tag:blogger.com,1999:blog-3634712711606297773.post5066853631058673034..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: மஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54279357140777848532012-03-30T08:37:20.325-07:002012-03-30T08:37:20.325-07:00பாபநாசம் கோயில் பக்கம் போய் இருக்கின்றேன்.அந்த புள...பாபநாசம் கோயில் பக்கம் போய் இருக்கின்றேன்.அந்த புளியமரத்தில் என்ன விசேஸம் மக்கா யாராவது நட்ட நடு இராத்திரியில் கூப்பிட்டாங்களா?? ஹீ!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85319046485068168422012-03-29T15:34:02.362-07:002012-03-29T15:34:02.362-07:00ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என் மகனுக்காக
மஞ்சள்கா...ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என் மகனுக்காக
மஞ்சள்காமாலை மருத்துவம் பார்க்க
பாபநாசம் சென்றேன் மக்களே...

ஆறே நாட்கள் நோய் போன இடம் தெரியவில்லை..
அற்புதமான மருத்துவ பூமி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15358033858594472012012-03-29T08:12:18.637-07:002012-03-29T08:12:18.637-07:00பயணங்கள் தொடரட்டும் சார் !பயணங்கள் தொடரட்டும் சார் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4279072943092928672012-03-29T07:59:41.160-07:002012-03-29T07:59:41.160-07:00//ஆபிஸர் என்றால் சபாரி சூட்டில் இருப்பதுதான் தமிழக...//ஆபிஸர் என்றால் சபாரி சூட்டில் இருப்பதுதான் தமிழகத்து ஆபிஸர் ஸ்டைல்.//

அசத்தலான கேள்விதான்.. எந்த் ஆபீஸர் லுங்கில சுத்துராரு... எனி வே குட் மார்னிங் ஆபீஸர்Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14807858139944595412012-03-29T07:13:05.332-07:002012-03-29T07:13:05.332-07:00என்ன சார் நீங்க ஆபிஸர் ஆபிஸர் என்று சொல்லுகீறிர்கள...என்ன சார் நீங்க ஆபிஸர் ஆபிஸர் என்று சொல்லுகீறிர்கள் ஆனா அவர் என்னன்னா எப்போதும் மதுரைக்காரர் போல எப்போதும் "அதே" கைலியில் வருகிறார். ஆபிஸர் என்றால் சபாரி சூட்டில் இருப்பதுதான் தமிழகத்து ஆபிஸர் ஸ்டைல்.

உங்க போட்டோகிராபர் விஜயனிடம் சொல்லி ஆபிஸருக்கு கோட்சூட் போட்டூ அவர் முன்னால நீங்க எல்லாம் சல்யூட் அடிப்பது(முடிந்தால் ஸ்டேடியா நீன்று அதெல்லாம் முடியாதுன்னு சொல்ல கூடாது) போல ஒரு போட்டோ எடுத்து போடுங்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27586489070992470102012-03-29T07:05:35.217-07:002012-03-29T07:05:35.217-07:00நான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹ...நான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹே எப்பூடி.....

எப்படியண்ணே இப்படி அதி புத்திசாலியா இருக்கீங்க? பொறப்புலயே இப்படியா? இல்ல வளரும்போது வளர்த்துக்கிட்டதா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15301118638410849252012-03-29T04:54:07.408-07:002012-03-29T04:54:07.408-07:00பின்னூட்டம் தரவில்லையே தவிர உங்கள் பயணக்கட்டுரை தொ...பின்னூட்டம் தரவில்லையே தவிர உங்கள் பயணக்கட்டுரை தொடர்ந்தும் வாசிக்கிறேன் மனோ.வாழ்வை ரசித்து வாழ்கிறீர்கள்.நிச்சயமான தேவையான ஒன்று.தொடருங்கள் எங்களையும் உங்களோடு சேர்த்தபடி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-50521317679628481512012-03-28T22:53:26.835-07:002012-03-28T22:53:26.835-07:00netrai-ya kathai ennaannu....
intha post-la podura...netrai-ya kathai ennaannu....
intha post-la podurathu...??????

