tag:blogger.com,1999:blog-3634712711606297773.post4791963315876995934..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: தக்காளி [விக்கி அல்ல] சட்னி...MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-3540457019956364602011-10-03T10:10:44.081-07:002011-10-03T10:10:44.081-07:00ஐயோ மனோ என்ன இப்படி பயமுறுத்துறீங்க? :( இது பஹரை...ஐயோ மனோ என்ன இப்படி பயமுறுத்துறீங்க? :( இது பஹரைன்ல மட்டும் தானா? குவைத்லயுமா? (அழும் ஐக்கான் ) ஐயையோ என் பிள்ளைகள் ஹோட்டல்ல சிக்கனுக்கு தொட்டுக்க கெச்சப் தானே முதல்ல எடுக்கும் :(

எனக்கு ஹோட்டல்ல சாப்பிட பிடிக்காது எப்பவுமே.. வெறும் ரசம் மோர் சாதம் என்றாலும் பரவாயில்லை வீட்டு சாப்பாடு தான்...

ஆனா பிள்ளைகள் சிக்கன் சிக்கன்னு கேட்பதால் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்லும் :(

இனி இதை சொல்லி தான் பிள்ளைகளை மிரட்டி வைக்கணும்.. என்ன இது கொஞ்ச கூட மனிதத்தன்மையே இல்லாம...நார்மலா பிலிப்பைன்ஸ் சாந்தமா அன்பா அமைதியா நல்லமனசோடு இருந்து தான் பார்த்திருக்கேன்...

என்னோடு வேலை செய்யும் பிலிப்பைன் ஸ்டாஃப் வெச்சு தான் நான் சொல்வது....

ரொம்ப ரொம்ப நன்றிகள்பா எங்களுக்கு இப்படி சொல்லி அலர்ட்டா இருக்க சொன்னதுக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49288270035489529012011-10-02T23:47:06.054-07:002011-10-02T23:47:06.054-07:00வணக்கம் அண்ணாச்சி,
நீனாவினை நினைத்தால் பரிதாபமாகத...வணக்கம் அண்ணாச்சி,

நீனாவினை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது,

நீங்கள் சொல்லிய அறிவுரை நல்லதோர் விழிப்புணர்வினைத் தருகின்றது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-69998949874385356192011-10-02T21:02:53.264-07:002011-10-02T21:02:53.264-07:00தம்பி... நீ செக் பண்ணிட்டியா? ஹி ஹிதம்பி... நீ செக் பண்ணிட்டியா? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58374055761583525802011-10-02T21:00:57.575-07:002011-10-02T21:00:57.575-07:00தமிழ் மணம் 13
(megalakshmi)தமிழ் மணம் 13

(megalakshmi)M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61416040279317086772011-10-02T20:59:48.486-07:002011-10-02T20:59:48.486-07:00அட கொடுமையே ,அவளுடைய அஜாக்கிரதியால அவள் பெற்றதை அவ...அட கொடுமையே ,அவளுடைய அஜாக்கிரதியால அவள் பெற்றதை அவள் அனுபவிக்காமல் அடுத்தவர்களுக்கு .....

என்ன கொடுமை நண்பா

அவளை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தாலும் அங்கேயும் அவள் அதனைதான் செய்வாள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22073977997365732852011-10-02T20:52:15.728-07:002011-10-02T20:52:15.728-07:00உவ்வே. இப்படியெல்லாமா இருப்பாங்க!உவ்வே. இப்படியெல்லாமா இருப்பாங்க!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22387227662343746002011-10-02T20:51:42.543-07:002011-10-02T20:51:42.543-07:00மீள் பதிவென்றாலும் மிக அவசிய பதிவு.மீள் பதிவென்றாலும் மிக அவசிய பதிவு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22709127303931185962011-10-02T17:52:53.327-07:002011-10-02T17:52:53.327-07:00மனோ,
உலகமே ஓட்டல்லதானே சாப்பிட்டு ஜீவிக்குது. !
...மனோ,

உலகமே ஓட்டல்லதானே சாப்பிட்டு ஜீவிக்குது. !

அங்க வேலை செய்யிறவங்களே இப்பிடியெல்லாம் குதர்க்கம் பண்ணினா நாங்க எல்லாம் எங்க தான் போறது?

பாக்கெட் சாஸ் - மைண்ட்ல வெச்சிக்கிறேன். உங்க மீள்பதிவுக்கே பெரிய நன்றி..!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59485896418697260232011-10-02T12:09:24.992-07:002011-10-02T12:09:24.992-07:00எச்சரிக்கை செய்ததுக்கு நன்றிங்க .அந்தப்பெண் மனரீதி...எச்சரிக்கை செய்ததுக்கு நன்றிங்க .அந்தப்பெண் மனரீதியாக பாதிக்கபட்டிருப்பார் என்று நினைக்கிறேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-86449574677515763652011-10-02T11:37:47.244-07:002011-10-02T11:37:47.244-07:00அட... இப்படி வேற நடக்குதா...அட... இப்படி வேற நடக்குதா...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25594898885981179932011-10-02T11:23:13.534-07:002011-10-02T11:23:13.534-07:00Tomato [wiki is] sauce ...
This is a horrible plac...Tomato [wiki is] sauce ...
This is a horrible place to work when I was Farman, in order to stay in this recording will be a warning to men.

