tag:blogger.com,1999:blog-3634712711606297773.post8798573071811966903..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: அநியாயம் செய்யும் மருத்துவமனைகள்...!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30427015243140611252011-09-23T00:42:47.144-07:002011-09-23T00:42:47.144-07:00எல்லாரும் சொல்றது போல.. இது உண்மைதான்..
இதனை தடுக்...எல்லாரும் சொல்றது போல.. இது உண்மைதான்..
இதனை தடுக்க பொதுமக்கள் என்ன செய்யலாம்னு யாரவது சொல்லுங்க..குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62954358028465861032011-09-22T15:02:09.977-07:002011-09-22T15:02:09.977-07:00வேதனையான விஷயம்....வேதனையான விஷயம்....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66745461004650568152011-09-22T07:02:47.793-07:002011-09-22T07:02:47.793-07:00உயிர் போகிற தருணம் தான் மருத்துவர்களின் டார்கெட்.உயிர் போகிற தருணம் தான் மருத்துவர்களின் டார்கெட்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31772283671893896492011-09-22T06:18:59.721-07:002011-09-22T06:18:59.721-07:00//அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம...//அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம் தொலைவு இருக்கும்.//

கொடுமை தான்....

நானும் நிறைய நொந்துருக்கேன் இந்த மாதிரியான கடைநிலை மருத்துவ பிறவிகளால் நடத்தப்படும் மருத்துவமனை என்ற மயானமனையால் :-(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27487574110150362382011-09-22T05:40:07.327-07:002011-09-22T05:40:07.327-07:00//////ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்த...//////ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் /////

இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. (http://nppaindia.nic.in/drug_price95/txt4.html).பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15867870282845566052011-09-22T05:29:14.483-07:002011-09-22T05:29:14.483-07:00நல்ல பகிர்வு. அரசு மருத்துவமனைகளுக்கான கட்டுப்பாட்...நல்ல பகிர்வு. அரசு மருத்துவமனைகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டுவர வேண்டும். பெரிய மருத்துவமனைகள் அரசால் தணிக்கை செய்யப்பட வேண்டும். இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும்செய்யலாம் என்ற நிலை மாறவேண்டும். மக்களும் தேவைப்படும் போது சட்டரீதியான அமைப்புகளை அணுக வேண்டும்.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23741510435200047532011-09-22T05:10:04.267-07:002011-09-22T05:10:04.267-07:00எம்முயிரை உன்னிடம்
பணயம் வைத்தால்
அதைவைத்து நீ பந்...எம்முயிரை உன்னிடம்
பணயம் வைத்தால்
அதைவைத்து நீ பந்தயமா
நடத்துகிறாய்?!!
மனித இனத்தின்
கீழினமடா நீ!!
நம்பி வந்தவரை
கழுத்தறுக்கிறாய் அல்லவா!!மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49127591109269329632011-09-22T04:39:11.217-07:002011-09-22T04:39:11.217-07:00மருந்து துறை இருப்பது உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்...மருந்து துறை இருப்பது உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் கீழ், சுகாதார துறையின் கீழ் அல்ல... இது மாறினாலே அனைத்தும் மாறி விடும்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49304184081923306682011-09-22T04:15:15.391-07:002011-09-22T04:15:15.391-07:00அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல மருத்துவர்களையும...அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல மருத்துவர்களையும் சில மருத்துவமனைகளைப் பற்றியும் கேள்விப்பட முயன்றாலும், பெரும்பாலும் இத்தகைய வியாபாரமயமாக்கபட்ட மருத்துவமனைகளின் அலப்பறைகளே அதிகம் தெரிய வருகின்றன. துரதிருஷ்டவசமானது; கண்டிக்கத்தக்கது. (விரைவில் எனது சொந்த அனுபவம் குறித்தும் எழுத விருப்பம்.)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71051155699035356462011-09-22T04:06:10.964-07:002011-09-22T04:06:10.964-07:00மிகவும்..யதார்த்தநிலையை சொல்லுகின்றபதிவு..பாஸ்மிகவும்..யதார்த்தநிலையை சொல்லுகின்றபதிவு..பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43258260925270716982011-09-22T03:20:18.175-07:002011-09-22T03:20:18.175-07:00சுகாதாரம்- கல்வி உள்ளிட்டவற்றை அரசாங்கமே பொதுச்சேவ...சுகாதாரம்- கல்வி உள்ளிட்டவற்றை அரசாங்கமே பொதுச்சேவையாக வழங்க வேண்டும். அப்போதுதான் கொள்ளைகள் தவிர்க்கப்படும். அந்த அடிப்படையில் இலங்கையில் கல்வியும்- சுகாதாரமும் (வைத்தியத்துறைக்கும்) அரச சேவைகளாக இருப்பது குறிப்பிடக்கூடியது. அதற்குள்ளும் ஊழலும்- குளறுபடிகளும் இருந்தாலும். மக்களில் 70 வீதமானோர் பொதுச்சேவைகளிலேயே மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89823186089946168362011-09-22T03:19:53.978-07:002011-09-22T03:19:53.978-07:00அருமையான பதிவு...பாராட்டுகள்.அருமையான பதிவு...பாராட்டுகள்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77250492413071672832011-09-22T02:54:34.891-07:002011-09-22T02:54:34.891-07:00இந்த மருத்துவ கொள்ளை அனைவரும் அறிந்ததே ..
சுக பிரச...இந்த மருத்துவ கொள்ளை அனைவரும் அறிந்ததே ..
சுக பிரசவம் என்பதே அரிதாகி கொண்டிருக்கிறது ...அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-90156210517464641502011-09-22T02:22:11.974-07:002011-09-22T02:22:11.974-07:00முதலில் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் . ஏனென...முதலில் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் . ஏனெனில் மிகசிறந்த இடுகை இந்த மருத்துவர்கள் இருக்கிறார்களே இவர்கள் அடிக்கும் கொள்ளை எப்படி யாரால் ஹிருத்தப்படும் என தெரிவதில்லை எங்கும் எதிலும் கொள்ளை இதனால் பாதிக்கபடுவது மக்கதான் அதும் ஏழைமக்கள் மக்கள் என்ற மகத்தான் சக்தி விழிப்படையவில்லை எனின் நம்மை அழித்துவிடுவார்கள் விழி ஏழு ....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47526569075584361662011-09-22T01:45:17.893-07:002011-09-22T01:45:17.893-07:00Sagala kala dr. Dr....Sagala kala dr. Dr....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-6766217021951711492011-09-22T01:34:53.639-07:002011-09-22T01:34:53.639-07:00உயிர் போகும் நேரத்திலும் பணம் பார்க்க நினைப்பது கே...உயிர் போகும் நேரத்திலும் பணம் பார்க்க நினைப்பது கேவலம் ((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4479530382799085822011-09-22T01:10:54.702-07:002011-09-22T01:10:54.702-07:00எல்லாத்தையும் பொறுத்துக்கறதுதான் நம்ம தலைவிதின்னு ...எல்லாத்தையும் பொறுத்துக்கறதுதான் நம்ம தலைவிதின்னு ஆகிட்டுது.. இப்பல்லாம் டாக்டர்கள் கிட்ட போகணும்ன்னாலே பயமாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81290616693207523432011-09-22T00:51:30.058-07:002011-09-22T00:51:30.058-07:00இன்னும் நிறைய சொல்லலாம். மருத்துவரோடு தொடர்புடைய த...இன்னும் நிறைய சொல்லலாம். மருத்துவரோடு தொடர்புடைய துறைகள் பலவற்றில், மருத்துவர்களுக்கு பெரும் பங்கு வந்து சேருகிறது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7876635770918056172011-09-22T00:50:48.132-07:002011-09-22T00:50:48.132-07:00உண்மைதான் நண்பரே..
பல இடங்களில் இதுதான் நடக்கிறது...உண்மைதான் நண்பரே..

பல இடங்களில் இதுதான் நடக்கிறது..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-69548682342047632342011-09-22T00:49:38.097-07:002011-09-22T00:49:38.097-07:00//ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை ச...//ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணங்குவார்கள்//
சத்தியமான வார்த்தைகள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58279140680241693852011-09-22T00:47:02.287-07:002011-09-22T00:47:02.287-07:00நாம் நாட்டில் கல்வியும் மருத்துவமும் மாசுபட்டு பல ...நாம் நாட்டில் கல்வியும் மருத்துவமும் மாசுபட்டு பல காலம் ஆகி விட்டது.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15028062611525130302011-09-22T00:41:02.845-07:002011-09-22T00:41:02.845-07:00உண்மை .உண்மை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-63101792726568111872011-09-22T00:40:57.551-07:002011-09-22T00:40:57.551-07:00உண்மை .உண்மை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22162195750310883472011-09-22T00:40:44.352-07:002011-09-22T00:40:44.352-07:00உண்மை .உண்மை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73359293594538616962011-09-22T00:37:24.302-07:002011-09-22T00:37:24.302-07:00மருத்துவத்தை காசு பார்க்கும் தொழிலாக ஆகிவிட்டது என...மருத்துவத்தை காசு பார்க்கும் தொழிலாக ஆகிவிட்டது என்ன செய்ய...

இவர்களை திருத்த முடியாது மக்கா...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com