover ஆச்சு...

    ReplyDelete
  19. ஹா ஹா ஹா செம காமெடி சார், அப்புறம் காபி கொடுத்தீங்களா? இல்லையா?

    ReplyDelete
  20. //வேடந்தாங்கல் - கருன் said...
    என்னோட பிளாக்கை யாரோ டெலிட் பன்னிட்டாங்க நண்பா... இப்பதான் Recover ஆச்சு...//

    ஐய்யய்யோ.....
    இது கண்டிப்பா உங்க மானவனாதான் இருக்கணும் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  21. //பாரத்... பாரதி... said...
    ட்டீ காஃபீ..

    March 10, 2011 5:26 AM
    பாரத்... பாரதி... said...
    ட்டீ காஃபீ..

    March 10, 2011 5:28 AM
    பாரத்... பாரதி... said...
    ட்டீ காஃபீ.. //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  22. //இரவு வானம் said...
    ஹா ஹா ஹா செம காமெடி சார், அப்புறம் காபி கொடுத்தீங்களா? இல்லையா?//

    ஹே ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  23. //நான் பார்மேனாக பணியில் இருக்கும் //

    அண்ணே உங்களுக்கு அவ்வளவு வயசா ஆகிடுச்சி

    ReplyDelete
  24. //THOPPITHOPPI said...
    //நான் பார்மேனாக பணியில் இருக்கும் //

    அண்ணே உங்களுக்கு அவ்வளவு வயசா ஆகிடுச்சி//

    போட்டோவை பார்த்தா எப்பிடி தெரியுது மக்கா...

    ReplyDelete
  25. அவள் மூன்று விரல்களை காண்பித்து ட்டீ காஃபீ... என்றாள். அதின் அர்த்தம் மூன்று காப்பி [[ஹே ஹே ஹே ஹே]].....
    "த்ரீ" காப்பி'ன்னு சொல்றதுக்கு பதில் டீ காப்பின்னு சொன்னா வெளங்குமா....


    ...... :-)))

    ReplyDelete
  26. ஹாஹா... கடைசியில் கண்டு பிடிச்ச நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. தாய்லாந்து அழகிகளுக்கு ஆங்கிலம் தெரியாதா?

    இது எனக்குப் புதுசு.

    அவர்களது ஆங்கிலம் உங்களுக்குப் புரியவில்லையா?

    ReplyDelete
  28. //Chitra said...
    அவள் மூன்று விரல்களை காண்பித்து ட்டீ காஃபீ... என்றாள். அதின் அர்த்தம் மூன்று காப்பி [[ஹே ஹே ஹே ஹே]].....
    "த்ரீ" காப்பி'ன்னு சொல்றதுக்கு பதில் டீ காப்பின்னு சொன்னா வெளங்குமா....


    ...... :-)))//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  29. //vanathy said...
    ஹாஹா... கடைசியில் கண்டு பிடிச்ச நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  30. //ராவணன் said...
    தாய்லாந்து அழகிகளுக்கு ஆங்கிலம் தெரியாதா?

    இது எனக்குப் புதுசு.

    அவர்களது ஆங்கிலம் உங்களுக்குப் புரியவில்லையா?//

    எனக்கு ஒன்னுமே புரியலை....

    ReplyDelete
  31. ங்கொக்காமக்கா..... அழகிகள் பேசும் போது கைய எங்க கவனிக்கிறாய்ங்க.....?

    ReplyDelete
  32. அண்ணே அந்த ஹோட்டல் வெலாசம்..... ?

    ReplyDelete
  33. வேற நல்ல படமா போட்டிருக்கலாமே....?

    ReplyDelete
  34. வேற நல்ல படமா போட்டிருக்கலாமே....?

    இத நான் வன்மையாக வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  35. //கக்கு - மாணிக்கம் said...
    முதலில் ரெண்டு அழகிகளாம்......அப்புறம் ஒரு மூணாவது அழகியாம்..... ஏனைய்யா பொம்பளைங்கன்னா தலையில் மண்ணாங்கட்டி இருந்தால் கூட அழகிகள்தான். காலக்கொடும நாராயணா.......நாராயணா................................//

    கோவிந்தா கோவிந்தா.....

    என்ன எதுக்கு கூப்பிட்டிங்க? என்னால ஏதும் உதவி ஆகணுமா?

    ReplyDelete
  36. யோவ் பந்தி பிரிச்சு, சின்ன சின்ன பகுதியா போடுய்யா! எதோ அழகி மேட்டர் ங்கறதால படிச்சேன்

    ReplyDelete
  37. "அவள் கையை பிடித்து உயர்த்தி இனி சொல்லு என்றேன்"

    >>>>>>>>>>>>>>

    நான்கூட பயந்திட்டேன் மாமு!

    ReplyDelete
  38. பஹ்ரைனை பற்றி தெரிஞ்சவங்களுக்கு நான் சொல்வது புரியும்.
    //

    ஹி..ஹி

    ReplyDelete
  39. சொல்லும்போது கை விரல்களை கவனித்தேன்
    நீங்கள் தெளிவானவர் என்பது பதிவில் மட்டுமில்லை
    தொழிலில் கூட என்பது தெளிவாக தெரிகிறது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. அப்புறம் டீ குடிச்சீங்களா இல்லையா

    ReplyDelete
  41. டீயையும் காப்பியையும் கலப்பதும் ஒரு காக்டெயில் என்று நினைத்துக் கலந்து கொடுக்காமல் விட்டீர்களே!சிரிக்க வைத்த பதிவு!

    ReplyDelete
  42. பதிவினை ரசித்தேன்.

    ReplyDelete
  43. நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. nalla thoru nagaisuvai... neenga muthalla mokka vaangi apurm poraadi thaan kandupidichrukkeenga.. sariyaa??

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!