Ettiyoppiyan with me three, two of the Philippines, a Morocco veyittars [women] worked. They all came to the job duty is to clean the table, kaccap [tomato sos] bottle, salt, pepper ippitipatta other item must be clean. Before I came on duty, they will come.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75675673275837489882011-10-02T11:19:21.102-07:002011-10-02T11:19:21.102-07:00இது மீள்பதிவுதானே? (நாங்கள்லாம் உங்க பழைய பழைய வாச...இது மீள்பதிவுதானே? (நாங்கள்லாம் உங்க பழைய பழைய வாசகர்களாக்கும்.........)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71212839791150975002011-10-02T11:18:49.570-07:002011-10-02T11:18:49.570-07:00யோவ் கமெண்ட்டுக்கு மேல கருப்பா குண்டா என்னமோ வருதே...யோவ் கமெண்ட்டுக்கு மேல கருப்பா குண்டா என்னமோ வருதே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14697270425396924872011-10-02T10:32:09.499-07:002011-10-02T10:32:09.499-07:00ஸ்பெஷல் டிஸ்கி : ஆங்கிலத்திலோ இன்ன பிற பாஷையிலோ பத...ஸ்பெஷல் டிஸ்கி : ஆங்கிலத்திலோ இன்ன பிற பாஷையிலோ பதிவை வாசிக்க விரும்புவர்கள், மேலே செலக்ட் லாங்குவேஜ் என இருக்கும் பாரை கிளிக் செய்யவும்.///நல்ல விஷயமாக இருக்கிறதே!வாழ்த்துக்கள்,பகிர்வுக்கும் தான்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12120324343465456902011-10-02T09:09:34.363-07:002011-10-02T09:09:34.363-07:00ஹீ ஹீ ... மாத்தி யோசிட்டீன்களோ....ஹீ ஹீ ... மாத்தி யோசிட்டீன்களோ....சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77402449917183197252011-10-02T08:53:08.379-07:002011-10-02T08:53:08.379-07:00நாய்க்குட்டி மனசு said...
நீனா மனோ நாற்காலியில் அம...நாய்க்குட்டி மனசு said...
நீனா மனோ நாற்காலியில் அமர்ந்து அந்த வேலையை செய்தது ஏனோ ? அதை விசாரிச்சீங்களா?
சிபி யின் வேண்டுகோள் என்ன ?//

ஐயோ விட்ருங்க அவன் வேறமாதிரி மேட்டரை உருட்டிருவான் மேடம்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17562783537036035192011-10-02T08:51:40.182-07:002011-10-02T08:51:40.182-07:00Avargal Unmaigal said...
என்ன மனோ சார் நீங்க எவ்வள...Avargal Unmaigal said...
என்ன மனோ சார் நீங்க எவ்வளவு நல்ல காரியம் பண்ணியிருக்கிறிங்க எவ்வளவு பேர் படித்துவிட்டு கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க.. ஆனா உங்களுக்கு யாரும் எந்த பட்டமும் தரவில்லை. நீங்க அமெரிக்காவில் இருந்த உங்களுக்கு ஹீரோ பட்டம் தந்திருப்பாங்க. இப்ப ஓன்னும் நீங்க குறைஞ்சு போகவில்லை/ யாரும் கொடுக்காத அந்த ஹீரோ பட்டத்தை நான் உங்களுக்கு தருகிறேன்.இன்று முதல் நீங்கள் ஹீரோ நாஞ்சில் மனோ என்று அழைக்கப்டுவீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்க செலவில் இங்கு வந்து அந்த பட்டத்தை வாங்கி செல்லுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

( உங்களின் நற் செயலுக்கு எனது வாழ்த்துக்கள்)///

அதுவும் என் செலவுல வரணுமா...அவ்வ்வ்வ்வ்வ்...

உங்க பிளாக்குல சுவாரஸ்யமான கதைகள் இருக்கே வாழ்த்துக்கள்....!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59843449956735762442011-10-02T08:49:48.956-07:002011-10-02T08:49:48.956-07:00F.NIHAZA said...
ஐயையே...
இத்தனை நாளா சாப்பிட்டது....F.NIHAZA said...
ஐயையே...
இத்தனை நாளா சாப்பிட்டது...

இனிமே உஷார் தேவை...

