tag:blogger.com,1999:blog-3634712711606297773.post3812260466034857233..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: ஆமாய்யா நான் போலீஸ்தான் என்ன சொல்லு ?MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-60216006381682167062013-11-12T17:43:46.843-08:002013-11-12T17:43:46.843-08:00//இவர்களை நடு ரோட்டில் தூக்கிப்போட்டு மிதிச்சா என்...//இவர்களை நடு ரோட்டில் தூக்கிப்போட்டு மிதிச்சா என்னான்னு தோணுது....!//
வேணாம் விட்டுருங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79688791993814882272013-11-05T06:44:31.556-08:002013-11-05T06:44:31.556-08:00ஹஹஹஹா ஹஹஹஹா ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71823648924141200242013-11-04T11:28:56.337-08:002013-11-04T11:28:56.337-08:00அம்புட்டுப் பயலும் அல்டாப்பு அண்ணே...
இவனுங்க நம்ம...அம்புட்டுப் பயலும் அல்டாப்பு அண்ணே...
இவனுங்க நம்மள இன்னும் செம்மறி ஆடாவே நினைச்சிக்கிட்டு இருக்காய்ங்க...
ஆமா முதுகுல குத்து வாங்குறதுக்கு வரம் வாங்கிட்டு வந்திருக்கீங்களோ...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21333487362764289282013-11-04T05:51:44.221-08:002013-11-04T05:51:44.221-08:00இசை பிரியாவின் கொடூரமான வீடியோவை சேனல் 4 விட்ட பின...இசை பிரியாவின் கொடூரமான வீடியோவை சேனல் 4 விட்ட பின்னர்தான் இதுக ரொம்பவே துள்ளி துள்ளி குதிக்கிதுக.அது மாதிரி ஒரு வீடியோ பார்த்துத்தான் இதுகளுக்கு இன உணர்வு பொங்கி பீரிட்டு அடிப்பதைக்கண்டால் காரித்துப்பதான் வருகிறது.இன துரோகிகள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78439430803953116892013-11-04T03:41:44.655-08:002013-11-04T03:41:44.655-08:00ஆமாம் அதுதான் கருணாநிதியின் முகம் மற்றும் இன்னபிற ...ஆமாம் அதுதான் கருணாநிதியின் முகம் மற்றும் இன்னபிற வைகோ, நெடுமாறன் கதையும் அதுதான்.
ஆனா பாருங்க
நீங்க மீனவ நண்பன் ரசிகன் தெரியாதுஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74847433948794845682013-11-04T03:04:55.858-08:002013-11-04T03:04:55.858-08:00காமன் வெல்த் மாநாட்டுக்கு செல்ல துடிக்கும் காங்கி...காமன் வெல்த் மாநாட்டுக்கு செல்ல துடிக்கும் காங்கிரசின் கையாலாகத தனத்தை அருமையாக சாடியுள்ளீர்கள்! போலீஸ் ஜோக் செம! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28988049558187288812013-11-03T23:48:42.229-08:002013-11-03T23:48:42.229-08:00மாமா நான் அம்மாவோட சேர்ந்து இண்ணைக்கு கந்த சஷ்டி வ...மாமா நான் அம்மாவோட சேர்ந்து இண்ணைக்கு கந்த சஷ்டி விரதம்
கத்தியத் தூக்க வைக்காதீக ஆமா .என்னது நீங்க போலீசா ?.....:)))))))))))க்ர்ர்ர்ர் அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76834611120884346772013-11-03T23:34:24.242-08:002013-11-03T23:34:24.242-08:00காங்கிரஸ், தி,மு,க இன்னும் கொடி பிடிக்க பலர் இருக்...காங்கிரஸ், தி,மு,க இன்னும் கொடி பிடிக்க பலர் இருக்காங்களே????

என்ன செய்ய????வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71285905387776427232013-11-03T23:17:00.541-08:002013-11-03T23:17:00.541-08:00கண்ணுல தண்ணி அண்ணே....மனசுல பாரம் அண்ணே....சொல்லி ...கண்ணுல தண்ணி அண்ணே....மனசுல பாரம் அண்ணே....சொல்லி அழ யாரும் இல்லை அண்ணே....அதான் இந்த கோபம்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47583061133049506122013-11-03T22:03:54.690-08:002013-11-03T22:03:54.690-08:00நாங்கள்/நீங்கள் எவ்வளவு தான் கரடியாய்க் கத்தினாலும...நாங்கள்/நீங்கள் எவ்வளவு தான் கரடியாய்க் கத்தினாலும்,தொண்டரடிப் பொடிகள் செவி சாய்க்கவே மாட்டார்கள்.கோடி,கோடியாய்க் கொள்ளையடித்து மாமிச மலைகளாக வளர்ந்திருக்கும் இதுகள் எல்லாம்.................விடுங்கள்,எம்மால் முடிந்த அளவு எதிர்ப்பைத் தெரிவிப்போம்.அதன் பின்,ஆண்டவன் விட்ட வழி!///ஹோட்டல் ரிஷெப்ஷன்......... வயிறு குலுங்க சிரித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67704230972512019662013-11-03T21:18:52.624-08:002013-11-03T21:18:52.624-08:00ஹோட்டல் காமெடி செம....
அரசியல்.... என்னமோ போங்...ஹோட்டல் காமெடி செம....

அரசியல்.... என்னமோ போங்க!

சபரிமலை பயணம் பற்றிய ஒரு பதிவில் நீங்க கேட்ட சந்தேகத்திற்கு விடை இன்னிக்கு சொல்லியிருக்கேன் பதில்... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47109073496245661672013-11-03T21:07:36.674-08:002013-11-03T21:07:36.674-08:00ஐயோ அண்ணா! நீங்க போலீசா!? அப்ப இனி அருவாக்கு பதிலா...ஐயோ அண்ணா! நீங்க போலீசா!? அப்ப இனி அருவாக்கு பதிலா லத்தியும், துப்பாக்கியுமா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39458732029328080752013-11-03T18:57:32.895-08:002013-11-03T18:57:32.895-08:00ஹஹஹா.. விழுந்து விழுந்து சிரிச்சேன் அண்ணே.ஹஹஹா.. விழுந்து விழுந்து சிரிச்சேன் அண்ணே.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75228813341258228402013-11-03T18:43:50.113-08:002013-11-03T18:43:50.113-08:00Super. Congrats to become as a famous politician.Super. Congrats to become as a famous politician.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30728407620018672282013-11-03T17:34:30.268-08:002013-11-03T17:34:30.268-08:00மக்கள் திலகம் போல் வருமா...?மக்கள் திலகம் போல் வருமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19163751642139773032013-11-03T17:29:19.637-08:002013-11-03T17:29:19.637-08:00அண்ணே, நான் கூட உங்களை சாதாரணமா நினைச்சிட்டேன்.......அண்ணே, நான் கூட உங்களை சாதாரணமா நினைச்சிட்டேன்.... ஹோட்டல் காமெடி செம....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28915004751389410302013-11-03T16:50:19.876-08:002013-11-03T16:50:19.876-08:00 உணருங்கள் ... என அருமையா சொன்னீர்கள். உணருங்கள் ... என அருமையா சொன்னீர்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22478381686634311932013-11-03T16:39:20.653-08:002013-11-03T16:39:20.653-08:00முதல்ல வந்த கோபத்தை பாத்துபயமாத்தான் இருந்தது. அப...முதல்ல வந்த கோபத்தை பாத்துபயமாத்தான் இருந்தது. அப்புறம் ஹோட்டல் காமெடி சிரிக்க வச்சுடுச்சு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com