tag:blogger.com,1999:blog-3634712711606297773.post5991305338870426986..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38852083213592407192011-12-13T22:56:58.096-08:002011-12-13T22:56:58.096-08:00இவ்வளவு எளிமையாக, படங்களுடன் முல்லைபெரியாறு பற்றிய...இவ்வளவு எளிமையாக, படங்களுடன் முல்லைபெரியாறு பற்றிய பதிவினை முதன்முறையாக நான் காண்கின்றேன். திரு. ராஜ. நடராஜன் கூறுவது போல இது போல் ஆங்கிலத்தில் இதுபோன்ற தகவல் கொண்ட கட்டுரை இருப்பின் தெரிவிக்கவும். என் கேரள நண்பர்களுக்கு அனுப்பிவைப்பேன். தங்களின் பதிவு காலத்தின் தேவை! கலக்கிட்டீங்க...நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91213990978852596122011-12-13T02:06:54.022-08:002011-12-13T02:06:54.022-08:00அருமையான தகவல்கள்! பென்னி குக் பற்றி முன்னரே படித்...அருமையான தகவல்கள்! பென்னி குக் பற்றி முன்னரே படித்திருக்கிறேன். அநேகமாக விகடனில்தானென்று நினைக்கிறேன்! நன்றி பகிர்தலுக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5536330195353811232011-12-11T08:49:34.958-08:002011-12-11T08:49:34.958-08:00மனோ!நலமா?
முல்லைப்பெரியாறு கூகிள் தேடலில் பிடித்த...மனோ!நலமா?

முல்லைப்பெரியாறு கூகிள் தேடலில் பிடித்தேன்.முதல் பெயரே உங்களுடையதுதான்.

மிகவும் எளிதாக தமிழகத்தில் பட்டி தொட்டியில் இருப்பவர்களுக்கும் புரிகிறமாதிரி இருக்கிறது எழுத்து.இந்த நயத்தை ஆங்கிலத்திலோ அல்லது கேரளாக்காரர்களிடம் வாதாடுவதிலோ கொண்டு வர தவறவிடுவது நம்மிடமுள்ள குறை என்று நினைக்கின்றேன்.எல்லோருமா சாய்ந்தால் சாய்கிற மாதிரி யோசிப்பார்கள்?மாற்றுக் கருத்துக்கள் அவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.பதிலாக கேரள ஊடக புத்தி திசை திருப்புதல் மட்டுமே மிகுந்து கிடைப்பதால் அவர்களை இரு பிரிவாக நம்மால் பிரிக்க இயலவில்லை.மாறாக நம்ம தமிழக கட்சிகளோ சொல்லவே வேண்டாம்.

