tag:blogger.com,1999:blog-3634712711606297773.post3156689514185788377..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: சில ஆச்சர்யங்களின் உச்சம்...!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-2461512607416097632011-11-10T06:22:48.555-08:002011-11-10T06:22:48.555-08:00அமெரிக்கா, ஜப்பான், ஏன் சீனா மற்றும் மேலய நாட்டினர...அமெரிக்கா, ஜப்பான், ஏன் சீனா மற்றும் மேலய நாட்டினர் சைக்கிளில் போகும்போது கூட ஹெல்மெட் வைத்துகொண்டு போகிறார்கள், ஆனால் நம்மவர்கள் பைக்கில் போகும்போது கூட ஹெல்மெட் வைப்பதில்லையே ஏன்....!!!///
இங்கே tricycle ஓட்டும் குழந்தைகளையே மருத்துவர் ஹெல்மெட் போட சொல்வார். என் மகளுக்கு ஹெல்மெட் போடாமால் சைக்கிள் பக்கமே போக விட வேண்டாம் என்று மருத்துவர் சொல்வார்.

நல்ல பதிவு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76687464606710191022011-11-10T05:35:51.966-08:002011-11-10T05:35:51.966-08:00படங்களும் பகிர்வும் அருமை!படங்களும் பகிர்வும் அருமை!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17912793883654487452011-11-10T00:20:40.601-08:002011-11-10T00:20:40.601-08:00சி.பி சார், விக்கியின் செக்ரடரியிடம் ஆங்கிலத்தில் ...சி.பி சார், விக்கியின் செக்ரடரியிடம் ஆங்கிலத்தில் பேசியதை தவறாக புரிந்து கொண்டீர்களோSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-86963131906373804722011-11-09T23:51:05.441-08:002011-11-09T23:51:05.441-08:00மக்களே,
படங்களை விட
நீங்க போடும் கமெண்ட்ஸ் சும்மா
...மக்களே,
படங்களை விட
நீங்க போடும் கமெண்ட்ஸ் சும்மா
பட்டைய கிளப்புது...
கலக்குங்க..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79967850465506022222011-11-09T20:22:22.099-08:002011-11-09T20:22:22.099-08:00மனோ,
அரசியல் நாதாரிகள் கணக்கில் ஆயிரமாயிரம் கோடிக...மனோ,

அரசியல் நாதாரிகள் கணக்கில் ஆயிரமாயிரம் கோடிகள் வெளி நாட்டு வங்கியில் இருப்பது கூடவா “ஆச்சரியம்” உமக்கு?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21836391789514998812011-11-09T12:15:30.411-08:002011-11-09T12:15:30.411-08:00உங்க பதிவுகளிலேயே ஹைலைட்டான விஷயம் பதிவுலக டச் தான...உங்க பதிவுகளிலேயே ஹைலைட்டான விஷயம் பதிவுலக டச் தான்... கலக்குறீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29461586132754274792011-11-09T10:33:58.597-08:002011-11-09T10:33:58.597-08:00மனோ....எல்லாமே சத்தியமான உண்மையா ?
பாவம் சிபி.அவர...மனோ....எல்லாமே சத்தியமான உண்மையா ?

பாவம் சிபி.அவர் நல்லாத்தானே தமிழ் கதைக்கிறார் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30183795316858384742011-11-09T06:55:53.929-08:002011-11-09T06:55:53.929-08:00ஊறுகாய் இல்லாம சாப்பிட மாட்டீங்களோ?!(சிபி ஊறுகாய்)...ஊறுகாய் இல்லாம சாப்பிட மாட்டீங்களோ?!(சிபி ஊறுகாய்)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84924276708647122812011-11-09T06:54:37.888-08:002011-11-09T06:54:37.888-08:00வணக்கம் மனோ..
ஏன் ஏன்யா நம்ம சிபிய இப்பிடி கலாய்க்...வணக்கம் மனோ..
ஏன் ஏன்யா நம்ம சிபிய இப்பிடி கலாய்க்கிறீங்க? உங்க தொல்லை தாங்காம அவர் கில்மா படங்களை போடாம விட்ட எங்க நிலமை என்னாவது?அவரின் சேவை இந்த நாட்டுக்கு தேவையுங்கோ.. ஹி ஹி நான் ஒரு சிபி ரசிகனுங்கோ....!!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-72383565050158715882011-11-09T06:50:53.054-08:002011-11-09T06:50:53.054-08:00அடடே... மனோ பதிவுல ஆச்சர்யங்கள். அதுவும் படங்களுக்...அடடே... மனோ பதிவுல ஆச்சர்யங்கள். அதுவும் படங்களுக்கு பொருத்தமான வரிகள்.

நம்ம தளத்தில்:
பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74133075342225548132011-11-09T06:27:02.737-08:002011-11-09T06:27:02.737-08:00நிரூபன் said... 21 22
அண்ணே என்னைப் பார்க்க ஆச்சரி...நிரூபன் said... 21 22
அண்ணே என்னைப் பார்க்க ஆச்சரியமா இருக்கு?

அவங்களிடம் மட்டும் மாட்டினேன்.

