Tuesday, May 8, 2012

வியட்னாம் புயல் நெல்லை கரிசக்காட்டு மண்ணில்....!!!

கொஞ்சநாள் முன்னாடி நான் ஒரு பதிவில் இப்படி எழுதி இருந்தேன், ஆபீசரும், விக்கியும், சிபியும், நாஞ்சில்மனோ'வும் நெல்லையில் ஒன்று கூடும் அந்தநாள் திருநெல்வேலியில் இடிமுழக்கமும் மின்னலும் மழையும் [[ஆமா மழைதான்]] பொழியப்போகுதுன்னு, அதுக்கு ஏற்ற நாள் வந்தேவிட்டது, என்ன சிபி'க்கு பதிலாக வந்தது நாஞ்சில் நாட்டு யானை ச்சே ச்சே சிங்கம் கே ஆர் விஜயனும், நெல்லை பெண் சிங்கம் கவுசல்யாவும், ரூபினோ மேடமும், ஜோதிராஜும்......!!!மும்பை வாரேன் வாறேன்னு பொய் சொல்லிட்டு நான் மும்பை இல்லாத நேரம் பார்த்து வஞ்சகமாக வந்த நாதாரி ராஸ்கல், மும்பை வந்து ஒரு போன் கூட பண்ணவில்லை என்பது யாருக்குமே புரியாத ரகசியம் [[நடந்தது என்ன..?]] ஏண்டான்னு கேட்டால் நம்பர் மறந்ததாக சொல்லி சமாளிப்பு வேற.....ஆனால் இவன் இந்தியா வாறேன்னு வாறேன்னு சொல்லிட்டு லேட்டா வந்த விஷயம் அவனை நேரில் பார்த்தப்போதான் புரிஞ்சது ஆமாங்க இவனுக்கு மீசை கிடையாது, அதை வளர வைக்கத்தான் இம்புட்டு லேட்டுன்னு அவன் வீட்டம்மா போனில் சொல்லிவிட்டார்கள் [[மாட்டினியா கொய்யா]]

அய்யய்யோ இதுக்கிடையில் நாய் நக்ஸ்ன் அலப்பறை தாங்க முடியலை, போன்ல கொலையா கொலையா முந்திரிக்கா பண்ணிட்டார், அய் அய் நான்தான் முதல்ல பக்கியை பார்த்தேன் பார்த்தேன்னு சொல்லி அழாத குறையாக சொன்னார்.

ஆபீசர் போன் பண்ணினார். மனோ விக்கி சென்னையில் இருந்து நேரே நெல்லை வருகிறார், விஜயனை கூட்டிட்டு நீங்க ஜானகிராமன் ஹோட்டல் வந்துருங்க, அங்கேதான் விக்கிக்கு ரூம் புக் பண்ணி இருக்கேன் என்றார். ஆனால் ஈரோட்டு புயல் பலமா போனில் பேசி திட்டியதை நான் சொல்லமாட்டேன் என்னை அல்ல விக்கியை [[அய் ஜாலி ஜாலி]]

நாகர்கோவில் டூ நெல்லை பயணம்......நானும் விஜயனும் புறப்பட்டோம், அந்தநாள் விஜயனுக்கு ஒரு சோகதினம், எனக்கும் மனதுக்கு கவலையாகவும், நட்புக்காக இம்புட்டு தியாகமா என்ற மன ஓட்டத்துடன் அவரோடு பேசி பயணித்து கொண்டிருந்தேன்.

நெல்லையில் இறங்கியதும் முன்பு போல நடக்க விடாமல் உடனே ஆட்டோ பிடித்து விட்டார் விஜயன், ஹே ஹே ஹே ஹே பின்னே தலையில் வெயில் அவருக்குதானே பலமாக உடனே இறங்கும், நேரே ஜானகிராமன் ஹோட்டல், ரிஷப்சனில் இருந்து விக்கி அறைக்கு போன் செய்துவிட்டு அங்கே சென்றோம்.

அங்கே ஏற்கனவே ஆபீசரும், கவுசல்யாவும் அமர்ந்து இருந்தார்கள், பரஸ்பரம் வணக்கங்கள்......விக்கியா அது...? உருளை மாதிரி இருந்தான் கட்டிபிடிக்க கை எட்டவில்லை, ஏண்டா இப்பிடி பன்னி மாதிரி இருக்கேன்னு கேட்டதும் நான் பன்னி அடிக்கடி சாப்பிடுவேன் அதான் என்றான்.

ஜாலியாக பேசி போட்டோக்கள் எடுத்தோம், ஆனால் விக்கி, எவனாவது என் போட்டோவை பிளாக்'ல போட்டால் சுட்டேபுடுவேன்னு ஆபீசர் முன்னிலையில் எச்சரித்தான், உடனே விஜயன் சொன்னார், அதாம் அண்ணே நான் கேமராவே கொண்டு வரலை என பம்மி விட்டார். ஆனால் ஆபீசர் கேமராவையும் என் போனையும் வைத்து எப்பிடியும் நாசமா போங்கள்னு போட்டோ எடுத்து தந்துட்டார், 

[[முகத்தை பொத்தி கொண்டு இருப்பது விக்கி'தான், கவுசல்யா, விஜயன், ஆபீசர்]]

ஹோட்டல் ரெஸ்டாரண்டில் போயி சாப்பாடு வாங்கி தந்தார் ஆபீசர், விக்கி ஒரே ஒரு காப்பி குடித்து கொண்டே என்னை கலாயித்து கொண்டிருந்தான், கவுசல்யா அதே குழந்தை சிரிப்புடன் சிரித்து கொண்டிருந்தார், ரூபினோ மேடத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.

ரூபினோ வந்ததும் விஜயன் கேமராவை [[பழக்க தோஷம்]] தூக்க.....ரூபினோ கலவரமாகி ரிலாக்ஸ் ஆனார். ஜாலியாக அன்பாக குடும்ப உறவுகளைப் போல, எங்கள் வாழ்க்கைகளை சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டோம், இந்தமுறை பலி ஆடு சிக்கவில்லை இல்லைன்னா என்னை வெட்டுங்கடா வெட்டுங்கடான்னு மண்ணுல உருண்டு பெரண்டு அழும் ஆளு சைலண்ட் ஆகிட்டார்...!!!

ஆபீசர் தன் மகளுக்காக ஒரு காஸ் சிலிண்டருக்காக போனில் பேசிக்கொண்டிருக்க, கவுசல்யாவின் வீட்டய்யா ஜோதிராஜ் காஸ் டீலர் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

மதியம் வரை நேரமே போகாமல் பேசி கொண்டிருந்தோம், அப்போது சுகர் உள்ளவர்களுக்கு ரூபினோ மேடம் ஒரு மருந்து சொன்னார், உபயோகம் பண்ணி பாருங்களேன்.

