பாடல்களில் புதுமை செய்த டி. ராஜேந்தர்....!!!
தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆரம்பகால படங்களில் 60 பாடல்கள் வரை இருந்தது. அதன் பின் 40, 30 என குறைந்தது சராசரி 6 பாடல்கள் என ஆனது.
"அந்தநாள்" படத்தின் மூலம் பாடல்களே இல்லா படத்தை தந்து புதுமை செய்தார் "வீணை" எஸ். பாலசந்தர். "கற்பகம்" படத்தின் மூலம் ஆண் குரலே இல்லாமல் அணைத்து படங்களுமே பெண் குரலில் மட்டுமே பதிவு செய்து சாதனை படைத்தார் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்.
பி. சுசீலா பாட அணைத்து பாடல்களும் வாலி எழுத விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தனர். ஆண் குரலே ஒலிக்காத படம் "கற்பகம்" என்பது போல, பெண் குரலே ஒலிக்காத முதல் தமிழ் படம் "ஒருதலை ராகம்" வியாபார நோக்கத்திற்க்காவது ஒரு பெண் குரலை சேர்க்க சொல்லியும், அதை கேட்க மறுத்தார் டி. ராஜேந்தர்.
அதேபோல ஒரு பாடலில் ஒரு புதுமை செய்தார். எதிர்மறை வார்த்தைகளை வைத்து முழுப்பாடலையும் தந்தார்...
இது குழந்தை பாடும் தாலாட்டு [[தாலாட்டு அம்மா பாடுவது குழந்தை பாடாது]]
இது இரவு நேர பூபாளம் [[பூபாளம் விடியற்காலையில் பாடுவது]]
இது மேற்கில் தோன்றும் உதயம் [[உதயம் கிழக்கேதான் தோன்றும்]]
இது நதி இல்லாத ஓடம் [[ ஓடம் நதியில்தான் ஓடும]]
நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தை பார்கிறேன் [[ நடந்தால்தான் கால் தடயம் பதியும் ]]
வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கின்றேன் [[ வடம் இல்லாத தேரை இழுக்க முடியாது ]]
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்கின்றேன் [[ சிறகே இல்லாத போது பறவை எப்படி வானில்..? ]]
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன் [[ ஒரு பெண்ணுடன் உறவு இருந்தால்தான் அவருடன் இணைந்து வாழ முடியும் ]]
இப்படியே முழுப்பாடலையும் தந்து புதுமை புகுத்திய ராஜேந்தர், ஒரு படத்தின் போது சில வருடங்கள் இடைவெளிக்கு பின், "இசை அரசர்" டி.எம். சவுந்தராஜனை திரையில் பாடவைத்து, சாதனை படைத்தார்.
ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் போன்ற இளம் கலைஞர்கள் புகழ் உச்சியில் இருந்த சமயத்தில் டி.எம். எஸ்ஸை மீண்டும் பாட வைத்து வெற்றி பெற்றார் டி. ராஜேந்தர்...!!!!
டிஸ்கி : ராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...??? எனக்கு புரியலை......!!!
டிஸ்கி : கவிதை வளம் நிறைஞ்ச அவர் [[எதுகை மோனை]] கவிதை இப்போ எங்கே.......??? இப்போ உள்ள டிரெண்டுக்கு அவரால் சத்தியமா கவிதை கலந்த பாடல்கள் எழுத முடியாது சரியா....???
டிஸ்கி : மேலே அவரை புகழ்ந்து எழுதி இருப்பது யார் தெரியுமா......??? எஸ்..........ராஜேந்தரின் முன்னால் எனிமியான பாக்யராஜே'தான்......!!!
டிஸ்கி : ராஜேந்தர் அண்ணே, மேலே சொன்னா மாதிரி இன்னும் சூப்பரா உங்களாலே எழுத முடியும் அண்ணே......எழுதுங்க........... [[என் பிளாக் நீங்க படிச்சிட்டு இருப்பது எனக்கு தெரியும் ]]
டிஸ்கி : நம்ம பதிவர்கள் மட்டும்தான் நான் எழுதுவதை படிக்கிறாங்கன்னு நினச்சேன்.....இல்லைய்யா......! !!! ரயில்வேயில பணி புரியும் ஒரு டிக்கெட் பரிசோதகர் என் பிளாக்கை படிச்சிட்டு என்னை அடையாளம் கண்டு பிடிசிருக்கார்னா அது ஆச்சர்யம்..!!!
