tag:blogger.com,1999:blog-3634712711606297773.post3730211157747183393..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: மெத்த படித்த முட்டாள்கள் வாழும் தெய்வத்தின் நாடு...!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61495443683739942412011-12-20T19:54:57.977-08:002011-12-20T19:54:57.977-08:00அவனுங்க மேலே நிறைய கோபம் இருக்கு, நீங்க இந்த மாதிர...அவனுங்க மேலே நிறைய கோபம் இருக்கு, நீங்க இந்த மாதிரி படம் போட்டு கோபத்தை குறைக்க பாக்குறீங்க. ஆனா கடைசி படம் பாத்தோன மறுபடி கடுப்பாயிடுச்சுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16787395757247942402011-12-20T19:53:00.309-08:002011-12-20T19:53:00.309-08:00தண்ணீர் பிரச்சினைதான் ..அழகழகான சேச்சி படங்களை போட...தண்ணீர் பிரச்சினைதான் ..அழகழகான சேச்சி படங்களை போட்டு எங்கள் வாயில் தண்ணீர் வரவைத்து விட்டீரே...ஹி..ஹி .. ஹி ரொம்ப நன்றிகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52351515864282779712011-12-20T19:49:17.880-08:002011-12-20T19:49:17.880-08:00அந்த மலையாளி நன்பருக்கு இங்க பிலாக் இருக்கிற விஷிய...அந்த மலையாளி நன்பருக்கு இங்க பிலாக் இருக்கிற விஷியம் தெரியது இல்லJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8036661360789346472011-12-20T19:24:38.976-08:002011-12-20T19:24:38.976-08:00http://vethakannan.blogspot.com/http://vethakannan.blogspot.com/வேதகண்ணன்https://www.blogger.com/profile/14135728394248387419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36126966295155809832011-12-20T19:24:15.046-08:002011-12-20T19:24:15.046-08:00சூப்பர் பிகரு சாரி போஃஸ்ட்சூப்பர் பிகரு சாரி போஃஸ்ட்வேதகண்ணன்https://www.blogger.com/profile/14135728394248387419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38704962850782629882011-12-20T19:21:26.594-08:002011-12-20T19:21:26.594-08:00This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-65916018494177883162011-12-20T18:47:04.483-08:002011-12-20T18:47:04.483-08:00//அழகாய் இருக்கிறார்கள் - அறிவில்லாமல்.//
வழிமொழி...//அழகாய் இருக்கிறார்கள் - அறிவில்லாமல்.//

வழிமொழிகிறேன்

செல்லக் குட்டி பிறந்தநாள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26650822348389857162011-12-20T18:11:58.383-08:002011-12-20T18:11:58.383-08:00நானும் ஓட்டு போடுகிறேன்....sureshkumaryuva நான்தான...நானும் ஓட்டு போடுகிறேன்....sureshkumaryuva நான்தானுங்க...ஹிஹிஹிஹிAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-2503302847139681622011-12-20T18:10:07.773-08:002011-12-20T18:10:07.773-08:00இன்னும் அதிக மலையாளி நடிகைளின் படங்களை போட வேண்டும...இன்னும் அதிக மலையாளி நடிகைளின் படங்களை போட வேண்டும் என சிபி தலைவராக இருக்கும் ஜெள்ளர்கள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-82326631600597283002011-12-20T14:30:19.766-08:002011-12-20T14:30:19.766-08:00நடிகைங்க போட்டோ எல்லாம் சரி..
நம்ம மீனா மலையாள நட...நடிகைங்க போட்டோ எல்லாம் சரி..

நம்ம மீனா மலையாள நடிகையா???????????????????????????????????????????????? :(
நிஜமாவா பாஸ்... நான் மீனா சுத்த தமிழ் பொண்ணு என்று எல்லா இருக்கேன்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78243635124088481892011-12-20T14:29:13.287-08:002011-12-20T14:29:13.287-08:00பாஸ் உங்கள் வாதங்கள் எல்லாம் தமிழனின் நியாயங்கள்.....பாஸ் உங்கள் வாதங்கள் எல்லாம் தமிழனின் நியாயங்கள்....
இந்த விடயத்தை பதிவுகள் மூலம் அதிகம் பெசிவர் நீங்கள்தான்...
உங்களுக்கு ஒரு சல்யுட் பாஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5087061228468231042011-12-20T12:24:32.703-08:002011-12-20T12:24:32.703-08:00நீ நீர் கொடுத்தால்
உன் வாழ்வாதாரனமான உணவுப் பொருட்...நீ நீர் கொடுத்தால்
உன் வாழ்வாதாரனமான உணவுப் பொருட்களை
நாங்கள் கொடுக்கிறோம் என்ற
ஆலமரத்தடி பஞ்சாயத்து போட்டு தானே இன்று வரை நடந்தது..
இன்று யாரோ சில் சுயநலவாதிகளின் புரன்கூற்றுகளை
மெத்தப் படித்த முட்டாள்களும் நம்பிக்கொண்டிருக்கிரார்களே...
இங்கே அயல்நாட்டில் இருக்கும் நம்மவர்களிடம்
மலையாளிகள் முறைப்பதும் நாம் பதிலுக்கு முறைப்பதும்
வாகிக்கையான வேடிக்கையாகி விட்டது நண்பரே...

