tag:blogger.com,1999:blog-3634712711606297773.post1689514647862756136..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: அரண்மனையாம் அரண்மனை ம்ஹும்....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-53061396493603697142012-06-02T08:20:22.324-07:002012-06-02T08:20:22.324-07:00சேம் ப்ளட்.. ஆசைஆசையா அரண்மணைக்கு போனா ஏமாற்றம்தான...சேம் ப்ளட்.. ஆசைஆசையா அரண்மணைக்கு போனா ஏமாற்றம்தான்.. இன்னும் வளரணும் தம்பி..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14936261385914479282012-05-30T23:02:26.984-07:002012-05-30T23:02:26.984-07:00கேரளாவில் குடித்த கள் போதை அதிகமாகி யார் படம் என்...கேரளாவில் குடித்த கள் போதை அதிகமாகி யார் படம் என்று தெரியாமல் போட்டிருப்பார் !shunmugahttps://www.blogger.com/profile/11776996479314294563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-87708282882102336992012-05-30T11:14:09.730-07:002012-05-30T11:14:09.730-07:00அடுத்த ரப்பர் ஸ்டாம் ரெடியா...
இப்பர் இருக்கிற ரப...அடுத்த ரப்பர் ஸ்டாம் ரெடியா...

இப்பர் இருக்கிற ரப்பரே கோடி கோடியா திங்கிதுங்கண்ணா...

அடுத்தது என்ன பண்ண போகுதோ...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-18498552495422108952012-05-30T07:43:05.811-07:002012-05-30T07:43:05.811-07:00இந்த அவலங்களெல்லாம் சரிசெய்யப் பட்டால்தான் நமது நா...இந்த அவலங்களெல்லாம் சரிசெய்யப் பட்டால்தான் நமது நாட்டுக்கு டூரிஸ்ட்டுகள் அதிகம் வருவார்கள்.”அதிதி தேவோ பவ!”நமது டூரிஸத்தின் தாரக மந்திரம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-72478163576696928022012-05-30T06:29:19.409-07:002012-05-30T06:29:19.409-07:00நல்ல பகிர்வு ! ஒரே ஒரு பாத்ரூம் ?நல்ல பகிர்வு ! ஒரே ஒரு பாத்ரூம் ?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-18495375283613313882012-05-30T05:45:52.844-07:002012-05-30T05:45:52.844-07:00Nice post. One bath room !!!!! Very bad.Nice post. One bath room !!!!! Very bad.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43171574579320468302012-05-30T01:30:53.328-07:002012-05-30T01:30:53.328-07:00மக்களே
அரண்மனைக்கு செல்கையில்
தண்ணீரின்றி மக்கள்...மக்களே
அரண்மனைக்கு செல்கையில்
தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுவது
பற்றி யாரும் கவலை கொள்வதில்லை..
நான் ஒருமுறை அதைக் கேட்டேன்..
ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை..
தண்ணீர் வேண்டுமென்றால் வெளியே இருக்கிறது
போய் குடித்துக்கொல்லுங்கள் என்கிறார்கள்..
நிறைய மக்கள் வந்துபோகும் இடத்தில்
இதுபோன்ற விஷயங்களை
சரி செய்ய வேண்டும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-72891773224061434952012-05-30T01:22:05.866-07:002012-05-30T01:22:05.866-07:00"இவ்ளோ பெ.........ரீ.........ய...... அரண்மனைய..."இவ்ளோ பெ.........ரீ.........ய...... அரண்மனையில ஒரே ஒரு பாத்ரூமா....?" பாவம் அவன் கஷ்டம் அவனுக்கு என்று சொல்லி சிரித்தோம். :)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43015411723342980382012-05-29T23:33:49.305-07:002012-05-29T23:33:49.305-07:00//என் மீது உள்ள ஊழல் புகாரை நிரூபித்தால் நான் பொது...//என் மீது உள்ள ஊழல் புகாரை நிரூபித்தால் நான் பொது வாழ்க்கையை விட்டே போய்விடுகிறேன் - மன்மோகன் சிங்.