நன்றி : பாக்யா...
டண்டனக்கா.... டண்டனக்கா.... டண்டனக்கா.... டண்டனக்கா....
ReplyDeleteடமுக்கு டக்கா.. டண்டனக்கா..
ReplyDeleteடமுக்கு டக்கா.. டண்டனக்கா..
டமுக்கு டக்கா... டண்டனக்கா...டமுக்கு டக்கா... டண்டனக்கா...
மக்கா பதிவு எங்கே... ஒரே டிஸ்கி மயமா இருக்கே...
ReplyDeleteஐயய்யோ என்னாது பதிவை காணோமா...அவ்வ்வ்வ்வ்வ்....
ReplyDeleteலேப் டாப் மனோ கலர் கல்ரா ரீல் விடுவான், நம்பாதீங்க மக்களே ஹி ஹி
ReplyDelete>>தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமக்கா பதிவு எங்கே... ஒரே டிஸ்கி மயமா இருக்கே...
மாட்னான் மனோ.. இதுக்கு மட்டும் விளக்கம் கொடுக்கவே மாட்டானே..
தாடிக்காரன் போட்டோவா போட்டிருக்கிங்களே... கூட சேர்ந்து ஆடுன மும்தாஜ் போட்டோ போடலியா? மக்காவை கண்டிக்கறேன்.
ReplyDeleteசி.பி பதிவ இப்ப தான் எழுத ஆரம்பிக்கறாராம்....
ReplyDelete>>ரயில்வேயில பணி புரியும் ஒரு டிக்கெட் பரிசோதகர் என் பிளாக்கை படிச்சிட்டு என்னை அடையாளம் கண்டு பிடிசிருக்கார்னா அது ஆச்சர்யம்..!!!
ReplyDeletethampi தம்பி.. சும்மா குதிக்காதே ஒரு டிக்கெட் செக்கர் இன்னொரு டிக்கெட்டஓட பிளாக்கை செக் பண்ணி இருக்காரு ஹி ஹி
>>MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஐயய்யோ என்னாது பதிவை காணோமா...அவ்வ்வ்வ்வ்வ்....
ராச்கல். பதிவே போடாம .......
:)) அவரது செட்டிங்க்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் நண்பரே...
ReplyDeleteஎன்ன அழகான செட்டிங்க்ஸ் நடுவே அவர் ஆடும் ஆட்டத்தினைப் பார்ப்பதுதான் கஷ்டம்... :)
அருமையான பதிவு
ReplyDeleteமுன்பு ஏ.எம் ராஜா பாடல்கள் அதிகம் கிட் ஆகும்
அவ்ர் இசை அமைத்த பாடல்கள் ரசிக்கும் படி
வித்தியாசமாக இருக்கும்
காரணம் அவர்தான் இசையில் பட்டம் பெற்ற முதல்
திரைப்பட இசை அமைப்பாளர்
அதே போல் தான் பாடலாசிரியரே முதலில்
திரையிசை அமைப்பாளராக வந்தது டி.ராஜேந்தர்தான்
அதனால்தான்அவர் பாடல்களில் வார்த்தைகள் உடையாமல்
பாட்டில் மிக அழகாக உட்கார்ந்து அழகு சேர்க்கும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteலேப் டாப் மனோ கலர் கல்ரா ரீல் விடுவான், நம்பாதீங்க மக்களே ஹி ஹி//
டேய் அதை நீ சொல்றியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பன்னி......
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>தமிழ்வாசி - Prakash said...
மக்கா பதிவு எங்கே... ஒரே டிஸ்கி மயமா இருக்கே...
மாட்னான் மனோ.. இதுக்கு மட்டும் விளக்கம் கொடுக்கவே மாட்டானே..//
ஹி ஹி ஹி போலீஸ்ல புகார் பண்ணியாச்சு, பதிவை கானலைன்னு...
