மேலே நீங்கள் பார்க்கும் போட்டோவில் இருப்பவர்கள் தோழி தேனம்மையும், கயல்விழியும். ஒரு இரண்டு மூன்று மாதம் முன்பு எதேச்சையாக இந்த போட்டோவை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் ஒரு ஈர்ப்பு இதில் ஏதோ ஒன்று இருப்பதை போல தோன்றியது. உடனே இந்த போட்டோவை பேஸ்புக்'கில் "நட்பு" என்று மட்டும் எழுதி வெளியிட்டேன். அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். கடந்த சனிகிழமை குடும்ப ஆல்பத்தை பார்த்து கொண்டிருந்த போது இந்த போட்டோவையும் பார்க்க நேர்ந்தது. கவிதை பிறந்தது மனதில் நட்பை பற்றி. சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள். ஆனாலும் மனோ சோக கவிதைன்னா உடனே எழுதிருவேன் நட்பு பற்றி எழுதனும்னா டைம் வேணும் என்றார் நாளை தருவதாய் சொன்னார். அடுத்து தேனம்மைக்கு மெசேஜ் அனுப்பினேன். அவங்க போட்டோவை என் பதிவில் போட பெர்மிஷன் கேட்டு.....பதில் லேட்டு, இன்னைக்குதான் பதில் போட்டுருக்காங்க போட்டுகொள்ளுங்கள் என்று, இந்த கவிதை இரண்டு நாள் தாமதமாக வர நான் பொறுப்பல்ல அவிங்க ரெண்டு பேரும்தான் {ஹி ஹி]
இனி கவிதை பற்றி, "கவிதாயினி" மதுரை பொண்ணின் நட்பினை கொண்டாடும் கவிதை கீழே......இப்போது ஒரு முறை கூட மேலே உள்ள படத்தை பார்க்கவும்....
ரகசியமாய் பகிரப்படும்
உணர்வுகள் எல்லாம்
உனக்காகவே காத்துக்கிடக்கும்..
உன்னை கண்டதும்..
என் துன்ப உளறல்கள்
உன் செவிசாய்த்த போது
இனிமையாகிப் போவதும்..
உனக்கும் எனக்குமான
உறவுகளுக்கு பெயர்தெரியாமலே
நான் திணறிப்போவதும்..
என் மனநினைவுகள் இங்கே
சேமிக்கப்படமால்
உன்னிடம் சென்று ஆறுதல்
தேடிக்கொள்கின்றது ..
நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
காற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.......
டிஸ்கி : நன்றி மதுரை பொண்ணுக்கும், தேனம்மைக்கும்.
டிஸ்கி : தேனம்மையுடன் போட்டோவில் இருப்பது கயல்விழி லக்ஷ்மணன். இவர் அமைச்சர் அன்பழகனின் பேத்தி [[தேனம்மை இப்போ மெசேஜ் பண்ணின பின்புதான் எனக்கே தெரியும்]]
உனக்கும் எனக்குமான
ReplyDeleteஉறவுகளுக்கு பெயர்தெரியாமலே
நான் திணறிப்போவதும்..-- வார்த்தைகள் விளையாடியிருக்கண்ணே...
எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அருமையான கவிதையையும் பகிர்வையும் மனோ.. மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி..:))
ReplyDeleteஅருமை... இந்த புகைப்படம் எடுத்தவர்க்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நட்பை, நல்ல கவிதையை அடையாளம் காட்டியதற்கு.
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDeleteஎன் பாஸ் இப்படி கலக்கறீங்க..
வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..
கவிதைகள்ன்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நட்பு பத்தின கவிதைன்னா கேட்கவே வேண்டாம். ரொம்ப பிடிச்சிருக்கு
ReplyDeleteஅழகான கவிதை!எழுதியவருக்கும்,வெளிக்கொணர்ந்த உங்களுக்கும் நன்றி!
ReplyDeleteஅழகான கவிதை... வார்த்தைகளால் விளையாடி இருக்கறீங்க...
ReplyDeleteகவிதை, படம், நட்பைக் கொண்டாடும் உங்கள் பகிர்வு எல்லாம் அருமை. இந்த உணர்வுகள் யாவும் இன்னொரு கவிதை:)!
