tag:blogger.com,1999:blog-3634712711606297773.post893858134731305882..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: மும்பை நகரசபை தேர்தலும் நாஞ்சில்மனோ'வும்....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54633858443950662542012-02-16T07:29:58.742-08:002012-02-16T07:29:58.742-08:00தாய்நாட்டில் இருக்கீங்களா .நானும் ஒரு வாரம் போயிட்...தாய்நாட்டில் இருக்கீங்களா .நானும் ஒரு வாரம் போயிட்டு வந்துட்டேன் .have a great time with your family .

ஆமா அது எப்படி நீங்களும் சிபியும் ஒரே கலர்ல ஷர்ட் போட்டிருக்கீங்க ????????????? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71832031558083636942012-02-16T04:54:11.688-08:002012-02-16T04:54:11.688-08:00>>// நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்ப...>>// நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போனை தூக்கி தூர எறிஞ்சி நடுங்குராயிங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]//

அடங்கொய்யாலசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38337604244007037602012-02-16T04:01:57.239-08:002012-02-16T04:01:57.239-08:00///! சிவகுமார் ! said...
//அதான் இன்னைக்கு அந்த க...///! சிவகுமார் ! said...
//அதான் இன்னைக்கு அந்த கொய்யால அண்ணன்மார்களுக்கு பயந்து அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி பதிவு எழுதிட்டு இருக்கேன் //

ஆமா..கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதறாரு..இதுக்கு ஒரு விளக்கம் வேற.. :)//////

இது பீருகட்டும் இதிகாசம்ணே.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-88616570112280329172012-02-16T04:00:58.643-08:002012-02-16T04:00:58.643-08:00அண்ணே அப்படியே ஊருக்கு போய் ஒரு கட்சிய ஆரம்பிச்சி,...அண்ணே அப்படியே ஊருக்கு போய் ஒரு கட்சிய ஆரம்பிச்சி, இந்த கழகங்களுக்கு ஒரு முடிவு கட்டுங்கண்ணே....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62419891066448678082012-02-16T01:44:29.243-08:002012-02-16T01:44:29.243-08:00வருங்கால முதல்வர் அண்ணன் மனோ வாழ்க !வருங்கால முதல்வர் அண்ணன் மனோ வாழ்க !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34428310336237445272012-02-16T00:58:55.292-08:002012-02-16T00:58:55.292-08:00சென்னை வரும் அண்ணாச்சிக்கு பூனைப்படை பாதுகாப்பு வழ...சென்னை வரும் அண்ணாச்சிக்கு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் அருவாள் வைத்து இருப்பதால். ஹீ ஹீதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30243381006881211832012-02-16T00:57:28.546-08:002012-02-16T00:57:28.546-08:00உங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிவாகை சூடட்டும் விரைவி...உங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிவாகை சூடட்டும் விரைவில் தமிழகம் சென்று விட்டு அடுத்த பிளைட்டில் பாஹாரைன் ஓடிவாங்க அண்ணாச்சி. ஒரே மின்வெட்டு தமிழ்நாட்டில் என்று நண்பன் சங்கு ஊதுறான்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4466684379071659802012-02-16T00:24:58.990-08:002012-02-16T00:24:58.990-08:00மனோ...ஜீ எனிக்கு இங்கே ஸ்வீட் செய்யரான் அதால மும்ப...மனோ...ஜீ எனிக்கு இங்கே ஸ்வீட் செய்யரான் அதால மும்பை வரமுடியல...எனிக்கு பதிலா ஒரு பேட்டா இருக்கார்! சந்தோஷம்! சீக்கிரம் இங்க வாங்கோ! சேட் நன்றி சொல்ரான்..அச்சா..தமிழ்சேட்டுபையன்https://www.blogger.com/profile/04075727946825230249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36730197494154255322012-02-16T00:01:45.492-08:002012-02-16T00:01:45.492-08:00உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.
...உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

மின்வெட்டு நகருக்குள் வாங்க.. வாங்க என்று வரவேற்கிறோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47761784175462708702012-02-15T23:37:34.476-08:002012-02-15T23:37:34.476-08:00அப்படியே மே மாதம் வரைக்கும் வெயிட் பண்ணுங்க நானும்...அப்படியே மே மாதம் வரைக்கும் வெயிட் பண்ணுங்க நானும் வர்றேன் அண்ணேதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17517065666849871872012-02-15T22:57:06.068-08:002012-02-15T22:57:06.068-08:00//விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ, ஆபீசரை, மற்றும...//விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ, ஆபீசரை, மற்றும் நண்பர்களை பார்க்க ஆவலுடன்.......!!!//

தானே புயல் தாக்கமே இன்னும் முழுசா முடியல. அடுத்து 'அண்ணாத்த' புயல்..ஸ்ஸ்ஸ்..!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56709910303332756712012-02-15T22:55:49.467-08:002012-02-15T22:55:49.467-08:00//ஆனாலும் ஒருத்தன் இப்போ உள்ளே வந்துட்டான் [[பிரகா...//ஆனாலும் ஒருத்தன் இப்போ உள்ளே வந்துட்டான் [[பிரகாஷ்]] தம்பி உறக்கம் வரலையாக்கும்...?//

காரு வச்சிருந்த சொப்பன சுந்தரி அட்ரஸ் தேடி பிரகாஷ் ரெண்டு வாரமா அலைஞ்சதுல தூக்கம் எப்படி வரும். அது உங்க கிட்டதான் இருக்காமே....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30761646516510236602012-02-15T22:54:09.469-08:002012-02-15T22:54:09.469-08:00//அதான் இன்னைக்கு அந்த கொய்யால அண்ணன்மார்களுக்கு ப...//அதான் இன்னைக்கு அந்த கொய்யால அண்ணன்மார்களுக்கு பயந்து அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி பதிவு எழுதிட்டு இருக்கேன் //

