tag:blogger.com,1999:blog-3634712711606297773.post8806951413371513520..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: ஹோட்டலில் ஒரு அமெரிக்காகாரனும் மொரோக்காகாரியும்...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67661752516441490752013-05-13T14:56:25.841-07:002013-05-13T14:56:25.841-07:00சின்னக் குழந்தைகளின் எல்லாச் செயல்களும் அழகு தான் ...சின்னக் குழந்தைகளின் எல்லாச் செயல்களும் அழகு தான் .குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அல்லவா Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59370326086327143192013-05-13T10:48:25.198-07:002013-05-13T10:48:25.198-07:00மகள் குறும்புக்காரிதான் போங்க அண்ணாச்சி விடுமுறைக்...மகள் குறும்புக்காரிதான் போங்க அண்ணாச்சி விடுமுறைக்கு ஊர் திரும்பும் போது வீட்டுக்காரி அருவாளைத்தீட்டப்போறா!ஹீஈஈஈஈஈஈ!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-90579163033097518702013-05-13T08:29:51.667-07:002013-05-13T08:29:51.667-07:00makal settai unmaathanga....
santhosam...makal settai unmaathanga....

santhosam...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66430938615868511462013-05-13T07:27:03.500-07:002013-05-13T07:27:03.500-07:00என் பெண்ணும் தலை வாரிக் கொள்ள அடம் பிடிப்பவள்தான்!...என் பெண்ணும் தலை வாரிக் கொள்ள அடம் பிடிப்பவள்தான்! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22425412166185931002013-05-13T03:03:11.644-07:002013-05-13T03:03:11.644-07:00குழந்தைகளின் குறும்புகள் எப்போதுமே அழகுதான்குழந்தைகளின் குறும்புகள் எப்போதுமே அழகுதான்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-32322131897605273612013-05-13T02:18:32.188-07:002013-05-13T02:18:32.188-07:00//"டாடி ஆப் அச்சா நஹிஹே, மெரெசெ ஏக் பாத் கர்த...//"டாடி ஆப் அச்சா நஹிஹே, மெரெசெ ஏக் பாத் கர்திஹோ மம்மிசே ஏக் பாத் கர்த்திஹோ, ஜாவ் மை ஆப்சே பாத் நஹி கர்ணா ஜாத்தி ஹூம்//
இதோட விட்டுரும்.ஒமக்கு இந்தி தெரியும்னு ஒத்துக்கறோம்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77788665654128369012013-05-13T02:13:53.706-07:002013-05-13T02:13:53.706-07:00அமெரிக்க நல்ல பாம்புக்கும்,மொராக்கோ சாரைப்பாம்புக்...அமெரிக்க நல்ல பாம்புக்கும்,மொராக்கோ சாரைப்பாம்புக்கும் கூட பாஸ்போர்ட் இருக்கா. ஊரு நாடு என்னமா முன்னேறிருக்கு.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12037536675546709242013-05-13T02:09:03.824-07:002013-05-13T02:09:03.824-07:00//பொண்ணு பிள்ளைங்க பண்ணும் சேட்டைகள் மனசுக்கு சந்த...//பொண்ணு பிள்ளைங்க பண்ணும் சேட்டைகள் மனசுக்கு சந்தோசமாதான்ய்யா இருக்கு இல்லையா//
அதுக்கு கீழ அந்த பொம்பள படம்.அது(அந்த பொம்பள) பண்ணுத சேட்டை மனசுக்கு சந்தோசமாவா இருக்கு?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-83985891524619389572013-05-12T22:06:35.138-07:002013-05-12T22:06:35.138-07:00அடப்பாவிகளா......பிராது கொடுத்தவளும் பிராது கொடுக்...அடப்பாவிகளா......பிராது கொடுத்தவளும் பிராது கொடுக்கப்பட்டவளும் ஒன்னு சேர்ந்துட்டு நாட்டாமைய தீர்ப்பு சொல்லவிடாம, காமெடி பீசாக்கிப் புட்டாயிங்களே..///////////////////////////////////////

ஹஆகாஹா நாட்டமை மாட்டிகிட்டார்

அண்ணே அந்த ரூம்ல என்ன நடந்துச்சு கதவு ஓட்ட வழிய பார்த்து இருக்கலாம்ல Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51478536392642722092013-05-12T20:02:26.970-07:002013-05-12T20:02:26.970-07:00ஸ்பீக்கர் ஃபோன் வாங்கிக் கொடுத்து இப்படி மாட்டிக்க...ஸ்பீக்கர் ஃபோன் வாங்கிக் கொடுத்து இப்படி மாட்டிக்கிட்டீங்களே மக்கா! :)

ரசித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15356384126338000322013-05-12T19:52:52.798-07:002013-05-12T19:52:52.798-07:00//கொஞ்ச நேரம் ஷாக் ஆகி நின்றுவிட்டு எடுத்தேன் பாரு...//கொஞ்ச நேரம் ஷாக் ஆகி நின்றுவிட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்....//
தெரிஞ்சேதான் உங்களை கவுத்திருக்காரு உங்க செக்யூரிட்டி. ஹா ஹா ஹாஉணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43410767236430697182013-05-12T19:51:48.901-07:002013-05-12T19:51:48.901-07:00//எப்போதுமே வீட்டம்மா என்கூட பேச வேண்டுமென்றால் மி...//எப்போதுமே வீட்டம்மா என்கூட பேச வேண்டுமென்றால் மிஸ் கால் கொடுப்பதுதான் வழக்கம்//
அப்போ அந்த “மிஸ்” கால் வேறயா!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77854499414548641922013-05-12T19:15:50.148-07:002013-05-12T19:15:50.148-07:00இனிய வணக்கம் மக்களே...
உண்மைதான்யா பிள்ளைகள் அம்மா...இனிய வணக்கம் மக்களே...
உண்மைதான்யா பிள்ளைகள் அம்மாவிடம் சண்டை போட்டுக்கிட்டு
நமக்கு போன் பண்ணும்போது அவர்களை சமாதானப்படுத்துவதே
ஒரு தனி சுகம் தான்...
ஆனாலும் உங்களை இப்படி கோர்த்துவிட்டு இருக்கக்கூடாதுதான்...
நடந்துருச்சே..
ஹா ஹா ஹா ஹா ...
உங்கள் இளவரசியின் நிழற்படம் மிகவும் அழகு.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57579508484042762013-05-12T19:08:57.834-07:002013-05-12T19:08:57.834-07:00குடும்பச் சேட்டைகளே மனதுக்கு இதம்தான். அதுவும் வெள...குடும்பச் சேட்டைகளே மனதுக்கு இதம்தான். அதுவும் வெளிநாடகளில் வசிப்பவர்களுக்கு ,இதுதான் எனர்ஜி பூஸ்டர்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78229303242192642482013-05-12T19:08:08.074-07:002013-05-12T19:08:08.074-07:00ஸ்பீக்கர் இல்லாத ஒரு மொபைல் வேண்டும்...! ஹிஹி... அ...ஸ்பீக்கர் இல்லாத ஒரு மொபைல் வேண்டும்...! ஹிஹி... அவர்கள் செய்யும் குறும்பிற்கு நிகரான சந்தோசம் ஏது...?

முடிவில் : பலரும் இன்னும் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com