tag:blogger.com,1999:blog-3634712711606297773.post8577099446112167384..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: வெளிநாடானாலும் ரௌத்திரம் பழகு....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58917021672821835262011-12-19T22:20:17.628-08:002011-12-19T22:20:17.628-08:00மக்கா, நீதானா அண்ணிக்கு சிக்னல்ல தகறாறு பண்ணுனது, ...மக்கா, நீதானா அண்ணிக்கு சிக்னல்ல தகறாறு பண்ணுனது, தெரிந்திருந்தா, நான்ம் வந்து ரெண்டு சாத்தியிருப்பேனே?SiSulthanhttps://www.blogger.com/profile/12540008152648814248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85017105920257159002011-12-07T11:06:38.128-08:002011-12-07T11:06:38.128-08:00அண்ணே நானும் பழக்க தோசத்தில உங்களோட வம்பு பேசியே ப...அண்ணே நானும் பழக்க தோசத்தில உங்களோட வம்பு பேசியே பழகீட்டுது... இனிமே ஒரடி எட்ட நிண்டு தான் வம்பு பேசணும்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36048600139349026242011-12-07T11:05:54.055-08:002011-12-07T11:05:54.055-08:00இப்படியான நாய்களுக்கு நாக்கை அரிந்தால் தான் மனிதர்...இப்படியான நாய்களுக்கு நாக்கை அரிந்தால் தான் மனிதர்கள் உருப்படுவார்கள் மனோ அண்ணே...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80802712657438554522011-12-07T06:32:19.220-08:002011-12-07T06:32:19.220-08:00அண்ணை பெரிய ரவுடி போல!அண்ணை பெரிய ரவுடி போல!KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-50681509321686014432011-12-07T06:31:29.494-08:002011-12-07T06:31:29.494-08:00அட! இஸ்கி பயலே இம்புட்டு ஸ்கி இருக்கா?அட! இஸ்கி பயலே இம்புட்டு ஸ்கி இருக்கா?KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25079631934689336612011-12-07T06:18:27.075-08:002011-12-07T06:18:27.075-08:00வணக்கம் மனோ அண்ணாச்சி!
நலமா?
இப்படிச் சிலர் சேட்ட...வணக்கம் மனோ அண்ணாச்சி!
நலமா?
இப்படிச் சிலர் சேட்டன் என்று கொண்டும் வேற மொழியிலும் படம் காட்டும் டுபாக்கூர் பார்ட்டிகளுக்கு இப்படி செமயாக சாத்தினால் தான் திருந்து வார்கள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79459547114305030632011-12-07T06:09:35.154-08:002011-12-07T06:09:35.154-08:00என்ன மனோசார் நீங்களும் காப்பிபதிவாளர் ஆகிட்டீங்களோ...என்ன மனோசார் நீங்களும் காப்பிபதிவாளர் ஆகிட்டீங்களோ? பழக்க தோஷமா? நான் பதிவை காப்பி அடிப்பதை பற்றி பேசலை? சரத்பாவாரை அடித்த சர்தார்ஜி மாதிரி நீங்களும் அந்த சர்தார்ஜியை காப்பி அடித்து ப்ளார் ப்ளாட் என்று அடித்துவிட்டிர்க்ளே. அப்ப நீங்களும் காப்பி அடித்தவர்தானே??????Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40636399024327304392011-12-07T05:36:33.363-08:002011-12-07T05:36:33.363-08:00ரெளத்திரம் பழகுக.. எந்த சூழலிலும்!!
நன்றி!ரெளத்திரம் பழகுக.. எந்த சூழலிலும்!!
நன்றி!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78453603754834895262011-12-07T02:10:18.679-08:002011-12-07T02:10:18.679-08:00மிகச்சரிதான் மனோ.மிகச்சரிதான் மனோ.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8155684540688787312011-12-06T17:59:56.105-08:002011-12-06T17:59:56.105-08:00மனோ,நீங்களா,உங்களுக்குள் ஒருவனா??மனோவை சீரியசா நாங...மனோ,நீங்களா,உங்களுக்குள் ஒருவனா??மனோவை சீரியசா நாங்க பார்த்தது இல்லையே??எப்பவும் சொல்லும் அருவாளைக் கொண்டு போகலையோ???ஒரு தரம் அடிச்சிட்டு ,விட்ற வேண்டிதானே,ஏன் மீண்டும் தொடர்கதை???பார்த்து இருங்க மனோ,அது நம் நாடு இல்லையே??செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44721999357021472782011-12-06T11:48:54.343-08:002011-12-06T11:48:54.343-08:00வணக்கம் மனோ அண்ணா,
நல்லதோர் செயலினைச் செய்திருக்க...வணக்கம் மனோ அண்ணா,

நல்லதோர் செயலினைச் செய்திருக்கிறீங்க.

மதங்களின் பெயரால் மனிதர்களை மதிக்கத் தெரியாதோருக்கு நல்ல பாடம் கற்பித்திருக்கிறீங்க.