ரெண்டு நெல்லிக்காயை ராத்திரி படுக்க போகும்முன் சின்ன சின்ன பீஸாக வெட்டி ரெண்டு டம்ளர் தண்ணி ஊற்றி ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட்டு மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊற்றி வைத்து விட்டு அன்றைக்கு எப்போ வேண்டுமானாலும் குடிக்கலாமாம், ஒருநாள் மட்டும் யூஸ் பண்ணிட்டு மறுபடியும் ரெண்டு நெல்லிக்காய் வெட்டி போட்டு [[புதுசாக]] தொடரலாம்.

பெண்கள் பிரியா விடை பெற, ஆபீசர் மகளின் கல்யாணத்துக்காக லீவு பெற ஒரு மீட்டிங் போவதாக சொல்லிவிட்டு ஒரு "சாப்பாடு"பார்சலை நீட்ட....விக்கி வாயில் தண்ணீர் ஊறியது [[விஜயன் டையலாக் நினைவு இருக்கு ஹி ஹி]] இது பாண்டிச்சேரியில் இருந்து ஸ்பெஷலாக வரவைத்தது என்று ஆபீசர் சொன்னார், விக்கி அதை சுற்றி சுற்றி பார்த்தான்.

ஆபீசர் கிளம்ப, விக்கிக்கு வியட்னாம் போகும் ,டிக்கெட்டில் [[விமானசீட்டு]] அவன் பி ஏ சொதப்பியதால், இன்டெர்நெட் பிரொவுசர் செல்லவேண்டியதாயிற்று, மூவரும் கீழே இறங்கி நடந்தோம் ஆபீசர் காட்டிய வழியில்...அந்த சென்றருக்குள் விக்கி நுழைய , நானும் விஜயனும்வெளியே நின்றிருந்தோம், 

விஜயனுக்கு நன்றாக புரிந்து போயிற்று, எப்பிடியும் வீடு போயி சேர ராத்திரி ஆகிரும், வீட்டில் நடக்கும் விஷேச [[சோகம்]] பூஜையில் கண்டிப்பாக வீட்டு மெம்பர்ஸ் எல்லாரும் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும் ஆனாலும், வீட்டுக்கு போன் பண்ணி வரமுடியாததை சொல்லிட்டார்...!!! [[நட்புய்யா நட்பு..!!]]

நாங்க பேசிட்டு நிக்கும் போதுதான் விஜயன் கவனித்து சொன்னார், அங்கே பாருங்க மனோ, பிரௌசிங் சென்றருக்கு வெளியே போர்டை "காலணியை அணிந்து செல்லவும்"ன்னு போட்டுருக்கு ஆனால் உள்ளே போன அனைவரும் செருப்பை கழட்டி போட்டுட்டு போயிருக்காங்க நம்ம பக்கியும் கழட்டி போட்டுட்டுதான் போயிருக்கான்னு சிரிச்சோம்....!!!

மறுபடியும் ஹோட்டல் வந்தோம்.....அய்யய்யோ நக்கீரனின் டார்ச்சர் ஆரம்பம் போன் வருது வருது வருது விக்கி எங்கேன்னு, எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..!!!

ஆபீசரையும், ஜோதிராஜையும், விஜயனையும், விக்கியையும், என்னையும் பார்த்த நெல்லை பஸ்நிலையம் எப்பிடி அலறுச்சுன்னு சொல்றேன்.....!!! 

110 comments:

 1. "காலணியை அணிந்து செல்லவும்"///
  எல்லாரும் பூஸ்ட் ல இருந்தீங்களா ...

  ReplyDelete
 2. அந்த சாப்பாடு பார்சல்..அதுவும் பாண்டிச்சேரி யில் இருந்து ....எங்கேயோ உதைக்குதே...

  ReplyDelete
 3. அந்த சாப்பாடு பார்சல்..அதுவும் பாண்டிச்சேரி யில் இருந்து ....எங்கேயோ உதைக்குதே...

  ReplyDelete
 4. யோவ் மீசைக்கு பயந்துகிட்டா யாரையும் பார்க்காம போயிட்ட.........

  ReplyDelete
 5. விக்கியுடன், விவகாரமும் இணைந்தே வந்து சென்றன. நான் சிபியையும், நக்ஸையும் சொல்லல. விக்கி மீசை மேலையும், மனோ கண்ணாடி மேலையும் ஆணை!

  ReplyDelete
 6. கோவை நேரம் said...
  நல்ல அனுபவம்.//

  நன்றி...

  ReplyDelete
 7. கோவை நேரம் said...
  "காலணியை அணிந்து செல்லவும்"///
  எல்லாரும் பூஸ்ட் ல இருந்தீங்களா ...//

  அதா முக்கியம் போர்டை பார்க்காமல் போன விக்கியை எதை கொண்டு சாத்தலாம்?

  ReplyDelete
 8. விஜயனின் மனம் வீட்டில் நடைபெறும் நிகழ்வில் இருந்தாலும், நட்பிற்காக மரியாதை கொடுத்து, நாள் முழுவதும் நம்முடன் இருந்தது அவரின் உயர்ந்த குணத்தை வெளிப்படுத்தியது.
  நன்றி விஜயன்.
  நாங்கள் என்ன கைமாறு செய்தாலும்,உங்கள் செயலிற்கு ஈடாகாது.

  ReplyDelete
 9. கோவை நேரம் said...
  அந்த சாப்பாடு பார்சல்..அதுவும் பாண்டிச்சேரி யில் இருந்து ....எங்கேயோ உதைக்குதே...//

  நாங்க எல்லாம் நல்லபிள்ளைகள் என்பதை மறுபடியும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 10. என் முந்திய கமெண்டை வைத்து, கோபமடைந்த நம்ம நண்பரை யாரும் எடை போட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. ஹே ஹே.

  ReplyDelete
 11. Sasikumar said...
  யோவ் மீசைக்கு பயந்துகிட்டா யாரையும் பார்க்காம போயிட்ட.........//

  ஆமாய்யா சைனா'காரன் மீசை மாதிரி வச்சிருக்கான்.

  ReplyDelete
 12. FOOD NELLAI said...
  விக்கியுடன், விவகாரமும் இணைந்தே வந்து சென்றன. நான் சிபியையும், நக்ஸையும் சொல்லல. விக்கி மீசை மேலையும், மனோ கண்ணாடி மேலையும் ஆணை!//

  விக்கி மீசை நாசமாபோகட்டும் பரவாயில்லை ஆனால் என் கண்ணாடி நாசமாபோகக்கூடாது ஆண்டவா....

  ReplyDelete
 13. நேரில் கண்டது போல உள்ளது பதிவு
  மனோ அண்ணா அடுத்த முறை உங்களையும்
  ஆபீசரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்

  ReplyDelete
 14. எலேய் இங்க என்னலே நடக்குது!

  ReplyDelete
 15. FOOD NELLAI said...
  விஜயனின் மனம் வீட்டில் நடைபெறும் நிகழ்வில் இருந்தாலும், நட்பிற்காக மரியாதை கொடுத்து, நாள் முழுவதும் நம்முடன் இருந்தது அவரின் உயர்ந்த குணத்தை வெளிப்படுத்தியது.
  நன்றி விஜயன்.
  நாங்கள் என்ன கைமாறு செய்தாலும்,உங்கள் செயலிற்கு ஈடாகாது.//

  ஆஹா நட்புக்கு [[நண்பனுக்கு]] மரியாதை மிக்க நன்றி மக்கா விஜயன்...

