tag:blogger.com,1999:blog-3634712711606297773.post547201205074771889..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: கேரளா ஹவுஸ் மேட்MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67491442097890829142011-02-18T06:40:56.981-08:002011-02-18T06:40:56.981-08:00. அட சேச்சி அதை சொல்லத்தான் நீங்க நேரமே தர்ரதில்லை.... அட சேச்சி அதை சொல்லத்தான் நீங்க நேரமே தர்ரதில்லையே... \\\\\\நேரம் தந்திருந்தால் நல்லா வெளங்கி இருக்கும் அவங்க ஏற்கனவே பிசியா இருந்திருப்பாங்கன்னு நினைக்கிரேன்...AN.SHARAPUDEENhttps://www.blogger.com/profile/08971992353798324264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-53713592339192426222011-02-09T23:01:57.285-08:002011-02-09T23:01:57.285-08:00வணக்கம் நண்பரே உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில்அறி...வணக்கம் நண்பரே உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள் நன்றிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19846476418665044602011-02-09T22:48:43.488-08:002011-02-09T22:48:43.488-08:00//பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்ச...//பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்.. //

இதோ வந்துட்டேன் மக்கா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-32858365916873927762011-02-09T22:44:59.546-08:002011-02-09T22:44:59.546-08:00//என்னை ஞாபகம் இருக்கா?//
உங்களை மறப்பேனோ......//என்னை ஞாபகம் இருக்கா?//

உங்களை மறப்பேனோ......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4399994736430873372011-02-09T22:44:00.764-08:002011-02-09T22:44:00.764-08:00//இதுக்கெல்லாம் கவலைபட்டா முடியுமா? பதிவும், பின்ன...//இதுக்கெல்லாம் கவலைபட்டா முடியுமா? பதிவும், பின்னூட்டத்திற்கான பதில்களும் சூப்பர்! //

வாங்க வாங்க ரொம்ப நன்றி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-50075779846964584122011-02-09T21:08:58.769-08:002011-02-09T21:08:58.769-08:00பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ...பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38372944314752970462011-02-09T21:08:10.278-08:002011-02-09T21:08:10.278-08:00என்னை ஞாபகம் இருக்கா?
என் மாணவர்களுக்கு செய்ம...என்னை ஞாபகம் இருக்கா?

என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1745924957465682912011-02-09T18:58:42.664-08:002011-02-09T18:58:42.664-08:00இதுக்கெல்லாம் கவலைபட்டா முடியுமா? பதிவும், பின்னூட...இதுக்கெல்லாம் கவலைபட்டா முடியுமா? பதிவும், பின்னூட்டத்திற்கான பதில்களும் சூப்பர்!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85020437208138893772011-02-09T09:55:39.139-08:002011-02-09T09:55:39.139-08:00//எந்தா சேட்டோ அறிவர் அறிவார் மொழிதனில் பிரிவார் ம...//எந்தா சேட்டோ அறிவர் அறிவார் மொழிதனில் பிரிவார் மறுகாய் வருவார் மனமத்திலடைப்பர்//

தமிழ் கவிஞன் வந்தாச்சி.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12783321258808086112011-02-09T08:24:34.113-08:002011-02-09T08:24:34.113-08:00எந்தா சேட்டோ அறிவர் அறிவார் மொழிதனில் பிரிவார் மறு...எந்தா சேட்டோ அறிவர் அறிவார் மொழிதனில் பிரிவார் மறுகாய் வருவார் மனமத்திலடைப்பர்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48821485267384557462011-02-09T07:36:24.483-08:002011-02-09T07:36:24.483-08:00//மலையாள பென்குட்டியோ ?///
எந்து பேடிச்சி போயோ ம...//மலையாள பென்குட்டியோ ?///

எந்து பேடிச்சி போயோ மோனே....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11259356139620836992011-02-09T06:02:42.731-08:002011-02-09T06:02:42.731-08:00மலையாள பென்குட்டியோ ?
எங்க போனாலும் இதேதொல்லை தான...மலையாள பென்குட்டியோ ?

எங்க போனாலும் இதேதொல்லை தான் காரணம் தமிழ் தெரிந்தவர்களுக்கு கொஞ்ச நாளுலேயே மலையாளம் சரளமாக பேச வந்துவிடும்
இதனால் மல்யாளிகளுடன் சரளமாக பேசும் பொது எங்களையும் மலையாளிகள் என்று நினைகின்றனர் கதாரிலும் இதே பிரஷ்ணம் தான் மனசிலாயி?FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17168879582375001932011-02-09T03:27:13.325-08:002011-02-09T03:27:13.325-08:00//தமிழ் நாட்டுத் தமிழனுக்கே ஒழுங்காகத் தமிழில் பேச...//தமிழ் நாட்டுத் தமிழனுக்கே ஒழுங்காகத் தமிழில் பேசத் தெரியாது. இந்த அழகில் மற்றய மாநிலத்தவனின் உச்சரிப்பை நையாண்டி செய்வதிலும் குறைவில்லை.//

