tag:blogger.com,1999:blog-3634712711606297773.post6575797867382109112..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: என்னை நீ காப்பி அடிச்சா நான் உன்னை காப்பி அடிப்பேன்....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-32907086061246096112011-12-02T19:18:38.242-08:002011-12-02T19:18:38.242-08:00வணக்கம் அண்ணே, உங்க மேலையும் கை வைச்சிட்டாங்களா?
...வணக்கம் அண்ணே, உங்க மேலையும் கை வைச்சிட்டாங்களா?

இதில பெரிய காமெடி, என் வலையில் இருந்து காப்பி பேஸ்ட் பண்ண முடியாத மாதிரி சில கோடிங் ஒவ்வோர் பதிவிலும் இணைத்திருப்பேன். அதனையும் சேர்த்து காப்பி பேஸ்ட் பண்ணி பதிவைப் படிக்காது சிலர் பல்பு வாங்குறாங்க இல்லே...

ஹே...ஹே...

நல்ல நோக்கத்திற்காக காப்பி பேஸ்ட் அடித்தால் ஓக்கே. ஆனால் தாம் விளம்பரம் மூலம் பொருளீட்டுவதற்காக காப்பி அடிப்போரை என்ன சொல்லுவது?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14448452332931346672011-12-01T19:02:06.057-08:002011-12-01T19:02:06.057-08:00நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இத...நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி!  தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர்.  please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா  please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது.  please go to visit this link. thank you.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19100837042562411932011-12-01T13:30:56.364-08:002011-12-01T13:30:56.364-08:00தினமலரே ஒரு வைரஸ்
அதில வேற வைரஸ்சா???
இந்த கொடுமை...தினமலரே ஒரு வைரஸ்
அதில வேற வைரஸ்சா???
இந்த கொடுமையை நான் எங்கே போய் சொல்லுவேன்....சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1155462826922551932011-12-01T13:30:00.211-08:002011-12-01T13:30:00.211-08:00பாஸ் உங்களுக்கு என் மேலே என்ன கோவம்....
அந்த திலமல...பாஸ் உங்களுக்கு என் மேலே என்ன கோவம்....
அந்த திலமலர் லிங்க் ல வைரஸ் இருக்கு பாஸ்.... அவ்வவ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-16656847600952683082011-12-01T13:29:05.416-08:002011-12-01T13:29:05.416-08:00அண்ணே சுடுறவங்க... எப்பத்தான் திருந்துவாங்க...... ...அண்ணே சுடுறவங்க... எப்பத்தான் திருந்துவாங்க...... அவ்வசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59676381309076915942011-12-01T10:45:08.470-08:002011-12-01T10:45:08.470-08:00:-))............:-((:-))............:-((Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27942112828440375882011-12-01T09:31:46.039-08:002011-12-01T09:31:46.039-08:00//அண்ணே! சிபி சார் புளூ கலர் சட்டையிலும், நீன்க சட...//அண்ணே! சிபி சார் புளூ கலர் சட்டையிலும், நீன்க சட்டையில்லாம போன் பேசிக்கிட்டு இருக்குற போட்டோவை இனி போடாதீங்கண்ணே! புள்ளைங்களெல்லாம் பார்த்துட்டு பயப்படுதுக.

// ha ha sema sema comedy!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84783537617452957212011-12-01T08:47:23.947-08:002011-12-01T08:47:23.947-08:00அண்ணே! சிபி சார் புளூ கலர் சட்டையிலும், நீன்க சட்ட...அண்ணே! சிபி சார் புளூ கலர் சட்டையிலும், நீன்க சட்டையில்லாம போன் பேசிக்கிட்டு இருக்குற போட்டோவை இனி போடாதீங்கண்ணே! புள்ளைங்களெல்லாம் பார்த்துட்டு பயப்படுதுக.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-63278061028662305322011-12-01T08:32:36.509-08:002011-12-01T08:32:36.509-08:00மனோ'தத்துவம் : தோல்விதான் வெற்றியை நிர்ணயிக்கி...மனோ'தத்துவம் : தோல்விதான் வெற்றியை நிர்ணயிக்கிறது...!!!/

அருமையான தத்துவம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-9350805319513207652011-12-01T08:29:26.657-08:002011-12-01T08:29:26.657-08:00மனோ எழுத்து வர வர அழகாகிக்கிட்டு வரும் போதே நினைச்...மனோ எழுத்து வர வர அழகாகிக்கிட்டு வரும் போதே நினைச்சேன். முன்னாளில் ஒரு பிரபல பதிவரின் எழுத்தை ஒரு மிகப் பெரிய பத்திரிகையிலேயே வேறு பெயரில் போட்டு இருந்தார்கள். நீங்க பிரபல பதிவர்னு உறுதி ஆயிட்டுதுசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-9761122714985458762011-12-01T08:14:43.128-08:002011-12-01T08:14:43.128-08:00மனோ....கடைசில இப்பிடி வெருட்டியிருக்கீங்க.இனியும் ...மனோ....கடைசில இப்பிடி வெருட்டியிருக்கீங்க.இனியும் அவன் வருவாங்கிறீங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37947385734189168612011-12-01T06:23:02.653-08:002011-12-01T06:23:02.653-08:00வர வர ஒரு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு!வர வர ஒரு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43448575332429531142011-12-01T05:51:49.988-08:002011-12-01T05:51:49.988-08:00உங்கள் உணர்வுகள் நியாயமானவை.
இருந்தாலும், உங்கள் ...உங்கள் உணர்வுகள் நியாயமானவை.