  ReplyDelete
 16. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து தன் சோகத்தை மறைத்து சந்திக்க வந்த நண்பன் விஜயனுக்கு நன்றிகள்!

  ReplyDelete
 17. FOOD NELLAI said...
  என் முந்திய கமெண்டை வைத்து, கோபமடைந்த நம்ம நண்பரை யாரும் எடை போட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. ஹே ஹே.//

  ஹா ஹா ஹா ஹா ஆபீசர் கொளுத்தி போட்டுட்டார் எடை யாருக்கு கூடுதுன்னு பார்ப்போம்...?

  ReplyDelete
 18. இதெல்லாம் சரி அந்த வில்லங்கமான மனுசன் போன் பண்ணி மாட்னாரே..ஹெஹெ...அதான் டாப்பு!

  ReplyDelete
 19. //விக்கியுலகம் said...
  எலேய் இங்க என்னலே நடக்குது!//
  கூடி வந்து கும்மிஅடிச்சிட்டிருக்கோம். குலவையிட வாறீங்களா?

  ReplyDelete
 20. Siva sankar said...
  நேரில் கண்டது போல உள்ளது பதிவு
  மனோ அண்ணா அடுத்த முறை உங்களையும்
  ஆபீசரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்//

  கண்டிப்பாக சந்திக்கலாம் மக்கா, என்னை பார்க்காவிட்டாலும் நம்ம ஆபிசரின் அன்பில் போயி நனைந்து பாருங்க, அந்த சுகமே சுகம்...!!!

  ReplyDelete
 21. பயபுள்ள அன்னைக்கு மட்டும் ஆயிரம் ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணாராம்...மண்ட காஞ்சி போயிட்டாராம்!

  ReplyDelete
 22. விக்கியுலகம் said...
  எலேய் இங்க என்னலே நடக்குது!//

  ஏண்டா உன் கடையில சண்டை போட ஆளு இன்னும் கிடைக்கலையாக்கும்?

  ReplyDelete
 23. விக்கியுலகம் said...
  என்னையும் ஒரு பொருட்டாக மதித்து தன் சோகத்தை மறைத்து சந்திக்க வந்த நண்பன் விஜயனுக்கு நன்றிகள்!//

  எத்தனை நன்றிகள் சொன்னாலும் அந்த அன்புக்கு ஈடு இல்லை நண்பா...!!!

  ReplyDelete
 24. FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  எலேய் இங்க என்னலே நடக்குது!//
  கூடி வந்து கும்மிஅடிச்சிட்டிருக்கோம். குலவையிட வாறீங்களா?

  >>>>>>>>>

  எது கும்மி அடிக்கிறீங்களா...அப்போ மனோ அந்த கோக்கர கோழி கூவுற வேளை பாட்ட பாடுவானோ ஹெஹெ!

  ReplyDelete
 25. விக்கியுலகம் said...
  இதெல்லாம் சரி அந்த வில்லங்கமான மனுசன் போன் பண்ணி மாட்னாரே..ஹெஹெ...அதான் டாப்பு!//

  நிறைய மேட்டர் நான் இன்னும் சொல்லலை ஹே ஹே....

  ReplyDelete
 26. //Siva sankar said...
  நேரில் கண்டது போல உள்ளது பதிவு
  மனோ அண்ணா அடுத்த முறை உங்களையும்
  ஆபீசரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்//
  வாருங்கள் நண்பரே, வரவேற்க நெல்லை காத்திருக்கும்.

  ReplyDelete
 27. FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  எலேய் இங்க என்னலே நடக்குது!//
  கூடி வந்து கும்மிஅடிச்சிட்டிருக்கோம். குலவையிட வாறீங்களா?//

  ஆபீசர் இவன் குலவையிட்டால் யானை பிளிருனாப்ல இருக்கும் பரவாயில்லையா?

  ReplyDelete
 28. MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  விக்கியுடன், விவகாரமும் இணைந்தே வந்து சென்றன. நான் சிபியையும், நக்ஸையும் சொல்லல. விக்கி மீசை மேலையும், மனோ கண்ணாடி மேலையும் ஆணை!//

  விக்கி மீசை நாசமாபோகட்டும் பரவாயில்லை ஆனால் என் கண்ணாடி நாசமாபோகக்கூடாது ஆண்டவா....

  >>>>>>>>>.

  டேய் மனோ நாதாறி..இங்க வியட்னாம்ல எவனுக்கும் மீசை கிடையாது(பருவ நிலை அப்படி!)...அதனால நாம் மீசையோட இருந்தா அவங்களுக்கு நம்ம உருவம் அய்யனாரு போல தெரியும் அதான் மேட்டரு!

  ReplyDelete
 29. விக்கியுலகம் said...
  பயபுள்ள அன்னைக்கு மட்டும் ஆயிரம் ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணாராம்...மண்ட காஞ்சி போயிட்டாராம்!//

  மண்டை மாத்திரமா கொய்யால ஹா ஹா ஹா ஹா பலி ஆடு எப்பிடி வந்து மாட்டுச்சு பார்த்தியா ஹி ஹி....

  ReplyDelete
 30. MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  எலேய் இங்க என்னலே நடக்குது!//
  கூடி வந்து கும்மிஅடிச்சிட்டிருக்கோம். குலவையிட வாறீங்களா?//

  ஆபீசர் இவன் குலவையிட்டால் யானை பிளிருனாப்ல இருக்கும் பரவாயில்லையா?

  >>>>>>>>>

  எலேய் யானை மிதிச்சா எப்படி இருக்கும் தெரியும்ல...ஆனா ரொம்ப சாதுவான மனுசண்டா நானு!

  ReplyDelete
 31. விக்கியுலகம் said...
  FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  எலேய் இங்க என்னலே நடக்குது!//
  கூடி வந்து கும்மிஅடிச்சிட்டிருக்கோம். குலவையிட வாறீங்களா?

  >>>>>>>>>

  எது கும்மி அடிக்கிறீங்களா...அப்போ மனோ அந்த கோக்கர கோழி கூவுற வேளை பாட்ட பாடுவானோ ஹெஹெ!//

  ராஸ்கல் நீ அவனாடா..?

  ReplyDelete
 32. //விக்கியுலகம் said...
  பயபுள்ள அன்னைக்கு மட்டும் ஆயிரம் ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணாராம்...மண்ட காஞ்சி போயிட்டாராம்!//
  (அலைபேசியில்)இம்சித்து பார்ப்பதொன்றே, இன்பம் தரும் எமக்கு-இதுதான் அந்த நண்பரின் வேதவாக்கு. வாழ்க வளமுடன்.விடுமுறைக்கு சென்றுள்ள அந்த நண்பர்,விரைவில் வந்து உங்களுக்கெல்லாம் பதில்(அடி) கொடுப்பார்.