/// தங்கை ராஜி யா கூட்டிகிட்டு சண்டைக்கு போகப் போறீங்களா???////மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49860715093403858612011-12-20T09:52:26.620-08:002011-12-20T09:52:26.620-08:00கிளார்க் வேலைக்கு கூட தகுதி இல்லாதவன் தான் இந்த ஏ....கிளார்க் வேலைக்கு கூட தகுதி இல்லாதவன் தான் இந்த ஏ. கே. ஆண்டனி. இவனை இந்திய நாட்டின் ராணுவ அமைச்சராக ஆக்கியது அந்தோனியா சோனியா. இந்த ஆண்டனியின் திறமை, மேன்மை மும்பை தீவிர வாதிகள் தாக்குதலின் போது வெட்ட வெளிச்சமாகி மீடியாக்களில் சிரிப்பாய் சிரித்ததை கண்கொண்டு வெகுண்டு இந்த நாதாரி நாயை திட்டி தீர்த்தவன் நான். பத்திரிக்கை, மீடியாகளின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் கூட பதில் சொல்ல முடியாமல் "பட்லர் இங்லீசில் " எஸ், நோ என்று சொல்லிவிட்டு ஓடிப்போனவன். அதே வேளைகளில் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகளும் , அமைச்சர்களும் வெளிநாட்டு மீடியாக்களுக்கு அளித்த பேட்டிகளில் இருந்த நையாண்டியும் கேலியும் என்னை நிரம்ப பாதித்து உண்மை. இவனைப்போன்ற புறம்போக்குகள் தான் இந்திய நாட்டின் ராணுவ மந்திரி. காங்கிரஸ் நாசாமை போகவேணும். நம்ம நாடு நல்லாயிடும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43806486009788465282011-12-20T09:49:04.982-08:002011-12-20T09:49:04.982-08:00வணக்கம் அண்ணே,
நகைச்சுவை கலந்து உங்கள் நண்பர்களுக்...வணக்கம் அண்ணே,
நகைச்சுவை கலந்து உங்கள் நண்பர்களுக்கு தண்ணீர்ப் பிரச்சினைக்கான காரணத்தினைப் புரிய வைத்திருக்கிறீங்க.

நடிகைகள் படங்களும், மலையாள நடிகைகள் பற்றிய தகவலும்.
அவ்./..அவ்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37833017652726648362011-12-20T08:22:11.443-08:002011-12-20T08:22:11.443-08:00ஆரூர் முனா செந்திலு said...
நன்றி மனோ, எங்க செல்லத...ஆரூர் முனா செந்திலு said...
நன்றி மனோ, எங்க செல்லத்தை நாளைக்கு ஒரு நாளைக்கு உங்களுக்கு தர்றேன். அதுல ரத்தக்கண்ணீர் தான் பார்க்கணும். அதற்கடுத்த நாளில் இருந்து வரிசையில 25 பேர் இருக்காங்க. நாளைக்கு முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்ணிக்கிடுங்க. அதற்கப்புறம் உங்க முறை வர்றதுக்கு பத்து நாளைக்கு மேல ஆகும்.//

இப்பவே பிரிவியூ பதிவு காட்டு காட்டு'ன்னு என்னை போட்டு கொன்னுட்டு இருக்கார் சாட்ல ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35728988982966845152011-12-20T08:20:09.093-08:002011-12-20T08:20:09.093-08:00சென்னை பித்தன் said...
எல்லோரும் கேரள நடிகைகளா?
ந...சென்னை பித்தன் said...
எல்லோரும் கேரள நடிகைகளா?
நண்பருக்கு உங்கள் விளக்கம் அருமை!//

