tag:blogger.com,1999:blog-3634712711606297773.post2909285834464400808..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: பெண்களின் மிஸ்டு கால் மன்னர்கள்...!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62745114075073957612011-07-31T20:31:07.893-07:002011-07-31T20:31:07.893-07:00it is better to report to the cyber crime dept.,
t...it is better to report to the cyber crime dept.,
they will BAKE the troubler in the police custody!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51902592618108607142011-07-31T12:02:23.639-07:002011-07-31T12:02:23.639-07:00பெண்களுக்கு நல்ல தகவல்.பெண்களுக்கு நல்ல தகவல்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58438189566887716462011-07-31T11:58:43.385-07:002011-07-31T11:58:43.385-07:00தெரிந்துக்கொள்ளவேண்டிய பகிர்வு நன்றி நண்பரேதெரிந்துக்கொள்ளவேண்டிய பகிர்வு நன்றி நண்பரேமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-72498523554128329642011-07-31T07:52:27.636-07:002011-07-31T07:52:27.636-07:00:-):-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47635708910678918212011-07-31T03:08:21.881-07:002011-07-31T03:08:21.881-07:00வாழ்த்துக்கள் சிபிக்கு. நன்றி மனோவிற்கு
மின் அஞ்ச...வாழ்த்துக்கள் சிபிக்கு. நன்றி மனோவிற்கு
மின் அஞ்சலிலோ, எஸ் எம் எஸ் மூலமாகவோ, இணையதளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள்,
உங்களது படைப்பு பாராட்டு களுக்குரியது தொடருங்கள் பாராட்டுகள் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/01057590423115172506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25487727479231481012011-07-31T01:12:27.537-07:002011-07-31T01:12:27.537-07:00ரொம்ப ரொம்ப ரொம்பவே உபயோகமான தகவல்களை தந்து இருக்க...ரொம்ப ரொம்ப ரொம்பவே உபயோகமான தகவல்களை தந்து இருக்கீங்க, அதுவும் பொண்ணுங்களுக்கு படிச்சவனா ஒரு பையன் இருக்கான்னா ஒரு மயக்கம் வந்துடுது, உடனே அவங்களோட மூளையையும் கழட்டி அந்த பசங்க கிட்ட குடுத்துடறாங்க, எல்லா பொண்ணுங்களுக்கும் நல்ல ஒரு எச்சரிக்கை, நன்றி மனோ சார்!

Lali
http://karadipommai.blogspot.com/Lalihttps://www.blogger.com/profile/02084413699463839001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62740761646039262202011-07-30T23:31:34.197-07:002011-07-30T23:31:34.197-07:00பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றிபதிவாக பகிர்ந்தமைக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-53596628547170921422011-07-30T23:02:27.361-07:002011-07-30T23:02:27.361-07:00பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றி.பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22341664650505431372011-07-30T20:47:52.763-07:002011-07-30T20:47:52.763-07:00குபீர் சிரிப்பை வாவழைக்கும் உங்களது படைப்பு பாரா...குபீர் சிரிப்பை வாவழைக்கும் உங்களது படைப்பு பாராட்டு களுக்குரியது தொடருங்கள் பாராட்டுகள் நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20849551720780157282011-07-30T08:32:13.608-07:002011-07-30T08:32:13.608-07:00அருமையான விழிப்புணர்வுப் பதிவினை சிபி அவர்கள் தந்த...அருமையான விழிப்புணர்வுப் பதிவினை சிபி அவர்கள் தந்திருக்கிறார்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-92023766558757464392011-07-30T08:31:48.279-07:002011-07-30T08:31:48.279-07:00முதலில் "குட்நைட்" என்று ஒரு எஸ் எம் எஸ்...முதலில் "குட்நைட்" என்று ஒரு எஸ் எம் எஸ் வரும்" யாரது??? என்று நீங்கள் திருப்பி எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்டில் சேர்ந்து விடுவீர்கள், பின் சிக்கல் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம்...!//

ஆகா...அனுவமாக இது இருக்குமோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73291902228028962242011-07-30T08:31:19.807-07:002011-07-30T08:31:19.807-07:00ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சகட்டும...ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு, அந்த படங்களை பார்த்து, எண்ணைப்பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை வரும் ஆபத்து உண்டு, மின் அஞ்சலிலோ, எஸ் எம் எஸ் மூலமாகவோ, இணையதளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள், இது சிக்கலை காசு கொடுத்து வாங்குவதற்கு சமம்...//