ஹி ஹி ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-3047979334459776912011-02-09T03:26:22.907-08:002011-02-09T03:26:22.907-08:00//அட என்னய்யா இது கொடுமயா இருக்கு.. //
ஹா ஹா ஹா ஹ...//அட என்னய்யா இது கொடுமயா இருக்கு.. //

ஹா ஹா ஹா ஹா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26706433144481528082011-02-09T03:21:22.389-08:002011-02-09T03:21:22.389-08:00//உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத...//உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத்து பாருங்கள்.
உங்க இடத்துக்கு[your post][யோகன்]பாரிஸ் லேயிருந்து ஒரு பயோ-டேட்டா வந்திருக்குன்னு சொன்னாங்களே உண்மையா? ///

அடபாவி என் வேலைக்கே ஆப்பு வைக்கவா........MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77847263485049627552011-02-09T02:50:23.864-08:002011-02-09T02:50:23.864-08:00அட என்னய்யா இது கொடுமயா இருக்கு..அட என்னய்யா இது கொடுமயா இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/13746322682605893894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33407077063235929252011-02-09T02:35:59.110-08:002011-02-09T02:35:59.110-08:00MANO நாஞ்சில் மனோ said...
//சில மலையாளிகளுக்கு தம...MANO நாஞ்சில் மனோ said...
//சில மலையாளிகளுக்கு தமிழ் தெரிந்தாலும், அவர்கள் பேசும் தமிழை கேக்க நமக்கு சகிக்காது என்பதே உண்மை....உதாரணம் மத்திய அமைச்சர் வயலார் ரவி[கேரளா] தமிழ் மீடியாக்களுக்கு தமிழில் பேட்டி குடுப்பதை கவனிக்கவும்..... //

தமிழ் நாட்டுத் தமிழனுக்கே ஒழுங்காகத் தமிழில் பேசத் தெரியாது. இந்த அழகில் மற்றய மாநிலத்தவனின் உச்சரிப்பை நையாண்டி செய்வதிலும் குறைவில்லை.தமிழன்பன்https://www.blogger.com/profile/18243950180675852598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37299920662032804562011-02-09T02:02:35.035-08:002011-02-09T02:02:35.035-08:00//முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்ப...//முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை//

இதோ வந்துட்டேன்...
ஹே ஹே வேற வேலை...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46723339263332598562011-02-09T02:02:02.078-08:002011-02-09T02:02:02.078-08:00உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத்த...உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத்து பாருங்கள்.
உங்க இடத்துக்கு[your post][யோகன்]பாரிஸ் லேயிருந்து ஒரு பயோ-டேட்டா வந்திருக்குன்னு சொன்னாங்களே உண்மையா?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-83348848324212045972011-02-09T01:57:27.115-08:002011-02-09T01:57:27.115-08:00//Boardai marakkamal malayalaththil vaikkavum...
...//Boardai marakkamal malayalaththil vaikkavum...

ஆமாம்
பேசாமல் நீங்கள் மலையாளத்தில் பிளாக் எழுதலாம் //

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....
நான் ஊருக்கு போறேன்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40207762585773858212011-02-09T01:56:14.331-08:002011-02-09T01:56:14.331-08:00//இதுல ஏண்ணா சஸ்பென்ஸ்.. அப்புறம் கதை என்னாச்சு?//...//இதுல ஏண்ணா சஸ்பென்ஸ்.. அப்புறம் கதை என்னாச்சு?//

ஆமா நீங்க யாரு.....?
ஹா ஹா ஹா ஹா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75217933954397522482011-02-09T01:54:21.040-08:002011-02-09T01:54:21.040-08:00//இப்படிக்கு காஞ்சு கிடக்கும் காளைகள் சங்கம் //
கா...//இப்படிக்கு காஞ்சு கிடக்கும் காளைகள் சங்கம் //
காயடிச்சாதான் சரி படுவீங்க.....ஹே ஹே...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57930258220037650382011-02-09T01:52:30.020-08:002011-02-09T01:52:30.020-08:00//ஆஹா .. மலையாள ஃபிகரா.. எங்கே எங்கே..? //
அடபாவி...//ஆஹா .. மலையாள ஃபிகரா.. எங்கே எங்கே..? //

அடபாவி அலையுறதை பாரு.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25178165505765202922011-02-09T01:51:05.582-08:002011-02-09T01:51:05.582-08:00//நான் எதுக்கு வரணும் ? ஹி ஹி ..
மொக்கை போட்ட அடிக...//நான் எதுக்கு வரணும் ? ஹி ஹி ..
மொக்கை போட்ட அடிக்க கூடாது .. அப்படின்னா வரேன் ..//

இதுல ரெண்டு நன்மை இருக்கு...
ஒன்னு : சேட்டன் சேச்சிமார்களிடம் இருந்து நான் தப்பிக்க...
இரண்டு : உன் தொல்லையில் இருந்து நான் தப்பிக்க....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28112804817221919822011-02-09T01:48:08.764-08:002011-02-09T01:48:08.764-08:00//கேரள சங்கத்தின் முக்கிய புள்ளியாக்கும் கேட்டோ//
...//கேரள சங்கத்தின் முக்கிய புள்ளியாக்கும் கேட்டோ//

நல்லா இருங்கடே மக்கா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com