ஆமா..கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதறாரு..இதுக்கு ஒரு விளக்கம் வேற.. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24765515722283741582012-02-15T22:54:00.972-08:002012-02-15T22:54:00.972-08:00அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... தமிழ்நாட்டு பக்கமு...அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... தமிழ்நாட்டு பக்கமும் வர்றது.. உங்க ஊருகாரவுக உங்களை தேடிக்கிட்டு இருக்காங்களாம்.. சீக்கிரம் வந்து ஐக்கியமாகிருங்க..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25544186702714139982012-02-15T22:53:01.361-08:002012-02-15T22:53:01.361-08:00// நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போன...// நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போனை தூக்கி தூர எறிஞ்சி நடுங்குராயிங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]//

அதேதான் இங்கயும். சட்டசபைல இவரு பேசுனா மத்தவங்க எல்லாம் 'தானே தங்கள் சட்டைகளை எல்லாம் கிழித்து கொள்வார்கள்' போல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-83331764722719517742012-02-15T22:50:48.804-08:002012-02-15T22:50:48.804-08:00//என் தங்கச்சி ராஜி, ஆபீசர், இன்னும் பலர் எனக்கு அ...//என் தங்கச்சி ராஜி, ஆபீசர், இன்னும் பலர் எனக்கு அவார்டு தந்தும் வாழ்த்தியும் எனக்கு அவர்கள் பதிவுகளுக்கு தொடர்ச்சியா போக முடியாமைக்கு வருந்துகிறேன்//

அவங்க ரெண்டும் பெரும் உங்களுக்கு தொடர்ந்து ஓட்டு போடலைன்னு சாட்ல பொலம்பனீங்க. இப்ப என்னடான்னா..என்னவோ போங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-86779637386870685352012-02-15T22:47:52.039-08:002012-02-15T22:47:52.039-08:00ரெண்டாவது போட்டோல கெம்பீரமா போஸ் குடுத்தும் யூஸ் இ...ரெண்டாவது போட்டோல கெம்பீரமா போஸ் குடுத்தும் யூஸ் இல்லை. நிழல் மறச்சிடுச்சே...ஹி..ஹி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42518853346988799192012-02-15T22:45:55.408-08:002012-02-15T22:45:55.408-08:00உங்க சட்டை கலரை பாத்தே காங்கிரஸ்காரன் தெறிச்சி ஓடி...உங்க சட்டை கலரை பாத்தே காங்கிரஸ்காரன் தெறிச்சி ஓடிருவான். அதுவும் உச்சி வெயில்ல நடந்து போனா...சொல்லவா வேணும்.

- 'கிளிப்பச்சை, டார்க் ரெட் சட்டை' ராமராஜன் வெறியர் மன்றம்,
வடமேற்கு அண்டார்டிகா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-72219148827747125492012-02-15T21:35:53.249-08:002012-02-15T21:35:53.249-08:00நீங்க நடத்துங்க சார், அடிக்கற அடியுல தாரை தப்பட்டை...நீங்க நடத்துங்க சார், அடிக்கற அடியுல தாரை தப்பட்டை எல்லாம் கிழியனும் :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54832199517949425412012-02-15T20:21:15.972-08:002012-02-15T20:21:15.972-08:00என்ன மனோசார் நான் உங்களை ரொம்ப நல்லவனாக கற்பனை பண்...என்ன மனோசார் நான் உங்களை ரொம்ப நல்லவனாக கற்பனை பண்ணி வைச்சு இருக்கேன் ஆனால் உங்கள் நண்பர்கள் உங்களை ரொம்ப மோசமான ஆள்(அரசியல்வாதி) என்று சொல்லுகிறார்களே அது உண்மையா??Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47264310142985598362012-02-15T20:17:27.700-08:002012-02-15T20:17:27.700-08:00அந்த சட்டை கலரு....... ஆஹா.. ஏன்னே இந்த கொலவெறி......அந்த சட்டை கலரு....... ஆஹா.. ஏன்னே இந்த கொலவெறி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71331911675341097942012-02-15T20:15:24.166-08:002012-02-15T20:15:24.166-08:00உங்க பதிவ படிக்கரதுக்கு நீண்ட நாட்களா காத்திருகிரோ...உங்க பதிவ படிக்கரதுக்கு நீண்ட நாட்களா காத்திருகிரோம், வந்து கலக்குஙக,

நீங்கலும் அரசியல்வாதி ஆகிடிஙக போல..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17443942450854295952012-02-15T19:57:45.875-08:002012-02-15T19:57:45.875-08:00அச்சு அசலா நீண்டகால அரசியல்வாதி மாதிரியே இருக்கீங்...அச்சு அசலா நீண்டகால அரசியல்வாதி மாதிரியே இருக்கீங்களே :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77849035858610517012012-02-15T18:18:30.473-08:002012-02-15T18:18:30.473-08:00மக்களே,
வணக்கம்.
நீங்க தமிழ்நாடு வருகிற நேரம்
நான...மக்களே,
வணக்கம்.
நீங்க தமிழ்நாடு வருகிற நேரம்
நான் அங்கே இல்லையே என வருத்தமா இருக்குது.
நான் தூத்துக்குடிக்கு வருவதற்கு இன்னும் பதிமூன்று
நாட்கள் இருக்குது.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42720612786058223862012-02-15T18:15:24.080-08:002012-02-15T18:15:24.080-08:00//விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ//
பஹ்ரைன் வர...//விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ//
பஹ்ரைன் வருங்கால மன்னர் வருகிறார் பராக் பராக். :))உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com