ஒரே போடா என்னைப் போட்டுத் தள்ளிட்டாங்க.//

கவனமா இருங்கய்யா.....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21791954936175956092011-11-09T06:25:05.720-08:002011-11-09T06:25:05.720-08:00ராஜி said... 51 52
மலையாளிகள், மராட்டியர்கள் எம்பு...ராஜி said... 51 52
மலையாளிகள், மராட்டியர்கள் எம்புட்டு படிச்சிருந்தாலும், அவர்கள் பாஷையில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழன் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறான்...?!!! [[விக்கி ஒருநாள் சிபி'யோடு போனில் பேசும் போது ஒட்டு கேட்டது, விக்கி வியட்நாமில் இருந்து தமிழில் பேசுகிறான், ஈரோட்டுல இருந்து சிபி ஆங்கிலத்தில் பேசுகிறான் த்தூ...]]

இந்த அக்கபோரெல்லாம் வேற நடக்குதா சகோ//

சிபி'யை பதிவுல மட்டும்தான் வருத்தெடுக்கிறேன்னு நினைச்சீங்களா, போன்லையும் செம பரேடு நடத்துவேன் அவன் கூட ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-90484856072605932272011-11-09T04:51:53.916-08:002011-11-09T04:51:53.916-08:00மலையாளிகள், மராட்டியர்கள் எம்புட்டு படிச்சிருந்தால...மலையாளிகள், மராட்டியர்கள் எம்புட்டு படிச்சிருந்தாலும், அவர்கள் பாஷையில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழன் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறான்...?!!! [[விக்கி ஒருநாள் சிபி'யோடு போனில் பேசும் போது ஒட்டு கேட்டது, விக்கி வியட்நாமில் இருந்து தமிழில் பேசுகிறான், ஈரோட்டுல இருந்து சிபி ஆங்கிலத்தில் பேசுகிறான் த்தூ...]]

இந்த அக்கபோரெல்லாம் வேற நடக்குதா சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35396428823263274412011-11-09T03:56:58.245-08:002011-11-09T03:56:58.245-08:00படங்களும் செய்திகளும் அசத்தல் ரகம்
தொடர வாழ்த்துக்...படங்களும் செய்திகளும் அசத்தல் ரகம்
தொடர வாழ்த்துக்கள்
குறிப்பாக மன்மோகன் ஓட்ட அக்கா பின்னால்
உட்கார்ந்து போகும் படம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16179127460655577592011-11-09T03:47:54.448-08:002011-11-09T03:47:54.448-08:00மக்கா , படங்களும், இன்றைய அசிங்க அரசியலும்..
!...மக்கா , படங்களும், இன்றைய அசிங்க அரசியலும்..

!?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-90677236361168707322011-11-09T03:47:10.650-08:002011-11-09T03:47:10.650-08:00நிஜமாகவே சிபி இங்கிலீஷ் ல பேசுனாரா?நிஜமாகவே சிபி இங்கிலீஷ் ல பேசுனாரா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30947971650118035492011-11-09T03:16:31.208-08:002011-11-09T03:16:31.208-08:00ச்சே சான்ஸே இல்ல சார்....
எப்பூடி சார் இப்புடி எழு...ச்சே சான்ஸே இல்ல சார்....
எப்பூடி சார் இப்புடி எழுதறீங்க?

:)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84146077678147887212011-11-09T02:50:05.448-08:002011-11-09T02:50:05.448-08:00:-)) ரசித்தேன்!:-)) ரசித்தேன்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20385887573340129932011-11-09T02:38:32.737-08:002011-11-09T02:38:32.737-08:00இது மனோலீக்ஸ்ஸா !!?
உண்மை எல்லாம் போட்டு இப்படி உட...இது மனோலீக்ஸ்ஸா !!?
உண்மை எல்லாம் போட்டு இப்படி உடைக்கிறீங்களே அண்ணே !!Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36333328305449184132011-11-09T02:26:21.110-08:002011-11-09T02:26:21.110-08:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76494008495587311712011-11-09T02:05:06.752-08:002011-11-09T02:05:06.752-08:00அண்ணே பதிவு கலக்கல்...அதுவும் சிபி போல ஒரு ஆங்கிலோ...அண்ணே பதிவு கலக்கல்...அதுவும் சிபி போல ஒரு ஆங்கிலோ இந்தியன பாக்க முடியுமா தெரியல ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66386381178991913632011-11-09T02:02:52.581-08:002011-11-09T02:02:52.581-08:00Kalakkuthu masala pativuKalakkuthu masala pativuகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91162990749905444092011-11-09T01:47:49.259-08:002011-11-09T01:47:49.259-08:00பெட்ரோல் பற்றிய தகவல் அருமை மற்றும் பகீர்
நன்றி ப...பெட்ரோல் பற்றிய தகவல் அருமை மற்றும் பகீர்

நன்றி பகிர்வுக்குM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48372208549821527342011-11-09T01:22:05.689-08:002011-11-09T01:22:05.689-08:00இதில் இன்னும் ஒன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
சி....இதில் இன்னும் ஒன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

சி.பி அண்ணன் மட்டும் கில்மா பட விமர்சனம் எழுதுறாரே ஏன்?(அண்ணே மன்னிச்சு)ஹி.ஹி.ஹி.ஹி........K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38706486427276840562011-11-09T01:20:46.698-08:002011-11-09T01:20:46.698-08:00அந்த பைக் படம் சூப்பர்.....அந்த பைக் படம் சூப்பர்.....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com