naanga ellam appave appadi...நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-68767045058435790002012-03-28T22:12:17.447-07:002012-03-28T22:12:17.447-07:00மஞ்சட்காமாலைக்கு பாபநாசம்...நான் இப்போதுதான் கேள்வ...மஞ்சட்காமாலைக்கு பாபநாசம்...நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன் ...தேவைப் படுவர்களுக்கு தெரிவிப்பேன்...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89740176064679668682012-03-28T21:44:23.405-07:002012-03-28T21:44:23.405-07:00அந்த ஒத்த புளியமரத்தில் தான் ஒரு தற்கொலை நடந்தது.(...அந்த ஒத்த புளியமரத்தில் தான் ஒரு தற்கொலை நடந்தது.(அது எப்படிய்யா நடக்கும்னு இடக்கு மடக்கா கேட்டக்கூடாது).Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34914187946896898492012-03-28T21:41:51.284-07:002012-03-28T21:41:51.284-07:00அந்த புளிய மரத்தின் ஸ்பெஷல் என்னவோ?அந்த புளிய மரத்தின் ஸ்பெஷல் என்னவோ?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48091944349232061092012-03-28T21:41:45.873-07:002012-03-28T21:41:45.873-07:00லகுட பாண்டிகளின் திருவிளையாடல் இருக்கட்டும் உங்க ப...லகுட பாண்டிகளின் திருவிளையாடல் இருக்கட்டும் உங்க பயணம் முடிவே இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11396794884019513632012-03-28T21:41:13.715-07:002012-03-28T21:41:13.715-07:00ஆஹா... பரபரப்பு பயணக்கட்டுரை..ஆஹா... பரபரப்பு பயணக்கட்டுரை..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55872098427106948372012-03-28T21:40:29.401-07:002012-03-28T21:40:29.401-07:00மனோ நேத்திக்கு நைட் 9.30க்கு எல்லா மொழியில பேசுறீங...மனோ நேத்திக்கு நைட் 9.30க்கு எல்லா மொழியில பேசுறீங்க...என்ன மப்பா?????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34580768460550192102012-03-28T21:38:40.165-07:002012-03-28T21:38:40.165-07:00விக்கியுலகம் said...
அது என்னய்யா...பாபநாசம் போய் ...விக்கியுலகம் said...
அது என்னய்யா...பாபநாசம் போய் பப்பரப்பேன்னு இருந்ததா நியூஸ் வந்துதே நெசமா!//

டேய் ரொம்பதான், அந்த 25 ஃபிகரைதான் நீ சொல்றேன்னு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91734944475958791642012-03-28T21:37:07.233-07:002012-03-28T21:37:07.233-07:00கே. ஆர்.விஜயன் said...
பாதிரியார் குச்சி ஐஸை சூப்ப...கே. ஆர்.விஜயன் said...
பாதிரியார் குச்சி ஐஸை சூப்பி கொண்டே நின்றிருந்ததை பார்த்து ரசித்து சிரித்தோம், ///

சரிதான் ஒரு பாதிரியார் ரோட்டில் செய்ற வேலையா இது.//

ச்சே ஒரு போட்டோ எடுக்க முடியாம போச்சே அதை.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43699230673269677322012-03-28T21:35:33.340-07:002012-03-28T21:35:33.340-07:00கே. ஆர்.விஜயன் said...
[[ரிசார்ட் முன்பு என் பார்வ...கே. ஆர்.விஜயன் said...
[[ரிசார்ட் முன்பு என் பார்வையில்]]