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதாடிக்காரன் போட்டோவா போட்டிருக்கிங்களே... கூட சேர்ந்து ஆடுன மும்தாஜ் போட்டோ போடலியா? மக்காவை கண்டிக்கறேன்.//
இது என்னா கில்மா பதிவாய்யா.....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteசி.பி பதிவ இப்ப தான் எழுத ஆரம்பிக்கறாராம்....//
ஒ பிட்டு படம் பார்த்துட்டு வந்துட்டானோ அந்த நாதாரி.....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>ரயில்வேயில பணி புரியும் ஒரு டிக்கெட் பரிசோதகர் என் பிளாக்கை படிச்சிட்டு என்னை அடையாளம் கண்டு பிடிசிருக்கார்னா அது ஆச்சர்யம்..!!!
thampi தம்பி.. சும்மா குதிக்காதே ஒரு டிக்கெட் செக்கர் இன்னொரு டிக்கெட்டஓட பிளாக்கை செக் பண்ணி இருக்காரு ஹி ஹி//
இருடா கொன்னியா உனக்கு வச்சிருக்கேன் வேட்டு ராஸ்கல்.....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>MANO நாஞ்சில் மனோ said...
ஐயய்யோ என்னாது பதிவை காணோமா...அவ்வ்வ்வ்வ்வ்....
ராச்கல். பதிவே போடாம ......//
அடிங்........பதிவே நீ படிக்கலையே ஹி ஹி...
வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete:)) அவரது செட்டிங்க்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் நண்பரே...
என்ன அழகான செட்டிங்க்ஸ் நடுவே அவர் ஆடும் ஆட்டத்தினைப் பார்ப்பதுதான் கஷ்டம்... :)//
ஒரு காலத்துல அதையும் ஜனங்க ரசிச்சாங்க இல்லையா...
Ramani said...
ReplyDeleteஅருமையான பதிவு
முன்பு ஏ.எம் ராஜா பாடல்கள் அதிகம் கிட் ஆகும்
அவ்ர் இசை அமைத்த பாடல்கள் ரசிக்கும் படி
வித்தியாசமாக இருக்கும்
காரணம் அவர்தான் இசையில் பட்டம் பெற்ற முதல்
திரைப்பட இசை அமைப்பாளர்
அதே போல் தான் பாடலாசிரியரே முதலில்
திரையிசை அமைப்பாளராக வந்தது டி.ராஜேந்தர்தான்
அதனால்தான்அவர் பாடல்களில் வார்த்தைகள் உடையாமல்
பாட்டில் மிக அழகாக உட்கார்ந்து அழகு சேர்க்கும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி குரு......
அண்ணே ஒரு திறமை மிகுந்த படைப்பாளி தன் over confident ஆல் தன்னை கோமாளி ஆக்கிக்கொண்டது ஞாபகம் வந்து தொலைக்கிறது!
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணே ஒரு திறமை மிகுந்த படைப்பாளி தன் over confident ஆல் தன்னை கோமாளி ஆக்கிக்கொண்டது ஞாபகம் வந்து தொலைக்கிறது!//
என்னத்தை சொல்ல.....!!!
ஒரு தலை ராகம் திரைப்படத்திற்காக, டி.எம்.எஸ் தான் பாடிய "என் கதை முடியும் நேரமிது, என்பதை சொல்லும் பாடலிது" பாடலே, அபசகுணமாகி, டி.ராஜேந்தர் தனது திரை உலக வாழ்க்கைகே முற்று புள்ளி வைத்ததாக சொல்லி டி.எம்.எஸ், டி.ராஜேந்தரை எப்போதும் திட்டி கொண்டே இருப்பார்.
ReplyDeleteவணக்கம் அண்ணாச்சி,
ReplyDelete//நெல்லை பதிவர் சந்திப்பின் போது நண்பன் "பாலா பட்டரை" ஷங்கர் சொன்னது என்னான்னா, காப்பி பேஸ்ட் செய்வது ஒன்னும் தப்பில்லை, பத்திரிக்கை காரங்களும் காப்பி பேஸ்ட்'தான் பண்ணுராயிங்கன்னு சிபி'க்கு ஆதரவா பேசினார், எனவே சென்னையிலேயே நமக்கு [[ஷங்கர்தான்]] சப்போர்ட் இருப்பதால் நானும் ஒரு சில "ஆக்கப்பூர்வமான" விஷயங்களை காப்பி பேஸ்ட் பண்ணலாம்னு இதை போட்டுருக்கேன் பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...//
ஆகா....ஜனங்களே, எப்படித் தப்பிக்கிறாங்க பார்த்தீங்களா.