ReplyDeleteஅருமை... மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி
ReplyDeleteennadhuஎன்னது? ஒரே பதிவர் ஸ் ஃபோட்டோவா வருது?ஓக்கே.. நமக்கு இனி மிரட்டல் வந்தா உங்க கிட்டே சொல்றேன். நீங்க தேனம்மை கிட்டே சொல்லுங்க.. அவங்க கயல் விழிட்ட சொல்லட்டும்.. எப்படியோ நான் தப்பிச்சா சரி
ReplyDeleteதிடீர்னு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. கலியுகம் தினேஷ் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே..
ReplyDeleteஅடுத்து மரபுக்கவிதையா/ டே எட்றா அந்த அறுவாள...
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteவடை//
வடையேதான் வேணுமா....
//வேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteஉனக்கும் எனக்குமான
உறவுகளுக்கு பெயர்தெரியாமலே
நான் திணறிப்போவதும்..-- வார்த்தைகள் விளையாடியிருக்கண்ணே...//
மதுரை பொண்ணா கொக்கா.....
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteஎதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அருமையான கவிதையையும் பகிர்வையும் மனோ.. மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி..:))//
உங்களுக்கும் எங்கள் நன்றிகள்....
//தமிழ் உதயம் said...
ReplyDeleteஅருமை... இந்த புகைப்படம் எடுத்தவர்க்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நட்பை, நல்ல கவிதையை அடையாளம் காட்டியதற்கு.//
ஆமாம் அவர்தான் முதல் ரசிகன்...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteகவிதை அருமை...
என் பாஸ் இப்படி கலக்கறீங்க..
வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..//
நன்றிகள் பல மக்கா...
//கவிதை காதலன் said...
ReplyDeleteகவிதைகள்ன்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நட்பு பத்தின கவிதைன்னா கேட்கவே வேண்டாம். ரொம்ப பிடிச்சிருக்கு//
கொண்டாடுவோம் மக்கா....
//சென்னை பித்தன் said...
ReplyDeleteஅழகான கவிதை!எழுதியவருக்கும்,வெளிக்கொணர்ந்த உங்களுக்கும் நன்றி!//
நன்றி சென்னை பித்தன் அவர்களே...
//சங்கவி said...
ReplyDeleteஅழகான கவிதை... வார்த்தைகளால் விளையாடி இருக்கறீங்க...//
இது மதுரை பொண்ணின் எழுத்து ஜாலம்...
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteகவிதை, படம், நட்பைக் கொண்டாடும் உங்கள் பகிர்வு எல்லாம் அருமை. இந்த உணர்வுகள் யாவும் இன்னொரு கவிதை:)!//
நன்றிங்க.....
//சே.குமார் said...
ReplyDeleteஅருமை... மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி//
உங்களுக்கும் நன்றிங்க...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteennadhuஎன்னது? ஒரே பதிவர் ஸ் ஃபோட்டோவா வருது?ஓக்கே.. நமக்கு இனி மிரட்டல் வந்தா உங்க கிட்டே சொல்றேன். நீங்க தேனம்மை கிட்டே சொல்லுங்க.. அவங்க கயல் விழிட்ட சொல்லட்டும்.. எப்படியோ நான் தப்பிச்சா சரி//
அங்கெல்லாம் போறதுக்கு முன்னாடி என் கையில சிக்காம இருந்தாலே நீர் தப்பிச்ச மாதிரிதான் மக்கா....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteதிடீர்னு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. கலியுகம் தினேஷ் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅடுத்து மரபுக்கவிதையா/ டே எட்றா அந்த அறுவாள...//
நான் பச்ச மண்ணுங்க.....
வாங்க...
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html
நல்லா கூட்டணிக்கு எப்பயுமே வாக்குகள் அதிகம்தானே கிடைக்கும்...இதிலென்ன சந்தேகம்.வாழ்த்துக்கள் மனோ.
ReplyDeletemee the first vadai enakkey
ReplyDeleteமக்கா வந்துட்டேன்..
ReplyDeleteஅப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //
ReplyDeleteநீங்கள் கூறிய இந்த வார்த்தைக்காக தான் நான் எழுதி கொடுத்தேன்.. அதில் உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது..
சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//
ReplyDeleteஇல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..
ஆனாலும் மனோ சோக கவிதைன்னா உடனே எழுதிருவேன் நட்பு பற்றி எழுதனும்னா டைம் வேணும் என்றார் நாளை தருவதாய் சொன்னார்//..
