tag:blogger.com,1999:blog-3634712711606297773.post3016020420792296362..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நம்ம வீட்டு விஷேசம்....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16654205591927761352012-05-12T09:20:57.796-07:002012-05-12T09:20:57.796-07:00மக்கா, அனைத்து போட்டோக்களும் அருமை....
மீண்டும் ...மக்கா, அனைத்து போட்டோக்களும் அருமை....

மீண்டும் ஆபீசர் வீட்டுக் கல்யாணத்தை கண் முன் கொண்டு வந்தமைக்கு நன்றி....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34618740747549412162012-05-11T19:27:14.712-07:002012-05-11T19:27:14.712-07:00நாங்களும் கலந்து கொண்டதுபோல் இருந்தது மனோ!அருமையான...நாங்களும் கலந்து கொண்டதுபோல் இருந்தது மனோ!அருமையான பதிவு மனோ!உங்க வீட்டு
ஃபங்சனுக்கு இன்னும் கூட்டம் அதிகம் இருக்குமே???உங்க மனசு போல?செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44404536596977717702012-05-11T10:32:20.055-07:002012-05-11T10:32:20.055-07:00போட்டோஸ் அருமை.. வாழ்த்துக்கள் அண்ணா.போட்டோஸ் அருமை.. வாழ்த்துக்கள் அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85768201877785409892012-05-11T07:53:22.941-07:002012-05-11T07:53:22.941-07:00திருமணத்தை நேரில் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது ...திருமணத்தை நேரில் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது தங்களது புகைப்படங்கள் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46078514560492794202012-05-11T05:44:13.546-07:002012-05-11T05:44:13.546-07:00திருமணத்தை அருகில் இருந்து பார்ப்பதுபோன்று நீங்கள்...திருமணத்தை அருகில் இருந்து பார்ப்பதுபோன்று நீங்கள் பகிர்ந்த
அருமையான புகைப்படங்களின் தொகுப்போடு நீங்கள் கொடுத்த கமெண்ட்கள் மிக அருமை
மனம் கவர்ந்த பதிவுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44153568048936190582012-05-11T04:09:47.235-07:002012-05-11T04:09:47.235-07:00@நாய்நக்ஸ்: நண்பர்கள் எல்லாம், நல்ல விஷயங்களைப் பற...@நாய்நக்ஸ்: நண்பர்கள் எல்லாம், நல்ல விஷயங்களைப் பற்றி பேசும்போது, நக்ஸ் மட்டுமே குப்பைத்தொட்டியைப்பற்றியும், கழிவறையைப்பற்றியும் கவலைப்படுகிறார். சரிதான், அதற்கும் ஒரு ஆள் வேண்டுமே! :))உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34055852046176487512012-05-11T04:07:31.131-07:002012-05-11T04:07:31.131-07:00முதல்நாள், நம்முடன் வந்த அந்த ஆஃபிசர்-என் நண்பர் த...முதல்நாள், நம்முடன் வந்த அந்த ஆஃபிசர்-என் நண்பர் திரு.இசக்கிமுத்து(3வது படம்). சும்மா சினிமா வில்லன்போல இருப்பார்.அவர்தான், பந்தியை சுழண்டு,சுழண்டு கவனித்துக்கொண்டவர்.அவருடன், நண்பர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது,மகாலிங்கம், சுதன், பழனி,முத்துகிருஷ்ணன் ஆகியோர்தான் டீம் ஒர்க் பண்ணியவர்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52580961387787650282012-05-11T04:02:41.601-07:002012-05-11T04:02:41.601-07:00என் வீட்டுத்திருமணத்தில், என் நண்பர்கள் பங்கு மிகச...என் வீட்டுத்திருமணத்தில், என் நண்பர்கள் பங்கு மிகச்சிறந்த விதமாய் அமைந்தது, இறைவன் எனக்களித்த வரம்.
அந்த கூட்டணி இல்லை யென்றால், என்னால் வந்த விருந்தினர்களை நன்கு உபசரித்திருக்க முடியாது.
அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்,மனோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51113722170362204242012-05-11T00:33:28.827-07:002012-05-11T00:33:28.827-07:00Yoooowwww...
Mano....
Enkaiya....
TOILET-I
sothan...Yoooowwww...
Mano....