  ReplyDelete
 33. FOOD NELLAI said...
  //Siva sankar said...
  நேரில் கண்டது போல உள்ளது பதிவு
  மனோ அண்ணா அடுத்த முறை உங்களையும்
  ஆபீசரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்//

  வாருங்கள் நண்பரே, வரவேற்க நெல்லை காத்திருக்கும்.//

  போய் வாருங்கள் சிவா, குற்றாலம் போல மனசும் குளிர்ந்து போகும்...!!!

  ReplyDelete
 34. //விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  விக்கியுடன், விவகாரமும் இணைந்தே வந்து சென்றன. நான் சிபியையும், நக்ஸையும் சொல்லல. விக்கி மீசை மேலையும், மனோ கண்ணாடி மேலையும் ஆணை!//

  விக்கி மீசை நாசமாபோகட்டும் பரவாயில்லை ஆனால் என் கண்ணாடி நாசமாபோகக்கூடாது ஆண்டவா....

  >>>>>>>>>.

  டேய் மனோ நாதாறி..இங்க வியட்னாம்ல எவனுக்கும் மீசை கிடையாது(பருவ நிலை அப்படி!)...அதனால நாம் மீசையோட இருந்தா அவங்களுக்கு நம்ம உருவம் அய்யனாரு போல தெரியும் அதான் மேட்டரு!//
  அதான் மேட்டரா, நானும் என்னமோ,ஏதோன்னு இருந்தேன்.

  ReplyDelete
 35. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  விக்கியுடன், விவகாரமும் இணைந்தே வந்து சென்றன. நான் சிபியையும், நக்ஸையும் சொல்லல. விக்கி மீசை மேலையும், மனோ கண்ணாடி மேலையும் ஆணை!//

  விக்கி மீசை நாசமாபோகட்டும் பரவாயில்லை ஆனால் என் கண்ணாடி நாசமாபோகக்கூடாது ஆண்டவா....

  >>>>>>>>>.

  டேய் மனோ நாதாறி..இங்க வியட்னாம்ல எவனுக்கும் மீசை கிடையாது(பருவ நிலை அப்படி!)...அதனால நாம் மீசையோட இருந்தா அவங்களுக்கு நம்ம உருவம் அய்யனாரு போல தெரியும் அதான் மேட்டரு!//

  மீசை வளரவில்லை என்பதை எப்பிடி நாசூக்கா சொல்றான் பாருங்க டேய் டேய் தெரியும்டி பொத்து.

  ReplyDelete
 36. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  எலேய் இங்க என்னலே நடக்குது!//
  கூடி வந்து கும்மிஅடிச்சிட்டிருக்கோம். குலவையிட வாறீங்களா?//

  ஆபீசர் இவன் குலவையிட்டால் யானை பிளிருனாப்ல இருக்கும் பரவாயில்லையா?

  >>>>>>>>>

  எலேய் யானை மிதிச்சா எப்படி இருக்கும் தெரியும்ல...ஆனா ரொம்ப சாதுவான மனுசண்டா நானு!//

  நல்லவன் வந்துட்டான் சொம்பை தூக்கி உள்ளேவை சண்முகபாண்டி...

  ReplyDelete
 37. FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  பயபுள்ள அன்னைக்கு மட்டும் ஆயிரம் ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணாராம்...மண்ட காஞ்சி போயிட்டாராம்!//
  (அலைபேசியில்)இம்சித்து பார்ப்பதொன்றே, இன்பம் தரும் எமக்கு-இதுதான் அந்த நண்பரின் வேதவாக்கு. வாழ்க வளமுடன்.விடுமுறைக்கு சென்றுள்ள அந்த நண்பர்,விரைவில் வந்து உங்களுக்கெல்லாம் பதில்(அடி) கொடுப்பார்.//

  அய்யய்யோ திருப்பியும் வருவாரா....??? ஆபீசர் பெல்டை ரெடியா வச்சுக்கோங்க..

  ReplyDelete
 38. டேய் உனக்கெல்லம் வெக்கமே இல்லயாடா...கக்கா போனதெல்லாம் பதிவுல போடுவியா!

  ReplyDelete
 39. //விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  விக்கியுடன், விவகாரமும் இணைந்தே வந்து சென்றன. நான் சிபியையும், நக்ஸையும் சொல்லல. விக்கி மீசை மேலையும், மனோ கண்ணாடி மேலையும் ஆணை!//

  விக்கி மீசை நாசமாபோகட்டும் பரவாயில்லை ஆனால் என் கண்ணாடி நாசமாபோகக்கூடாது ஆண்டவா....

  >>>>>>>>>.

  டேய் மனோ நாதாறி..இங்க வியட்னாம்ல எவனுக்கும் மீசை கிடையாது(பருவ நிலை அப்படி!)...அதனால நாம் மீசையோட இருந்தா அவங்களுக்கு நம்ம உருவம் அய்யனாரு போல தெரியும் அதான் மேட்டரு!//

  அதான் மேட்டரா, நானும் என்னமோ,ஏதோன்னு இருந்தேன்.//

  ஹா ஹா ஹா ஹா டேய் பக்கி, ஆபீசர் ரெட்டை அர்த்தத்தில் சொல்றார் புரியுதா..?

  ReplyDelete
 40. விக்கியுலகம் said...
  டேய் உனக்கெல்லம் வெக்கமே இல்லயாடா...கக்கா போனதெல்லாம் பதிவுல போடுவியா!//

  அட கொன்னியா உன்னை யாருடா பிரௌசிங் சென்டருக்குள்ளே செருப்பை கழட்டிட்டு போக சொன்னது கொய்யால?

  ReplyDelete
 41. MANO நாஞ்சில் மனோ said...
  //விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  விக்கியுடன், விவகாரமும் இணைந்தே வந்து சென்றன. நான் சிபியையும், நக்ஸையும் சொல்லல. விக்கி மீசை மேலையும், மனோ கண்ணாடி மேலையும் ஆணை!//

  விக்கி மீசை நாசமாபோகட்டும் பரவாயில்லை ஆனால் என் கண்ணாடி நாசமாபோகக்கூடாது ஆண்டவா....

  >>>>>>>>>.

  டேய் மனோ நாதாறி..இங்க வியட்னாம்ல எவனுக்கும் மீசை கிடையாது(பருவ நிலை அப்படி!)...அதனால நாம் மீசையோட இருந்தா அவங்களுக்கு நம்ம உருவம் அய்யனாரு போல தெரியும் அதான் மேட்டரு!//

  அதான் மேட்டரா, நானும் என்னமோ,ஏதோன்னு இருந்தேன்.//

  ஹா ஹா ஹா ஹா டேய் பக்கி, ஆபீசர் ரெட்டை அர்த்தத்தில் சொல்றார் புரியுதா..?

