tag:blogger.com,1999:blog-3634712711606297773.post3698649653428173827..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: அனாதையாக்கி விட்டுப் போன படங்கள்...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43532650694207102002013-04-15T06:08:32.467-07:002013-04-15T06:08:32.467-07:00அண்ணே முக்கியமான போட்டோ லாம் தனிய ஒரு cd போட்டு வை...அண்ணே முக்கியமான போட்டோ லாம் தனிய ஒரு cd போட்டு வைகண்ணே Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16680841304515357702013-04-13T23:54:15.328-07:002013-04-13T23:54:15.328-07:00அது சரி எல்லாரும் பாக்குற,படிக்கிறல இண்டலி-ல காம ப...அது சரி எல்லாரும் பாக்குற,படிக்கிறல இண்டலி-ல காம பதிவுகள் போடறானுங்களே அதுக்கு என்ன பன்னி தடுக்குறதுன்னு யோசிச்சீங்களா....????மொட்டைபையன்https://www.blogger.com/profile/11208067088584718555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15842394246811326842013-04-13T22:21:54.035-07:002013-04-13T22:21:54.035-07:00இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்காஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்காமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77973551142086963992013-04-13T19:13:10.928-07:002013-04-13T19:13:10.928-07:00அடடா.... என்னுடைய கணினியிலும் நிறைய புகைப்படங்கள்...அடடா.... என்னுடைய கணினியிலும் நிறைய புகைப்படங்கள் உண்டு! இன்றே பேக் அப் எடுத்து விடுகிறேன்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49980813425196318852013-04-13T18:59:35.604-07:002013-04-13T18:59:35.604-07:00பேக் அப் ஒரு டிஸ்க்ல எடுத்து வெச்சு, அதுவு்ம் கெட்...பேக் அப் ஒரு டிஸ்க்ல எடுத்து வெச்சு, அதுவு்ம் கெட்டுப் போயிட்டா...? போகணும் இருந்திருக்கு. விடுங்க மனோ. எல்லாத் தருணங்களும் உங்க மனசுல பச்சை குத்தினாப்புல பதிஞ்சிருக்குதில்ல... அதுவே போதும்னு சந்தோஷப்பட்டுக்குங்க. காமிராவை தலைகீழாப் பொருத்தியிருக்கானா...? செம காமெடி போங்க! உடனே அதைச் சரி பண்ணி வாங்கி, ‘மடிக்கணினி மன்னன்’ என்ற பட்டத்தை தகக வைத்துக கொள்க! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-971780335413719042013-04-13T17:55:14.827-07:002013-04-13T17:55:14.827-07:00வருத்தத்தை நகைச்சுவையாய் வழங்கியிருக்கிறீர்கள். பே...வருத்தத்தை நகைச்சுவையாய் வழங்கியிருக்கிறீர்கள். பேக் அப் அவசியம் என்பதையே தங்களின் இழப்பு உணர்த்துகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12195296736298365422013-04-13T15:51:13.534-07:002013-04-13T15:51:13.534-07:00ஒரு வேல பயபுள்ள காசுக்காக ஏமாத்தி இருப்பானோ....???...ஒரு வேல பயபுள்ள காசுக்காக ஏமாத்தி இருப்பானோ....???
மூக்கு கண்ணாடி போட்ட பயபுளைகல நம்ப கூடாது நு எங்க பாட்டி சொல்லுவாங்க.....(நானும் கண்ணாடி போடுவேங்க...)Dr. Kalieswaranhttps://www.blogger.com/profile/03207930620658299526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20819885576712235842013-04-13T12:00:31.766-07:002013-04-13T12:00:31.766-07:00ஒரு வருத்தத்தை சிரிப்பாக சொல்லியிருக்கிறீர்கள்...
...ஒரு வருத்தத்தை சிரிப்பாக சொல்லியிருக்கிறீர்கள்...
தொலைந்தவைகள் மீண்டும் கிடைக்காது என்ற போது வருத்தம் அதிகமாகத்தான் இருக்கும்...

