tag:blogger.com,1999:blog-3634712711606297773.post7305518643916883756..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: எங்கள் அண்ணன் கமலுக்கு ஆதரவான அவசர பதிவு இது...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12619742668320432522013-01-26T05:28:44.297-08:002013-01-26T05:28:44.297-08:00ஹலோ சிரிப்பு சிங்காரம் இப்போ நீ போட்ட குண்டுதான் வ...ஹலோ சிரிப்பு சிங்காரம் இப்போ நீ போட்ட குண்டுதான் வெடிச்சுகிட்டு இருக்கு ''கொஞ்சம் வெய்ட் பண்ணு சி பி ஐ வரும்..noorhttps://www.blogger.com/profile/10269329659636809651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49951077848959191392013-01-25T05:36:19.455-08:002013-01-25T05:36:19.455-08:00அவர் பிறவிக்கலைஞன் ஐயா.எல்லாம் தாண்டி இன்னும் இன்ன...அவர் பிறவிக்கலைஞன் ஐயா.எல்லாம் தாண்டி இன்னும் இன்னும் உயரம் தொடுவார். என்ன ஒரு கவலை ஒரு மகா கலைஞனின் மனதை நோகடித்துவிட்டார்களே....அதனை நினைக்கதான்.....கவலையாய் இருக்கு நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20505386355668803632013-01-25T05:33:05.243-08:002013-01-25T05:33:05.243-08:00எந்த முஸ்லீமும் குண்டு (கருத்து) போடலீயாஎந்த முஸ்லீமும் குண்டு (கருத்து) போடலீயாசிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47753030820226536202013-01-24T22:14:57.181-08:002013-01-24T22:14:57.181-08:00கமலுக்கு ஆதரவு தர்றிங்க நன்றி !! அதும் உரக்க குரல்...கமலுக்கு ஆதரவு தர்றிங்க நன்றி !! அதும் உரக்க குரல் கொடுக்கறிங்க அதுக்கும் ஒரு நன்றி கமல் தைரியம் மிக்கவர் எதைக்கண்டும் அஞ்ச மாட்டார் அப்படின்னு உலகுக்கு எடுத்து சொல்றிங்க அதுக்கும் ஒரு சல்யூட்//// இதெல்லாம் சரியா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ஏன் தேவை இல்லமா ரஜினியை இழுக்குறிங்க சித்தப்பு.. கமலுக்கு ஒரு பிரச்னை என்றால் திரை உலகத்திற்கு ஒரு பிரச்னை என்றால், கர்நாடககாரன் தண்ணி தரவில்லை என்றால், உங்க வீட்டு பைப்புல தண்ணி வரவில்லை என்றால் , உங்க வீட்டு நாய்க்குட்டி சரியா சாப்பிட வில்லை என்றால் , உங்கள் தெருவிளக்கு எரிய வில்லை என்றால் ,,,,, இப்படி பல என்றால் கேளவிகளுக்கு ரஜினியை ஏன் இழுக்கிறீர்கள் இப்போது உங்களுக்கும் அந்த மதவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ??? உங்கள் சந்தோசத்திற்கு ரஜினியை கிள்ளிகொண்டே இருக்கனுமா ?? போங்க சித்தப்பு நாட்ல நிறைய பிரச்னை இருக்கு அதை முதல்ல பாருங்க சரியா ...சசிமோஹன்..https://www.blogger.com/profile/12834772045397909388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48813993095161752622013-01-24T22:12:15.088-08:002013-01-24T22:12:15.088-08:00படம் நல்லாயிருக்கு என்று செய்திகள் வந்து கொண்டிருப...படம் நல்லாயிருக்கு என்று செய்திகள் வந்து கொண்டிருப்பது ஆறுதல் மனோ!# I Support KamalAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75210099156482807912013-01-24T10:02:16.900-08:002013-01-24T10:02:16.900-08:00சாதிக்கப் பிறந்த கலைஞனுக்கு வந்துள்ள வேதனை விலகும்...சாதிக்கப் பிறந்த கலைஞனுக்கு வந்துள்ள வேதனை விலகும் என நம்புவோம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16497901751905967202013-01-24T04:35:46.919-08:002013-01-24T04:35:46.919-08:00எனக்கு பிடித்த நடிகர்களில் கமலும் ஒருவர்... இதற்கெ...எனக்கு பிடித்த நடிகர்களில் கமலும் ஒருவர்... இதற்கெல்லாம் கலங்குகிற கலைஞரா அவர்...? இருந்தாலும் ஒரு மாபெரும் கலைஞனின் மனம் சிறிது கஷ்டப்பட்டுள்ளது நினைத்து கொஞ்சம் வேதனையாகத்தான் உள்ளது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-83722997270786205042013-01-24T03:42:27.978-08:002013-01-24T03:42:27.978-08:00கடுமையான கண்டனங்கள்.!கடுமையான கண்டனங்கள்.!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24915050371350993052013-01-24T01:41:48.014-08:002013-01-24T01:41:48.014-08:00 சினிமாவை சினிமாவாக பார்ப்போம்! தமிழ்நாட்டில்தான் ... சினிமாவை சினிமாவாக பார்ப்போம்! தமிழ்நாட்டில்தான் சினிமாவை இப்படி உண்மையாக நம்பி தடை செய்வதும் போராடுவதும்! நானும் கமலுக்கு பகிரங்க ஆதரவு தருகிறேன்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74232499212743953842013-01-24T01:40:24.227-08:002013-01-24T01:40:24.227-08:00அண்ணே, கூல் டவுன்..கோர்ட்டில் நல்ல செய்தி வரும் என...அண்ணே, கூல் டவுன்..கோர்ட்டில் நல்ல செய்தி வரும் என்று நம்புவோம்...#I support Kamal.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1620877593265626142013-01-24T01:36:39.131-08:002013-01-24T01:36:39.131-08:00அண்ணே... கலக்கல் அண்ணே.... கமல் என்னும் கலைஞனை... ...அண்ணே... கலக்கல் அண்ணே.... கமல் என்னும் கலைஞனை... மதிப்போம்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16191949224658920022013-01-24T01:00:07.748-08:002013-01-24T01:00:07.748-08:00கமலுக்கு நீங்க ஆதரவு தரது சரிதான் ஆனா அதுக்கு ஏன் ...கமலுக்கு நீங்க ஆதரவு தரது சரிதான் ஆனா அதுக்கு ஏன் தேவை இல்லாமல் ரஜினிய இழுக்குறீங்க?தமிழன்https://www.blogger.com/profile/11238948677330520259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41018413290424829182013-01-24T00:49:35.742-08:002013-01-24T00:49:35.742-08:00அருமை.நானும் என் மொழியில்
கமல்ஹாஸனுக்கு என் ஆதரவைப...அருமை.நானும் என் மொழியில்<br />கமல்ஹாஸனுக்கு என் ஆதரவைப் பதிவு செய்துள்ளேன்<br />மனம் கவர்ந்த பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85878966711457213202013-01-24T00:22:44.991-08:002013-01-24T00:22:44.991-08:00Like it..Like it..Kesava Pillaihttps://www.blogger.com/profile/16972096239242594084noreply@blogger.com