tag:blogger.com,1999:blog-3634712711606297773.post1204061406082089216..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: எனது பதிவுலக நண்பர்கள் கலாயிக்க படுகிறார்கள்MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55784237712866996312011-04-08T07:04:20.247-07:002011-04-08T07:04:20.247-07:00நீங்களா நாங்களா
நான் நீங்களா இருக்கும் போது நீங்...நீங்களா நாங்களா

நான் நீங்களா இருக்கும் போது நீங்க நாங்கள்
நீங்கள் நீங்களா இருக்கும் போது நாங்கள் நாங்களே...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1946982949078794702011-04-03T08:09:17.716-07:002011-04-03T08:09:17.716-07:00இனிமேல் மிகவும் கவனமாகத்தான் பேச வேண்டும்!!நம்மால்...இனிமேல் மிகவும் கவனமாகத்தான் பேச வேண்டும்!!நம்மால் அடி தாங்க முடியாது சாமி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81688738697943067542011-04-03T00:01:55.007-07:002011-04-03T00:01:55.007-07:00200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கலக்குங்கள்200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கலக்குங்கள்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7802216921342125462011-04-02T23:12:42.528-07:002011-04-02T23:12:42.528-07:00நீங்க நல்லா இருக்கணும்.. கலாய்த்தாலும் பரவா இல்லை....நீங்க நல்லா இருக்கணும்.. கலாய்த்தாலும் பரவா இல்லை...தயவு செய்து நம்மளையும் உங்க கூட்டதில சேர்த்துக்கோங்க மக்கா!!!!!!!!!!!!சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57822208415063179382011-04-02T22:44:54.742-07:002011-04-02T22:44:54.742-07:00////எக்ஃட்ரா இணைப்பு : இந்தியா கோப்பையை வென்றது. ம...////எக்ஃட்ரா இணைப்பு : இந்தியா கோப்பையை வென்றது. மனசெல்லாம் பூரிப்பு..... /////////

இதயம் இனித்தது. கண்கள் பனித்தது.........!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54017160500113035832011-04-02T22:43:57.639-07:002011-04-02T22:43:57.639-07:00/////டிஸ்கி : தமிழனை கொன்று குவித்த கொடுங்கோலன் ரா.../////டிஸ்கி : தமிழனை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்ஷே'வை இந்தியாவுக்குள் அனுமதித்து கவுரவிக்கும் இந்திய அரசின் காங்கிரஸ் தலைமையை வன்வன்மையாக கண்டித்து எனது பதிவை தெரிவிக்கிறேன்..../////////

அப்படிப்போடு...... ங்கொய்யால... இவனுக திருந்தவே மாட்டானுகளா...?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79180515641423640712011-04-02T22:42:58.062-07:002011-04-02T22:42:58.062-07:00//////இரவு வானம்
ராத்திரி ஆகாயம் தெரியுமா....
////...//////இரவு வானம்
ராத்திரி ஆகாயம் தெரியுமா....

ஆகாயத்துலதானுங்க பவர் ஸ்டார் வரும்...?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61423540998594370422011-04-02T22:41:48.445-07:002011-04-02T22:41:48.445-07:00//////சி.பி.செந்தில்குமார்
நமீதா மேல அப்பிடி என்னய...//////சி.பி.செந்தில்குமார்
நமீதா மேல அப்பிடி என்னய்யா பாசம் ம்ம்ம்ம் புரியாத புதிர் அவ்வவ்வ்வ்வ்.... ///////

யோவ் இதுல என்ன புரியாத புதிர் இருக்கு...? இதெல்லாம் ஒரு அழகான இளம் வாலிபனுக்கு, ஒரு இளைஞிமேல இயல்பா வர்ரதுதான்..... அதப் போயி சும்மா தோண்டி தோண்டி கேட்டுக்கிட்டு.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34852466916687669842011-04-02T22:39:27.134-07:002011-04-02T22:39:27.134-07:00//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒரு வடையில ...//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒரு வடையில எத்தனை ஓட்டை போடலாம்..? போடுவீங்க..?/////

எத்தன ஓட்ட போட்டாலும் உள்ள போனா வெளிய வர்ரது அதாம்லேய்ய்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24891441771869009732011-04-02T22:36:34.675-07:002011-04-02T22:36:34.675-07:00/////பன்னிக்குட்டி ராம்சாமி
போன்ல அங்கிட்டு யாருன்.../////பன்னிக்குட்டி ராம்சாமி
போன்ல அங்கிட்டு யாருன்னு கேட்டா என்ன பெயர் சொல்லுவீங்க அருகில் நமீதா..... //////

ங்ணா... பக்கத்துல நமீதா இருந்தா போன்ல எவனாவது பேசி டயத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பானுங்ளாங்ணா.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61520636508816023262011-04-02T22:34:02.527-07:002011-04-02T22:34:02.527-07:00///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
பன்னிகுட்டி ...///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
பன்னிகுட்டி மேல சத்தியமா நாங்க நம்ப மாட்டோம்.....ஹி ஹி ஹி ஹி...//////

நல்ல வேள இந்த சத்தியத்தால நமக்கு ஒண்ணும் ஆக வாய்ப்பே இல்ல.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11878378798629548422011-04-02T22:31:52.742-07:002011-04-02T22:31:52.742-07:00/////இம்சைஅரசன் பாபு..
உலக வரலாற்றில் உங்க பங்கு எ.../////இம்சைஅரசன் பாபு..
உலக வரலாற்றில் உங்க பங்கு என்ன..? வரலாறு முக்கியமாச்சே....////////

பள்ளிக்கொடத்துல ஒலக வரலாறு படிச்சிருக்காரு, பரிச்ச எழுதி இருக்காரு, பாஸ் பண்ணி இருக்காரு, இது போதுங்களா.....?