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77312944330732746572013-04-13T07:15:16.690-07:002013-04-13T07:15:16.690-07:00லேப்டாப்கள் இப்படி திடீரென்று மக்கர் செய்துவிடுகிற...லேப்டாப்கள் இப்படி திடீரென்று மக்கர் செய்துவிடுகிறது. அப்புறம் BACK UP எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைப்போம் அதற்குள் இது போல் நடந்து விடுவது உண்டு.
எதற்கும் பழைய ஹார்ட் டிஸ்க்கை கேட்டு வாங்கி விடுங்கள். வேறு சிஸ்டத்தில் ADDITIONAL ஆக இணைத்து ரெகவர் செய்ய முயற்சித்துப் பாருங்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78564381136326434732013-04-13T04:55:02.062-07:002013-04-13T04:55:02.062-07:00///என்ன....அந்த போட்டோக்கள் மிஸ்ஸானதுதான் மனதில் ஆ...///என்ன....அந்த போட்டோக்கள் மிஸ்ஸானதுதான் மனதில் ஆறாத வடுவாகவே எப்போதும் இருக்கும்....!///

உங்க ஹாட் டிஸ்க்ல இருந்த போட்டோதானே மிஸ் ஆயிச்சு ஆனா உங்க ஹார்ட்ல இன்னும் அந்த நபர்கள் இருந்து கொண்டேதானே இருக்கிறார்கள் அதை யாரலும் அழிக்க முடியாது என்று சந்தோசமாக இருங்கள் மணோ.

எதிர்காலத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனம் படாமல் போட்டோக்களை ஆன்லன் ஸ்டோர்ஜில் சேமித்து வைக்கவும் நிறைய ஸ்டோரேஜ் இலவசமாக இருக்கிறது
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5738839554103059272013-04-13T04:39:43.942-07:002013-04-13T04:39:43.942-07:00ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஹார்ட் மாதிரி! உங்கள...ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஹார்ட் மாதிரி! உங்கள் பொக்கிஷ போட்டோக்கள் இழந்ததையும் நகைச்சுவையுடன் சொன்னது சிறப்பு! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40410035198305365352013-04-13T01:14:35.098-07:002013-04-13T01:14:35.098-07:00எல்லோரையும் சிரிக்க வைச்சிட்டீங்க....
உங்களுக்கு ?...எல்லோரையும் சிரிக்க வைச்சிட்டீங்க....
உங்களுக்கு ? சிரமம் தான்...

அவ்வப்போது backup எடுத்து வைக்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62811295143141373102013-04-12T22:36:22.447-07:002013-04-12T22:36:22.447-07:00ஹூம்,என்ன பண்ண?அதான்,என் புள்ளைங்க,போட்டோ புடிச்சு...ஹூம்,என்ன பண்ண?அதான்,என் புள்ளைங்க,போட்டோ புடிச்சுட்டு வந்து மறு நிமிஷமே பென் ட்ரைவுல ஏத்தி வச்சுடுவாங்க,வருமுன் காக்க!
Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1421605076124187272013-04-12T22:32:26.410-07:002013-04-12T22:32:26.410-07:00ஆடின காலும்,பாடின வாயும்,டைப்புர கையும் சும்மா இரு...ஆடின காலும்,பாடின வாயும்,டைப்புர கையும் சும்மா இருக்காது!////கரக்டா?Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-90663345555920857632013-04-12T22:29:43.185-07:002013-04-12T22:29:43.185-07:00கூடி வந்து கும்மியடிச்சுட்டுப் போங்க.இல்லைன்னா,நான...கூடி வந்து கும்மியடிச்சுட்டுப் போங்க.இல்லைன்னா,நான் உங்க கனவுல வந்து கண்ணைக் குத்திருவேன்./////நாம அப்துல் கலாம் மாதிரி கனவெல்லாம் காண மாட்டமே?நாமெல்லாம் யாரு?ஹி!ஹி!!ஹீ!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.com