ReplyDeleteநல்ல நேரம் சாட் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணலியே.. :) அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..
கவிதையிலும் கலக்குங்க பாஸ்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
பாட்டு ரசிகன் உங்களை அழைக்கிறான்..
ReplyDeletehttp://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html
//அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //
ReplyDeleteகுடும்ப ஆல்பத்துல சாக்கடை பீச்சில விறச்சிகிட்டு அப்படியே நிக்கிற மாதிரி ஒரு போட்டோவும் இருக்கே அதுக்கு எப்பய்யா கவிதை வரும் ...ஹி..ஹி...:-))))
//மதுரை பொண்ணு said...
ReplyDeleteஅப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //
நீங்கள் கூறிய இந்த வார்த்தைக்காக தான் நான் எழுதி கொடுத்தேன்.. அதில் உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.//
நன்றிலே மக்கா....
இப்பிடி ஒரு கமெண்ட் போட்டதுக்கு காணவில்லைன்னு போட்டு பழி வாங்கிடாதயா...!!!
ReplyDeleteசெல்லம்....!! கவிதை சூப்பர் :-))))
புகைபடமே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு . நல்ல கவிதை
ReplyDelete//ரை பொண்ணு said...
ReplyDeleteசரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//
இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..//
aபாருங்கைய்யா ஒரு அருவாலே அருவா பற்றி பேசுது...
//மதுரை பொண்ணு said...
ReplyDeleteஆனாலும் மனோ சோக கவிதைன்னா உடனே எழுதிருவேன் நட்பு பற்றி எழுதனும்னா டைம் வேணும் என்றார் நாளை தருவதாய் சொன்னார்//..
நல்ல நேரம் சாட் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணலியே.. :) அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..//
ஹா ஹா ஹா ஹா....
//பாட்டு ரசிகன் said...
ReplyDeleteகவிதையிலும் கலக்குங்க பாஸ்..
வாழ்த்துக்கள்..//
நன்றி பாஸ்.....
வர்றேன் வர்றேன்...
மனோ :- இதை பார்த்தா எனக்கு கவிதையா தோனுது..!!
ReplyDeleteதேனக்கா :- பாத்தியா கயல் , இந்த பய பல்லு விளக்காதாவன்னு சொன்னேனே கேட்டியா...!!
கயல் :- ஆமாக்கா அதான் 20 அடி தூரத்திலேயே நாறுதா..?
...
தேனக்கா : அடுத்த தடவை ஃப்ங்ஷன் வச்சா குளோரெக்ஸ் வச்சி வாயை கொப்பளிக்க விட்டுட்டு இந்த பக்கம் பேச விடு
மனோ :-ஆத்தீஈ...நானே வாய குடுத்து மாட்டிகிட்டேனே அவ்வ்வ்வ்வ் .. :-))))
//ஜெய்லானி said...
ReplyDelete//அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //
குடும்ப ஆல்பத்துல சாக்கடை பீச்சில விறச்சிகிட்டு அப்படியே நிக்கிற மாதிரி ஒரு போட்டோவும் இருக்கே அதுக்கு எப்பய்யா கவிதை வரும் ...ஹி..ஹி...:-))))//
குடும்ப ஆல்பம் பர்சனலா இருக்கு ஓய் அது வேற இது வேற....அதுல இருக்குறது சிலது இங்கேயும் இருக்கும் அங்கேயும் இருக்கும் அதை நீர் பாக்க முடியாதே.....
//ஜெய்லானி said...
ReplyDeleteஇப்பிடி ஒரு கமெண்ட் போட்டதுக்கு காணவில்லைன்னு போட்டு பழி வாங்கிடாதயா...!!!
செல்லம்....!! கவிதை சூப்பர் :-))))//
இந்த பயமெல்லாம் இருக்கா ஹா ஹா ஹா ஹா
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteபுகைபடமே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு . நல்ல கவிதை//
அதான் கவிதையும் கவிதையும் செர்ந்துடுச்சி...
//மனோ :- இதை பார்த்தா எனக்கு கவிதையா தோனுது..!!
ReplyDeleteதேனக்கா :- பாத்தியா கயல் , இந்த பய பல்லு விளக்காதாவன்னு சொன்னேனே கேட்டியா...!!
