tag:blogger.com,1999:blog-3634712711606297773.post1413579764702859846..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: தமிழ் எங்கள் உயிர்மூச்சு...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15803483145943554782012-10-28T07:38:12.139-07:002012-10-28T07:38:12.139-07:00அரிசி மாமா ன்னு
சொல்லியிருப்பாவா
நீர்தான்
மரம் ந...அரிசி மாமா ன்னு
சொல்லியிருப்பாவா
நீர்தான்
மரம் நினைச்சி நின்னுட்டீர்
அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55941280206701370092012-10-20T05:26:15.548-07:002012-10-20T05:26:15.548-07:00மனோ ஆச்சரியமா இருக்கு??நாங்கள் எல்லாம் புலம்பெயர்ந...மனோ ஆச்சரியமா இருக்கு??நாங்கள் எல்லாம் புலம்பெயர்ந்து வந்து (புலைமை)ஆகாவிட்டாலும்,ஏதோ ஓரளவு கற்றுக்கொண்டேன்.எப்படியாவது தமிழ் படிக்கனும் மனோ.புலிக்கு பிறந்தது பூனையாகலாமா?செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52982083569807227512012-10-20T03:54:00.318-07:002012-10-20T03:54:00.318-07:00உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களை தரவிறக்கம் செய்த...உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ, ரசிக்க இதோ ஒரு இலவச தளம், என்ஜாய்....!

http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs
// நன்றி பகிர்வுக்கு பாஸ்§தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-45414388066930384492012-10-20T03:21:24.030-07:002012-10-20T03:21:24.030-07:00என்ன மக்கா இது........? எப்படியாவது ட்ரை பண்ணி கத...என்ன மக்கா இது........? எப்படியாவது ட்ரை பண்ணி கத்து கொடுத்துடுங்க, சின்ன வயசுலயே கத்துக்கிட்டா ரொம்ப சுலபமா இருக்கும்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80578410813335232072012-10-19T22:49:17.467-07:002012-10-19T22:49:17.467-07:001 . யூதன் தான் எங்கு சென்றாலும் யூதனாகவே வாழ்வான்....1 . யூதன் தான் எங்கு சென்றாலும் யூதனாகவே வாழ்வான்.
2. ஆங்கிலேயன் செல்லும் இடமெல்லாம் தன் கலாச்சார, பழக்க வழக்கங்களையெல்லாம் மற்றவர் மீது திணிப்பான்.
3 . நீக்ரோ தான் செல்லும் இடத்திற்கு சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்வான்.

தமிழர்கள் நாம் எந்த வகை?vadakkanhttps://www.blogger.com/profile/08816078130832915427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31136430059162197182012-10-19T22:41:49.122-07:002012-10-19T22:41:49.122-07:00இதெல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது போல அப்பட...இதெல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது போல அப்படித்தான் தெரியும் ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது ஒன்றும் கம்பசூத்திரம் கிடையாது! இதில் கவலைப் பட தேவையில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/15303888146114643404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-88222819540766184492012-10-19T22:33:26.620-07:002012-10-19T22:33:26.620-07:00நன்றுநன்றுAnonymoushttps://www.blogger.com/profile/15303888146114643404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85982665016348188562012-10-18T20:17:05.876-07:002012-10-18T20:17:05.876-07:00மும்பைக்கு வந்தது இல்லை ஒரு நாள் மும்பைக்கு வந்தா ...மும்பைக்கு வந்தது இல்லை ஒரு நாள் மும்பைக்கு வந்தா உங்க வீட்டுக்குதான் வரணும்ணு நினைச்சுகிட்டிருக்கப்ப என்ன சார் இப்படி அருவாவை தூக்கி போடுறீங்க ஒழுங்க சம்மர் லீவுக்கு குழந்தைகளை தமிழ் நாட்டுக்கு அனுப்பிவையுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-2906609262038659712012-10-18T19:52:49.796-07:002012-10-18T19:52:49.796-07:00
நலமா நண்பரே! பதிவில் தங்கள் ஆதங்கம் நன்கு தெரி...
நலமா நண்பரே! பதிவில் தங்கள் ஆதங்கம் நன்கு தெரிகிறது இது சூழ்நிலைக் கோளாறு .நேரம் கிடைக்கும்போது தாங்கள் முயன்றால் உங்கள் மகள் தமிழ் உறுதியாகப் பேசுவாள்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17107603252597869412012-10-18T18:47:39.718-07:002012-10-18T18:47:39.718-07:00நாம் எந்த ஊரில் வாழ்கிறோமா அந்த ஊரின் மொழிதான் நமக...நாம் எந்த ஊரில் வாழ்கிறோமா அந்த ஊரின் மொழிதான் நமக்கு நன்றாக வரும்.என்றாலும் வீட்டில் தாய்மொழி பேசினால் மறந்து போகாமளாவது இருக்கும்.அவ்வாறில்லாத சூழலில் கடினம்தான்.
அரசி மரம் சூப்பர்.
சென்னையில் கூட பள்ளி மாணவர்களுக்கு அரிசி எப்படி விளைகிறதென்று தெரியவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27247953146865165432012-10-18T07:36:04.931-07:002012-10-18T07:36:04.931-07:00எல்லாவற்றையும் கடந்துதான் போகணும்....
:)))))))எல்லாவற்றையும் கடந்துதான் போகணும்....