  >>>>

  எது ரெட்டை அர்த்தமா...அவரோட வீட்டு திருமணத்துல மாப்ள கணக்கா இருக்கும் போதே...லேஸா டவுட்டு வந்துது...ஹெஹெ!

  ReplyDelete
 42. விக்கியுலகம் said...
  டேய் உனக்கெல்லம் வெக்கமே இல்லயாடா...கக்கா போனதெல்லாம் பதிவுல போடுவியா!
  //////////////////////////
  அவரு கண்ணதாசன் மாதிரி.......உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.....

  ReplyDelete
 43. வீடு சுரேஸ்குமார் said...
  விக்கியுலகம் said...
  டேய் உனக்கெல்லம் வெக்கமே இல்லயாடா...கக்கா போனதெல்லாம் பதிவுல போடுவியா!
  //////////////////////////
  அவரு கண்ணதாசன் மாதிரி.......உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.....

  >>>>>>>>>>>>

  ஓ...எல்லாத்தையும் சொல்லுவாரா!

  ReplyDelete
 44. என்ன இங்கே ஒரே கரைச்சல்

  ReplyDelete
 45. மக்கா, டிப்ஸ் சரியா புரியலையே - நெல்லிக்காய் சிறுசா பெருசா?

  ReplyDelete
 46. பெரிய மனுசங்களா லட்சணமா கல்யாணத்துக்கு போனோமா ஹெல்ப் பண்ணோமான்னு இல்லாம சின்ன புள்ளைங்க போல கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்தீங்களா?!

  ReplyDelete
 47. ஹா ஹா ஹா ஹா டேய் பக்கி, ஆபீசர் ரெட்டை அர்த்தத்தில் சொல்றார் புரியுதா..?

  >>>>

  எது ரெட்டை அர்த்தமா...அவரோட வீட்டு திருமணத்துல மாப்ள கணக்கா இருக்கும் போதே...லேஸா டவுட்டு வந்துது...ஹெஹெ!//

  ஆஹா டேய் இதை நீ முன்னமே ஒருக்கா சொன்னது நியாபகம் இருக்கா?

  ReplyDelete
 48. வீடு சுரேஸ்குமார் said...
  விக்கியுலகம் said...
  டேய் உனக்கெல்லம் வெக்கமே இல்லயாடா...கக்கா போனதெல்லாம் பதிவுல போடுவியா!
  //////////////////////////
  அவரு கண்ணதாசன் மாதிரி.......உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.....//

  ஆமாய்யா இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்லுங்க ஹி ஹி...

  ReplyDelete
 49. அவரு கண்ணதாசன் மாதிரி.......உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.....

  >>>>>>>>>>>>

  ஓ...எல்லாத்தையும் சொல்லுவாரா!//

  ஓ அப்போ உன் பி ஏ மேட்டரை சொல்லட்டுமா???

  ReplyDelete
 50. மனசாட்சி™ said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்//

  விக்கியை கரைச்சிகிட்டு இருக்கேம்...

  ReplyDelete
 51. மனசாட்சி™ said...
  மக்கா, டிப்ஸ் சரியா புரியலையே - நெல்லிக்காய் சிறுசா பெருசா?//

  பெருசுய்யா மக்கா...~

  ReplyDelete
 52. NAAI-NAKKS said...
  :)))))))))))))))//

  செல்லாது செல்லாது....

  ReplyDelete
 53. ராஜி said...
  பெரிய மனுசங்களா லட்சணமா கல்யாணத்துக்கு போனோமா ஹெல்ப் பண்ணோமான்னு இல்லாம சின்ன புள்ளைங்க போல கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்தீங்களா?!//

  இது ஆபீசர் மகள் கல்யாணத்துக்கு முன்பு நடந்த சந்திப்பு'ம்மா தங்கச்சி..

  ReplyDelete
 54. டேய் அடுத்து சிவான்னு ஒரு பயபுள்ள வரும் பாரு...கொல்லுவான் பாரு!

  ReplyDelete
 55. MANO நாஞ்சில் மனோ said...
  NAAI-NAKKS said...
  :)))))))))))))))
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...

  செல்லாது செல்லாது....//

  நக்கீரரை நெற்றிக்கண் திறக்க வச்சிராதீங்கய்யா!

  ReplyDelete
 56. //விக்கியுலகம் said...
  டேய் அடுத்து சிவான்னு ஒரு பயபுள்ள வரும் பாரு...கொல்லுவான் பாரு!//
  அவரை லகுட பாண்டி நம்பர்-1, ஃபோனில் புரட்டி எடுத்திட்டிருக்காராம்! :))

  ReplyDelete
 57. //MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி™ said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்//

  விக்கியை கரைச்சிகிட்டு இருக்கேம்...//

  ஆமா ஆமா கொஞ்சம் கூடுதலாகவே ஊதி தான் இருக்கு கரைங்க மக்கா கரைங்க

  ReplyDelete
 58. FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  டேய் அடுத்து சிவான்னு ஒரு பயபுள்ள வரும் பாரு...கொல்லுவான் பாரு!//
  அவரை லகுட பாண்டி நம்பர்-1, ஃபோனில் புரட்டி எடுத்திட்டிருக்காராம்! :))

  >>>>>>>>>>>>>>>>

  இதுல 1 2 ன்னு வேறயா!

  ReplyDelete
 59. மனசாட்சி™ said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி™ said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்//

  விக்கியை கரைச்சிகிட்டு இருக்கேம்...//

  ஆமா ஆமா கொஞ்சம் கூடுதலாகவே ஊதி தான் இருக்கு கரைங்க மக்கா கரைங்க

  >>>>>>>>>>>

  யோவ் நேரம்யா நேரம்!

  ReplyDelete
 60. //விக்கியுலகம் said...

  மனசாட்சி™ said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி™ said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்//

  விக்கியை கரைச்சிகிட்டு இருக்கேம்...//

  ஆமா ஆமா கொஞ்சம் கூடுதலாகவே ஊதி தான் இருக்கு கரைங்க மக்கா கரைங்க

  >>>>>>>>>>>

  யோவ் நேரம்யா நேரம்! //

  இப்ப நேரம் காலை 11 - ஏன் மாம்ஸ் உங்ககிட்ட கடிகாரம் இல்லையா??

  ReplyDelete
 61. //மனசாட்சி™ said...
  //விக்கியுலகம் said...

  மனசாட்சி™ said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி™ said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்//

  விக்கியை கரைச்சிகிட்டு இருக்கேம்...//

  ஆமா ஆமா கொஞ்சம் கூடுதலாகவே ஊதி தான் இருக்கு கரைங்க மக்கா கரைங்க

  >>>>>>>>>>>

  யோவ் நேரம்யா நேரம்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  இப்ப நேரம் காலை 11 - ஏன் மாம்ஸ் உங்ககிட்ட கடிகாரம் இல்லையா??//
  விக்கி, எனக்கும் சேர்த்து ஒரு கடிகாரம் அனுப்பச்சொல்லுங்க. :)

  ReplyDelete
 62. FOOD NELLAI said...
  //மனசாட்சி™ said...
  //விக்கியுலகம் said...