காங்கிரெஸ் இந்தியாவ விட்டு போனா போதும்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78637485644589738752012-05-29T23:25:44.670-07:002012-05-29T23:25:44.670-07:00hahaha...
what to say..hahaha...

what to say..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76758097229244029392012-05-29T23:04:37.373-07:002012-05-29T23:04:37.373-07:00ராஜா பாத்ரூம போட்டோ எடுத்த நேரத்துல போயிட்டே வந்தி...ராஜா பாத்ரூம போட்டோ எடுத்த நேரத்துல போயிட்டே வந்திருக்கலாம் சார்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-60590456078477807422012-05-29T22:02:46.319-07:002012-05-29T22:02:46.319-07:00வீடு சுரேஸ்குமார் said...
மனோ கேரளாவில பெரும்பகுதி...வீடு சுரேஸ்குமார் said...
மனோ கேரளாவில பெரும்பகுதி இப்படித்தான் பாத்ரூம் இருக்காது!ஆனா வீதிக்கு நாலு கள்ஷாப் இருக்கும்//

ஓ அந்தக்காலத்து மேட்டரை இப்பவும் தொடருதா...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74114000224237162862012-05-29T22:01:43.266-07:002012-05-29T22:01:43.266-07:00வீடு சுரேஸ்குமார் said...
விக்கியென்றால் அம்புட்டு...வீடு சுரேஸ்குமார் said...
விக்கியென்றால் அம்புட்டு பயமா?//

எதுக்கு வீணா ஒரு நண்பனை கொல்லனும்..?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-83957376843015303792012-05-29T22:00:52.293-07:002012-05-29T22:00:52.293-07:00வீடு சுரேஸ்குமார் said...
சுபாஷ் போட்டாவை போட்டு வ...வீடு சுரேஸ்குமார் said...
சுபாஷ் போட்டாவை போட்டு விக்கி என்று போட்டிருக்கிறீர்கள் மன்னா!? விக்கி போட்டாவை போட வேண்டியதுதானே!//

போட்டோவை போட்டீன்னா உடனே தூக்குல தொங்கிருவேன்னு மிரட்டி வச்சிருக்கான் என்னை ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58905218364209087002012-05-29T21:43:15.971-07:002012-05-29T21:43:15.971-07:00மனோ கேரளாவில பெரும்பகுதி இப்படித்தான் பாத்ரூம் இரு...மனோ கேரளாவில பெரும்பகுதி இப்படித்தான் பாத்ரூம் இருக்காது!ஆனா வீதிக்கு நாலு கள்ஷாப் இருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85927872608491544412012-05-29T21:41:36.364-07:002012-05-29T21:41:36.364-07:00விக்கியென்றால் அம்புட்டு பயமா?விக்கியென்றால் அம்புட்டு பயமா?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20796984335178060262012-05-29T21:41:06.988-07:002012-05-29T21:41:06.988-07:00சுபாஷ் போட்டாவை போட்டு விக்கி என்று போட்டிருக்கிறீ...சுபாஷ் போட்டாவை போட்டு விக்கி என்று போட்டிருக்கிறீர்கள் மன்னா!? விக்கி போட்டாவை போட வேண்டியதுதானே!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84207424734291590012012-05-29T21:40:49.747-07:002012-05-29T21:40:49.747-07:00மூனாவது கடுப்பு!மூனாவது கடுப்பு!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27187060893914164022012-05-29T21:40:29.831-07:002012-05-29T21:40:29.831-07:00இரண்டாவது லொல்லு!இரண்டாவது லொல்லு!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14979526090154703872012-05-29T21:39:35.587-07:002012-05-29T21:39:35.587-07:00முத எகத்தாளம்!முத எகத்தாளம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com