கயல் :- ஆமாக்கா அதான் 20 அடி தூரத்திலேயே நாறுதா..?
...
தேனக்கா : அடுத்த தடவை ஃப்ங்ஷன் வச்சா குளோரெக்ஸ் வச்சி வாயை கொப்பளிக்க விட்டுட்டு இந்த பக்கம் பேச விடு
மனோ :-ஆத்தீஈ...நானே வாய குடுத்து மாட்டிகிட்டேனே அவ்வ்வ்வ்வ் .. :-))))//
எட்றா அந்த வீச்சறுவாளை......
விட்ரா வண்டியை ஷார்ஜாவுக்கு.....
புகைப்படத்துகேற்ற கவி வரிகள் நட்பை அழகாய் விளக்குகிறது
ReplyDeleteபகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)
//மாணவன் said...
ReplyDeleteபுகைப்படத்துகேற்ற கவி வரிகள் நட்பை அழகாய் விளக்குகிறது
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)//
நன்றி மக்கா.....
வலைசரம் அட்டகாசமா போயிட்டு இருக்கு.....
//நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
ReplyDeleteகாற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.......
//
காற்றைக்கூட அனுமதிக்காத நட்பு வாழ்க!
நமக்கு தோதா ஷார்ஜாவுல ஜெய்லானியும் கீறாரு ன்னு இன்னா குஷியாகீது தெர்மா தோஸ்த்!!:)))
ReplyDelete//இந்த கவிதை இரண்டு நாள் தாமதமாக வர நான் பொறுப்பல்ல அவிங்க ரெண்டு பேரும்தான் {ஹி ஹி]
ReplyDelete//
ஹி ஹி ஹி .. விடுங்க அண்ணா ..
//என் மனநினைவுகள் இங்கே
ReplyDeleteசேமிக்கப்படமால்
உன்னிடம் சென்று ஆறுதல்
தேடிக்கொள்கின்றது ..
//
மதுரைப் பொண்ணு கலக்கிருக்காங்கோ!!!
//மதுரை பொண்ணு said...
ReplyDeleteசரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//
இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..
//
அது என்ன உங்க சங்கத்து ஆளுக இப்பவெல்லாம் வரதே இல்ல .. ஹி ஹி .. பயந்துட்டீங்களா ?
எதை சிறப்பு என்று சொல்வது கவிதையையா இல்லை படத்தையா????
ReplyDeleteஇரண்டுமே அற்புதம் ...
மனோ சார் கலக்கிட்டிங்க ....
//ராஜகோபால் said...
ReplyDelete//நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
காற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.......
//
காற்றைக்கூட அனுமதிக்காத நட்பு வாழ்க!//
ஹேய் இது நம்ம பஹ்ரைன் பதிவர்....
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteநமக்கு தோதா ஷார்ஜாவுல ஜெய்லானியும் கீறாரு ன்னு இன்னா குஷியாகீது தெர்மா தோஸ்த்!!:)))//
ஆமா ஒட்டகம் மெய்ச்சிட்டு இருக்கார்...
//கோமாளி செல்வா said...
ReplyDelete//இந்த கவிதை இரண்டு நாள் தாமதமாக வர நான் பொறுப்பல்ல அவிங்க ரெண்டு பேரும்தான் {ஹி ஹி]
//
ஹி ஹி ஹி .. விடுங்க அண்ணா ..//
எலேய் இங்கேயும் குழப்பத்தை உண்டு பண்ணிராதே...
பிச்சி புடுவேன் பிச்சி....
//////நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
ReplyDeleteகாற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.......
///////////
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
///கோமாளி செல்வா said...
ReplyDelete//மதுரை பொண்ணு said...
சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//
இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..
//
அது என்ன உங்க சங்கத்து ஆளுக இப்பவெல்லாம் வரதே இல்ல .. ஹி ஹி .. பயந்துட்டீங்களா ? //
பயமா கிலோ என்ன விலை....?
//அரசன் said...
ReplyDeleteஎதை சிறப்பு என்று சொல்வது கவிதையையா இல்லை படத்தையா????
இரண்டுமே அற்புதம் ...
மனோ சார் கலக்கிட்டிங்க ....//
ரொம்ப நன்றி மக்கா...
//!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
ReplyDelete//////நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
காற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.......
///////////
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்//
ஹேய் பனித்துளி....!!!!