  மனசாட்சி™ said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி™ said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்//

  விக்கியை கரைச்சிகிட்டு இருக்கேம்...//

  ஆமா ஆமா கொஞ்சம் கூடுதலாகவே ஊதி தான் இருக்கு கரைங்க மக்கா கரைங்க

  >>>>>>>>>>>

  யோவ் நேரம்யா நேரம்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  இப்ப நேரம் காலை 11 - ஏன் மாம்ஸ் உங்ககிட்ட கடிகாரம் இல்லையா??//
  விக்கி, எனக்கும் சேர்த்து ஒரு கடிகாரம் அனுப்பச்சொல்லுங்க. :)

  >>>>>>>>>>>

  ங்ஙுக்கும்னே...என்னய கலாக்கரதிலேயே குறியா இருக்காப்ல!

  ReplyDelete
 63. விக்கியுலகம் said...
  டேய் அடுத்து சிவான்னு ஒரு பயபுள்ள வரும் பாரு...கொல்லுவான் பாரு!//

  இந்த பதிவை பற்றி சொல்லிறாதீங்க உடனே எதிர் பதிவு வந்துரும்...

  ReplyDelete
 64. FOOD NELLAI said...
  MANO நாஞ்சில் மனோ said...
  NAAI-NAKKS said...
  :)))))))))))))))
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...

  செல்லாது செல்லாது....//

  நக்கீரரை நெற்றிக்கண் திறக்க வச்சிராதீங்கய்யா!//

  அப்போ இன்னைக்கு நக்ஸ் அண்ணன் மட்டையா ஆகிருவார்னு சொல்லுங்க...

  ReplyDelete
 65. FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  டேய் அடுத்து சிவான்னு ஒரு பயபுள்ள வரும் பாரு...கொல்லுவான் பாரு!//
  அவரை லகுட பாண்டி நம்பர்-1, ஃபோனில் புரட்டி எடுத்திட்டிருக்காராம்! :))//

  அவிங்க ரெண்டு பெரும் நல்ல சேத்தி, காரணம் நான் ஸ்டாப்பா பேசி கொல்லுவாயிங்க..

  ReplyDelete
 66. மனசாட்சி™ said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி™ said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்//

  விக்கியை கரைச்சிகிட்டு இருக்கேம்...//

  ஆமா ஆமா கொஞ்சம் கூடுதலாகவே ஊதி தான் இருக்கு கரைங்க மக்கா கரைங்க//

  நான்கு பிரியாணியை ஒரே அமுக்கா அமுக்கி திங்குறான் இவனை எப்பிடிய்யா கரைக்க முடியும்?

  ReplyDelete
 67. விக்கியுலகம் said...
  FOOD NELLAI said...
  //விக்கியுலகம் said...
  டேய் அடுத்து சிவான்னு ஒரு பயபுள்ள வரும் பாரு...கொல்லுவான் பாரு!//
  அவரை லகுட பாண்டி நம்பர்-1, ஃபோனில் புரட்டி எடுத்திட்டிருக்காராம்! :))

  >>>>>>>>>>>>>>>>

  இதுல 1 2 ன்னு வேறயா!//

  ஏன் மூனாவதா நீ செரலாம்னு இருக்கியோ?

  ReplyDelete
 68. பக்கி மூஞ்சிய காட்ட மாட்டேனுட்டீங்களேய்யா....... மெயில்ல அனுப்பி வைய்யும்.........

  ReplyDelete
 69. ங்ஙுக்கும்னே...என்னய கலாக்கரதிலேயே குறியா இருக்காப்ல!//

  பின்னே நீ பண்ணுற கூத்து அப்பிடில்லா இருக்கு ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 70. ////////ஏண்டா இப்பிடி பன்னி மாதிரி இருக்கேன்னு கேட்டதும் நான் பன்னி அடிக்கடி சாப்பிடுவேன் அதான் என்றான்.//////////

  பார்ரா? நல்ல வேள பன்னிக்குட்டின்னு சொல்லல..............

  ReplyDelete
 71. ///// ஆனால் விக்கி, எவனாவது என் போட்டோவை பிளாக்'ல போட்டால் சுட்டேபுடுவேன்னு ஆபீசர் முன்னிலையில் எச்சரித்தான்,///////

  பின்ன தலைவரு கொஞ்சநஞ்ச உள்குத்தா போட்டிருக்காரு? அவனவன் கொலவெறியோட தேடிட்டு இருப்பான்ல......?

  ReplyDelete
 72. //////வீட்டில் நடக்கும் விஷேச [[சோகம்]] பூஜையில் கண்டிப்பாக வீட்டு மெம்பர்ஸ் எல்லாரும் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும் ஆனாலும், வீட்டுக்கு போன் பண்ணி வரமுடியாததை சொல்லிட்டார்...!!! [[நட்புய்யா நட்பு..!!]]/////////

  என்ன மனுசன்யா.........இவரு........... கிரேட்.........!

  ReplyDelete
 73. ///////உள்ளே போன அனைவரும் செருப்பை கழட்டி போட்டுட்டு போயிருக்காங்க நம்ம பக்கியும் கழட்டி போட்டுட்டுதான் போயிருக்கான்னு சிரிச்சோம்....!!!////////////

  கம்ப்யூட்டர் மேல அவ்வளவு மருவாதியாம் விக்கிக்கு..............

  ReplyDelete
 74. //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..!!!///////////

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!

  ReplyDelete
 75. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!//
  ஒன்னுமே நடக்கல. விக்கி எங்க கூடத்தான் இருந்தாரு. நக்ஸ்கிட்டயிருந்து எஸ்கேப் ஆகத்தான் விக்கி அப்படி சொல்ல சொன்னாரு. ஹா ஹா ஹா

  ReplyDelete
 76. //////// FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!//
  ஒன்னுமே நடக்கல. விக்கி எங்க கூடத்தான் இருந்தாரு. நக்ஸ்கிட்டயிருந்து எஸ்கேப் ஆகத்தான் விக்கி அப்படி சொல்ல சொன்னாரு. ஹா ஹா ஹா///////////////

  ஹஹ்ஹா..... மேட்டர் அவ்ளோதானா..........

  ReplyDelete
 77. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ஒன்னுமே நடக்கல. விக்கி எங்க கூடத்தான் இருந்தாரு.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ஹஹ்ஹா..... மேட்டர் அவ்ளோதானா..........//
  நான் சொல்வதெல்லாம் உண்மை.உண்மையைத்தவிர வேறில்லை.
  அவ்வள்வேதான்! :))

  ReplyDelete
 78. ப்ளாக் ஓனர் எங்கே? ஃபோனில், நக்ஸை வரச்சொல்லவா?

  ReplyDelete
 79. எல்லாரும் எழுதுறீங்க. என்னால் தான் வர முடியாமல் போச்சு

  ReplyDelete
 80. // மோகன் குமார் said...
  எல்லாரும் எழுதுறீங்க. என்னால் தான் வர முடியாமல் போச்சு//
  வரும் இருபதாம் தேதி சென்னைக்கு வாங்க, சந்திக்கலாம்.

