tag:blogger.com,1999:blog-3634712711606297773.post7404121169402760031..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: பதிவரிடம் மிதி வாங்கிய பிரபல பதிவர்கள்...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81059450266407424122013-05-29T17:59:05.154-07:002013-05-29T17:59:05.154-07:00அன்பின் மனோ - குரு சிஷ்யன் கத சீனக் கதயாயி -இங்கே ...அன்பின் மனோ - குரு சிஷ்யன் கத சீனக் கதயாயி -இங்கே பகிரவும் ஆச்சு - ம்ம்ம்ம் - படங்களோடு பதிவுகள் - நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79624585517543315872013-05-25T23:42:51.916-07:002013-05-25T23:42:51.916-07:00நாஞ்சில் மனோகரன் அவர்களைப் பற்றிய தகவல் சான் கேள்வ...நாஞ்சில் மனோகரன் அவர்களைப் பற்றிய தகவல் சான் கேள்விப்பட்டிராத ஒன்று. தகவலுக்கு நன்றி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52718243933037100892013-05-22T18:10:57.667-07:002013-05-22T18:10:57.667-07:00அருமைஅருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85448788209021148842013-05-22T09:44:19.193-07:002013-05-22T09:44:19.193-07:00//குடிச்சிருக்கான்னு கன்பார்ம் பண்ண ஆஸ்பத்திரிக்கு...//குடிச்சிருக்கான்னு கன்பார்ம் பண்ண ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா, டாக்டர் ரூமுக்கு போயி நின்னதும் ஊதாமலேயே பலூன் வெடிச்சிருச்சாம் - சொல்லிட்டு சிரியா சிரிக்கான் நண்பன் //
வெடிச்சது பலூன் மட்டுமல்ல, அவர் வாழ்வும்தான்னு புரியவேயில்லையா!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41802557170025258712013-05-22T09:42:47.746-07:002013-05-22T09:42:47.746-07:00//ஆக இந்த ரம்ஜானுக்கும் நாஞ்சில்மனோ'வை உங்களுக...//ஆக இந்த ரம்ஜானுக்கும் நாஞ்சில்மனோ'வை உங்களுக்கு பார்க்க குடுத்து வைக்கல போல, லீவை ஒரு கிளி கொத்திகிட்டு போயிருச்சு. கிளி வரட்டும் அப்புறமா ஊருக்கு வாறன் ஆபீசர்.//
இது அநியாயம், அக்கிரமம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-912726599648296252013-05-22T09:41:37.217-07:002013-05-22T09:41:37.217-07:00”பதிவரிடம் மிதி வாங்கிய பதிவர்கள்”- உங்ககிட்ட மிதி...”பதிவரிடம் மிதி வாங்கிய பதிவர்கள்”- உங்ககிட்ட மிதி வாங்கினவரு எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரே! :)உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76333398062915144552013-05-22T04:07:34.102-07:002013-05-22T04:07:34.102-07:00பெண்ணைத் தோளில் வைத்துச் சுமக்க மனோவுக்கு சொல்லித்...பெண்ணைத் தோளில் வைத்துச் சுமக்க மனோவுக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன?!.:-))
நல்ல காக்டெயில்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61180031660464304542013-05-22T01:31:16.219-07:002013-05-22T01:31:16.219-07:00சீனைக்கதையை வச்சி பதிவா??நல்லா வருவிங்கசீனைக்கதையை வச்சி பதிவா??நல்லா வருவிங்கசெல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54515074138400849492013-05-22T01:07:50.035-07:002013-05-22T01:07:50.035-07:00கஜினி படம் இப்பதான் பாத்தாரா ? அவ்வ்வ்வவ் கஜினி படம் இப்பதான் பாத்தாரா ? அவ்வ்வ்வவ் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10281988440165436482013-05-22T01:07:13.411-07:002013-05-22T01:07:13.411-07:00குரூ , சிஷ்யனை வைத்து படித்த கதையை உல்டா பண்ணிடிங்...குரூ , சிஷ்யனை வைத்து படித்த கதையை உல்டா பண்ணிடிங்களா ?
அருமை rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79008360868123212532013-05-22T00:53:41.210-07:002013-05-22T00:53:41.210-07:00பொருத்தமான சீனாக் கதையை விட பொருத்தமான பாத்திரங்கள...பொருத்தமான சீனாக் கதையை விட பொருத்தமான பாத்திரங்கள் தான் சூப்பர்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55720386832410735962013-05-22T00:51:02.334-07:002013-05-22T00:51:02.334-07:00கிளி ரகசியம் என்ன மக்கா?கிளி ரகசியம் என்ன மக்கா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-68301758268600029672013-05-21T15:17:46.888-07:002013-05-21T15:17:46.888-07:00கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொ...கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொல்ற நாட்டாமை இப்படி செய்யலாமுங்களா!? தங்கச்சி இருக்கேன் அருவாளை தூக்க :-)//

அருவா தூக்கும் தங்கச்சிங்க இருக்குறப்போ....அண்ணனுக்கு எப்பிடி தைரியம் வரும் பிள்ள...?