:)))))))நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42771606162065375152012-10-18T07:25:17.713-07:002012-10-18T07:25:17.713-07:00உங்கள் ஆதங்கம் புரிகிறது மனோ. இங்கே தில்லியிலும் ப...உங்கள் ஆதங்கம் புரிகிறது மனோ. இங்கே தில்லியிலும் பல தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் பேசத் தெரியாது!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30281135331543239262012-10-18T06:48:13.870-07:002012-10-18T06:48:13.870-07:00ம்ம்ம் புரியுது! தமிழ் சொல்லிக் கொடுக்க ஒரு வெப்சை...ம்ம்ம் புரியுது! தமிழ் சொல்லிக் கொடுக்க ஒரு வெப்சைட் இருக்கு! go4guru என்று 1 வெப்சைட்ல நீங்க ரெஜிஸ்டர் செய்துட்டீங்கனா உங்களை அழைத்து முதலில் பேசி ஒரு டெமோ வகுப்பு வைப்பார்கள்! அவர்களுடன் ஒத்துப்பொனால் நீங்கள் தங்களது மகளுக்கு நன்றாகவே தமிழ் பயிற்றுவிக்கலாம்! பகிர்வுக்கு மிக்க நன்றி! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35004865267542156162012-10-18T06:35:43.127-07:002012-10-18T06:35:43.127-07:00My kids understand tamil but they do not speak in ...My kids understand tamil but they do not speak in tamil. I am not proud of that at all. My parents visit us once a year, my in laws live far away and visit us once a year. So my kids are stuck with me all the time. I speak in tamil but at school they have American friends and they only speak English. I hope if I keep speaking in tamil one day they will speak it. Right?vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-83211188693273970912012-10-18T03:15:59.218-07:002012-10-18T03:15:59.218-07:00////என் மனைவிக்கோ தமிழ் வாசித்தாலும் அதன் உள் அர்த...////என் மனைவிக்கோ தமிழ் வாசித்தாலும் அதன் உள் அர்த்தம் தெரியாது////

அப்ப உங்க ப்ளாக் அவங்க படிக்கமாட்டாங்க என்று சொல்லுறீங்கK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62888127562307259632012-10-18T03:15:09.638-07:002012-10-18T03:15:09.638-07:00உங்கள் வருத்தம் புரிகின்றது பாஸ் மொழிதானே எப்பவும்...உங்கள் வருத்தம் புரிகின்றது பாஸ் மொழிதானே எப்பவும் கற்றுக்கொள்ளாம்
கவலையை விடுங்க உங்கள் மகள் வளர்ந்த பின் திருமணம் செய்யும் போது தமிழ் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்க.
K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37446815622645975552012-10-18T02:51:45.540-07:002012-10-18T02:51:45.540-07:00வெவ்வேறு சூழலில் வாழும்போது அந்ததந்த நாட்டு பொதுமொ...வெவ்வேறு சூழலில் வாழும்போது அந்ததந்த நாட்டு பொதுமொழியைப் பேசுவதும் தவறு இல்லை என்பது என் கருத்து .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26369196310407067932012-10-18T02:50:40.073-07:002012-10-18T02:50:40.073-07:00வணக்கம் அண்ணாச்சி!
புலம்பெயர்ந்தவர்கள் உண்மையில் எ...வணக்கம் அண்ணாச்சி!
புலம்பெயர்ந்தவர்கள் உண்மையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று என்ன செய்வது சூழல் தமிழ் படிக்கவும், தெளிவு பெறவும் முடியும் என்றால் நல்லது ஆனாலும் மொழி படிக்க விருப்பமும் கூடிவரவேண்டும் தினிக்க முடியாது தினித்தால் பின் வெறுப்பு வந்துவிடும். ஆதங்கம் பலருக்கு உண்டு !எனக்கும் தான் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20225637999232703942012-10-18T02:05:32.046-07:002012-10-18T02:05:32.046-07:00மீ நோ தமிழ்...
ஐ ட்ரின்க் தமிழ்...
ஓகே! யு பிபில...மீ நோ தமிழ்...

ஐ ட்ரின்க் தமிழ்...

ஓகே! யு பிபில் சை டு ஸ்பீக் தமிழ்...

இட் இஸ் அன் பேர்...

#நன்னி.வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40678246644837742942012-10-18T01:58:56.225-07:002012-10-18T01:58:56.225-07:00உரையாடல் நகைச்சுவையாக இருந்தாலும் உங்கள் மனதின் வல...உரையாடல் நகைச்சுவையாக இருந்தாலும் உங்கள் மனதின் வலி புரிகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51949382144006124122012-10-18T01:34:13.804-07:002012-10-18T01:34:13.804-07:00நல்லதொரு பதிவு..ஆதங்கம் தெரிகிறது..இருப்பது எங்கு ...நல்லதொரு பதிவு..ஆதங்கம் தெரிகிறது..இருப்பது எங்கு என்றாலும் நம் தாய்மொழி என்ற முறையில் வீட்டிலும், தமிழர்களிடமும் பேசும்போது தமிழில் மட்டுமே பேசவேண்டும் என இருந்தால் தவிர்க்கலாம் என்பது என் கருத்து..உண்மைதான் தமிழ் தெரியாது என்பதை பெருமையாகக் கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..Kayathrihttps://www.blogger.com/profile/01034351406247794095noreply@blogger.com