  ReplyDelete
 81. //// FOOD NELLAI said...
  ப்ளாக் ஓனர் எங்கே? ஃபோனில், நக்ஸை வரச்சொல்லவா?///////

  ஆபீசர்.......உங்க பேச்சுக்கு மறுபேச்சே கெடையாது......

  ReplyDelete
 82. //"சாப்பாடு"பார்சலை நீட்ட....//

  ஆபிசர் சார் ஆபிசர் சார் அதே மாதிரி எனக்கும் ஒன்னு கொடுங்க....சந்தேகம் வாரதுல்ல....ஹி ஹி விக்கி மக்கா கொஞ்சம் ரெகமன்ட் பன்னுகப்பா

  ReplyDelete
 83. நண்பர்களின் அட்டகாசம்,தியாகம் ,அன்பு கேட்க ரொம்ப மகிழ்ச்சி மனோ!!!!கண் முன்னே பார்த்ததுபோல இருக்கு மனோ!சிறப்பாக சொல்லியிருக்கிங்க!

  ReplyDelete
 84. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பக்கி மூஞ்சிய காட்ட மாட்டேனுட்டீங்களேய்யா....... மெயில்ல அனுப்பி வைய்யும்.........//

  சைனா'காரன் மாதிரி இருப்பான் பரவாயில்லையா தோ இப்பவே அனுப்புறேன்ய்யா ஆனால் யாருக்கும் குடுத்துறாதீங்க அவன் அனுமதி இல்லாமல்.

  ReplyDelete
 85. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////ஏண்டா இப்பிடி பன்னி மாதிரி இருக்கேன்னு கேட்டதும் நான் பன்னி அடிக்கடி சாப்பிடுவேன் அதான் என்றான்.//////////

  பார்ரா? நல்ல வேள பன்னிக்குட்டின்னு சொல்லல.............//

  ஐயோ பன்னிய விட கேவலமா இருந்தான்.

  ReplyDelete
 86. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////உள்ளே போன அனைவரும் செருப்பை கழட்டி போட்டுட்டு போயிருக்காங்க நம்ம பக்கியும் கழட்டி போட்டுட்டுதான் போயிருக்கான்னு சிரிச்சோம்....!!!////////////

  கம்ப்யூட்டர் மேல அவ்வளவு மருவாதியாம் விக்கிக்கு..........//

  பக்தியாம் பக்தி, செம்மறி ஆடு மாதிரி உள்ளே போனான்னு சொல்லுங்க.

  ReplyDelete
 87. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///// ஆனால் விக்கி, எவனாவது என் போட்டோவை பிளாக்'ல போட்டால் சுட்டேபுடுவேன்னு ஆபீசர் முன்னிலையில் எச்சரித்தான்,///////

  பின்ன தலைவரு கொஞ்சநஞ்ச உள்குத்தா போட்டிருக்காரு? அவனவன் கொலவெறியோட தேடிட்டு இருப்பான்ல......?//

  அதான் ரோட்டுல நடக்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துட்டே நடந்தானா?

  ReplyDelete
 88. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..!!!///////////

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!//

  நல்லபடியாதான் முடிஞ்சுது ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 89. //////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பக்கி மூஞ்சிய காட்ட மாட்டேனுட்டீங்களேய்யா....... மெயில்ல அனுப்பி வைய்யும்.........//

  சைனா'காரன் மாதிரி இருப்பான் பரவாயில்லையா தோ இப்பவே அனுப்புறேன்ய்யா ஆனால் யாருக்கும் குடுத்துறாதீங்க அவன் அனுமதி இல்லாமல்.///////////

  இது வேறயா....... சரி சரி அவர்கிட்ட எதுக்கும் கேட்டுட்டே அனுப்பும்யா........

  ReplyDelete
 90. FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!//

  ஒன்னுமே நடக்கல. விக்கி எங்க கூடத்தான் இருந்தாரு. நக்ஸ்கிட்டயிருந்து எஸ்கேப் ஆகத்தான் விக்கி அப்படி சொல்ல சொன்னாரு. ஹா ஹா ஹா//

  நக்ஸ் அண்ணன் குடுத்த டார்ச்சர் அப்பிடி...

  ReplyDelete
 91. ///////// MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!//

  ஒன்னுமே நடக்கல. விக்கி எங்க கூடத்தான் இருந்தாரு. நக்ஸ்கிட்டயிருந்து எஸ்கேப் ஆகத்தான் விக்கி அப்படி சொல்ல சொன்னாரு. ஹா ஹா ஹா//

  நக்ஸ் அண்ணன் குடுத்த டார்ச்சர் அப்பிடி...////////////

  நக்ஸ் பாசத்துல ஒரு கொடூரன்.........

  ReplyDelete
 92. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////// FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!//
  ஒன்னுமே நடக்கல. விக்கி எங்க கூடத்தான் இருந்தாரு. நக்ஸ்கிட்டயிருந்து எஸ்கேப் ஆகத்தான் விக்கி அப்படி சொல்ல சொன்னாரு. ஹா ஹா ஹா///////////////

  ஹஹ்ஹா..... மேட்டர் அவ்ளோதானா..........//

  விக்கி கூட ரெண்டு ஃபிகர் வந்ததாகவும், நாகர்கோவில்ல ஹோட்டல் ரூம் போட்டு நானும் விக்கியும் ஐக்கியமா ஆகிட்டோம்னு யாரோ வதந்தியை கிளப்ப நக்ஸ் அண்ணனுக்கு ஏமாற்றமா போயிடுச்சு அதை உண்மைன்னு நம்பிட்டார் ஆனால் நாங்க ஆபீசர் கூடத்தான் இருந்தோம் [[அவருக்கு வடை போச்சாம் ஹா ஹா ஹா]]

  ReplyDelete
 93. FOOD NELLAI said...
  ப்ளாக் ஓனர் எங்கே? ஃபோனில், நக்ஸை வரச்சொல்லவா?//

  என்னா மறுபடியும் முதல்ல இருந்தா?

  ReplyDelete
 94. //////////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////// FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எனக்கும் போன் ஆபீசருக்கும் போன், வீடு'சுரேஷ் போன், வெளங்காதவன் போன், சிவகுமார் போன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[விக்கி நாகர்கோவில் போயிட்டதா வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க]] டார்ச்சர் லகுடபாண்டி வாழ்க ம்ஹும்..
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  என்னதான்யா நடந்துச்சு, இன்னும் ஒண்ணும் புரியல........... எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி......!//
  ஒன்னுமே நடக்கல. விக்கி எங்க கூடத்தான் இருந்தாரு. நக்ஸ்கிட்டயிருந்து எஸ்கேப் ஆகத்தான் விக்கி அப்படி சொல்ல சொன்னாரு. ஹா ஹா ஹா///////////////

  ஹஹ்ஹா..... மேட்டர் அவ்ளோதானா..........//

  விக்கி கூட ரெண்டு ஃபிகர் வந்ததாகவும், நாகர்கோவில்ல ஹோட்டல் ரூம் போட்டு நானும் விக்கியும் ஐக்கியமா ஆகிட்டோம்னு யாரோ வதந்தியை கிளப்ப நக்ஸ் அண்ணனுக்கு ஏமாற்றமா போயிடுச்சு அதை உண்மைன்னு நம்பிட்டார் ஆனால் நாங்க ஆபீசர் கூடத்தான் இருந்தோம் [[அவருக்கு வடை போச்சாம் ஹா ஹா ஹா]]//////////////////

  இப்போ மேட்டர் கிளியர்........... பாவம்யா ஒரு பச்சப்புள்ளைய போட்டு எப்படி ஏமாத்திருக்காங்க.................?