ஹி...ஹி...
எல்லோரும் சிபியை மாட்டி விட்டே தப்பிச்சிடுறாங்களே,
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற சிபி வாழ்க!
எதை மறக்கணும்ன்னு நெனச்சனோ அந்த பாட்ட நியாபகப்படுத்தி விட்டுட்டீங்களே அண்ணே .......
ReplyDeleteதமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆரம்பகால படங்களில் 60 பாடல்கள் வரை இருந்தது. அதன் பின் 40, 30 என குறைந்தது சராசரி 6 பாடல்கள் என ஆனது.//
ReplyDeleteஸப்பா.....எவ்ளோ நல்ல விசயம், கன்ராபி, இப்போ ஆறு பாட்டு என்றாலும், சில பாடல்களைக் கேட்கவே முடியாமலிருக்கும்.
நல்ல வேளை நாம தப்பிச்சோம். முப்பது பாடல்கள் என்றால்.....சொல்ல்வ வேணாம்.
"அந்தநாள்" படத்தின் மூலம் பாடல்களே இல்லா படத்தை தந்து புதுமை செய்தார் "வீணை" எஸ். பாலசந்தர். "கற்பகம்" படத்தின் மூலம் ஆண் குரலே இல்லாமல் அணைத்து படங்களுமே பெண் குரலில் மட்டுமே பதிவு செய்து சாதனை படைத்தார் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்//
ReplyDeleteஆஹா...சினிமாப் பாடல்கள், திரைட் தகவல்களை கலக்கலாக அறிமுகப்படுத்துறாரே நம்ம தல.
எப்படி இருந்த டி.ஆர கடைசில அருவா தூக்கக்கூடிய அளவுக்கு ஆக்கிட்டாங்களே......
ReplyDeleteஇப்படியே முழுப்பாடலையும் தந்து புதுமை புகுத்திய ராஜேந்தர், ஒரு படத்தின் போது சில வருடங்கள் இடைவெளிக்கு பின், "இசை அரசர்" டி.எம். சவுந்தராஜனை திரையில் பாடவைத்து, சாதனை படைத்தார்.//
ReplyDeleteபாஸ், சௌந்தர்ராஜன் திரை இசை உலகில் பாடிய இறுதிப் பாடலும் அதுதான். டீ. ஆர் படத்தில் பாடிய காரணத்தால் தான் டி.எம். எஸ் இற்கு இறங்கு முகம் என்றும் கூறுவார்கள்.
டீ.ஆர் படத்தில் சௌந்தர்ராஜன் பாடிய பாடலுக்குப் பின்னர் அவர்க்கு வாய்ப்புக்களே வராது அவர் ஓய்வு பெற்று விட்டார்.
கவிதை வளம் நிறைஞ்ச அவர் [[எதுகை மோனை]] கவிதை இப்போ எங்கே.......??? இப்போ உள்ள டிரெண்டுக்கு அவரால் சத்தியமா கவிதை கலந்த பாடல்கள் எழுத முடியாது சரியா....??? //
ReplyDeleteஇல்லை, டி. ஆர் நினைத்தால் எழுதலாம், ஆனால் ஏனோ தெரியவில்லை. அவர் தன் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் உதயம் said...
ReplyDeleteஒரு தலை ராகம் திரைப்படத்திற்காக, டி.எம்.எஸ் தான் பாடிய "என் கதை முடியும் நேரமிது, என்பதை சொல்லும் பாடலிது" பாடலே, அபசகுணமாகி, டி.ராஜேந்தர் தனது திரை உலக வாழ்க்கைகே முற்று புள்ளி வைத்ததாக சொல்லி டி.எம்.எஸ், டி.ராஜேந்தரை எப்போதும் திட்டி கொண்டே இருப்பார்.//
ஆஹா புது செய்தியா இருக்கே மக்கா...!!!
டிஸ்கி : நம்ம பதிவர்கள் மட்டும்தான் நான் எழுதுவதை படிக்கிறாங்கன்னு நினச்சேன்.....இல்லைய்யா......!!!! ரயில்வேயில பணி புரியும் ஒரு டிக்கெட் பரிசோதகர் என் பிளாக்கை படிச்சிட்டு என்னை அடையாளம் கண்டு பிடிசிருக்கார்னா அது ஆச்சர்யம்..!!!//
ReplyDeleteஆகா...ஆமா பாஸ், பதிவர்கள் நம்ம பதிவுக்கு ஆதரவு கொடுத்தால், பதிவுகள் பலரையும் சென்று சேரும்.