ஆமாம் தலை எல்லாமே கேரளா'தான், மீனா மட்டும் கொஞ்சம் டவுட்டாக இருந்தது, தேடிப்பார்க்கும் போது, மலையாள பத்திரிக்கைக்கு மீனா அளித்த பேட்டியில் தான் கேரளாவில் உள்ள கன்னூரை சேர்ந்தவள் என பேட்டி கொடுத்துள்ளார்...!~!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46454128040147834552011-12-20T07:44:07.747-08:002011-12-20T07:44:07.747-08:00நன்றி மனோ, எங்க செல்லத்தை நாளைக்கு ஒரு நாளைக்கு உ...நன்றி மனோ, எங்க செல்லத்தை நாளைக்கு ஒரு நாளைக்கு உங்களுக்கு தர்றேன். அதுல ரத்தக்கண்ணீர் தான் பார்க்கணும். அதற்கடுத்த நாளில் இருந்து வரிசையில 25 பேர் இருக்காங்க. நாளைக்கு முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்ணிக்கிடுங்க. அதற்கப்புறம் உங்க முறை வர்றதுக்கு பத்து நாளைக்கு மேல ஆகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43033002565456798832011-12-20T07:20:57.408-08:002011-12-20T07:20:57.408-08:00எல்லோரும் கேரள நடிகைகளா?
நண்பருக்கு உங்கள் விளக்கம...எல்லோரும் கேரள நடிகைகளா?
நண்பருக்கு உங்கள் விளக்கம் அருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26399504871508015182011-12-20T07:01:37.586-08:002011-12-20T07:01:37.586-08:00S.Menaga said...
மலையாளிகளே இப்படிதான்....எப்படியோ...S.Menaga said...
மலையாளிகளே இப்படிதான்....எப்படியோ உங்களுக்கு பூசைகுடுக்கமா விட்டாங்களே அதான் கவலையா இருக்கு...//

அம்மாடியோ அவனுக பூசை தரலைன்னாலும் நீங்களே போட்டு தள்ளிருவீன்களோ அவ்வ்வ்வ்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15030458518830609252011-12-20T06:59:52.598-08:002011-12-20T06:59:52.598-08:00ஹேமா said...
இப்பிடித்தான் இருக்கவேணும் உணர்வுள்ள ...ஹேமா said...
இப்பிடித்தான் இருக்கவேணும் உணர்வுள்ள ஒரு மனுசன்.அசத்திட்டீங்க மனோ !//

மிக்க நன்றி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14341088559308651362011-12-20T06:59:23.298-08:002011-12-20T06:59:23.298-08:00அப்பு said...
நடிகைகளை இங்கே இறக்குமதி பண்றாங்க அப...அப்பு said...
நடிகைகளை இங்கே இறக்குமதி பண்றாங்க அப்படிங்கிறது தெளிவா புரிஞ்சுது.
என்ன செய்ய?

அங்கே அரசியல் ஓடனும் - பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.//

அரிசி மூட்டையை நிறுத்தணும்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91182536388397003942011-12-20T06:58:35.148-08:002011-12-20T06:58:35.148-08:00அரசன் said...
விடாமல் அடிச்சி சொன்னாலும் ஏறாதோ அந...அரசன் said...
விடாமல் அடிச்சி சொன்னாலும் ஏறாதோ அந்த சேட்டன் நண்பர்களுக்கு ...
சேட்டனின் சேட்டைகள் இன்னும் தொடர்ந்தால் பாதிப்பு அவர்களுக்கு தான் என்பதை எப்படி அண்ணே புரிய வைப்பது ...//

அவனுகளுக்கு அதுவும் நல்லா புரியுது, இருந்தும் சேட்டை பண்ணுகிறார்கள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43463594936751640062011-12-20T06:39:29.742-08:002011-12-20T06:39:29.742-08:00மலையாளிகளே இப்படிதான்....எப்படியோ உங்களுக்கு பூசைக...மலையாளிகளே இப்படிதான்....எப்படியோ உங்களுக்கு பூசைகுடுக்கமா விட்டாங்களே அதான் கவலையா இருக்கு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29707529057324341762011-12-20T04:59:59.947-08:002011-12-20T04:59:59.947-08:00இப்பிடித்தான் இருக்கவேணும் உணர்வுள்ள ஒரு மனுசன்.அச...இப்பிடித்தான் இருக்கவேணும் உணர்வுள்ள ஒரு மனுசன்.அசத்திட்டீங்க மனோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40065616565794013392011-12-20T04:56:00.930-08:002011-12-20T04:56:00.930-08:00நடிகைகளை இங்கே இறக்குமதி பண்றாங்க அப்படிங்கிறது தெ...நடிகைகளை இங்கே இறக்குமதி பண்றாங்க அப்படிங்கிறது தெளிவா புரிஞ்சுது.
என்ன செய்ய?

அங்கே அரசியல் ஓடனும் - பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com