கிளி'ன்னு சொன்னது அண்ணனின் அர்த்தம் வேறேன்னுன்னு இன்னுமா புரியல? பிச்சிபுடுவேன் ஆமா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62509017152874194272013-05-21T13:56:52.454-07:002013-05-21T13:56:52.454-07:00அட எனக்கும் நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது மனோ.அட எனக்கும் நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது மனோ.காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24602533866628622342013-05-21T06:55:00.056-07:002013-05-21T06:55:00.056-07:00நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது அண்ணாச்சி!நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது அண்ணாச்சி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79969041102595141792013-05-21T06:43:51.807-07:002013-05-21T06:43:51.807-07:00கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொ...கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொல்ற நாட்டாமை இப்படி செய்யலாமுங்களா!? தங்கச்சி இருக்கேன் அருவாளை தூக்க :-)ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30226187995227801482013-05-21T06:16:44.916-07:002013-05-21T06:16:44.916-07:00ரசித்தேன்ரசித்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46463133440788321432013-05-21T05:10:00.143-07:002013-05-21T05:10:00.143-07:00ராமகிருஷ்ணரின் கதைகளில் கூட இப்படி படித்தது உண்டு!...ராமகிருஷ்ணரின் கதைகளில் கூட இப்படி படித்தது உண்டு! நாஞ்சில் மேட்டர் புதுசுதான்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81817544378651475452013-05-21T00:59:54.770-07:002013-05-21T00:59:54.770-07:00ஒரு சீன நீதிக்கதைய எங்க கோர்த்துவிட்டாருக்கார் பார...ஒரு சீன நீதிக்கதைய எங்க கோர்த்துவிட்டாருக்கார் பாருய்ய....

ம்.. மற்ற கலாய்த்தல்களும் கலக்கல்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-86582269063911869572013-05-20T23:44:29.460-07:002013-05-20T23:44:29.460-07:00சீனக்கதை எல்லாம் சரிதான். அந்த அழகியை தூக்க பெரும்...சீனக்கதை எல்லாம் சரிதான். அந்த அழகியை தூக்க பெரும் அடிதடி நடந்த விஷயத்தை மாற்றி எழுதி விட்டீர்களே? :))பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41386918263870759362013-05-20T22:49:00.843-07:002013-05-20T22:49:00.843-07:00நல்லதொரு நகைச்சுவைப் பகிர்வு :)))) (கிளிக்கா காவல்...நல்லதொரு நகைச்சுவைப் பகிர்வு :)))) (கிளிக்கா காவல் இருக்குறீங்க !!
அண்ணியிடம் தான் இந்த விசயத்தை முதலில் சொல்ல வேணும் :) )அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59525996218753518622013-05-20T22:48:11.808-07:002013-05-20T22:48:11.808-07:00லீவை ஒரு கிளி கொத்திகிட்டு போயிருச்சு. கிளி வரட்டு...லீவை ஒரு கிளி கொத்திகிட்டு போயிருச்சு. கிளி வரட்டும் அப்புறமா ஊருக்கு வாறன் ஆபீசர்.//கிளி கொத்திட்டு போனது லீவைத்தானே?? ம்ம்...

ஆனால் மனோ'வோ அந்தப் பெண்ணை தோளில் சுமந்து கரையேற்றுகிறான். // என்னவொரு உதவி செய்யும் மனப்பான்மை...Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10579251049184477272013-05-20T22:45:23.775-07:002013-05-20T22:45:23.775-07:00என்னமோங்க புரிந்தவைகளை ரசிச்சேங்க....என்னமோங்க புரிந்தவைகளை ரசிச்சேங்க....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5225948291292544832013-05-20T22:11:13.236-07:002013-05-20T22:11:13.236-07:00நீங்கள் தோளில் சுமந்து சென்றது ..போட்டோவில் உள்ள ச...நீங்கள் தோளில் சுமந்து சென்றது ..போட்டோவில் உள்ள சீனா கிளியைதானா?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-3172244953161755812013-05-20T22:04:06.227-07:002013-05-20T22:04:06.227-07:00யாருன்னே அந்த கிளி ?யாருன்னே அந்த கிளி ?Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com