tag:blogger.com,1999:blog-3634712711606297773.post735139673429583509..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நாசமாப்போன நாட்டு நடப்புகள்......!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57401585330184762772012-04-04T04:50:25.899-07:002012-04-04T04:50:25.899-07:00அண்ணே கன நாளைக்கப்புறம் தளத்துக்கு ஓடியாந்து அரசிய...அண்ணே கன நாளைக்கப்புறம் தளத்துக்கு ஓடியாந்து அரசியலிலா மாட்டிக்கிட்டேன்...

ஒண்ணு கேட்டால் கோபிக்கக் கூடாது..

அந்தப்படத்தில் முதல்வருக்கு சாமத்தியவீடா நடக்குது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28571479792653964252012-04-02T10:13:41.534-07:002012-04-02T10:13:41.534-07:00நம்ம நாட்டு நடப்புகளை நினைச்சால் ...ச்சீன்னு இருக்...நம்ம நாட்டு நடப்புகளை நினைச்சால் ...ச்சீன்னு இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-50320442638863500402012-03-31T23:26:15.615-07:002012-03-31T23:26:15.615-07:00இது போன்ற தொடர்கள் தினம் மூன்று போடுகிற அளவுக்கு ...இது போன்ற தொடர்கள் தினம் மூன்று போடுகிற அளவுக்கு இங்கு விஷயங்கள் ரொம்ப ஜாஸ்தி கிடைக்கும்
தவறாமல் தொடர்ந்து எழுதவும்
படித்து மனத்தில் இருத்திக் கொள்கிறோம்
தேர்தல் சமயத்தில் கட்டாயம் உதவும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75129074477751069182012-03-30T19:30:35.350-07:002012-03-30T19:30:35.350-07:00அண்ணே சின்ன திருத்தம் மரியம்பிச்சை விபத்தில் இறந்த...அண்ணே சின்ன திருத்தம் மரியம்பிச்சை விபத்தில் இறந்தார் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்....தா.கிருஷ்ணன் கொலையில் உண்மையான குற்றவாளி ஊருக்கே தெரியும் போலீஸ்க்கு மட்டும் இன்னும் தெரியாதுன்னே.......பாவம் பச்ச மண்ணுங்க நம்ம போலீஸ்கார்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21394643520143492952012-03-30T15:54:05.362-07:002012-03-30T15:54:05.362-07:00மக்களே,
நாட்டு நடப்பை விட
நீங்கள் அதுக்கு கொடுத்த ...மக்களே,
நாட்டு நடப்பை விட
நீங்கள் அதுக்கு கொடுத்த கமெண்ட்ஸ்
சும்மா அசத்துது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57730326461781024452012-03-30T13:46:55.084-07:002012-03-30T13:46:55.084-07:00அண்ணே அண்ணே அருவா அண்ணே நம்ம ஊரு இப்ப ரொம்ப கெட்டு...அண்ணே அண்ணே அருவா அண்ணே நம்ம ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே. அதை சொன்னா வெக்ககேடு சொல்லாட்டா மானக்கேடு

தலைப்பும் அருமை செய்தியை படத்துடன் கொடுத்த விதமும் மிக அருமை. இந்த பதிவு மிகவும் மாறுபட்டு இருப்பதோடு மிகச் சிறப்பாகவும் வந்துள்ளது. பாராட்டுக்கள்.

@ஆபிஸர், செந்தில், & விஜயன் அருமையான பதிவு இட்ட உங்கள் நண்பர் மனோவுக்கு எனது சார்பாக நான் பாராட்டை தெரிவித்துள்ளேன் உங்கள் சார்பாக அவருக்கு ஒரு அருவாவை வாங்கி பரிசளிக்குமாறு வேண்டு கோள் விடுவிக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75209365835628650912012-03-30T12:14:14.379-07:002012-03-30T12:14:14.379-07:00என்ன சொல்வது....
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவ...என்ன சொல்வது....

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24468148137954207242012-03-30T10:49:03.052-07:002012-03-30T10:49:03.052-07:00அரசியல் சூடு வைக்கின்றார் அண்ணாசி!அரசியல் சூடு வைக்கின்றார் அண்ணாசி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71374958059960275512012-03-30T08:30:48.290-07:002012-03-30T08:30:48.290-07:00அண்ணே அண்ணே நம்ம ஊரு நல்ல ஊர் இப்போ ரொம்ப கெட்டு ப...அண்ணே அண்ணே நம்ம ஊரு நல்ல ஊர் இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47069315783593249782012-03-30T07:05:37.696-07:002012-03-30T07:05:37.696-07:00நாட்டு நடப்பை விடுங்க!அதுக்கு உங்க கமெண்ட்தான் சூப...நாட்டு நடப்பை விடுங்க!அதுக்கு உங்க கமெண்ட்தான் சூப்பர்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46596107379296005572012-03-30T01:57:45.684-07:002012-03-30T01:57:45.684-07:00அடிநெஞ்சில் பற்றியெரியும் அனல் அத்தனை சாட்டை அடிகள...அடிநெஞ்சில் பற்றியெரியும் அனல் அத்தனை சாட்டை அடிகளிலும் தெரிக்கிறது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67996930591360855542012-03-30T01:56:39.424-07:002012-03-30T01:56:39.424-07:00//விக்கியுலகம் said...
ஏன்னே இம்புட்டு பொங்கிப்புட...//விக்கியுலகம் said...
ஏன்னே இம்புட்டு பொங்கிப்புட்டீங்க..என்னவோ போங்கண்ணே நீங்க மும்பைல இருக்கறதுனால தப்பிச்சிட்டு இருக்கீங்க...பாத்துண்ணே தமிழ்நாடு வர்றதா பிளான் போல சாக்கிரத!//
இப்படி போட்டுக்கொடுத்திட்டீங்களே,விக்கி!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48690465132889399492012-03-30T01:55:48.978-07:002012-03-30T01:55:48.978-07:00//டிஸ்கி : பயணங்கள் முடிவதில்லை தொடர் அடுத்த பதிவோ...//டிஸ்கி : பயணங்கள் முடிவதில்லை தொடர் அடுத்த பதிவோடு நிறைவடையும்......!!! //
இப்படி டிஸ்கி போட்டு,இன்று மாலை தீக்குளிக்க இருந்த நம்ம நக்ஸையும், சிவாவையும் காப்பாற்றியதற்கு நன்றி மனோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76938271401142417372012-03-30T00:58:49.560-07:002012-03-30T00:58:49.560-07:00ஒவ்வொரு கமெண்டிலும் உங்கள் கோபம் மற்றும் ஆதங்கம் த...ஒவ்வொரு கமெண்டிலும் உங்கள் கோபம் மற்றும் ஆதங்கம் தெரிகிறதுபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-88898230212845587532012-03-30T00:45:53.903-07:002012-03-30T00:45:53.903-07:00அடாடா... பாழாப் போன நாட்டு நடப்புகளும், அழகான உங்க...அடாடா... பாழாப் போன நாட்டு நடப்புகளும், அழகான உங்க கமெண்ட்டுகளும் வெகு அழகு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-92208848040271394072012-03-29T23:45:36.715-07:002012-03-29T23:45:36.715-07:00ஏன்னே இம்புட்டு பொங்கிப்புட்டீங்க..என்னவோ போங்கண்ண...ஏன்னே இம்புட்டு பொங்கிப்புட்டீங்க..என்னவோ போங்கண்ணே நீங்க மும்பைல இருக்கறதுனால தப்பிச்சிட்டு இருக்கீங்க...பாத்துண்ணே தமிழ்நாடு வர்றதா பிளான் போல சாக்கிரத!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com