சர்பரைஸ் விசிட்........!!!!
முதல் வருகை.....வந்தனம் வந்தனம் கவிதையின் ஆசானே.....
தங்களது இடையறாத பணிகளுக்கிடையில் இப்படியொரு சிந்தனையா...??
ReplyDeleteஇதற்க்கு கவிபாட (மதுரைப்பொண்ணு)புலவரும் கூட... பலே பலே..
கில்லாடிங்க கலக்கிட்டிங்க போங்க...
கவிதை அருமை
ReplyDeleteநெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
ReplyDeleteகாற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.....//
காற்று கூட போகலேன்னா டெட் பாடி ஆயிருமேப்பா..!!
வாழ்த்துக்கள் மதுர..
ReplyDeleteஒருங்கிணைப்புக்கு வாழ்த்துக்கள் மனோ..
தேனம்மை சகோவும் மதுரை தான்.
படத்துக்கு ஏற்ற கவிதை...
ReplyDeleteநெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
ReplyDeleteகாற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.......\\\\இந்த கவிதை வரிகள் அருமையா இடிக்குது இதயத்தில்...நன்றி
மதுரைப்பொண்னு....மதுரைமனோ...[இந்தபேரு தலைவருக்கு பொருத்தமா இருக்குது..]
நன்றி மதுரை பொண்ணு மற்றும் நாஞ்சில் மனோ . இந்த புகைப்படத்தை எடுத்தது திரு .ஜெயராஜ் பாண்டியன் அவர்கள். கவிதையை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது .வரிகள் அத்துணையும் அருமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகோமாளி செல்வா said...
ReplyDelete//மதுரை பொண்ணு said...
சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//
இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..
//
அது என்ன உங்க சங்கத்து ஆளுக இப்பவெல்லாம் வரதே இல்ல .. ஹி ஹி .. பயந்துட்டீங்களா//
மன்னிக்கவும் செல்வா.. நேரம் இருப்பது இல்லை.. புத்த முகத்தில் வெளியிட கவிதைகள் எழுத நேரம் போதவில்லை.. இந்த கவிதை கூட மனோவின் வேண்டுகோள்.. அதனால் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு கேட்ட உடனே எழுதி குடுத்தேன்.. நம் சங்கத்து தலைவர் மற்றும் நெருங்கிய நண்பர் இல்லையா..
அனைவருக்கும் எனது நன்றிகள்.. இருப்பினும் என் கவிதைகள் இது போன்று சிறப்பை வெளிவர மனோவும் ஒரு காரணம் என்பதனை கூறி கொள்கிறேன்.ஆரம்ப காலத்தில் ஒரு அளவுக்கு கவிதைகள் எழுதி கொண்டு இருந்த எனக்கு தவறாமல் பாராட்டி.. இன்று கவிதைகள் நன்றாக எழுத முடிந்தது..
ReplyDeleteவந்துட்டேன் நான் வந்துட்டேன் ஆணிமேல ஆணி வந்து அளஞ்சுகிட்டே இருக்கேன் அண்ணே அதான் லேட்
ReplyDeleteகவிதை நன்று மதுரை பெண்ணே...
ReplyDeleteதமிழ் தாண்டவமாடிய இடமல்லவா மதுரை ...
****நனையா திருப்ப துன்டோ சரீரம்
நனைக்கா மழைதனில் மெய்யுருவே
மேய்பனும் கடன்பட கடன்பட அந்தரத்து
சுமையெல்லாம் அகத்துள் அடக்கமே********
பாரேன், இந்த புள்ளைகுள்ள என்னன்னமோ ஒளிஞ்சிருக்கு!
ReplyDeleteநட்புக் கவிதை நல்லா தான் இருக்கு..
ReplyDeleteம்ம் கலக்குங்க..
//நட்புக்கும் நடப்புக்கும் கவிதை சொல்லுமோ
ReplyDeleteகவிஞர்களின் மனது....!!??
வாழ்த்துக்கள்..//
நன்றி மக்கா....
//கே.சஜீத் said...
ReplyDeleteதங்களது இடையறாத பணிகளுக்கிடையில் இப்படியொரு சிந்தனையா...??
இதற்க்கு கவிபாட (மதுரைப்பொண்ணு)புலவரும் கூட... பலே பலே..
கில்லாடிங்க கலக்கிட்டிங்க போங்க//
மிக நன்றி சஜீத்....
