tag:blogger.com,1999:blog-3634712711606297773.post7901116293244873423..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: முத்துக்கள் மூன்று தொடர்....MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34642031753261620412011-08-24T03:24:19.166-07:002011-08-24T03:24:19.166-07:00பதில்கள் சுருக்கமா சுவாரசியமா இருக்கு. வாழ்த்துக்க...பதில்கள் சுருக்கமா சுவாரசியமா இருக்கு. வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5598562809216385802011-08-23T09:12:19.264-07:002011-08-23T09:12:19.264-07:00தம்பி நாஞ்சில் மனோ ,அன்பு பாசம் நேசம் விரும்பிட்டு...தம்பி நாஞ்சில் மனோ ,அன்பு பாசம் நேசம் விரும்பிட்டு,எல்லோருக்கும் நன்மை செய்யணும் ,உதவியா இருக்கணும்னு ,சொல்லிட்டு எதுக்குங்கண்ணா மேஜையில் கத்தி அறுவா ?அதிலே ஹி ஹி ஹி வேற அதுவும் மேஜையிலேயா இருக்கும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22216812521898398002011-08-22T22:52:50.989-07:002011-08-22T22:52:50.989-07:00ரசிக்கும்படியாக நகைச் சுவையுடனும்
புரிந்து கொள்ளும...ரசிக்கும்படியாக நகைச் சுவையுடனும்
புரிந்து கொள்ளும்விதமாக தகவல்களுடனும்
பதிவு மிக மிக அருமைYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15625332439490638532011-08-22T19:02:07.555-07:002011-08-22T19:02:07.555-07:00முத்துக்கள் மூன்றினை, உங்கள் ரசனையினை வெளிப்படுத்த...முத்துக்கள் மூன்றினை, உங்கள் ரசனையினை வெளிப்படுத்தும் வண்ணம் வெவ்வேறு தலைப்பின் கீழ் அழகாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27193708017229400552011-08-22T18:18:32.842-07:002011-08-22T18:18:32.842-07:00//தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள...//தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
௧ : பிளாக் எழுதுவது
௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்
௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..//
’அடிக்கடி குளிப்பது’-இதை விட்டுட்டீங்களே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38403784016083086262011-08-22T07:23:21.722-07:002011-08-22T07:23:21.722-07:00௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் ...௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் எல்லாரும் அன்பு கூறனும்..///

அன்புடன் வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56463645959923404022011-08-22T05:36:30.333-07:002011-08-22T05:36:30.333-07:00<<<<<8) வாழ் நாள் முடிவதற்குள் செய்...<<<<<8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..
௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...<<<<

இது நான் நெகிழ்ந்த இடம்.. ரியலி கிரேட் பாஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10013584890808941892011-08-22T04:47:32.757-07:002011-08-22T04:47:32.757-07:00//////14) பிடித்த மூன்று படங்கள்?
௧ : விருமாண்டி....//////14) பிடித்த மூன்று படங்கள்?

௧ : விருமாண்டி...///////

தலைவரும் விருமாண்டி கணக்காத்தான் இருக்காரு.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66617304932918241752011-08-22T04:46:52.773-07:002011-08-22T04:46:52.773-07:00////௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண...////௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..///////

எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74880937902648634822011-08-22T04:46:30.724-07:002011-08-22T04:46:30.724-07:00//////௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற...//////௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்////////

புது லேப்டாப்பு, இன்னேரம் பழைய வெங்காயமா போயிருக்குமே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1089285707016749742011-08-22T04:43:54.454-07:002011-08-22T04:43:54.454-07:00//////6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது ம...//////6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

௧ :பன்னிகுட்டி ராம்சாமி
௨ : தம்பி "கோமாளி" செல்வா [[ரயில் தண்டவாளத்துலையே ஸ்பீட் பிரேக் வைக்க சொல்றான்]]
௩ : சுப்ரமணியன் சுவாமி ////////

யோவ் இந்த சுப்ரமணிய சாமியோட எங்கலை சேத்துப்புட்டியேயா......?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91114291570007772312011-08-22T04:42:15.765-07:002011-08-22T04:42:15.765-07:00/////4) புரியாத மூன்று விஷயங்கள்?
௧ : பெண் மனசு
௨.../////4) புரியாத மூன்று விஷயங்கள்?

