tag:blogger.com,1999:blog-3634712711606297773.post8947630180776400926..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: பயணங்கள் முடிவதில்லை....!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-69815861684146990092012-03-14T22:31:51.712-07:002012-03-14T22:31:51.712-07:00இனி மனோ கடைக்கு வந்தால் BOVONTO என்று ஆயிரம் தடவை ...இனி மனோ கடைக்கு வந்தால் BOVONTO என்று ஆயிரம் தடவை எழுத வைக்கப்படும். ஒரு ஆள் போர்ன்விட்டான்னு சொல்றாங்க...... இவரு என்னடான்னா ஆயிரம் பாட்டில் குடிச்சாலும் போவோண்டோமொன்னு புதுசா ஒரு பெயரை வைக்கிறார்????? என்ன நடக்குது இங்க.....பெப்ஸி என்ற வாயில் நுழையாத பெயரையை ஸ்டைலா சொல்லத்தெரிந்த உமக்கு நம்மூர் குளிர்பானத்தின் பெயர் மறக்கிறதா???? இனி வாரும் ...... வந்துப்பாரும்....Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23661893006835144852012-03-05T05:57:01.881-08:002012-03-05T05:57:01.881-08:00நடக்கட்டும்...நடக்கட்டும்...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28408554086286717812012-03-05T04:56:06.484-08:002012-03-05T04:56:06.484-08:00ஒரு ரவுண்டு அடிச்சிருக்கீங்க போல, அந்த ஜெ மாட்;டரு...ஒரு ரவுண்டு அடிச்சிருக்கீங்க போல, அந்த ஜெ மாட்;டருக்கு வெயிட்டிங்.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-83882941327795437922012-03-05T01:39:07.903-08:002012-03-05T01:39:07.903-08:00படங்களும் பகிர்வும் நன்று.படங்களும் பகிர்வும் நன்று.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15182571147280609522012-03-05T01:33:42.058-08:002012-03-05T01:33:42.058-08:00பெவெண்டா ரிசு சூப்பர் நமக்கும் வரும் போது வாங்கியா...பெவெண்டா ரிசு சூப்பர் நமக்கும் வரும் போது வாங்கியாங்க மக்கா. பயணங்கள் ஜாலியாக அமைய சேவிக்கின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51161732200790900012012-03-05T01:32:13.983-08:002012-03-05T01:32:13.983-08:00கன்னியா குமரி வெயிலுக்கு பாண்டுக்கும் சேட்டுக்கும்...கன்னியா குமரி வெயிலுக்கு பாண்டுக்கும் சேட்டுக்கும் கூகிங்கிளாஸ் விடுமுறை கொடுத்து லுங்கியில் அசத்தும் அண்ணா எப்பதான் பயணம் முடித்து வருவார்??தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64208960667904653522012-03-05T01:29:30.986-08:002012-03-05T01:29:30.986-08:00நாகர்கோவில் பஸ்தரிப்பு நிலையப்படம் சூப்பர் நான் எட...நாகர்கோவில் பஸ்தரிப்பு நிலையப்படம் சூப்பர் நான் எடுத்த படம் நாறடிச்சிட்டாங்க நம்ம பசங்க.(சரியா எடுக்கத்தெரியல என்று சொல்லுவது கேட்குது மக்கா)தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54353856686693333112012-03-05T01:28:04.288-08:002012-03-05T01:28:04.288-08:00பூலாங்குளத்தில் அண்ணான் குளிர்த்துவிட்டார் அப்ப அந...பூலாங்குளத்தில் அண்ணான் குளிர்த்துவிட்டார் அப்ப அந்த நமீத்தா பக்கதில் இருந்தாவா???ஹ்ஹிதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80727411872011962162012-03-05T01:19:25.261-08:002012-03-05T01:19:25.261-08:00அண்ணே! உங்க முகத்தை பார்த்ததும் பயத்துல அண்ணிக்கு ...அண்ணே! உங்க முகத்தை பார்த்ததும் பயத்துல அண்ணிக்கு காய்ச்சல் வந்துடுச்சு போல.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75227382781088535502012-03-05T00:54:49.014-08:002012-03-05T00:54:49.014-08:00பயணங்கள்.....பயணங்கள்.....Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61862717788739908282012-03-04T23:25:51.321-08:002012-03-04T23:25:51.321-08:00ஜாலியா பொழுது போகுது போல!அனுபவியுங்க!ஜாலியா பொழுது போகுது போல!அனுபவியுங்க!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7711974549588102422012-03-04T23:18:34.635-08:002012-03-04T23:18:34.635-08:00தொடரட்டும்தொடரட்டும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-70413980000829694472012-03-04T23:16:11.670-08:002012-03-04T23:16:11.670-08:00மனோ ...உனக்கு எச்சரிக்கை...
கொடுத்துள்ளேன்...
யோசி...மனோ ...உனக்கு எச்சரிக்கை...
கொடுத்துள்ளேன்...
யோசிக்கவும்...நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75379776681627881072012-03-04T21:55:21.422-08:002012-03-04T21:55:21.422-08:00அது பவண்டோ நண்பரே.... அப்புறம் உண்மையிலேயே திருநெல...அது பவண்டோ நண்பரே.... அப்புறம் உண்மையிலேயே திருநெல்வேலியில் சில சட்டங்கள் ஸிட்ரிக்ட்ஆக கடைபிடிக்கிறார்கள்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-32580949547599291882012-03-04T21:15:54.977-08:002012-03-04T21:15:54.977-08:00ம்.....தொடரட்டும்ம்.....தொடரட்டும்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-18645804442042809052012-03-04T21:15:40.754-08:002012-03-04T21:15:40.754-08:00ஏண்ணே, அந்த கடலுக்கு பக்கத்துல நிக்கறீங்களே கைலி அ...ஏண்ணே, அந்த கடலுக்கு பக்கத்துல நிக்கறீங்களே கைலி அலேக்காயிரிச்சின்னா..நெனச்சி பாக்கவே பயமா இருக்கு ஹெஹெ!