  ReplyDelete
 95. FOOD NELLAI said...
  // மோகன் குமார் said...
  எல்லாரும் எழுதுறீங்க. என்னால் தான் வர முடியாமல் போச்சு//
  வரும் இருபதாம் தேதி சென்னைக்கு வாங்க, சந்திக்கலாம்.//

  கண்டிப்பா போயி கலந்துக்கோங்க மோகன்..

  ReplyDelete
 96. மனசாட்சி™ said...
  //"சாப்பாடு"பார்சலை நீட்ட....//

  ஆபிசர் சார் ஆபிசர் சார் அதே மாதிரி எனக்கும் ஒன்னு கொடுங்க....சந்தேகம் வாரதுல்ல....ஹி ஹி விக்கி மக்கா கொஞ்சம் ரெகமன்ட் பன்னுகப்பா//

  நாசமாபோச்சு போங்க.....

  ReplyDelete
 97. செல்விகாளிமுத்து said...
  நண்பர்களின் அட்டகாசம்,தியாகம் ,அன்பு கேட்க ரொம்ப மகிழ்ச்சி மனோ!!!!கண் முன்னே பார்த்ததுபோல இருக்கு மனோ!சிறப்பாக சொல்லியிருக்கிங்க!//

  பாராட்டுறதேல்லாம் இருக்கட்டும் நீங்களும் குடும்பமா வாங்க நாகர்கோவிலுக்கு....

  ReplyDelete
 98. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பக்கி மூஞ்சிய காட்ட மாட்டேனுட்டீங்களேய்யா....... மெயில்ல அனுப்பி வைய்யும்.........//

  சைனா'காரன் மாதிரி இருப்பான் பரவாயில்லையா தோ இப்பவே அனுப்புறேன்ய்யா ஆனால் யாருக்கும் குடுத்துறாதீங்க அவன் அனுமதி இல்லாமல்.///////////

  இது வேறயா....... சரி சரி அவர்கிட்ட எதுக்கும் கேட்டுட்டே அனுப்பும்யா......//

  ஓகே மக்கா....

  ReplyDelete
 99. நக்ஸ் அண்ணன் குடுத்த டார்ச்சர் அப்பிடி...////////////

  நக்ஸ் பாசத்துல ஒரு கொடூரன்.........//

  ஆமாய்யா அதான் ரூம் போட்டு அழுரதுக்கு வசதியா ஆபீசர் ஏசி ரூம் புக் பண்ணி வச்சிருந்தார் ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 100. ஹஹ்ஹா..... மேட்டர் அவ்ளோதானா..........//

  விக்கி கூட ரெண்டு ஃபிகர் வந்ததாகவும், நாகர்கோவில்ல ஹோட்டல் ரூம் போட்டு நானும் விக்கியும் ஐக்கியமா ஆகிட்டோம்னு யாரோ வதந்தியை கிளப்ப நக்ஸ் அண்ணனுக்கு ஏமாற்றமா போயிடுச்சு அதை உண்மைன்னு நம்பிட்டார் ஆனால் நாங்க ஆபீசர் கூடத்தான் இருந்தோம் [[அவருக்கு வடை போச்சாம் ஹா ஹா ஹா]]//////////////////

  இப்போ மேட்டர் கிளியர்........... பாவம்யா ஒரு பச்சப்புள்ளைய போட்டு எப்படி ஏமாத்திருக்காங்க.................?//

  முதல்லயே உண்மையை எல்லாம் சொல்லியும் நம்பவே மாட்டேன்னு சொல்லிட்டாரு..

  ReplyDelete
 101. விக்கி.. உம்மை தினமும் 5 கிலோமீட்டராவது ஓட விட்டு துரத்தனும் போல...!!!

  ReplyDelete
 102. நல்ல அனுபவம்....இன்னும் இந்தியாவில் தான் இருக்கீங்களா??

  ReplyDelete
 103. சுகர் உள்ளவர்களுக்கு ரூபினோ மேடம் ஒரு மருந்து சொன்னார், உபயோகம் பண்ணி பாருங்களேன்.

  ரெண்டு நெல்லிக்காயை ராத்திரி படுக்க போகும்முன் சின்ன சின்ன பீஸாக வெட்டி ரெண்டு டம்ளர் தண்ணி ஊற்றி ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட்டு மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊற்றி வைத்து விட்டு அன்றைக்கு எப்போ வேண்டுமானாலும் குடிக்கலாமாம், ஒருநாள் மட்டும் யூஸ் பண்ணிட்டு மறுபடியும் ரெண்டு நெல்லிக்காய் வெட்டி போட்டு [[புதுசாக]] தொடரலாம்.///// படித்தில் பிடித்தது.

  ReplyDelete
 104. உலகம் சுற்றும் வாலிபர் இப்ப எங்கே இருக்கீங்க?

  (விக்கியைச் சந்தித்து உரையாடினேன்)

  ReplyDelete
 105. மனோ அண்ணா...
  படிக்கும் போது உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் இருக்கிறது...

  ReplyDelete
 106. என்ன மனோ சார் விக்கி போட்டோ போடாதேன்னு சொன்ன நீங்க பயந்து அதை அப்படியே நீங்க கேட்டுறதா? அருவா தீட்டும் ஆளு மிக தைரியமான ஆளுன்னுதான் நான் நினைச்சு இருந்தேன் இப்படி பண்ணிட்ங்கலே சார்

  ReplyDelete
 107. This comment has been removed by the author.

  ReplyDelete
 108. மனோ :ஆபிஸர் மகள் வீட்டுள்ள அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு கவுசல்யாவின் வீட்டய்யா ஜோதிராஜ் சார்தான் காரணம்......

  விக்கி : இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

  மனோ: அதெல்லாம் இல்லப்பா, கவுசல்யாவின் வீட்டய்யா ஜோதிராஜ் காஸ் டீலர் அவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

  விக்கி ; ஙே .........!!!!!

  ///ஆபீசர் தன் மகளுக்காக ஒரு காஸ் சிலிண்டருக்காக போனில் பேசிக்கொண்டிருக்க, கவுசல்யாவின் வீட்டய்யா ஜோதிராஜ் காஸ் டீலர் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.///

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!