௧ : பெண் மனசு
௨ : பெண்ணின் கோபம்
௩ : பெண்ணின் அன்பு

தலைவருக்கே வெளங்கலேன்னா... எங்கள மாதிரி அப்பாவி பொதுஜனம் என்ன பண்ணும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1409960145973714202011-08-22T04:40:27.448-07:002011-08-22T04:40:27.448-07:00மக்கா சீரியஸ் ஆகிட்டாப்ல....... (ஆனாலும் நாங்க விட...மக்கா சீரியஸ் ஆகிட்டாப்ல....... (ஆனாலும் நாங்க விடமாட்டம்ல.....)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89785975974218771112011-08-22T04:13:59.169-07:002011-08-22T04:13:59.169-07:00அழகா சொல்லி இருக்கீங்கஅழகா சொல்லி இருக்கீங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58103147127505298072011-08-22T03:50:11.864-07:002011-08-22T03:50:11.864-07:00எல்லா மூன்றும் அருமை!விடுமுறையை அனுபவியுங்க!எல்லா மூன்றும் அருமை!விடுமுறையை அனுபவியுங்க!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33145414235741277572011-08-22T02:21:05.246-07:002011-08-22T02:21:05.246-07:00அண்ணனையே சீரியஸ் ஆக்கிட்டாங்களே...அண்ணனையே சீரியஸ் ஆக்கிட்டாங்களே...செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91772045206321453932011-08-22T01:08:56.052-07:002011-08-22T01:08:56.052-07:00//8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்ற...//8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, "கருப்பு பணம் மாநிலம்" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...
௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..
௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...//

நீங்க எந்த கட்சில இருக்கீங்க?? ஹி...ஹி..ஹி....ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43496067601901388492011-08-22T01:07:32.648-07:002011-08-22T01:07:32.648-07:00//என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...//
கொடுத்த...//என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...//
கொடுத்து வச்ச ஆளு சார் நீங்கோ.....
எங்க ஹவுஸ் ஓனரம்மாலாம் நான்வெஜ் சமைக்க கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா உங்க ஹவுஸ் ஓனரம்மா நல்லி மட்டன்லாம் செஞ்சு கொடுக்குறாங்கோ.....
ம்
நல்லா இருங்க மக்கா...........ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33458222651845061712011-08-22T01:05:54.451-07:002011-08-22T01:05:54.451-07:00//புரியாத மூன்று விஷயங்கள்?
௧ : பெண் மனசு
௨ : பெண...//புரியாத மூன்று விஷயங்கள்?

௧ : பெண் மனசு
௨ : பெண்ணின் கோபம்
௩ : பெண்ணின் அன்பு //

அன்பும் கோபமும் மனதின் வெளிப்பாடுதானே. அப்புறம் எதுக்கு பெண் மனசுன்னு தனியா போட்டுருக்கீங்க? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38600458186274306232011-08-22T00:55:35.410-07:002011-08-22T00:55:35.410-07:008) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று ...8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, "கருப்பு பணம் மாநிலம்" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...

௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...// நீ....ண்ட ஆயுள் கேட்கும் முறை இதுதானா?சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-82720804920020226712011-08-22T00:48:30.424-07:002011-08-22T00:48:30.424-07:00ரசித்த பதிவு, வாழ்த்துக்கள்!ரசித்த பதிவு, வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24291775745478823552011-08-22T00:38:41.800-07:002011-08-22T00:38:41.800-07:00இன்னும் இந்த தொடர் பாத்து முடியலையா?இன்னும் இந்த தொடர் பாத்து முடியலையா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48116647783631233652011-08-22T00:29:04.094-07:002011-08-22T00:29:04.094-07:00// சினிமா டைரக்ஷன்...//
கொலைமுயற்சி கேஸ்ல உள்ளே ப...// சினிமா டைரக்ஷன்...//

கொலைமுயற்சி கேஸ்ல உள்ளே போக பிரியப்படறீங்க. யாரால மாத்த முடியும்?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-6773511692812599372011-08-21T23:27:23.710-07:002011-08-21T23:27:23.710-07:00adqango... adanguadqango... adanguசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-88959084367076580992011-08-21T22:32:56.673-07:002011-08-21T22:32:56.673-07:00ஜீ... said...
//என் அம்மா செய்யும் மீன் கறி...//
...ஜீ... said...
//என் அம்மா செய்யும் மீன் கறி...//

உங்க வீட்டம்மாவுக்கு மீன்கறி செய்யத் தெரியாதா?
இருந்தாலும் அதை இப்பிடிப் பப்ளிக்குல சொல்றது நல்லாவா இருக்கு?
ஸ்ஸ்ஸ் அப்பாடா!!! :-)//

யோவ் என்னா குடும்பத்துக்குள்ளே கலவரம் உண்டு பண்ணுதீரா..?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com