தென்னிந்தியாவில் ஏனைய மாநிலங்களை விட கலாச்சார,மொழி ரீதியாக தமிழகமும்,கேரளமும் ஒன்றாக இணைந்தவை.தற்போதைய லட்சக்கணக்கில் பணம் தருகிறோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.நமக்கு நீர்வளம் தேவையென்பதால் மீட்டரை ஏற்றி புதிய ஒப்பந்தந்திற்கோ அல்லது நெய்வேலி மாதிரி சுய அதிகாரம் கொண்ட நிறுவனமாக முல்லைப்பெரியாரை உருவாக்குவது மாத்திரமே சூட்டைத் தணிக்க வழி வகுக்கும்.கூடவே உச்சநீதிமன்றம் என்ன சொல்ல்ப்போகிறதென்பதையும் பார்த்து விடுவோம்.நன்றிராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10611604678510787952011-12-11T03:05:56.441-08:002011-12-11T03:05:56.441-08:00ஸலாம் சகோ.மனோ,
நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீ...ஸலாம் சகோ.மனோ,
நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49889883861282841172011-12-10T21:59:37.149-08:002011-12-10T21:59:37.149-08:00நல்ல பதிவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி
மனோசார் ரெளத்...நல்ல பதிவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி
மனோசார் ரெளத்திரம் பழகு என்ற பதிவில் சேட்டனை வெளுத்துவாங்கிய நீங்கள் ஒரு நடை கேரளாவிற்கு போய் சேட்டனிடம் காட்டிய அன்பைஅங்குள்ளவர்களுக்கும் காண்பித்து வருமாறு கேட்டு கொள்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4361093681718682202011-12-10T19:43:00.096-08:002011-12-10T19:43:00.096-08:0013 அணைகள், சிறு சமவெளிபரப்பு, காடுகளை தாண்டும் போத...13 அணைகள், சிறு சமவெளிபரப்பு, காடுகளை தாண்டும் போது வீரியம் குறையும் என்பது இன்று தான் தெரிந்துக்கொண்டேன். நல்லதொரு கட்டுரை. நியாயம் வெல்லட்டும்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-70620241672598125732011-12-10T19:20:40.333-08:002011-12-10T19:20:40.333-08:00ஜூனியர் விகடனில் தமிழக எல்லையில் இருந்து கேரளம் செ...ஜூனியர் விகடனில் தமிழக எல்லையில் இருந்து கேரளம் சென்று வேலை பார்க்கும் பெண்களை அவர்கள் அசிங்கப்படுத்திய செய்தி கண்டு வேதனைப்பட்டேன். நிலைமை முற்றி விட்டது. முல்லைப்பெரியார் பிரச்னை தீர்ந்தாலும் இந்த கோர வடுக்கள் மறைவது கடினம். முடிந்தால் லேட்டஸ்ட் ஜூனியர் விகடன் படித்து பாருங்கள்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27249755361659002592011-12-10T18:25:10.749-08:002011-12-10T18:25:10.749-08:00எல்லோரும் படிக்கவேண்டிய அவசியமான பதிவு. பிரச்சினைய...எல்லோரும் படிக்கவேண்டிய அவசியமான பதிவு. பிரச்சினையை மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். இப்போ பல விடயங்கள் புரிந்ததுMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46121130735118347492011-12-10T18:21:50.117-08:002011-12-10T18:21:50.117-08:00நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
இதில் உள்ள அதி நுட்பமான ...நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
இதில் உள்ள அதி நுட்பமான அரசியல்தான் இப்பொழுது அணை போட்டுக்கொண்டிருக்கிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67223442528263421702011-12-10T12:51:45.512-08:002011-12-10T12:51:45.512-08:00வணக்கம் மனோ..!
இந்த பதிவு எல்லோரையும் போய் சேர ஆசை...வணக்கம் மனோ..!
இந்த பதிவு எல்லோரையும் போய் சேர ஆசைப்பட்ட உங்களுக்கும் சதீஷ்க்கும் முதல் நன்றி..

இந்த விடயத்திலாவது தமிழன் ஒற்றுமையா இருந்து நமது உரிமைகளை விடாது பாதுகாக்கனும்.. செய்வார்களா?காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-65583969224847638242011-12-10T08:06:42.119-08:002011-12-10T08:06:42.119-08:00இதுல இம்புட்டு விசஹ்யம் இருக்கா? இத்தனை நாள் தெரிய...இதுல இம்புட்டு விசஹ்யம் இருக்கா? இத்தனை நாள் தெரியாம இருந்தேன். இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி அண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51721121905771406172011-12-10T05:22:33.113-08:002011-12-10T05:22:33.113-08:00இன்னொன்னு சமவெளி நிலங்கள வெறும் 23கிலோமீட்டர் மட்ட...இன்னொன்னு சமவெளி நிலங்கள வெறும் 23கிலோமீட்டர் மட்டும் தான் பெரியாறு ஓடுது. மத்தபடி250 கிலோமீட்டர் அடர்ந்த காடு. மலை இதுதான்அதோட பாதை
இந்த பாதையில் பெரிசா குடியிருப்புகள்எதவும் இல்ல அடங்காத முரட்டு குதிரை போலவெள்ளம் வந்தாலும் அதோட வேகம் அடர்ந்தகாட்டையும் மலைகளையும் தாண்டி சமவெளிக்கு வரும் போது சாதுவா மாறிடும்,<<<