ரொம்ப தொலை நோக்கு பார்வையோ????//

நான் போட்டோ கிராபர் இல்லையே மக்கா..MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41948589366879682942012-03-28T21:34:37.817-07:002012-03-28T21:34:37.817-07:00அது என்னய்யா...பாபநாசம் போய் பப்பரப்பேன்னு இருந்தத...அது என்னய்யா...பாபநாசம் போய் பப்பரப்பேன்னு இருந்ததா நியூஸ் வந்துதே நெசமா!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34578216773963065552012-03-28T21:34:02.347-07:002012-03-28T21:34:02.347-07:00கே. ஆர்.விஜயன் said...
ஒரு நாதாரி லகுடபாண்டி ராத்த...கே. ஆர்.விஜயன் said...
ஒரு நாதாரி லகுடபாண்டி ராத்திரி ரெண்டு மணிக்கு போன் போட்டு என்னை கலாயிக்க நினைச்சவருக்கு பல்பு...............நான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹே எப்பூடி.....///

அவரும் சுவிட் ஆஃப் தான் பண்ணி வைச்சாராம். யாருக்கு யார் அல்வா கொடுக்கிறீங்க. ஒன்னுமே புரியலையே....//

சிதம்பரம் லகுடபாண்டி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-100256988141459322012-03-28T21:32:49.138-07:002012-03-28T21:32:49.138-07:00கே. ஆர்.விஜயன் said...
பஸ்நிலையம் பரபரப்பாக இயங்கி...கே. ஆர்.விஜயன் said...
பஸ்நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது........!//

மக்கள் தானே பரபரப்பாய் இயங்கி கொண்டிருப்பார்கள். பஸ் நிலையம் அப்படி தானே இருக்கு???? என்ன கொடுமை சரவணா இது.........!!!!!!!!!!//

சரவணனும் பரபரப்பா இருந்தாரா ஹி ஹி..MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23457022333038277682012-03-28T21:31:11.320-07:002012-03-28T21:31:11.320-07:00விக்கியுலகம் said...
உன்ன மாதிரி பச்சை பச்சையா படங...விக்கியுலகம் said...
உன்ன மாதிரி பச்சை பச்சையா படங்கள் போட ஆளே இல்லைய்யா...கொன்னுட்ட போ!//

அண்ணே டேய் அண்ணே உள்குத்தா ராஸ்கல்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80182272059232509442012-03-28T21:30:15.762-07:002012-03-28T21:30:15.762-07:00கே. ஆர்.விஜயன் said...
சந்துகளில் உருண்டு புரண்டு ...கே. ஆர்.விஜயன் said...
சந்துகளில் உருண்டு புரண்டு ஓடியது கார்//

என்ன ஆச்சு டிரைவர் மப்புல இருந்தாரா இல்லை நீர் மப்பில் இருந்தீரா.//

ஹி ஹி சும்மா ஒரு பில்டப்பு பண்ண விடுங்கப்பு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46854529032141487152012-03-28T21:23:04.648-07:002012-03-28T21:23:04.648-07:00பாதிரியார் குச்சி ஐஸை சூப்பி கொண்டே நின்றிருந்ததை ...பாதிரியார் குச்சி ஐஸை சூப்பி கொண்டே நின்றிருந்ததை பார்த்து ரசித்து சிரித்தோம், ///
சரிதான் ஒரு பாதிரியார் ரோட்டில் செய்ற வேலையா இது.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-70854585079075530332012-03-28T21:21:44.423-07:002012-03-28T21:21:44.423-07:00விஜயனையும் நன்றாக ஒட்டி கொண்டே வந்தோம் ஹே ஹே [[499...விஜயனையும் நன்றாக ஒட்டி கொண்டே வந்தோம் ஹே ஹே [[499]]///

எப்ப பார்த்தாலும் இப்படிதான் சொல்றாங்க. அது என்னான்னு கடைசிவரைக்கும் சொல்லவே இல்ல. இது தெரியாட்டி மனசு உறுத்துமே......ஒரு வேலையும் செய்ய முடியாதே.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52906442053585974092012-03-28T21:17:33.677-07:002012-03-28T21:17:33.677-07:00[[ரிசார்ட் முன்பு என் பார்வையில்]]

ரொம்ப தொலை ...[[ரிசார்ட் முன்பு என் பார்வையில்]]

ரொம்ப தொலை நோக்கு பார்வையோ????Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.com