என் மகள் எனக்கு சொன்ன ஒரு கம்பியூட்டரின் வேதனை....!!!
நான் ஒரு கம்பியூட்டர், என்னை எல்லாரும் விரலால் குத்தி குத்தி கொல்றாயிங்க...!
என்னை அங்கே இங்கேன்னு தூக்கி எரியுறாங்க....!
டெலிட் பொத்தானை ஏன் டிலிட் பண்ணலைன்னு பிச்சி எடுக்குறாங்க...!
ஷிப்ட் பட்டனை ஏன் இன்னும் ஷிப்ட் பண்ணலைன்னு புடுங்குறாங்க....!
நேரான ஒரு இடத்தில் வைக்காமல் என்னை போட்டு அலைகளிக்கிறார்கள்...!
சார்ஜிங் சமயம் என்னை படுத்துற இடமிருக்கே சொல்லி மாளாது..!
ஏன் இவங்க எனக்கு ஒரு துணி தச்சி போடாம நிர்வாணமாகவே வச்சி மானத்தை வாங்குறாங்க....!!
என்னை பேக்கினுள் நேரே வைக்காமல் உல்டா உல்டாவா வச்சி கொல்லுறாங்க...!
ஒருத்தன் என்னடான்னா அதிகாலையிலேயே எழும்பி, விரலால் என்னை குத்தி குத்தி கொல்றான் [[ஹி ஹி நாந்தேன்]]
வேலை வேணும்னாலும் என்னை குத்தி கொல்றாணுக, வேலை இல்லைன்னாலும் என்னை கொல்றாணுக....!
சிபி'கிட்டே இருந்தும், விக்கி'கிட்டே இருந்தும் நான் டைவர்ஸ் வாங்கலாம்னு வக்கீலை பார்க்க போனாலும், அவனும் என்னை குத்தி கொல்றான்...!
கவிதை எழுதி கொல்றான், கதை எழுதி கொல்றான், ஜோக் எழுதி கொல்றான், நியூஸ் எழுதி கொல்றான்......!
ஓடினேன்................ ஓடினேன்............... ஓடினேன்............ ஓடினேன்.........பில்கேட்ஸ்'சிடமே ஓடினேன் தீர்வு காண..........அவனும் என்னை குத்தி கொல்றானே கொல்றானே கொல்றானே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
டிஸ்கி : ம்ம்ம்ம் இந்தக்காலத்து பிள்ளைங்க என்னமா யோசிக்கிரயிங்கப்பூ....!!!

ரைட்டு .......
ReplyDeleteஎலேய் காலையிலேயே மப்பா ஹிஹி!
ReplyDeleteசெய்யங்கய்யா செய்யுங்க...
ReplyDeleteநவீன பராசக்தியா...
ReplyDeleteஇம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteரைட்டு .......//
லெப்ட்டு......
கொன்னுட்டாய்ங்க....!
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteஎலேய் காலையிலேயே மப்பா ஹிஹி!//
பிச்சிபுடுவேன் ராஸ்கல் ம்ஹும் அவ்வ்வ்வ்வ்...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteசெய்யங்கய்யா செய்யுங்க...//
டைவர்ஸ்'தானே..?
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநவீன பராசக்தியா...//
ஹி ஹி.....
koodal bala said...
ReplyDeleteகொன்னுட்டாய்ங்க....!//
ஹி ஹி யாரை எப்போ...
FOOD said...
ReplyDeleteஒரே புலப்பமா போச்சு.//
ஹா ஹா ஹா ஹா.....
FOOD said...
ReplyDeleteஆனாலும் ஓவரா சிந்திச்சிட்டீங்களோ, மனோ.//
இன்னைக்கு காலையிலேயே கம்பிய்ட்டரில் நான் உக்காந்ததும் கடுப்பில் என் மகள் எடுத்து விட்டுட்டாங்க இதை ஹே ஹே ஹே ஹே...
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
ReplyDeleteசொல்லுங்க மக்கா..
good..imagination
ReplyDeleteதமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுடோமில்ல....
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபுலிக்கு பிறந்தது பூனையாகுமா?
சொல்லுங்க மக்கா..//
ஹி ஹி ஹி ஹி ஹி.....
Shiva sky said...
ReplyDeletegood..imagination//
நன்றி.....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுடோமில்ல...//
குத்துங்க எசமான் குத்துங்க....
கம்பியூட்டருக்கும் சட்டையா அவ்வ்வ்வ்
ReplyDeleteலாப் டாப் மனோ என்பதே நிருபித்து விட்டிர்கள்
ReplyDeleteengal anan laptop mano vaalga..
ReplyDeletekavithai mannan laptop mano vaalga..
25..sony laptop enakey..
ReplyDeleteதான் லேப்டாப் மனோ பொண்ணுன்னு நிரூபிச்சுட்டார் மனோ..
ReplyDeleteஇப்படியெல்லாமா ரோசிக்கிராங்கனா ?
ReplyDeleteதம்பி , சொந்த சரக்கு பதிவே போட மாட்டியா? ஹி ஹி வா வா நாம் எல்லோரும் ஓர் குலம் ஹி ஹி
ReplyDeleteடாப் டக்கர் கதை!ரசித்தேன்:)
ReplyDelete///லாப் டாப் மனோ என்பதே நிருபித்து விட்டிர்கள்////
ReplyDeleterepeattu..
உம்ம லேப்டாப் தானே இப்படி கதறுது?
ReplyDeleteஒருத்தன் என்னடான்னா அதிகாலையிலேயே எழும்பி, விரலால் என்னை குத்தி குத்தி கொல்றான் [[ஹி ஹி நாந்தேன்]]//
ReplyDeleteஅப்போ எழுதியது நீர்தானே. அந்த அப்பாவி மகளை எதுக்கு போட்டீர்?
சரியான வாரிசுதான்!
ReplyDelete////நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்////
ReplyDeleteஇப்பவே அந்த லேப்டாப்ப தூக்கி கடல்ல போடுய்யா....!
ஆஹா அசத்தலா சிந்திக்கிறாங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்