//T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteகவிதை அருமை//
நன்றி தல....
//கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteநெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
காற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.....//
காற்று கூட போகலேன்னா டெட் பாடி ஆயிருமேப்பா..!!//
நட்பின் அன்புக்காக டெட் பாடி ஆனாலும் பரவாயில்லை மக்கா....
//காவேரி கணேஷ் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் மதுர..
ஒருங்கிணைப்புக்கு வாழ்த்துக்கள் மனோ..
தேனம்மை சகோவும் மதுரை தான்.//
நன்றி நன்றி வருகைக்கும் நன்றி.....
//சி.கருணாகரசு said...
ReplyDeleteபடத்துக்கு ஏற்ற கவிதை...//
நன்றி நன்றி தமிழ் மணக்கும் பேச்சாளரே....
சூப்பர் கவிதை தல.....பொருத்தமான புகை படம்
ReplyDelete//AN.SHARAPUDEEN said...
ReplyDeleteநெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
காற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது.......\\\\இந்த கவிதை வரிகள் அருமையா இடிக்குது இதயத்தில்...நன்றி
மதுரைப்பொண்னு....மதுரைமனோ...[இந்தபேரு தலைவருக்கு பொருத்தமா இருக்குது..]//
நன்றி மக்கா.......
என்னாது மதுரை மனோ'வா....அடடே இதுவும் நல்லா இருக்கே.....
//kayal said...
ReplyDeleteநன்றி மதுரை பொண்ணு மற்றும் நாஞ்சில் மனோ . இந்த புகைப்படத்தை எடுத்தது திரு .ஜெயராஜ் பாண்டியன் அவர்கள். கவிதையை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது .வரிகள் அத்துணையும் அருமை//
ஜெயராஜ் பாண்டியன்'தான் அருமையான ரசிகன்.....
ஆமா போட்டோவில் இருக்குற கயல்விழி நீங்களா...?
உங்கள் பிளாக்கில் ஒன்றும் எழுதவில்லையா...??
வாழ்த்துக்கு மிகவும் நன்றி கயல்....
//தினேஷ்குமார் said...
ReplyDeleteவந்துட்டேன் நான் வந்துட்டேன் ஆணிமேல ஆணி வந்து அளஞ்சுகிட்டே இருக்கேன் அண்ணே அதான் லேட்//
எனக்கு தெரியும் மக்கா.....
//தினேஷ்குமார் said...
ReplyDeleteகவிதை நன்று மதுரை பெண்ணே...
தமிழ் தாண்டவமாடிய இடமல்லவா மதுரை ...
****நனையா திருப்ப துன்டோ சரீரம்
நனைக்கா மழைதனில் மெய்யுருவே
மேய்பனும் கடன்பட கடன்பட அந்தரத்து
சுமையெல்லாம் அகத்துள் அடக்கமே********///
ஐயோ அம்மா காப்பாத்துங்க....
//வால்பையன் said...
ReplyDeleteபாரேன், இந்த புள்ளைகுள்ள என்னன்னமோ ஒளிஞ்சிருக்கு!//
ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...
//இந்திரா said...
ReplyDeleteநட்புக் கவிதை நல்லா தான் இருக்கு..
ம்ம் கலக்குங்க..///
நன்றி மக்கா...
//சௌந்தர் said...
ReplyDeleteசூப்பர் கவிதை தல.....பொருத்தமான புகை படம்//
நன்றி சவுந்தர்
என் மனநினைவுகள் இங்கே
ReplyDeleteசேமிக்கப்படமால்
உன்னிடம் சென்று ஆறுதல்
தேடிக்கொள்கின்றது ..
நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
காற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது......
கவிதை சூப்பர்
Thanks for the info, Thala!
ReplyDelete//ரேவா said...
ReplyDeleteஎன் மனநினைவுகள் இங்கே
சேமிக்கப்படமால்
உன்னிடம் சென்று ஆறுதல்
தேடிக்கொள்கின்றது ..
நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
காற்றுக்கும் கூட
அனுமதி மறுக்கப்படுகின்றது......
கவிதை சூப்பர் //
நன்றி ரேவா மக்கா...
//சிவகுமார் ! said...
ReplyDeleteThanks for the info, Thala!//
நன்றிலே மக்கா...
இந்த பதிவை நீங்கள் இன்னும் வாசிக்க வில்லை நண்பரே..