வாழ்த்துக்கள் மாம்ஸ்.
ஆகா....ஜனங்களே, எப்படித் தப்பிக்கிறாங்க பார்த்தீங்களா.
ReplyDeleteஹி...ஹி...
எல்லோரும் சிபியை மாட்டி விட்டே தப்பிச்சிடுறாங்களே,
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற சிபி வாழ்க!//
எதையும் தாங்கும் எங்கள் நாதாரி ஊதாரி அண்ணன் சிபி வாழ்க....
koodal bala said...
ReplyDeleteஎதை மறக்கணும்ன்னு நெனச்சனோ அந்த பாட்ட நியாபகப்படுத்தி விட்டுட்டீங்களே அண்ணே //
ஐயய்யோ அப்பிடியா.....???
டண்டனக்கா....
ReplyDeleteHEY டண்டனக்கா.
டண்டனக்கா.
LATE-A VANTHALUM
ME THE FISTU
டண்டனக்கா...
ஸப்பா.....எவ்ளோ நல்ல விசயம், கன்ராபி, இப்போ ஆறு பாட்டு என்றாலும், சில பாடல்களைக் கேட்கவே முடியாமலிருக்கும்.
ReplyDeleteநல்ல வேளை நாம தப்பிச்சோம். முப்பது பாடல்கள் என்றால்.....சொல்ல்வ வேணாம்.//
ஹி ஹி தியட்டரை விட்டு வெளியே வரவும் சங்குதான் ஹே ஹே ஹே ஹே...
ஆஹா...சினிமாப் பாடல்கள், திரைட் தகவல்களை கலக்கலாக அறிமுகப்படுத்துறாரே நம்ம தல.//
ReplyDeleteகாப்பி பேஸ்ட் காப்பி பேஸ்ட் ஹி ஹி ஹி...
koodal bala said...
ReplyDeleteஎப்படி இருந்த டி.ஆர கடைசில அருவா தூக்கக்கூடிய அளவுக்கு ஆக்கிட்டாங்களே......//
ஹா ஹா ஹா ஹா.....
/////
ReplyDeleteடமுக்கு டக்கா.. டண்டனக்கா..
டமுக்கு டக்கா.. டண்டனக்கா..
டமுக்கு டக்கா... டண்டனக்கா...டமுக்கு டக்கா... டண்டனக்கா... //////
ரீபீட்டு...
பாஸ், சௌந்தர்ராஜன் திரை இசை உலகில் பாடிய இறுதிப் பாடலும் அதுதான். டீ. ஆர் படத்தில் பாடிய காரணத்தால் தான் டி.எம். எஸ் இற்கு இறங்கு முகம் என்றும் கூறுவார்கள்.
ReplyDeleteடீ.ஆர் படத்தில் சௌந்தர்ராஜன் பாடிய பாடலுக்குப் பின்னர் அவர்க்கு வாய்ப்புக்களே வராது அவர் ஓய்வு பெற்று விட்டார்.//
எனக்கு இது புது நியூஸ் மக்கா...!!!
நிரூபன் said...
ReplyDeleteகவிதை வளம் நிறைஞ்ச அவர் [[எதுகை மோனை]] கவிதை இப்போ எங்கே.......??? இப்போ உள்ள டிரெண்டுக்கு அவரால் சத்தியமா கவிதை கலந்த பாடல்கள் எழுத முடியாது சரியா....??? //
இல்லை, டி. ஆர் நினைத்தால் எழுதலாம், ஆனால் ஏனோ தெரியவில்லை. அவர் தன் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்.//
சரிதான் போல....!!!
ஆகா...ஆமா பாஸ், பதிவர்கள் நம்ம பதிவுக்கு ஆதரவு கொடுத்தால், பதிவுகள் பலரையும் சென்று சேரும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாம்ஸ்.//
நன்றி மக்கா.....
siva said...
ReplyDeleteடண்டனக்கா....
HEY டண்டனக்கா.
டண்டனக்கா.
LATE-A VANTHALUM
ME THE FISTU
டண்டனக்கா...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete/////
டமுக்கு டக்கா.. டண்டனக்கா..