Enkaiya....
TOILET-I
sothanai potta....
Photo.....???????

Appuram....
Antha ....
Kuppai thotti.....
Photo....

Athaium....poduya....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26876559928660964532012-05-10T23:53:32.542-07:002012-05-10T23:53:32.542-07:00// தன் மகன் சுகமில்லாமல் சீரியஸாக இருந்த போதும் நட...// தன் மகன் சுகமில்லாமல் சீரியஸாக இருந்த போதும் நட்பை போற்றும் நண்பன் திவானந்தா[[ரோஸ் கலர் சட்டை]//

‘திவானந்தா லீலைகள்’ தொடர் எழுதலாம்னு இருக்கேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58569570300676704602012-05-10T23:50:47.578-07:002012-05-10T23:50:47.578-07:00//முன்னூற்றி அம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சா...//முன்னூற்றி அம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும், சோதனை.//

அதுவும் நாஞ்சில் மனோவுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்...சத்திய சோதனை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64578488718169560902012-05-10T23:49:01.568-07:002012-05-10T23:49:01.568-07:00//செல்வி கல்யாண மண்டபத்தின் கிச்சன் பாத்திரங்கள்./...//செல்வி கல்யாண மண்டபத்தின் கிச்சன் பாத்திரங்கள்.//

இதுக்குத்தான் சொன்னேன்..கேமராவை புடுங்குங்கப்பான்னு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35434003779487219752012-05-10T23:47:04.087-07:002012-05-10T23:47:04.087-07:00//அப்புறம் என் போன் மெமரி கார்டுக்கு ஐந்தாயிரம் ரூ...//அப்புறம் என் போன் மெமரி கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பேரம் நடந்து கொண்டிருந்தது சென்னை [[மெட்ராஸ் பவன்]] வரை....!!//

படை வீரர்கள் மெமரி மறதியால் மெமரி கார்டை கைப்பற்ற முடியவில்லை. இன்னும் பயிற்சி வேண்டுமோ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80496356218436774582012-05-10T23:39:31.969-07:002012-05-10T23:39:31.969-07:00திருமணத்தை நேரடியாகப் பார்ப்பதுபோன்று
அருமையான புக...திருமணத்தை நேரடியாகப் பார்ப்பதுபோன்று
அருமையான புகைப்படங்கள்
இடையே இடையே வரும்
கமெண்ட்கள் வெகு சுவாரஸ்யம்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41444358167510442882012-05-10T23:27:45.686-07:002012-05-10T23:27:45.686-07:00சும்மா பம்பரமா சுழன்டாங்க, சாப்பாடும் மிக மிக அரும...சும்மா பம்பரமா சுழன்டாங்க, சாப்பாடும் மிக மிக அருமையாக இருந்தது பாயாசத்தில் பப்படத்தை பொடித்து போட்டு திங்கும் சுகமே சுகம்....!!!

ஒரு அண்டா பாயசமும் பத்து பாக்கெட் பப்படமும்...காணவில்லை என்று சமையல்காரர் சொன்னது சரிதான்......வௌங்கிரும்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-69834777163837208682012-05-10T23:19:12.613-07:002012-05-10T23:19:12.613-07:00சாப்பிடும் போது என்னை முறைச்சு பார்த்துட்டு இருந்த...சாப்பிடும் போது என்னை முறைச்சு பார்த்துட்டு இருந்தார் லேசா சந்தேகம் வரவும் ஆபீசர் நண்பர் சாகுல் ஹமீதை கூப்பிட்டு யார்னு கேட்டேன்

எங்கிட்ட அப்பவே கேட்டாரு யாருலே இந்த பய அண்டா...குண்டாவையெல்லாம் போட்டா எடுக்குதாம்ல....மண்டபத்து வாட்ச்மேனா அப்படின்னு....
நான் அவரு ஆபிசர் பிரண்டு மனோ தாம்ண்ணே! அப்படின்னு சொன்னேன் மக்கா! ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-274729386761359712012-05-10T23:01:54.619-07:002012-05-10T23:01:54.619-07:00அண்ணே வணக்கம் ..
போட்டோ அனைத்தும் கலக்கல் ..
நேர்ல...அண்ணே வணக்கம் ..
போட்டோ அனைத்தும் கலக்கல் ..
நேர்ல வராத குறைய உங்க போட்டோ போக்கிடுசி ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-60983248132761241932012-05-10T22:50:43.931-07:002012-05-10T22:50:43.931-07:00யோவ் வாழ்த்துக்கள்...திருமண வைபவத்தில் எல்லோரும் க...யோவ் வாழ்த்துக்கள்...திருமண வைபவத்தில் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிச்சது..மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது...!

