tag:blogger.com,1999:blog-3634712711606297773.post8058478508965435475..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: கன்னியாகுமரியின் அதிசயம்....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56530558662153998612012-05-26T23:14:44.728-07:002012-05-26T23:14:44.728-07:00எல்லாம் அருமை...
நாங்க அங்கே போன போதும், எதையும் த...எல்லாம் அருமை...
நாங்க அங்கே போன போதும், எதையும் தொட விடவில்லை...

"சாமி" படத்தில் வருவது போல, இங்க தான் ராஜா தூங்குவார், இங்க தான் ராஜா நடப்பார் என்று சொல்லி ஒவ்வொரு அறையாகக் காட்டினார்கள். ஆனால், அறைகளில் ஒன்றும் இல்லை..

ராஜா பயன்படுத்திய பொருட்கள் பற்றிய கேள்விக்கு பதிலே இல்லை!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25259487939821833052012-05-26T23:12:57.481-07:002012-05-26T23:12:57.481-07:00நம்ம வீட்டம்மா மற்றும் பெண் இன்னும் கன்யாகுமரி போக...நம்ம வீட்டம்மா மற்றும் பெண் இன்னும் கன்யாகுமரி போகலை. போகணும்னு சொல்லிட்டு இருக்காங்க. போகணும். உங்கள் படங்கள் அருமைCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91540212773420080082012-05-26T12:10:26.561-07:002012-05-26T12:10:26.561-07:00படம் பிடித்த வருக்கும் அதை பதிவாக்கினா அருவாள் மன்...படம் பிடித்த வருக்கும் அதை பதிவாக்கினா அருவாள் மன்னன் மனோவுக்கும் வாழ்த்துக்கள்! இந்தப்படியைத் தாண்டி நானும் வரமாட்டம் மக்கா ஹீஈஈதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33546931142036811632012-05-26T12:08:40.463-07:002012-05-26T12:08:40.463-07:00படம்களும் பதிவு சூப்பர் அடுத்த முறை எப்படியும் போ...படம்களும் பதிவு சூப்பர் அடுத்த முறை எப்படியும் போகணும் என்ற ஆசை எனக்கும் பாரர்ப்போம் அரண்மனை கூஜாவை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-90079707048138008012012-05-26T07:15:41.679-07:002012-05-26T07:15:41.679-07:00108 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த அதிசயம் கங்கண சூரிய...108 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த அதிசயம் கங்கண சூரிய கிரகணம் ! ... இதுதவிர திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, ...Best Business Brandshttps://www.blogger.com/profile/01418152886525732806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76040777143895501662012-05-26T04:50:08.622-07:002012-05-26T04:50:08.622-07:00படங்கள் அனைத்தும் அசத்தல் !படங்கள் அனைத்தும் அசத்தல் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-87612231236816481662012-05-26T01:49:54.010-07:002012-05-26T01:49:54.010-07:00படங்கள் கண்களைக் கவர்கின்றன
மக்களே..படங்கள் கண்களைக் கவர்கின்றன
மக்களே..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91857363989677970782012-05-25T23:38:43.924-07:002012-05-25T23:38:43.924-07:00ஒரு நிமிசம் நினைச்சு பாருங்க, அந்த ராஜா வாழ்ந்த கா...ஒரு நிமிசம் நினைச்சு பாருங்க, அந்த ராஜா வாழ்ந்த காலத்துல நாம அந்த இடத்துல போய் நின்னிருக்க முடியுமா? இப்ப அங்க நிக்கும் போது எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா? மனோ அண்ட் விஜயன் சார்?Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11942810382315244662012-05-25T23:06:13.059-07:002012-05-25T23:06:13.059-07:00போட்டு தாக்குங்க ..!போட்டு தாக்குங்க ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43229557475472714022012-05-25T22:44:36.473-07:002012-05-25T22:44:36.473-07:00ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //
J P Josephine Baba http:/...ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

J P Josephine Baba http://josephinetalks.blogspot.in/2011/04/blog-post_7939.html

ஜோஸபின் கதைக்கிறேன்!: பத்மநாப அரண்மனை உங்களை வரவேற்கிறது!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43700699965846092642012-05-25T22:38:10.137-07:002012-05-25T22:38:10.137-07:00பன்னிக்குட்டி ராம்சாமி said...
அரண்மனைல அந்தப்புரம...பன்னிக்குட்டி ராம்சாமி said...
அரண்மனைல அந்தப்புரம்னு ஒண்ணு இருக்குமே அந்தப்புறமே போகலையா?//

அந்தப்புரம் என்ன அந்தப்புரம், பாத்ரூமையே போட்டோ எடுத்து தந்திருக்கார் விஜயன் பொறுங்க பொறுங்க...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64520354647976268752012-05-25T22:29:03.814-07:002012-05-25T22:29:03.814-07:00வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
பல தகவல்களை அறிந்து கொண...வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
பல தகவல்களை அறிந்து கொண்டேன் படங்கள் சிறப்பு அடுத்த முறை இந்தியா போகும் போது கண்டிப்பாக இதை பார்க்கவேண்டும்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35675433352301989282012-05-25T22:12:13.800-07:002012-05-25T22:12:13.800-07:00அப்படியா விஜயன்..அதானே பார்த்தேன். இருப்பினும் பகி...அப்படியா விஜயன்..அதானே பார்த்தேன். இருப்பினும் பகிர்வுகள் புகைப்பட்ங்கள் எல்லாம் அருமை. வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள் மனோ... அவர்களின் வாரிசுகள் யாரும் இப்போது இல்லையா? இங்கே நிகழ்ந்த மர்மங்கள் என்ன? யார் இந்த ராஜா? என்ன வரலாறு.. ?? சும்மா மேலோட்டமாகச் சொல்லுங்கள்..லிங்க் இருந்தால் கொடுங்கள்.. படிக்கலாமே.. நன்றிஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20637048627538691902012-05-25T22:10:57.617-07:002012-05-25T22:10:57.617-07:00//////ராஜா உபயோகித்த பொருள் என்று வைத்திருக்கும் ம...//////ராஜா உபயோகித்த பொருள் என்று வைத்திருக்கும் முக்கால்வாசி பொருளும் தற்காலத்தில் வாங்கப்பட்டவை தான்...எல்லாம் டூபாக்கூர். கைத்தடி... விசிறி .... இங்க் பாட்டில்...எல்லாமே டுபாக்கூர்./////////

என்ன கொடும சார் இது? இருந்தாலும் அரண்மனை ஒரிஜினல்தானே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75268008459969914342012-05-25T22:10:24.059-07:002012-05-25T22:10:24.059-07:00அரண்மனைல அந்தப்புரம்னு ஒண்ணு இருக்குமே அந்தப்புறமே...அரண்மனைல அந்தப்புரம்னு ஒண்ணு இருக்குமே அந்தப்புறமே போகலையா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8241967886343447042012-05-25T22:04:08.452-07:002012-05-25T22:04:08.452-07:00போட்டோவும் அருமை.... போட்டோகிராபரும் அருமை.....
ப...போட்டோவும் அருமை.... போட்டோகிராபரும் அருமை.....
பதிவும் அருமை....................
பதிவரும் அருமை....................
ராஜா உபயோகித்த பொருள் என்று வைத்திருக்கும் முக்கால்வாசி பொருளும் தற்காலத்தில் வாங்கப்பட்டவை தான்...எல்லாம் டூபாக்கூர். கைத்தடி... விசிறி .... இங்க் பாட்டில்...எல்லாமே டுபாக்கூர்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.com