tag:blogger.com,1999:blog-3634712711606297773.post1066220863333342060..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: விஜயன் வாங்கி தந்த சிக்கன் கடாய்....!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29214118971968857022012-07-30T19:07:54.835-07:002012-07-30T19:07:54.835-07:00படித்ததில் பிடித்தது - மிக அருமை.....படித்ததில் பிடித்தது - மிக அருமை.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75034024955312411782012-07-30T09:26:10.658-07:002012-07-30T09:26:10.658-07:00கடாய்! என்றதும் வாணலி என நினைத்து விட்டேன்! நான் ச...கடாய்! என்றதும் வாணலி என நினைத்து விட்டேன்! நான் சுத்த சைவங்க! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41659847319744327202012-07-30T05:58:29.735-07:002012-07-30T05:58:29.735-07:00மீண்டுமா.....?????????
வாங்க எல்லாரும்.... வந்து....மீண்டுமா.....?????????

வாங்க எல்லாரும்.... வந்து...
பதிவு அருமை....சூப்பர்...
அப்படின்னு டெம்பிளாட் கமெண்ட் போடுங்க.....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8082967915780995032012-07-30T05:29:11.081-07:002012-07-30T05:29:11.081-07:00படித்ததில் பிடித்தது.
படித்ததில் பிடித்தது....!படித்ததில் பிடித்தது.
படித்ததில் பிடித்தது....!நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91738814873708679832012-07-30T04:09:26.783-07:002012-07-30T04:09:26.783-07:00////சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்"யா.....////சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்"யா...? ஆமா சார் இதுதான் "இங்கே" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்...! ///////

ஸ்பாட்லயே டெமோ காட்டியிருக்க வேணாமாய்யா.......?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-2395555955601379132012-07-30T02:44:07.058-07:002012-07-30T02:44:07.058-07:00நான் சைவம்கறதால சிக்கன் கடாய் பத்தி நோ கமெண்ட்ஸ். ...நான் சைவம்கறதால சிக்கன் கடாய் பத்தி நோ கமெண்ட்ஸ். கடைசில இருக்கற படம் சூப்பரோ சூப்பர்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58449276818404767912012-07-30T01:18:55.088-07:002012-07-30T01:18:55.088-07:00உம்மை அந்த முதலாளியிடம் போட்டு கொடுத்துவிட்டேன். அ...உம்மை அந்த முதலாளியிடம் போட்டு கொடுத்துவிட்டேன். அடுத்த முறை கடாய் மனோ அப்படின்னு ஒரு மெனு ரெடிபண்ண போகிறாராம்.... அதை ருசிக்க உம்மை வருக... வருக என அன்புடன் அழைக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31488221593147834732012-07-30T00:02:52.947-07:002012-07-30T00:02:52.947-07:00இந்த அனுபவம் எனக்கும் வந்ததுண்டு...
பில் வரும்போதே...இந்த அனுபவம் எனக்கும் வந்ததுண்டு...
பில் வரும்போதே அதை நாம் வாங்கி கொண்டால் சரியாப் போச்சி... (அவர்கள் வேண்டாம் என்று மறுத்தால் கூட நாம் பேச்சை மாற்ற வேண்டியது தான்)

படித்ததில் பிடித்தது 100 % உண்மை.

நன்றி.

பாடல் வரிகளை ரசிக்க :  உன்னை அறிந்தால்... (பகுதி 2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84854494546253059562012-07-29T21:48:58.666-07:002012-07-29T21:48:58.666-07:00//லீவுக்கு ஊர் வந்தபோது "முதன் முதலாக" வ...//லீவுக்கு ஊர் வந்தபோது "முதன் முதலாக" விஜயனை நாகர்கோவிலில் சந்திக்க போனபோது,//

இந்தப்படம் இன்னும் முடியலையா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27637506580579944612012-07-29T21:46:01.395-07:002012-07-29T21:46:01.395-07:00//போயி உட்கார்ந்ததும் என்னய்யா சாப்பிடலாம்னு மெனு&...//போயி உட்கார்ந்ததும் என்னய்யா சாப்பிடலாம்னு மெனு'வை பார்க்கும் போதே, பிரியாணி சாப்பிடலாம்னு தோணவே//

