Tuesday, August 16, 2011

சில வேதனையான,சுவாரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!

சில வேதனையான,சுவாரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!

௧ : மும்பையின் ரோடு....!!!

௨ : மு க நடத்திய செம்மொழி மாநாடு...!!!

௩ : மும்பையின் மழை....!!!

௪ : மும்பையின் டிரைன்னேஜ்கள், எவ்வளவு வேகமாக மழை பெய்தாலும் உடனே வடிந்து விடுகிறது...!!!

௫ : அண்ணா ஹசாரேயும், காங்கிரசும்.....!!!

௬ : ஜெயலலிதாவும், காந்தி அழகிரியும் [[உபயம் சிபி பிளாக்]]

௭ : அதிமுக'வும், திமுக புள்ளிகளின் கைதும்.....!!!

௮ : ராசாவும், கனிமொழியும், திகார் ஜெயிலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும்.....!!!

௯ : காங்கிரசும், சுவிஸ் வங்கியும்.....!!![[இவனுக பணம்தான் எம்பது சதவீதம் இருக்கு அங்கே]]

௰ : டீன் ஏஜ் காதல்....!!!

௧௧ : கலைஞரும் திரைக்கதையும்.....!!!

௧௨ : சிபி'யும் ஃபிகர் பதிவும் [[ஹி ஹி]]....!!!

௧௩ : பொடுகும், தலையும்....!!!?

௧௪ : வாஜ்பாயும், பிஜேபி'யும்...!!!

௧௫ : சுஷ்மா சுவராசும், அவர் நான்ஸ்டாப் பேச்சும்....!!!

௧௬ : ராமராஜனும், அவர் சட்டை பேண்டும்....!!!

௧௭ : எம்ஜிஆரும் அவர் தொப்பியும்.....!!!

௧௮ : பன்னிகுட்டி ராமசாமியின் பிளாக்கின் உண்மையான பெயர், "பன்னும் ரொட்டியும்" அதுதான் திரிஞ்சி பன்னிகுட்டி ஆகிருச்சி ஹி ஹி....!!!

௧௯ : நடிகர் ரித்தீஷின் நடிப்பும், ஃபைட்டும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!

௨௦ : பாமாக'வின் "அபார வளர்ச்சி" [[ப்பூப்ப்]]......!!!

டிஸ்கி : ஏ யப்பா.......படம் போட்டா தாவு தீர்ந்து போயிருது, அதான் படங்கள் போடலை.....

40 comments:

  1. டிஸ்கி : ஏ யப்பா.......படம் போட்டா தாவு தீர்ந்து போயிருது, அதான் படங்கள் போடலை.....>>>>

    அடுத்த பதிவுல வெறும் படமா போடணும் மக்கா...

    ReplyDelete
  2. பதிவை படிச்சா ரொம்ப வேதனையாதான் இருக்கு? என்ன செய்ய?

    ReplyDelete
  3. தம்பி, வழக்கமா பதிவில் தான் குழப்புவே, ஏன் டைட்டில்லயும் குழப்பறே?

    ReplyDelete
  4. ஹி.....ஹி........ஹி.........

    ReplyDelete
  5. ரித்திஷ் என்ன சகோ பண்ணாரு? அவர் உண்டு வேல உண்டுன்னு இருகுறவ போயி.......
    அய்யோ...அய்யோ......

    ReplyDelete
  6. தமிழ்வாசி - Prakash said...
    ஹே...ஹே.... வடை கற//

    சாப்பிடு மக்கா....

    ReplyDelete
  7. தமிழ்வாசி - Prakash said...
    டிஸ்கி : ஏ யப்பா.......படம் போட்டா தாவு தீர்ந்து போயிருது, அதான் படங்கள் போடலை.....>>>>

    அடுத்த பதிவுல வெறும் படமா போடணும் மக்கா.//

    ஹி ஹி போட்ருவோம்....

    ReplyDelete
  8. தமிழ்வாசி - Prakash said...
    பதிவை படிச்சா ரொம்ப வேதனையாதான் இருக்கு? என்ன செய்ய?//

    ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி, வழக்கமா பதிவில் தான் குழப்புவே, ஏன் டைட்டில்லயும் குழப்பறே?//

    ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி....

    ReplyDelete
  10. ஆமினா said...
    ஹி.....ஹி........ஹி.........

    August 16, 2011 10:22 PM


    ஆமினா said...
    ரித்திஷ் என்ன சகோ பண்ணாரு? அவர் உண்டு வேல உண்டுன்னு இருகுறவ போயி.......//

    ஹி ஹி சும்மா சிங்கத்தை சீண்டிப் பார்ப்போம்னு ஹே ஹே...