பய புள்ள தலைப்ப பாத்து ஏதோ டி ஆர் படம்போல இருக்கும்னு வந்தா..உள்ளார இந்த கொடும!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25383202644603919062012-03-04T21:12:37.072-08:002012-03-04T21:12:37.072-08:00பொவொன்டோ :-)
நல்ல சந்திப்பு..
கடைசியில் ட்விஸ்ட...பொவொன்டோ :-)

நல்ல சந்திப்பு..

கடைசியில் ட்விஸ்ட்டா.....அவ்வ்வ்வ்வ்

சீக்கிரம் சொல்லிடுங்கோ :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91317946398572839402012-03-04T20:58:50.925-08:002012-03-04T20:58:50.925-08:00உங்க செல்போன் படங்கள் எல்லாம் டல்லா இருக்கு. புதுச...உங்க செல்போன் படங்கள் எல்லாம் டல்லா இருக்கு. புதுசா வாங்குங்க!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52238814661585883852012-03-04T20:56:00.120-08:002012-03-04T20:56:00.120-08:00லுங்கி கட்டிட்டு நிக்கற ஸ்டில்..லாலிபாப்பை தொலைச்ச...லுங்கி கட்டிட்டு நிக்கற ஸ்டில்..லாலிபாப்பை தொலைச்ச கொயந்த மாதிரி முகபாவம்..!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27086528537265691662012-03-04T20:52:05.872-08:002012-03-04T20:52:05.872-08:00மைனர் சொக்கா கலர் டாப்பு.
//கரையேறியதும் உடம்பில...மைனர் சொக்கா கலர் டாப்பு.

//கரையேறியதும் உடம்பில் இருந்த சூடல்லாம் பறந்தே போச்சு போங்க....!!!//

துணிய பறக்காம விட்டீங்களே..அதுவரை சந்தோஷம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55474617918508178382012-03-04T20:48:30.284-08:002012-03-04T20:48:30.284-08:00//
பயணங்கள் முடிவதில்லை....!//
பயணம் முடிஞ்சி பத்...//
பயணங்கள் முடிவதில்லை....!//

பயணம் முடிஞ்சி பத்து வருஷம் ஆனாலும் அது பத்தின பதிவுகள் முடிய வாய்ப்பு இல்லவே இல்லை. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59562736459723575432012-03-04T19:08:40.280-08:002012-03-04T19:08:40.280-08:00//நாகர்கோவில் சிட்டியில் பைக் ஓட்டுபவர்களை நினைத்த...//நாகர்கோவில் சிட்டியில் பைக் ஓட்டுபவர்களை நினைத்தால் கவலையாகவே உள்ளது ஏன்னா யாருமே ஹெல்மெட் யூஸ் பண்ணுரதில்லை [[அரசாங்கத்தின் கவனத்திற்கு]] அதுக்கு நெல்லை நேர்மையாக இருப்பதற்கு ஒரு ராயல் சல்யூட்..!//
ஹெல்மெட் போட்டா, கொள்ளைக்காரன்னு சொல்றீங்க! போடாட்டா கவலை படுறீங்க.ஹா ஹா ஹா.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12335940494048063152012-03-04T19:07:18.627-08:002012-03-04T19:07:18.627-08:00// குளித்து முடித்து [[சோப்பு போட்டுதான்]] கரையேறி...// குளித்து முடித்து [[சோப்பு போட்டுதான்]] கரையேறியதும் உடம்பில் இருந்த சூடல்லாம் பறந்தே போச்சு போங்க..//
ஒரு வருட ஏக்கம்!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40423037039783043662012-03-04T19:06:22.954-08:002012-03-04T19:06:22.954-08:00//நிறைய தேங்காய் எண்ணெய் வாங்கி தலையில் குளு குளுவ...//நிறைய தேங்காய் எண்ணெய் வாங்கி தலையில் குளு குளுவென தேய்த்து விட்டு தலையில் தண்ணீர் படாமல் ரெண்டு மணி நேரம் தண்ணீரில் அமர்ந்து விட்டோம்.//
குளத்திற்கு குளிக்க வந்தவங்கெல்லாம், பின்னங்கால் பிடரியில் படுமாறு திரும்பி ஓடுனாங்களாமே! இது உளவுத்துறை தகவல்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-70982743735254900072012-03-04T19:05:03.842-08:002012-03-04T19:05:03.842-08:00தங்கள் துணைவியாரின் உடல் நலமில்லையென்பதால்,இங்கு வ...தங்கள் துணைவியாரின் உடல் நலமில்லையென்பதால்,இங்கு வந்து இரு நாட்களாக,தங்கள் பேச்சில் கூட உற்சாகம் குன்றியிருந்தது.
நல்ல கணவன் அமையப்பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com