நீங்க கொஞ்சம் அசந்திருந்தீங்க, முந்த நாள் நீ தான் டாக்சியில் ஏறி பணங் கொடுக்காம ஓடினாய் என்று உங்க பர்சையே காலி பண்ணியிருப்பான்..
ஹே...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71119286747786192011-12-06T10:46:53.198-08:002011-12-06T10:46:53.198-08:00லேப்டாப்பு சூதானமா இருந்துக்க....லேப்டாப்பு சூதானமா இருந்துக்க....சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23292241908500328702011-12-06T09:47:52.105-08:002011-12-06T09:47:52.105-08:00சரத்பவார் வாங்கியதை விட பலமா கொடுத்திருப்பிங்க போல...சரத்பவார் வாங்கியதை விட பலமா கொடுத்திருப்பிங்க போல.

நைட்டு வேற கச்சேரி இருக்கா?சரிதான்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-3603392874519518032011-12-06T06:08:50.727-08:002011-12-06T06:08:50.727-08:00பார்த்து பத்திரமா இருங்க, மனோ.பார்த்து பத்திரமா இருங்க, மனோ.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59387358986538773242011-12-06T05:52:18.234-08:002011-12-06T05:52:18.234-08:00கவனமாக இருங்க சகோ .இன்று இரவு செல்லும்போது நல்ல பா...கவனமாக இருங்க சகோ .இன்று இரவு செல்லும்போது நல்ல பாதுகாப்போடு
செல்லவும் .ஒரு சகோதரியாக சொல்கிறேன் தயவுசெய்து நீங்கள் இருக்கும் இடத்தை கருத்திற்கொண்டு கவனமாக இருங்க .சென்று வந்தபின் நடந்தவற்றை எழுதவும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10753916724900844472011-12-06T05:39:49.891-08:002011-12-06T05:39:49.891-08:00அவ்வ.... அண்ணனே புதுசு புதுசா திங் பண்ணி பதிவிட உங...அவ்வ.... அண்ணனே புதுசு புதுசா திங் பண்ணி பதிவிட உங்களால் மட்டுமே முடியும்.... ஆனாலும் ரசிக்க முடியுது.... ஹீ ஹீசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42283751867086381942011-12-06T05:12:42.011-08:002011-12-06T05:12:42.011-08:00உங்களுக்கு ரொம்ப தான் தைரியம் நடுரோட்டில் ஒருவரை அ...உங்களுக்கு ரொம்ப தான் தைரியம் நடுரோட்டில் ஒருவரை அடிப்பதற்கு.இருந்தாலும் அவன் பேசிய பேச்சுக்கு நன்றாக வேண்டும் என்று தோன்றுகிறது.வெளிநாட்டில் ஜாக்கிரதையாக இருங்க.

இன்றைக்கு என்ன ஆச்சுன்னு தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு!RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1631665062898536242011-12-06T02:27:24.354-08:002011-12-06T02:27:24.354-08:00பாஸ் பத்தாது? அவன அப்புடியே விட கூடாது? ங்கொய்யா.....பாஸ் பத்தாது? அவன அப்புடியே விட கூடாது? ங்கொய்யா.... என்னா பேச்சு பேசுறான் ராஸ்கல்ஸ்!!!!

அப்புறம் இன்ட்லில நம்ம பேரு realsanthanamfanz ன்னு இருக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17227782555808279682011-12-06T02:26:34.333-08:002011-12-06T02:26:34.333-08:00This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-18418869114741067692011-12-06T02:20:26.718-08:002011-12-06T02:20:26.718-08:00அண்னன் பெரிய கோபக்காரன் போல இருக்குதேஅண்னன் பெரிய கோபக்காரன் போல இருக்குதேMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-50635440431609748352011-12-06T02:17:08.416-08:002011-12-06T02:17:08.416-08:00ராத்திரி மறுபடியும் போறிங்களா...? பாவம் விடுங்க வட...ராத்திரி மறுபடியும் போறிங்களா...? பாவம் விடுங்க வடிவேல் மாதிரி அழுதரப்போறான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-65723937603732821792011-12-06T02:14:54.271-08:002011-12-06T02:14:54.271-08:00கொய்யால...மனோ கையில அருவா இல்லை தப்பிச்சிட்டடி மாப...கொய்யால...மனோ கையில அருவா இல்லை தப்பிச்சிட்டடி மாப்ளை...இல்லையினா ரனகளந்தா....
ஹஹஹAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41007234024907002662011-12-06T02:00:26.166-08:002011-12-06T02:00:26.166-08:00இன்று
விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்க...இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8559697974593005282011-12-06T02:00:12.628-08:002011-12-06T02:00:12.628-08:00நீங்க நல்லவரா ? கெட்டவரா ? டட்ட.. டேன் .. ட்டான்நீங்க நல்லவரா ? கெட்டவரா ? டட்ட.. டேன் .. ட்டான்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76925612066152042452011-12-06T01:48:54.339-08:002011-12-06T01:48:54.339-08:00மனோ,
ஒரு பாட்டு யாவகம் வருதய்யா.
“கொடுத்தாலும் க...மனோ,

ஒரு பாட்டு யாவகம் வருதய்யா.

“கொடுத்தாலும் கொடுத்தாண்டா,
நல்ல எடம் பாத்து கொடுத்தாண்டா”

சூப்பர்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com