ReplyDeletehttp://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html
///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
ReplyDeleteஎன்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
arumaai arumaai
ReplyDeleteserya kalakita po
anna post romba super anna
உண்மையில் புகைப்படத்தைப் பார்த்தவுடன்
ReplyDeleteஒருஆழமான நட்புக்கான விஷயம் உள்ளதை
புரிந்த்துகொண்ட உங்கள் கவித்துவமான மனதுக்கும்
அதை அப்படியே மெருகு குலையாமல்
கவிச்சித்திரமாக்கிக் கொடுத்த நண்பருக்கும்
வாழ்த்துக்கள்நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
//பாட்டு ரசிகன் said...
ReplyDeleteஇந்த பதிவை நீங்கள் இன்னும் வாசிக்க வில்லை நண்பரே..
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html//
அப்பிடியா....
//கல்பனா said...
ReplyDeletearumaai arumaai
serya kalakita po
anna post romba super anna//
நன்றி நன்றி மக்கா....
//Ramani said...
ReplyDeleteஉண்மையில் புகைப்படத்தைப் பார்த்தவுடன்
ஒருஆழமான நட்புக்கான விஷயம் உள்ளதை
புரிந்த்துகொண்ட உங்கள் கவித்துவமான மனதுக்கும்
அதை அப்படியே மெருகு குலையாமல்
கவிச்சித்திரமாக்கிக் கொடுத்த நண்பருக்கும்
வாழ்த்துக்கள்நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றி அண்ணா உங்களால் வாழ்த்தப்பட்டாலே...அது வசிஸ்டர் ஆசி மாதிரி.....
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html
ReplyDeleteஇதை கொஞ்சம் படிச்சிடுங்க..
நீங்க இதை இன்னும் படிக்கலையாம்..
அவருக்கு நான் ரெக்கமண்ட்..
இதோ வந்துட்டு இருக்கேன்பா....
ReplyDeleteநட்பின் சிறப்பை கூறும் அருமையான கவிதைணே...!! கவிதையாக வடித்த மதுரைப்பொண்ணுக்கும் இதை கட்டுரையாக வடிவமைத்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் அண்ணே..!!!
ReplyDelete//நட்பின் சிறப்பை கூறும் அருமையான கவிதைணே...!! கவிதையாக வடித்த மதுரைப்பொண்ணுக்கும் இதை கட்டுரையாக வடிவமைத்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் அண்ணே..!!!//
ReplyDeleteநன்றி மக்கா...
உங்கள் பக்கத்திற்கு முதல்முறையாக வருகிறேன். நல்லாயிருக்கு... உங்களையும் தொடர்கிறேன்
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்கோ!!!
வார்தைகளில்
ReplyDeleteஉணர்வுகளின்
குறியிடுகள்
உள்ளத்தை வருடுகிறது!
-பாலி ரமேஷ்
அருமையான புகைப்படம்,அருமையான கவிதை.
ReplyDelete//கார்த்தி said...
ReplyDeleteஉங்கள் பக்கத்திற்கு முதல்முறையாக வருகிறேன். நல்லாயிருக்கு... உங்களையும் தொடர்கிறேன்
தொடர்ந்து கலக்குங்கோ!!!//
மிகவும் நன்றி மக்கா கார்த்தி....
//pali said...
ReplyDeleteவார்தைகளில்
உணர்வுகளின்
குறியிடுகள்
உள்ளத்தை வருடுகிறது!
-பாலி ரமேஷ்//
நன்றி ரமேஷ்....
//ஸாதிகா said...
ReplyDeleteஅருமையான புகைப்படம்,அருமையான கவிதை.//
நன்றி ஸாதிகா.....
புகைப்படத்துக்கேத்த கவிதை அருமை..
ReplyDeleteஉன்னை கண்டதும்.. என் துன்ப உளறல்கள் உன் செவிசாய்த்த போது இனிமையாகிப் போவதும்..
ReplyDeleteஅருமை அருமை.....என் தோழியின் ஞாபகங்களை மீட்டிச்சென்றுள்ளது தங்கள் கவிதை.நன்றி.............
ரகசியமாய் பகிரப்படும்
ReplyDeleteஉணர்வுகள் எல்லாம்
உனக்காகவே காத்துக்கிடக்கும்..
Nanbandaaa...