tag:blogger.com,1999:blog-3634712711606297773.post2296227393890919781..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நண்பனுக்கு கல்யாணம்MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19271364201683890932011-04-19T01:13:01.720-07:002011-04-19T01:13:01.720-07:00ஆம்..என்னிடமும் பெசினார்..கலியுகம் தினேஷ் வாழ்வில்...ஆம்..என்னிடமும் பெசினார்..கலியுகம் தினேஷ் வாழ்வில் குத்து விளக்கு ஏற்றிய மகாலக்ஷ்மிக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33122010549308536042011-04-18T00:57:23.700-07:002011-04-18T00:57:23.700-07:00வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி....வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-13653940403485016992011-04-18T00:30:49.436-07:002011-04-18T00:30:49.436-07:00Our heartfelt wishes to Dinesh and Sakthi! :-)Our heartfelt wishes to Dinesh and Sakthi! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75204662246519808342011-04-18T00:25:10.276-07:002011-04-18T00:25:10.276-07:00தினேஷ்குமாருக்கு திருமண வாழ்த்துகள்.தினேஷ்குமாருக்கு திருமண வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55108821031359136472011-04-17T22:36:05.037-07:002011-04-17T22:36:05.037-07:00நண்பருக்கு வாழ்த்துக்கள் ///நண்பருக்கு வாழ்த்துக்கள் ///arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29206262802641171142011-04-17T15:23:34.731-07:002011-04-17T15:23:34.731-07:00வாழ்த்துகள்....வாழ்த்துகள்....டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62099756132535495232011-04-17T14:29:29.855-07:002011-04-17T14:29:29.855-07:00உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்tamilbirdszzhttps://www.blogger.com/profile/11826626941895340180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-3920828557560842642011-04-17T11:32:53.400-07:002011-04-17T11:32:53.400-07:00நண்பர் தினேசின் திருமண தகவலை பகிர்ந்ததுக்கு நன்றீ ...நண்பர் தினேசின் திருமண தகவலை பகிர்ந்ததுக்கு நன்றீ மக்கா, வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-82019070941952108782011-04-17T11:29:01.397-07:002011-04-17T11:29:01.397-07:00புது மாப்பிளைக்கு வாழ்த்துக்கள்புது மாப்பிளைக்கு வாழ்த்துக்கள்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35114307162084463252011-04-17T09:52:56.364-07:002011-04-17T09:52:56.364-07:00தினேஸ் அவர்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்து...தினேஸ் அவர்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்து உங்கள் மூலமாக !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12528976617563608172011-04-17T09:06:02.749-07:002011-04-17T09:06:02.749-07:00வாழ்த்திய, வாழ்த்த போகும் எல்லா உள்ளங்களுக்கும் நன...வாழ்த்திய, வாழ்த்த போகும் எல்லா உள்ளங்களுக்கும் நன்றி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21364262871232504892011-04-17T09:05:14.480-07:002011-04-17T09:05:14.480-07:00//pril 17, 2011 6:34 AM
நிரூபன் said...
இருந்தா...//pril 17, 2011 6:34 AM
நிரூபன் said...
இருந்தாலும் என் மனம் முழுவதும் அங்குதான் இருக்கிறது மக்கா...//

ஏன் அங்கே நிறைய சாப்பாட்டு சமைச்சு பரிமாறுவாங்க என்பதாலா?//

ஆமாய்யா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73892614985966387502011-04-17T08:58:21.382-07:002011-04-17T08:58:21.382-07:00மணமக்களுக்கு வாழ்த்துகள்!மணமக்களுக்கு வாழ்த்துகள்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-32200622273033805132011-04-17T06:46:18.298-07:002011-04-17T06:46:18.298-07:00வாழ்த்துக்கள் மணமக்களுக்கும் - சொல்லிய உங்களுக்கும...வாழ்த்துக்கள் மணமக்களுக்கும் - சொல்லிய உங்களுக்கும் மனோRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54522815627493986472011-04-17T06:41:13.968-07:002011-04-17T06:41:13.968-07:00நாம் எல்லோரும் நண்பனின் இல்வாழ்க்கையை வாழ்த்துவோம்...நாம் எல்லோரும் நண்பனின் இல்வாழ்க்கையை வாழ்த்துவோம், ஆசீர்வதிப்போம்....//

நாங்களும் உங்களோடு இணைந்து வாழ்த்துவோம்.