பாஸ் அப்படி சொல்லுங்க... நீங்கள் சொல்வதுதான் மிக சரி.... கடவுளே இந்த ஒரு விடயத்திலாவது நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் கடைசி வரை ஒற்றுமையா இருக்கணும்.... இப்பவே உந்த கருணாநிதி அம்மா சாடல் அறிக்கை விட தொடங்கிட்டார்..... அவ்வவ்...சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56309823685872730922011-12-10T05:19:30.791-08:002011-12-10T05:19:30.791-08:00நல்ல விடயத்தை பகிர்ந்து இருக்கீங்க.... நானும் சேர்...நல்ல விடயத்தை பகிர்ந்து இருக்கீங்க.... நானும் சேர் பண்ணிக்கிறேன்.... :)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76564917400208337852011-12-10T04:32:34.286-08:002011-12-10T04:32:34.286-08:00பகிர்வுக்கு நன்றிங்க!!பகிர்வுக்கு நன்றிங்க!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41780629016581254672011-12-10T04:30:04.377-08:002011-12-10T04:30:04.377-08:00சிங்கமே, கோவத்துல அங்க இருக்குற சேட்டன் யாராச்சையு...சிங்கமே, கோவத்துல அங்க இருக்குற சேட்டன் யாராச்சையும் அப்பிட போறீங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-88724173272287765612011-12-10T04:26:10.859-08:002011-12-10T04:26:10.859-08:00சொல்லணும் ன்னு நெனச்சத டிஸ்கி ல நீங்களே சொல்ல்லிடீ...சொல்லணும் ன்னு நெனச்சத டிஸ்கி ல நீங்களே சொல்ல்லிடீங்க அண்ணே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39780540460481352292011-12-10T02:26:08.522-08:002011-12-10T02:26:08.522-08:00தகவலுக்கு நன்றி....என்னய கலாய்ச்சிட்டாராமாம் ஹிஹி!...தகவலுக்கு நன்றி....என்னய கலாய்ச்சிட்டாராமாம் ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4443215954563926152011-12-10T02:23:34.191-08:002011-12-10T02:23:34.191-08:00அசத்தல் பதிவு
பிரச்சனை முழுவதையும் அறியாதவர்கள்
ம...அசத்தல் பதிவு
பிரச்சனை முழுவதையும் அறியாதவர்கள்
மிக்ச் சரியாகஅறிந்துகொள்ளும்படியாக
படங்களுடன் மிகச் சிறப்பான
பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75914900947763777772011-12-10T01:57:29.600-08:002011-12-10T01:57:29.600-08:00மனோ சேட்டன் விழிச்சுது மனசிலாயி...விக்கி குட்டன் ம...மனோ சேட்டன் விழிச்சுது மனசிலாயி...விக்கி குட்டன் மட்டையாயோ இனி கமண்ட் ஒன்னும் இடுலியே......வெள்ள அடிச்சது பயங்கர நாத்தமோ நாலடி தள்ளி நில்க்கு பறைஞ்சு...ஹஹஹஹஹAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80038766556898610912011-12-10T01:14:18.825-08:002011-12-10T01:14:18.825-08:00கலக்கல் பதிவு அண்ணேகலக்கல் பதிவு அண்ணேrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48875463483760997722011-12-10T01:04:53.187-08:002011-12-10T01:04:53.187-08:00அசத்திட்டே மக்காஅசத்திட்டே மக்காமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14037122329175841232011-12-10T00:53:44.675-08:002011-12-10T00:53:44.675-08:00அண்ணே வணக்கம் .. பகிர்வுக்கு நன்றிஅண்ணே வணக்கம் .. பகிர்வுக்கு நன்றிarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-87764898074841043132011-12-10T00:50:07.108-08:002011-12-10T00:50:07.108-08:00நிச்சயமாக அடுத்த போர் நீராலதான்... அண்ணாச்சி..நிச்சயமாக அடுத்த போர் நீராலதான்... அண்ணாச்சி..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75428931540867902372011-12-10T00:49:05.235-08:002011-12-10T00:49:05.235-08:00Gud...Gud...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55007688133074504742011-12-09T23:53:58.569-08:002011-12-09T23:53:58.569-08:00இரு மாநில அரசுகளும் மனோவின் அறிவுரைகளை கேட்குமாற...இரு மாநில அரசுகளும் மனோவின் அறிவுரைகளை கேட்குமாறு உத்திரவிடுகிறேன்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com