இல்லன்னா மட்டும் டெய்லி தயிர் சாதம் சாப்புடற மாதிரித்தான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-6371134195903213422012-07-29T21:08:31.563-07:002012-07-29T21:08:31.563-07:00படித்ததில் ரசித்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.படித்ததில் ரசித்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59027899606285320062012-07-29T20:21:21.290-07:002012-07-29T20:21:21.290-07:00//மெதுவா ரசிச்சு சாப்புடுறதை கவனித்து ரசித்தேன்......//மெதுவா ரசிச்சு சாப்புடுறதை கவனித்து ரசித்தேன்...!//
அவர் சாப்பாட்டை மட்டுமா ரசிப்பாரு, அந்த 499ஐயும் தானே மனோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61981315623180951352012-07-29T20:20:06.156-07:002012-07-29T20:20:06.156-07:00படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41219937182831487432012-07-29T20:18:28.567-07:002012-07-29T20:18:28.567-07:00//அதே வேளையில் நெல்லையில் இவர் பாச்சா பலிக்கவில்லை...//அதே வேளையில் நெல்லையில் இவர் பாச்சா பலிக்கவில்லை//
திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்க விட்ருவோமா!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76144979421080732402012-07-29T20:18:09.826-07:002012-07-29T20:18:09.826-07:00கடாய் மட்டுமில்ல மக்கா சிக்கன் லாலிபாப்ன்னு கேட்ட...கடாய் மட்டுமில்ல மக்கா சிக்கன் லாலிபாப்ன்னு கேட்டா கொண்டு வருவானுங்க பாருங்க போதும்டா வெறுத்துட்டேன் (சாரி படம் கைவசம் இல்ல)முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48452886470334514502012-07-29T19:28:09.723-07:002012-07-29T19:28:09.723-07:00நானும் இதை அனுபவித்திருக்கிறேன் நண்பரே..
சிலர் முன...நானும் இதை அனுபவித்திருக்கிறேன் நண்பரே..
சிலர் முன் நாம் பில் கட்ட முனைவது அவர்களுக்கு பிடிக்காது..
பெரியவர்கள் அல்லவா..
நானும் நண்பர் விஜயன் போலவே மெதுவாய் சாப்பிட்டு அவர் எழுந்தபின் தான்
எழுந்து கைகழுவ செல்வேன்...

அனுபவங்கள் பேசுகின்றன..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11809975494040961082012-07-29T19:19:54.767-07:002012-07-29T19:19:54.767-07:00அந்த பரிசு கலக்கல் அன்பரேஅந்த பரிசு கலக்கல் அன்பரேPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71481402192840380582012-07-29T19:18:22.175-07:002012-07-29T19:18:22.175-07:00புலிகேசி மன்னர் மனோ வாழ்க
படித்ததில் பிடித்தது என...புலிகேசி மன்னர் மனோ வாழ்க
படித்ததில் பிடித்தது எனக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61825055364423507902012-07-29T18:03:14.951-07:002012-07-29T18:03:14.951-07:00முகலாய வம்சத்தில் வந்த இருபத்தி நாலாம் புலிகேசி மன...முகலாய வம்சத்தில் வந்த இருபத்தி நாலாம் புலிகேசி மனோ வாழ்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31376816575486238672012-07-29T18:00:04.074-07:002012-07-29T18:00:04.074-07:00பில் யாரு வேணுமானாலும் கொடுக்கலாம் ஆனா அதோடு பணமும...பில் யாரு வேணுமானாலும் கொடுக்கலாம் ஆனா அதோடு பணமும் சேர்த்து கொடுக்க வேண்டும். அது ஒரு வேளை உங்களுக்கு தைரியாது என்று விஜயன் நினைத்து இருப்பார் மனோ...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85689324031481583532012-07-29T17:16:44.981-07:002012-07-29T17:16:44.981-07:00படித்ததில் பிடித்தது சூப்பர்.எப்படி எல்லாம் யோசிக்...படித்ததில் பிடித்தது சூப்பர்.எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78052814284729442592012-07-29T15:52:36.426-07:002012-07-29T15:52:36.426-07:00ஆமா சார் இதுதான் "இங்கே" சிக்கன் கடாய் எ...ஆமா சார் இதுதான் "இங்கே" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்...! :))இனி நல்ல சாப்பாடு சாப்பிட சின்ன ஹோட்டலுக்கே போயிட வேண்டியதுதான் .ஒரு அனுபவப் பகிர்வின் மூலம் நல்ல தகவலையும்
தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ .படித்ததில் பிடித்தது
செய்தியும் பிரமாதம்!....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-63238121445061506722012-07-29T14:11:17.160-07:002012-07-29T14:11:17.160-07:00தனிமரம் said...
விஜயன் பாவம் அண்ணாச்சி பெல்ட் அடி...தனிமரம் said...
விஜயன் பாவம் அண்ணாச்சி பெல்ட் அடிவாங்கும் நல்ல ஆப்பீஸர்!:))
பாம்பராக் இப்ப இல்லை அண்ணாச்சி தேடிப்பார்த்த்தேன்.//

அதெப்பிடி...? நம்மாளுங்களுக்கு அதை தின்னுட்டு நாலடி மேலே துள்ளி சுவத்துல துப்பலைன்னா உறக்கமே வராதே...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23010812671606241972012-07-29T14:09:32.037-07:002012-07-29T14:09:32.037-07:00தனிமரம் said...
இந்த நம்மூர் சிக்கன் கடாய் இம்சை ந...தனிமரம் said...
இந்த நம்மூர் சிக்கன் கடாய் இம்சை நானும் அனுபவிச்சு இருக்கின்றேன் சென்னையில்!:))//

பாருங்களேன் அந்த சர்வர் சொல்லும் அர்த்தத்தை, அதை கேட்டுதான் எனக்கு சிரிப்பும் கடுப்பும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27890374659079031072012-07-29T14:08:25.519-07:002012-07-29T14:08:25.519-07:00Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இதான் நம்மூர்ல சிக்க...Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இதான் நம்மூர்ல சிக்கன் கடாய்யா!?.. அடப்பாவிகளா!//

விஜயனை பார்க்க போனால் ஜாக்கிரதை, ஆனால் பக்கத்தில் ஒரு மெஸ் இருக்கு, வாழை இலையில் அருமையான மீன் சாப்பாடு மணக்க மணக்க பரிமாறுகிறார்கள்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com