இல்லற பந்தத்தில் இணையவுள்ள உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40784384476741432112011-04-17T06:38:19.645-07:002011-04-17T06:38:19.645-07:00இருந்தாலும் என் மனம் முழுவதும் அங்குதான் இருக்கிறத...இருந்தாலும் என் மனம் முழுவதும் அங்குதான் இருக்கிறது மக்கா...//

ஏன் அங்கே நிறைய சாப்பாட்டு சமைச்சு பரிமாறுவாங்க என்பதாலா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39008793456576686982011-04-17T06:34:14.244-07:002011-04-17T06:34:14.244-07:00congrats to your friend!congrats to your friend!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23798030229180691682011-04-17T06:28:42.956-07:002011-04-17T06:28:42.956-07:00தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10455058596821657612011-04-17T05:59:15.672-07:002011-04-17T05:59:15.672-07:00எங்கள் வாழ்த்துக்களும் நண்பருக்கு .எங்கள் வாழ்த்துக்களும் நண்பருக்கு .உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17916103759851422062011-04-17T05:57:32.460-07:002011-04-17T05:57:32.460-07:00//pril 17, 2011 5:35 AM
!* வேடந்தாங்கல் - கருன்...//pril 17, 2011 5:35 AM
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்கல்..//

என்னா கலக்கல்....?

வாழ்த்து சொல்லும் ஒய் வாத்தி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28086248459346975512011-04-17T05:56:44.005-07:002011-04-17T05:56:44.005-07:00//April 17, 2011 5:13 AM
சி.பி.செந்தில்குமார் s...//April 17, 2011 5:13 AM
சி.பி.செந்தில்குமார் said...
ஆமா..வர்றவங்க எல்லாம் வாங்க மீட் பண்ணுவோம்.. பதிவர் சந்திப்பு நடத்துவோம்.. தினேஷை ..கலாய்ப்போம்.. வாழ்த்துவோம்.. நாம் போனா அவர் சந்தோஷப்படுவார்.//

கல்யாணத்துக்கு நீர் மட்டும் போவாம இருந்தா,
மவனே உம்ம பிளாக் ஜபர்தஸ்த்தியா நாரடிச்சிருவேன்.....
சூனியமும் வச்சிருவேன்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23334368751926241702011-04-17T05:40:56.627-07:002011-04-17T05:40:56.627-07:00கலக்கல்..கலக்கல்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7637680312342715622011-04-17T05:35:04.019-07:002011-04-17T05:35:04.019-07:00ஆமா..வர்றவங்க எல்லாம் வாங்க மீட் பண்ணுவோம்.. பதிவர...ஆமா..வர்றவங்க எல்லாம் வாங்க மீட் பண்ணுவோம்.. பதிவர் சந்திப்பு நடத்துவோம்.. தினேஷை ..கலாய்ப்போம்.. வாழ்த்துவோம்.. நாம் போனா அவர் சந்தோஷப்படுவார்..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64112153687586413772011-04-17T05:13:29.259-07:002011-04-17T05:13:29.259-07:00//ril 17, 2011 5:02 AM
ராஜி said...
சே இந்த நேர...//ril 17, 2011 5:02 AM
ராஜி said...
சே இந்த நேரம் பார்த்து என் தம்பி சிரிப்பு சிங்கைப் போயிருக்கான். தம்பி ஒரு ஓசி சாப்பாடு போச்சேடா///

சீக்கிரமா கூப்பிடுங்க ஓசி சாப்பாடு திங்க ஹா ஹா ஹா ஹா........MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44612778226166691442011-04-17T05:11:47.909-07:002011-04-17T05:11:47.909-07:00//April 17, 2011 2:06 AM
Ramani said...
வாழ்கவெ...//April 17, 2011 2:06 AM
Ramani said...
வாழ்கவெனும் வாழ்த்தொலிக்க
வஞ்சிமகள் கரம்பற்றி
வாழ்வென்னும் காவினுள்ளே
விரைகின்ற தினேஸேஉன்
வாழ்வெல்லாம் நலம் சிறக்க
வரையின்றி வளம்கொழிக்க
வண்தமிழால் வாழ்த்துகிறோம்
வாழியவே வாழியவே

(அன்பு நண்பர் மனோ அவர்களுக்கு
நம் பதிவர்கள் சார்பில்
கலியுகம் தினேஷ் அவர்களுக்கு
திருமண நாளில்
இந்த வாழ்த்துப்பாவை அனுப்பிவைக்கலாமா///

கண்டிப்பா குரு......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com