இருந்தாலும், உங்கள் பதிவு சூப்பராக இருந்ததனால் தானே காப்பியடித்திருக்கிறார்கள் எனப் பெருமை கொள்ளுங்கள்! :-)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56996232570559361002011-12-01T05:10:43.269-08:002011-12-01T05:10:43.269-08:00அண்ணே உங்க தலையில கைய வச்சாங்களா?......
(அருவாக்கா...அண்ணே உங்க தலையில கைய வச்சாங்களா?......
(அருவாக்காரன் தலையிலகூட கையவைச்சா நம்ம நில!...)
திருட்டுப் பசங்க .இன்று தத்துவமும் அருமை!...நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29450700234490109762011-12-01T05:07:41.008-08:002011-12-01T05:07:41.008-08:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மனோ பிளாக்க...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மனோ பிளாக்கில் இருந்து என் போட்டோ காப்பி அடிக்கப்பட்டதான் மனோவின் மீது மான நஷ்ட(மனோவுக்கு இருக்கா?) வழக்கு போட போறேன். யாரங்கே கூப்பிடுங்கள் வக்கீல் வண்டு முருகனை//

அவன் பிளாக் உள்ளே போனாலே வைரசும் பேனுமா இருக்குய்யா, இல்லைன்னா அப்பவே கழுத்த பிடிச்சி தூக்கிட்டு வந்துருப்பேன்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79343355383642909872011-12-01T04:50:54.708-08:002011-12-01T04:50:54.708-08:00மனோ பிளாக்கில் இருந்து என் போட்டோ காப்பி அடிக்கப்ப...மனோ பிளாக்கில் இருந்து என் போட்டோ காப்பி அடிக்கப்பட்டதான் மனோவின் மீது மான நஷ்ட(மனோவுக்கு இருக்கா?) வழக்கு போட போறேன். யாரங்கே கூப்பிடுங்கள் வக்கீல் வண்டு முருகனைரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-544204432679204622011-12-01T04:30:54.325-08:002011-12-01T04:30:54.325-08:00இது என்னய்யா ...
பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை.......இது என்னய்யா ...
பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44254030071518872132011-12-01T03:11:26.005-08:002011-12-01T03:11:26.005-08:00ஒரு கொலை வெறியோட இருந்திருப்பீங்க போல.
கடைசியில கல...ஒரு கொலை வெறியோட இருந்திருப்பீங்க போல.
கடைசியில கல்பியாகிடுச்சா?கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35772551946089047622011-12-01T01:55:22.829-08:002011-12-01T01:55:22.829-08:00காய்த்த மரம் கல்லடி படும் அது தான் அண்ணே இது.. விட...காய்த்த மரம் கல்லடி படும் அது தான் அண்ணே இது.. விடுங்க ஹி ஹி ஹி!!Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41782449462026696192011-12-01T00:19:01.455-08:002011-12-01T00:19:01.455-08:00நண்பர்களின் ஒரிஜினல் புகைப்படங்கள் காப்பி அடிக்கப்...நண்பர்களின் ஒரிஜினல் புகைப்படங்கள் காப்பி அடிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது(சிபியை தவிர. ஏன்னா அவரு பப்ளிக் 'பிகர்').Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91872752434219215622011-12-01T00:14:37.531-08:002011-12-01T00:14:37.531-08:00போய் பார்த்தேன் மனோ... யாரோ கத்துக்குட்டின்னு நினை...போய் பார்த்தேன் மனோ... யாரோ கத்துக்குட்டின்னு நினைக்கிறேன்.. ஆர்வக கோளாருள பதிவு போட்டுக்காரு...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-2043895639912869542011-12-01T00:10:13.335-08:002011-12-01T00:10:13.335-08:00இது ஏதுவோ பிளாக்குங்க...
தினமலருக்கு எதிராக ஒரு ப...இது ஏதுவோ பிளாக்குங்க...

தினமலருக்கு எதிராக ஒரு பாய்ண்ட் கிடைச்சா போதுன்னு சுத்துரமாதிரி இருக்கு...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5470883656551365972011-12-01T00:06:15.075-08:002011-12-01T00:06:15.075-08:00தயவு செய்து யாரும் அந்ததளத்தின் லிங்கினை கிளிக் செ...தயவு செய்து யாரும் அந்ததளத்தின் லிங்கினை கிளிக் செய்யவேண்டாம்...
ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும்..
ரௌட்டரை ஆப் செய்துவிட்டு மீண்டும்
ஆன் செய்யவும்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80374568085011374002011-11-30T23:57:26.134-08:002011-11-30T23:57:26.134-08:00அட அண்ணாத்தே உங்க ஊரிலயும் உது தான் புறோப்ளமா...
...அட அண்ணாத்தே உங்க ஊரிலயும் உது தான் புறோப்ளமா...

வேர்வையை உருவுறாய்ங்களே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44806761723366307382011-11-30T23:52:17.662-08:002011-11-30T23:52:17.662-08:00அவரு யாருமில்ல நம்ம காப்பி பேஸ்ட் மன்னர் மார்த்தாண...அவரு யாருமில்ல நம்ம காப்பி பேஸ்ட் மன்னர் மார்த்தாண்டம்தான்..ஹஹஹAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com