    ReplyDelete
  11. மேட்டரே இல்லாமல் பதிவு தேத்துவது எப்படி என்பதை உம்மிடம் தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  12. //பாமாக'வின் "அபார வளர்ச்சி" [[ப்பூப்ப்]]......!!!

    //பா . ம .க னு சொல்லுங்க இல்ல போராட்டம் நடத்துவோம்

    ReplyDelete
  13. //
    ராசாவும், கனிமொழியும், திகார் ஜெயிலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும்.....!!!


    //
    ராசா இருக்கும் இடம்தான் ரோசாக்கு சொர்க்கம்

    ReplyDelete
  14. //
    சிபி'யும் ஃபிகர் பதிவும் [[ஹி ஹி]]....!!!
    //

    very correct

    ReplyDelete
  15. பார்த்திட்டோமில்ல... ஓட்டு போட்டுட்டோமில்ல...

    ReplyDelete
  16. பார்த்திட்டோமில்ல... ஓட்டு போட்டுட்டோமில்ல...

    ReplyDelete
  17. //பாமாக//

    என்னா பாம் !!!

    ReplyDelete
  18. இவ்வளவு பிரச்சனையிலும் ரித்திஷை மறக்காத நீங்கள் வாழ்க..

    ReplyDelete
  19. ௨௧ : மும்பை வொரலி கடல் பாலம். ஆச்சரியமாக இல்லையா மனோ சார்?

    ReplyDelete
  20. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் )

    ReplyDelete
  21. வணக்கம் பாஸ்,
    உங்களுக்கு காதல் வந்திடுச்சா...
    இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க,
    வித்தியாசமான பகிர்வு கலக்கல்.

    ReplyDelete
  22. வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான பதிவு..
    அசத்தல் மக்கா..

    ReplyDelete
  23. இந்த ‘சுகன்யா புகழ்’ மனோ இம்சை தாங்கலியே..

    ReplyDelete
  24. அங்கிள், என்னாச்சு? ஒரே புலம்பலா இருக்கே!!!!

    ReplyDelete
  25. உண்மைதான்..

    //ராமராஜனும், அவர் சட்டை பேண்டும்// இதிலென்ன ஆச்சர்யம்

    ReplyDelete
  26. /////செங்கோவி said...
    இந்த ‘சுகன்யா புகழ்’ மனோ இம்சை தாங்கலியே..
    /////////

    இல்ல, மனோ புகழ் சுகன்யான்னு சொல்லுங்கண்ணே....

    ReplyDelete
  27. ///////௧௮ : பன்னிகுட்டி ராமசாமியின் பிளாக்கின் உண்மையான பெயர், "பன்னும் ரொட்டியும்" அதுதான் திரிஞ்சி பன்னிகுட்டி ஆகிருச்சி ஹி ஹி....!!!/////////

    கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு........

    ReplyDelete
  28. இப்படியும் பதிவு போடலாமா???

    ReplyDelete
  29. நல்லா இருக்கு.
    தொடர் பதிவுக்கு இன்விடேஷன் கொடுத்தேனே பார்க்கலியா?

    ஏற்கனவே பிடித்த மூன்று பிடிக்காத மூன்று பதிவிட்டாச்சா

    ReplyDelete
  30. இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளவும்

    விவேக்கும் அவர் காமடியும்

    ReplyDelete
  31. கலக்கல் கலக்சன்!பண்ணுருட்டி செம:)

    ReplyDelete
  32. பன்னு ரொட்டி நல்லாயிருக்கு.
    எல்லாமே கலக்கல் பாஸ்.

    ReplyDelete
  33. ஹா ஹா
    சூப்பர் பாஸ்

    ReplyDelete
  34. //௧௨ : சிபி'யும் ஃபிகர் பதிவும் [[ஹி ஹி]]....!!!//
    உண்மை உண்மை உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.

    ReplyDelete
  35. நம்ம கேப்டன் யை மிஸ் பண்ணிடீங்க ....

    ReplyDelete
  36. // சுஷ்மா சுவராசும், அவர் நான்ஸ்டாப் பேச்சும்//

    அவர் நான் ஸ்டாப்பா? அவர் அவர் ஸ்டாப் ஆகத்தானே இருக்க முடியும். அவர் நான் ஸ்டாப் என்றால் நீங்கள் அவர் ஸ்டாப்பா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!!

    ReplyDelete
  37. தலைப்புக்கேற்ற மிக சுவாரஸ்யமான
    விஷயங்களையும் எரிச்சலூட்டும் விஷயங்களையும்
    சரியாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளீர்கள்
    இதுவே மிகக் கடினமானதுதான்
    என்வே படம் போடுவது குறித்து அதிகம்
    கவலைகொள்ளவேண்டாம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!