நானும் விடாமல் தர்க்கம் பண்ணி கடைசியா ஒரு நாள் இந்த கேள்விய கேட்டேன், சரி அப்படியானால் "பள்ளி கூடம்" இதை மலையாளத்துல சொல்லுன்னா, அவன் வித்யாலயா'ன்னு சொல்றான்! அது ஹிந்தி ஆச்சேடா'ன்னா, திரு திருன்னு முழிக்கிறான். போ போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்'ன்னு அனுப்பிட்டேன். ஸோ நண்பர்களே, இனி மலையாளி யாராவது உங்களை மடக்கி கேள்வி கேட்டால், இந்த பிட்டை போட்டுருங்க......
Sunday, November 28, 2010
பள்ளி கூடம்
என் மலையாளி நண்பன் ஒருவன் என்னிடம் எப்போதும் சொல்லும் சொல் என்னத்தெரியுமா? தமிழைப் போல மலையாளமும் மிகவும் தொன்மை[[!!!]] வாய்ந்தது என்று தர்க்கம் பண்ணுவான்,
நானும் விடாமல் தர்க்கம் பண்ணி கடைசியா ஒரு நாள் இந்த கேள்விய கேட்டேன், சரி அப்படியானால் "பள்ளி கூடம்" இதை மலையாளத்துல சொல்லுன்னா, அவன் வித்யாலயா'ன்னு சொல்றான்! அது ஹிந்தி ஆச்சேடா'ன்னா, திரு திருன்னு முழிக்கிறான். போ போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்'ன்னு அனுப்பிட்டேன். ஸோ நண்பர்களே, இனி மலையாளி யாராவது உங்களை மடக்கி கேள்வி கேட்டால், இந்த பிட்டை போட்டுருங்க......
நானும் விடாமல் தர்க்கம் பண்ணி கடைசியா ஒரு நாள் இந்த கேள்விய கேட்டேன், சரி அப்படியானால் "பள்ளி கூடம்" இதை மலையாளத்துல சொல்லுன்னா, அவன் வித்யாலயா'ன்னு சொல்றான்! அது ஹிந்தி ஆச்சேடா'ன்னா, திரு திருன்னு முழிக்கிறான். போ போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்'ன்னு அனுப்பிட்டேன். ஸோ நண்பர்களே, இனி மலையாளி யாராவது உங்களை மடக்கி கேள்வி கேட்டால், இந்த பிட்டை போட்டுருங்க......
Subscribe to:
Post Comments (Atom)
எல்லா மொழிகளையும் ஒரு மிக்ஸி ல போட்டு அடிச்சி அதுல ஒரு கப் எடுத்தால் அது தான் மலையாளம். அவ்வள்வு பிற மொழி சொல் இருக்கு அதுல.
ReplyDeleteநண்பர் மனோ அவர்களே இன்ட்லி பதிவு செய்யவும்.
ReplyDeleteமலையாளம் வட மொழியான சமஸ்கிரதத்திலிருந்துதான் வந்தது என்று பெருமையுடன் பீற்றிகொள்வார்கள்.
ReplyDeleteதமிழில் உள்ள செற்கள் மலையாளத்தில் எப்படி வந்து? என்றால் முழிப்பார்கள். அவர்களுக்கு மொத்தத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டவன்.
// மிக்ஸி ல போட்டு அடிச்சி //
ReplyDeleteஹா ஹா ஹா சூப்பர்'ணா...:]]
//இன்ட்லி பதிவு செய்யவும்//
ReplyDeleteபதிவாயிச்சு'ன்னு நினைக்கிறேன்.
//மொத்தத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டவன்.//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் மாணிக்கம்,
அதென்ன கக்கு?
ரைட்டு...
ReplyDelete//ரைட்டு... //
ReplyDeleteஎன்னாது ரைட்டா, மலையாளம் மக்கா..:]]
// சரியாக சொன்னீர்கள் மாணிக்கம்,
ReplyDeleteஅதென்ன கக்கு?//
--------------நெஞ்சில் மனோ.
போச்சிடா........எதனை போருக்கு இன்னும் சொல்ல வேண்டுமோ?!
அது ......நான் சின்ன பேபியா இருந்தபோது அம்மா வைத்த செல்லப்பெயர்.
அதனைத்தான் விட்டுவிடாமல் இன்னமும் இழுத்துக்கொண்டு.......போகிறேன்....
இன்னமும் நான் சின்னப்பையன் தான் சாமி.
//இன்னமும் நான் சின்னப்பையன் தான் சாமி.//
ReplyDeleteஅம்மாவுக்கு என்னிக்கிகுமே நாம சின்ன பிள்ளைங்கதான் பாஸ்..
ஹி ஹி ஹி ..!!
ReplyDelete