நிற்க...

யார கேட்டு கிச்சன்ல இருக்க பாத்திர பண்டத்த எல்லாம் போட்டோ எடுத்த...அதுவும் இல்லாம அந்த கவுந்த ரெண்டு கல்லுகள் உணர்த்தும் தத்துவம் என்னன்னு சொல்லவே இல்லயே ஹெஹெ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57863068262462210852012-05-10T22:07:21.409-07:002012-05-10T22:07:21.409-07:00இருந்தாலும் உம் கடமை உணர்ச்சியை பாராட்டியே ஆகவேண்ட...இருந்தாலும் உம் கடமை உணர்ச்சியை பாராட்டியே ஆகவேண்டும் கிச்சன் முதல் பங்ஷன் வரை படமாக்கிவிட்டீரே.......Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20492948980126070622012-05-10T22:04:56.024-07:002012-05-10T22:04:56.024-07:00என் முகத்தை மட்டும் யாரும் கண்டுபிடிக்க முடியாத அள...என் முகத்தை மட்டும் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்க்கு மிகவும் டெக்னிக்கலாக படம் பிடித்ததற்க்கு நன்றி..... என் முகத்தை காட்டத்தான் தடையில்லையே இருந்தும் ஏன் ஓர வஞ்சனை..... சொட்டை தலையைக்கூட அருமையாக படம் பிடிக்கும் அந்த கேமிரா முகத்தை மட்டும் கோட்டை விடுவதன் ரகசியம் என்னவோ???????Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91538247614751185302012-05-10T21:38:17.286-07:002012-05-10T21:38:17.286-07:00என் ராஜபாட்டை"- ராஜா said...
அண்ணே போட்டோ அரு...என் ராஜபாட்டை"- ராஜா said...
அண்ணே போட்டோ அருமை ... இவ்வளவுதானா .. இல்லை இன்னும் இருக்கா ?//

இனி விஜயன் எடுத்த போட்டாதான் இருக்கு.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21187961647543718012012-05-10T21:37:45.389-07:002012-05-10T21:37:45.389-07:00இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த ஆபீசருக்கு மிக்க நன்...இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த ஆபீசருக்கு மிக்க நன்றி..

அப்புறமா ஆர்கெஸ்ட்ரால்ல நம்ம சிபி டான்ஸ் ஆடுனது..

எதோ மர்மமான பொருள் வாங்க மெடிக்கல் சாப் ஒதுங்கியது..

நாய் நக்ஸ் காலைல 9 மணி வரைக்கும் தூங்கியது..

எதையுமே மறக்க முடியாது அண்ணாச்சி..

கடைசி வரைக்கும் செல்போன அடுத்தவங்க கைக்கு குடுக்கவே இல்ல..(சிவா கவனிக்கவும்)சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78869367583526845172012-05-10T21:31:25.812-07:002012-05-10T21:31:25.812-07:00கலக்கல்ஸ் பாஸ்!
எனது வாழ்த்துக்களும்!!!கலக்கல்ஸ் பாஸ்!
எனது வாழ்த்துக்களும்!!!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81811663239096734862012-05-10T21:20:05.326-07:002012-05-10T21:20:05.326-07:00இன்று
விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம...இன்று

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2 rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7143863044859381772012-05-10T21:19:10.480-07:002012-05-10T21:19:10.480-07:00அண்ணே போட்டோ அருமை ... இவ்வளவுதானா .. இல்லை இன்னும...அண்ணே போட்டோ அருமை ... இவ்வளவுதானா .. இல்லை இன்னும் இருக்கா ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com