ஆகா...கட்டுரையாளர் சிபி நன்றாக வலை மேய்கிறார் போல இருக்கே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29288853810284087072011-07-30T08:29:07.127-07:002011-07-30T08:29:07.127-07:00"என்னை நீங்க விஜய்'ன்னே கூப்பிடலாம் [[டாக..."என்னை நீங்க விஜய்'ன்னே கூப்பிடலாம் [[டாகுட்டருக்கு வச்சிட்டான்ய்யா ஆப்பு]] சார்னு கூப்புடுற அளவுக்கு இன்னும் வயசாகலை" என சிரித்து கொண்டே சொன்னான்......"நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க!" //

நல்லாத் தானய்யா தூண்டில் போடுறாங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79064145991216494122011-07-30T08:27:58.596-07:002011-07-30T08:27:58.596-07:00காப்பி பேஸ்ட்டின் "தானை தலைவன்" எங்கள் அ...காப்பி பேஸ்ட்டின் "தானை தலைவன்" எங்கள் அண்ணன் சி பி'யின் ஒரு சூப்பர் டூப்பரும், பெண்களுக்கு உபயோகமான ஒரு கட்டுரை குங்குமம் வார இதழில் வந்துள்ளது//

பெண்களுக்கு உபயோகமான என்றால், ஆண்கள் யாரும் படிக்கக் கூடாதா பாஸ்.

வாழ்த்துக்கள் சிபி செல்லம்.

பகிர்விற்கு நன்றி மனோ அண்ணா,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11065847549652383912011-07-30T06:16:38.402-07:002011-07-30T06:16:38.402-07:00நல்ல பகிர்வு!நல்ல பகிர்வு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85628648791191224402011-07-30T04:54:01.290-07:002011-07-30T04:54:01.290-07:00ஆஹா..சிபி அண்ணன் கட்டுரையை படிக்க முடியலியேன்னு நி...ஆஹா..சிபி அண்ணன் கட்டுரையை படிக்க முடியலியேன்னு நினைச்சேன்..கொடுத்திட்டீங்க..கலக்கல்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84326627683179836512011-07-30T04:35:15.922-07:002011-07-30T04:35:15.922-07:00//ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் [[சொல்லுங்கண்ணே]...//ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் [[சொல்லுங்கண்ணே]] தெரியாத,எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ் எம் எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள், தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்//

ஒரு வரின்னு சொல்லிட்டு மூணு வரில சொல்லி இருக்கீங்க அண்ணே!!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81836252100303737422011-07-30T04:33:38.116-07:002011-07-30T04:33:38.116-07:00//ஒரு கப் காப்பி தர மாட்டேங்குறீங்க ?//
அவங்க வீட...//ஒரு கப் காப்பி தர மாட்டேங்குறீங்க ?//

அவங்க வீட்ல டம்ளர்தான் இருக்காம்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-69692798100966777722011-07-30T04:32:06.505-07:002011-07-30T04:32:06.505-07:00//அவள் அதற்கு பக்கத்து தெருவில்தான் வசிக்கிறாள்//
...//அவள் அதற்கு பக்கத்து தெருவில்தான் வசிக்கிறாள்//

பாவம். ஏன் தெருவுல வசிக்கறாங்க. வீட்ல வசிக்கலாமே?Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29057766645927997472011-07-30T04:27:42.556-07:002011-07-30T04:27:42.556-07:00பகிர்வுக்கு நன்றி பாஸ்!பகிர்வுக்கு நன்றி பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42501635466808740002011-07-30T04:17:37.397-07:002011-07-30T04:17:37.397-07:00வாழ்துக்கள்..வாழ்துக்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81031246062913004392011-07-30T04:17:09.918-07:002011-07-30T04:17:09.918-07:00நம்ம சிபியா?நம்ம சிபியா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79988018744415332172011-07-30T03:42:41.528-07:002011-07-30T03:42:41.528-07:00சமூக அக்கறை கொண்ட சிபிக்கும், அதை முன்மொழிந்த தங்க...சமூக அக்கறை கொண்ட சிபிக்கும், அதை முன்மொழிந்த தங்களுக்கும் பாராட்டுக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77945979189970207112011-07-30T03:01:36.545-07:002011-07-30T03:01:36.545-07:00பதிவு நல்லாயிருந்தது! (கமெண்டுகளுக்கு தனி 'ஓ&#...பதிவு நல்லாயிருந்தது! (கமெண்டுகளுக்கு தனி 'ஓ')middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75605303938267918742011-07-30T02:36:00.330-07:002011-07-30T02:36:00.330-07:00நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் மனோ.நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் மனோ.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com