Tuesday, November 23, 2010

காதல்

பொங்கி வரும் காதலை
 அள்ளி தெளிக்க
 பூக்கள் ஏராளம் உள்ளது,
 வீட்டம்மா சம்மதிக்கணுமே.....
 
 

3 comments:

  1. //வீட்டம்மா சம்மதிக்கணுமே.....//

    ஆஹா சூப்பர்ங்க

    ReplyDelete
  2. மனோ சார் சூப்பர்..
    சொல்லுற விதத்துல சொல்லுங்க ,
    வீட்டம்மா சம்மதிப்பாங்க...
    நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. அன்பரசும், அரசனும் சேர்ந்து வீட்டம்மாகிட்டே அடி வாங்க வச்சிராதீங்கய்யா....:]]

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!