மனோ sir...
உங்களுக்கு...இறைவன்...மேலும் மேலும்...அருள் புரிவானாக...//

மிக்க நன்றி நிஹாஷா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12945460254864454392011-10-02T08:49:02.074-07:002011-10-02T08:49:02.074-07:00Ramani said...
இதென்ன படு பயங்கரமா இல்லை இருக்கு
ச...Ramani said...
இதென்ன படு பயங்கரமா இல்லை இருக்கு
சாதாரணமா சொல்லிப்புட்டீங்களே
அந்த பெண் மனரீதியாக அதிகம்
பாதிக்கப் பட்டவராக இருப்பார்
பழிவாங்கும் எண்ணத்தில் இப்படிச்
செய்வார் என நினைக்கிறேன்
அப்பா இனி சிவப்பா இருக்குமெதையும்
தொடக் கூடாது போலயே
பயனுள்ள பதிவு
பயமுறுத்தும் பதிவும் கூட
த.ம 7//

உஷாரா இருங்க குரு, நன்றி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-18384784146491225572011-10-02T08:48:14.987-07:002011-10-02T08:48:14.987-07:00ஜெய்லானி said...
தக்காளி போட்டோ இருக்கு ..ஓகே...பி...ஜெய்லானி said...
தக்காளி போட்டோ இருக்கு ..ஓகே...பிலிபைனி போட்டோ எங்கே...???? இல்லாட்டி நாங்க நம்ப மாட்டோமே ஹா..ஹா... :-)))))))))//

இப்பிடி கிடுக்கி பிடி போட்டா நாங்கெல்லாம் பொழைக்கிறது எப்பிடி...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35450088219647550932011-10-02T08:47:07.509-07:002011-10-02T08:47:07.509-07:00ஜெய்லானி said...
//இது என் பிளாக்கிலிருந்து மீள்பத...ஜெய்லானி said...
//இது என் பிளாக்கிலிருந்து மீள்பதிவு.//

கொய்யாலே.....நல்லா திட்டாலாமுன்னு வந்தேன் ....இட் பார்த்துட்டு சும்மா போறேன் ஹி....ஹி...

இறைவா.....இந்த மீள் பதிவு கொடுமையிலிருந்து பதிவுலகத்தை காப்பாத்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ....அவ்வ்வ்வ்வ்வ்//

யோவ் ஏதாவது காப்பி பேஸ்ட் போடலாம்னா அதுக்கும் ஆப்பு வச்சிட்டாயிங்க அவ்வ்வ்வ்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16935643117550357542011-10-02T06:45:56.644-07:002011-10-02T06:45:56.644-07:00நீனா மனோ நாற்காலியில் அமர்ந்து அந்த வேலையை செய்தது...நீனா மனோ நாற்காலியில் அமர்ந்து அந்த வேலையை செய்தது ஏனோ ? அதை விசாரிச்சீங்களா?
சிபி யின் வேண்டுகோள் என்ன ?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20078578118384801772011-10-02T06:28:30.907-07:002011-10-02T06:28:30.907-07:00என்ன மனோ சார் நீங்க எவ்வளவு நல்ல காரியம் பண்ணியிரு...என்ன மனோ சார் நீங்க எவ்வளவு நல்ல காரியம் பண்ணியிருக்கிறிங்க எவ்வளவு பேர் படித்துவிட்டு கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க.. ஆனா உங்களுக்கு யாரும் எந்த பட்டமும் தரவில்லை. நீங்க அமெரிக்காவில் இருந்த உங்களுக்கு ஹீரோ பட்டம் தந்திருப்பாங்க. இப்ப ஓன்னும் நீங்க குறைஞ்சு போகவில்லை/ யாரும் கொடுக்காத அந்த ஹீரோ பட்டத்தை நான் உங்களுக்கு தருகிறேன்.இன்று முதல் நீங்கள் ஹீரோ நாஞ்சில் மனோ என்று அழைக்கப்டுவீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்க செலவில் இங்கு வந்து அந்த பட்டத்தை வாங்கி செல்லுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

( உங்களின் நற் செயலுக்கு எனது வாழ்த்துக்கள்)Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84405442337327253162011-10-02T06:17:34.434-07:002011-10-02T06:17:34.434-07:00ஐயையே...
இத்தனை நாளா சாப்பிட்டது...
இனிமே உஷார் த...ஐயையே...
இத்தனை நாளா சாப்பிட்டது...

இனிமே உஷார் தேவை...

மனோ sir...
உங்களுக்கு...இறைவன்...மேலும் மேலும்...அருள் புரிவானாக...F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17910553471349525962011-10-02T05:57:15.968-07:002011-10-02T05:57:15.968-07:00இதென்ன படு பயங்கரமா இல்லை இருக்கு
சாதாரணமா சொல்லிப...இதென்ன படு பயங்கரமா இல்லை இருக்கு
சாதாரணமா சொல்லிப்புட்டீங்களே
அந்த பெண் மனரீதியாக அதிகம்
பாதிக்கப் பட்டவராக இருப்பார்
பழிவாங்கும் எண்ணத்தில் இப்படிச்
செய்வார் என நினைக்கிறேன்
அப்பா இனி சிவப்பா இருக்குமெதையும்
தொடக் கூடாது போலயே
பயனுள்ள பதிவு
பயமுறுத்தும் பதிவும் கூட
த.ம 7Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com