tag:blogger.com,1999:blog-3634712711606297773.post169469001867591205..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: சுற்றுலா போகிறவர்களுக்கான ஆலோசனையில் ஒன்று...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75628494128877771252013-01-23T12:33:43.324-08:002013-01-23T12:33:43.324-08:00"நான் தமிழன்யா" என்று நிரூபித்து விட்டிர..."நான் தமிழன்யா" என்று நிரூபித்து விட்டிர்கள். அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28514733501208404852013-01-21T09:03:00.979-08:002013-01-21T09:03:00.979-08:00உபயோகமான தகவல். உங்க ஹோட்டல் 3-வது ரிசப்சன் படம் ச...உபயோகமான தகவல். உங்க ஹோட்டல் 3-வது ரிசப்சன் படம் சரியா...... எப்பூடி........?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39848237865745028122013-01-21T04:52:38.698-08:002013-01-21T04:52:38.698-08:00சரியான அட்வைஸ்....
உள்ளூரிலேயே இது மாதிரி நிறைய...சரியான அட்வைஸ்....

உள்ளூரிலேயே இது மாதிரி நிறைய பேர் வந்து விட்டு தர்க்கம் செய்வதைப் பார்த்திருக்கிறேன் - எனது பயணங்களின் போது...

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67490974148147800352013-01-21T03:07:25.409-08:002013-01-21T03:07:25.409-08:00 இப்படி உதவி பண்ணி உதை படுறதே உங்க பொழப்பா போயிருச... இப்படி உதவி பண்ணி உதை படுறதே உங்க பொழப்பா போயிருச்சே! என்ன இருந்தாலும் மனிதாபிமானத்தோட நடந்துகிட்ட உங்க குணம் ரொம்ப பிடிச்சிருக்கு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30056160639732577932013-01-21T00:14:18.397-08:002013-01-21T00:14:18.397-08:00மற்றவர்களுக்கும் உபயோகமான தகவல் நல்ல உதவி செய்தீர்...மற்றவர்களுக்கும் உபயோகமான தகவல் நல்ல உதவி செய்தீர்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79866255831981684722013-01-20T23:38:50.013-08:002013-01-20T23:38:50.013-08:00தவறு செய்தது அவர்கள் ஆனால் தர்க்கம் பண்ணுகிறார்களே...தவறு செய்தது அவர்கள் ஆனால் தர்க்கம் பண்ணுகிறார்களே.இந்தியர்களிடம் சிலவேளைகளில்(இங்கேயும்)உள்ள குறை இதுதான் மனோ.செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35504222445239292912013-01-20T21:19:08.030-08:002013-01-20T21:19:08.030-08:00இந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க ...இந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். எல்லா இடத்திலும் மனோ வந்து ஹெல்ப் பண்ண முடியுமா?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84596527073970320612013-01-20T19:55:04.417-08:002013-01-20T19:55:04.417-08:00மாம்ஸ்...அப்ப்டியே உங்க ஹோட்டல் அட்ரஸ் சொன்னா நானு...மாம்ஸ்...அப்ப்டியே உங்க ஹோட்டல் அட்ரஸ் சொன்னா நானும் இங்கே இருந்து புக் பண்ணிட்டு வருவேன்...உங்க கூட ஒரு நாள் ஊர் சுத்துவேன்ல...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79914153262320908002013-01-20T19:20:26.382-08:002013-01-20T19:20:26.382-08:00அழித்துக்கொண்டு = அழைத்துக்கொண்டுஅழித்துக்கொண்டு = அழைத்துக்கொண்டுபட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41971774265540731882013-01-20T19:19:40.989-08:002013-01-20T19:19:40.989-08:00இப்படி வந்தது முழுக்க முழுக்க அவங்க தவறு. அதுவும் ...இப்படி வந்தது முழுக்க முழுக்க அவங்க தவறு. அதுவும் பெண்பிள்ளைகளை அழித்துக்கொண்டு இப்படி அசட்சியம் காட்டுவது சிக்கல்களில்தான் முடியும்.
வேறு ஏதாவது ஹோட்டலில் இப்படி போயிருந்தால் அடுத்த அறை(இருந்தால்) ஒதுக்கு அதுக்கும் முழுப்பணமும் வாங்கியிருப்பார்கள்.

மனோ நீர் இம்புட்டு இளகின மனசுக்காரராய்யா..... :-))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64598401803983402082013-01-20T18:41:56.187-08:002013-01-20T18:41:56.187-08:00என்ன ஒரு மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளீர்கள், ...என்ன ஒரு மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளீர்கள், அதற்கு ஒரு மெமோவா! நல்லா வருவாங்க! ஹா ஹா ஹா
உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-6389268092630688102013-01-20T18:41:07.895-08:002013-01-20T18:41:07.895-08:00”நாங்க இருக்கோம்ல”- இது எங்கேயோ கேட்டா மாதிரி இருக...”நாங்க இருக்கோம்ல”- இது எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கா மனோ. :)உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42193337981354516242013-01-20T18:40:28.931-08:002013-01-20T18:40:28.931-08:00நம்ம நாட்டுக்காரங்களுக்கு நல்லபடியா உதவி செய்யத்தா...நம்ம நாட்டுக்காரங்களுக்கு நல்லபடியா உதவி செய்யத்தானே நாம இருக்கோம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55400952454044902932013-01-20T18:01:53.025-08:002013-01-20T18:01:53.025-08:00செய்யுற தப்பையும் செஞ்சிட்டு எப்படி சாதிக்கிறாங்க ...செய்யுற தப்பையும் செஞ்சிட்டு எப்படி சாதிக்கிறாங்க பாருங்க.. சேட்டனோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com