படுவா கேக்குறாரு கேள்வி..... ஒலக வரலாறு என்ன மம்மி கொடுத்த பணப்பொட்டியா பங்க பிரிக்க?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23586727471635453682011-04-02T22:24:38.981-07:002011-04-02T22:24:38.981-07:00//////அஞ்சா சிங்கம்
அப்போ அஞ்சும் சிங்கம் யாரு கண்...//////அஞ்சா சிங்கம்
அப்போ அஞ்சும் சிங்கம் யாரு கண்ணு...///////

அசிங்கம் கண்ணு......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64326904109434524412011-04-02T22:23:29.822-07:002011-04-02T22:23:29.822-07:00//////!* வேடந்தாங்கல் - கருன் *!
வேட்டைக்கு வரலாமா...//////!* வேடந்தாங்கல் - கருன் *!
வேட்டைக்கு வரலாமா.../////

நீங்க என்ன டாகுடர் விஜய்யா வேட்டைக்கு போக?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81663767729193147482011-04-02T22:22:02.148-07:002011-04-02T22:22:02.148-07:00///////விக்கி உலகம்
விக்காத உலகம் எங்கே இருக்கு......///////விக்கி உலகம்
விக்காத உலகம் எங்கே இருக்கு...//////

தக்காளிக்குள்ள இருக்கு.....தக்காளி....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61150634985597777742011-04-02T22:20:47.975-07:002011-04-02T22:20:47.975-07:00//////டிஸ்கி : சொன்னா நம்புங்க இது எனது 200 வது பத...//////டிஸ்கி : சொன்னா நம்புங்க இது எனது 200 வது பதிவு...!!!! எனக்கே ஆச்சர்யமா இருக்கு!!!! எனக்கு ஆதரவு தந்த பெரும் உள்ளங்களுக்கு நாஞ்சில்மனோ'வின் சிரம் தாழ்ந்த நன்றிகளை அடக்கமாக சொல்லிகொள்கிறேன் நன்றிகள் மக்கா....////////

பார்ரா................பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62773871643718305542011-04-02T21:41:35.969-07:002011-04-02T21:41:35.969-07:00வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து போடுங்க போடுங்க!!...வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து போடுங்க போடுங்க!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33203066633695153902011-04-02T20:02:01.537-07:002011-04-02T20:02:01.537-07:00200 ஆஆஆ!!! எப்படி வேலையும் பார்த்து, ப்ளாக்கிலும் ...200 ஆஆஆ!!! எப்படி வேலையும் பார்த்து, ப்ளாக்கிலும் எழுதி, நீங்கள் ஒரு அஸ்டாவதானியே தான். வாழ்த்துக்கள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85326096146819001052011-04-02T12:00:16.880-07:002011-04-02T12:00:16.880-07:00200வது பதிவிற்கு வாழ்த்துகள்..200வது பதிவிற்கு வாழ்த்துகள்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34219002783354357772011-04-02T11:32:05.168-07:002011-04-02T11:32:05.168-07:00200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
நான் வந்த தடம் தெர...200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

நான் வந்த தடம் தெரியுதா ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54013174551389133112011-04-02T10:39:19.854-07:002011-04-02T10:39:19.854-07:00நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-82774158732147316922011-04-02T08:44:11.072-07:002011-04-02T08:44:11.072-07:00ரெண்டு நாளைக்கு ஒரு பதிவை போட்டு நாறடிச்சிட்டு 200...ரெண்டு நாளைக்கு ஒரு பதிவை போட்டு நாறடிச்சிட்டு 200 ஆம் பதிவாம் ..ஹி..ஹி...!!

சீக்கிரமே 10 ஆயிரத்தை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!! :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-9728061554900589212011-04-02T08:42:34.046-07:002011-04-02T08:42:34.046-07:00//ஒரு ரூவாய்க்கு மருந்து சொல்லும் கஞ்ச பிசினி மருத...//ஒரு ரூவாய்க்கு மருந்து சொல்லும் கஞ்ச பிசினி மருத்துவர் [டாக்டர்'ன்னு சொல்லப்படாதாம்] //

ங்கொய்யால.... அடுத்தது அரளிவிதை வைத்தியம் தாம்லோ உமக்கு ...ஹி..ஹி... !!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78960393792163618752011-04-02T07:33:36.166-07:002011-04-02T07:33:36.166-07:00வாழ்த்துக்கள் நல்லாருக்குவாழ்த்துக்கள் நல்லாருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79574263943326169752011-04-02T07:10:15.988-07:002011-04-02T07:10:15.988-07:00எனது பதிவுலக நண்பர்கள் கலாயிக்க படுகிறார்கள்//
பத...எனது பதிவுலக நண்பர்கள் கலாயிக்க படுகிறார்கள்//

பதிவின் தலைப்பை பார்த்தால், உங்கள் பதிவுலக நண்பர்களை யாரோ வேணுமென்றே கொலை வெறியோடை கலாய்ச்சு, கடிச்சு குதறுறாங்க என்று எண்ணத் தோன்றுகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com