Saturday, June 1, 2013

எங்கள் அன்பு நண்பனுக்கு கல்யாணம்....!

நண்பனுக்கு கல்யாணம்....என் அன்பு நண்பனுக்கு கல்யாணம்.....ஆனந்தம் என் மனதில்...எனக்கு மட்டுமா...?

நம்ம ஆபீசருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி, அவருக்கு மட்டுமில்ல நம்மை சார்ந்த....எல்லா நண்பர்களுக்கும் ஆனந்தம் மகிழ்ச்சி...!

 காரணம் உண்டு....."கஷ்டம்".... நஷ்டம் எல்லாம் அனுபவிச்சு வந்த ஆளு நண்பன் சுதன்....

அவரை நல்ல பாதையில் கொண்டு வந்தவரும், வருபவரும்     எங்க ஆபீசர் சங்கரலிங்கம்...!

சுதனின் அன்பு கண்டு ஒரே நாளில் மெய் சிலிர்த்தது நானும் நண்பன் விஜயனும்...!

என் நண்பன் உங்களின் நண்பன் இல்லையா.........பிரியதர்ஷினி என்னும் துணை, சுதனை ஒளிர் விட செய்யும் என்பதில் எனக்கு யாதொரு ஐயமும் இல்லை.

கடல் கடந்து வாழும் என்னால் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை பலமாக உண்டு எனக்கு.....அதனால்...

சுதன் மன்னிச்சு, ஆபீசர் மன்னிச்சு, திவான் மன்னிச்சு, ராஜேஷ் மன்னிச்சு....

கல்யாண பத்திரிக்கை கண்டு போயி வாழ்த்தி வாருங்கள் என் செல்லங்களே....!


ஆபீசருக்கு நன்றி....!

வாழ்த்துகள்.......சுதன்.....மற்றும்.....பிரியதர்ஷினி......!



18 comments:

  1. நாளை திருமணம், நாங்களெல்லாம் போறோமே,அப்ப நீங்க அங்கிருந்தே வாழ்த்துங்க மனோ. :)

    ReplyDelete
  2. //சுதனின் அன்பு கண்டு ஒரே நாளில் மெய் சிலிர்த்தது நானும் நண்பன் விஜயனும்...!//
    விஜயனும் வருகிறார்.

    ReplyDelete
  3. /சுதன் மன்னிச்சு, ஆபீசர் மன்னிச்சு, திவான் மன்னிச்சு, ராஜேஷ் மன்னிச்சு....//
    அடடே, இன்னொரு முக்கியமான ஆளை மறந்திட்டீங்களே மனோ. ஹா ஹா

    ReplyDelete
  4. நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எனது நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சுதன்....ஹோட்டல் வச்சிருக்காரே அவருதானே...? வாழ்த்துக்கள்...அவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. இனிய வாழ்த்துக்கள் இல்லறத்தில் இணையும் நண்பருக்கு!

    ReplyDelete
  8. மணமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. சுதன் மன்னிச்சு, ஆபீசர் மன்னிச்சு, திவான் மன்னிச்சு, ராஜேஷ் மன்னிச்சு....//
    அடடே, இன்னொரு முக்கியமான ஆளை மறந்திட்டீங்களே மனோ. ஹா ஹா//

    அவசரமா போட்ட பதிவு [[நேரமில்ல]] இது, அது யாருன்னு சொல்லுங்க ஆபீசர் ஸாரி மறந்து போச்சு.

    ReplyDelete
  10. அவர்கள் வாழ்வாங்கு வையத்தில் வாழ்க என வாழ்த்துகிறேன் மனோ!

    ReplyDelete
  11. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  12. நமது நண்பருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்...... ஆபீசர் நம்ம வாழ்த்தையும் சொல்லிடுங்க......!

    ReplyDelete
  13. மணமக்களுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. விருந்து சாப்பிடுமுன்னா மொய் எழுதனுமா...தம்பியரே??

    ReplyDelete
  15. அன்பின் மனோ - பகிர்வினிற்கு நன்றி - சுதன் , பிரியதர்ஷிணி தம்பதிகள் சீரும் சிறப்புடனும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    அயலகத்தில் இருப்பதனால் இங்கிருந்த படியே வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  16. மனம் நிறைந்த வாழ்த்துகள்...

    விருந்து உண்டா????

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!