டமுக்கு டக்கா.. டண்டனக்கா..
டமுக்கு டக்கா... டண்டனக்கா...டமுக்கு டக்கா... டண்டனக்கா... //////
ரீபீட்டு...//
ஆடுலேய் மக்கா ஏ அந்தா ஏ இந்தா.....
///டிஸ்கி : ராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...??? எனக்கு புரியலை......!!!// சத்தியமாய் எனக்கும் புரியல்லை ..))
ReplyDeleteகந்தசாமி. said...
ReplyDelete///டிஸ்கி : ராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...??? எனக்கு புரியலை......!!!// சத்தியமாய் எனக்கும் புரியல்லை ..))//
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....
ஏ டண்டணக்கா டனக்குனக்கா! :-)
ReplyDeleteஏங்க அவரு இப்பிடி (காமெடி பீசா) ஆயிட்டாரு? வீட்ல யாரும் சொல்றதில்லையா அவருக்கு?
ReplyDeleteஹி...ஹி...
ReplyDeleteஎல்லோரும் சிபியை மாட்டி விட்டே தப்பிச்சிடுறாங்களே,
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற சிபி வாழ்க!/// ada,,
50 ஆவது கருத்து..
ReplyDeleteஜீ... said...
ReplyDeleteஏ டண்டணக்கா டனக்குனக்கா! :-)
July 14, 2011 1:33 AM
ஜீ... said...
ஏங்க அவரு இப்பிடி (காமெடி பீசா) ஆயிட்டாரு? வீட்ல யாரும் சொல்றதில்லையா அவருக்கு?//
கண்டிப்பா சொல்லி இருப்பாங்க.....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஹி...ஹி...
எல்லோரும் சிபியை மாட்டி விட்டே தப்பிச்சிடுறாங்களே,
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற சிபி வாழ்க!///
ada,,//
என்னய்யா எலி புழுக்கை மாதிரி கமெண்ட்ஸ் ஹி ஹி....
இனி வரும் காலத்திலெ அம்மா குழந்தைக்கு தாலாட்டு பாட நேரமில்லாம பிஸியாய்டுவாங்கன்னு டி ஆர் க்கு முன்னயே தெரிஞ்சிருக்கு போலிருக்கு அதான் குழந்தை பாடும் தாலாட்டுன்னு பாடல் வைத்திருப்பார் போலிருக்கு
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDelete50 ஆவது கருத்து..//
ஹே ஹே ஹே ஹே செரி வாத்தி....
உண்மைதான் TR ஒரு திறமசாலிதான் என்ர சின்ன வயதில வாடி என் மச்சி வாழைக்காய் பச்சி என்று கூவும்போது கைதட்டி ரசித்தவன்தான்..! இப்ப பாருங்கோ காட்டான் எப்பூடி தடி மாடு மாதிரி வளர்ந்துவிட்டான்..!? TR இன்னும் சின்ன வயசு காட்டானுக்குதான் படம் எடுக்குறார்..இதில வேற இந்த செம்பு பயல் காதல பற்றி டியூசன் எடுக்கிறான்..! இதுவும் பத்தாதா இன்னும் ஒருத்தர இறக்குறேன்னுறார் ..என்ன நினைத்துக்கொண்டிருக்கார் TR அவர் இன்னும் 82ம் ஆண்டுகளிலேயே நிக்கிறார்..? நானும் டிஸ்கடிக்லாம போனா காட்டான் வந்துட்டு போனது யாருக்கும் தெரியாம போயிடும் அடிடா டிஸ்க டண்டனக்கா... டண்டனக்கா...!!?
ReplyDeleteM.R said...
ReplyDeleteஇனி வரும் காலத்திலெ அம்மா குழந்தைக்கு தாலாட்டு பாட நேரமில்லாம பிஸியாய்டுவாங்கன்னு டி ஆர் க்கு முன்னயே தெரிஞ்சிருக்கு போலிருக்கு அதான் குழந்தை பாடும் தாலாட்டுன்னு பாடல் வைத்திருப்பார் போலிருக்கு//
ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா....!!
காட்டான் said...
ReplyDeleteஉண்மைதான் TR ஒரு திறமசாலிதான் என்ர சின்ன வயதில வாடி என் மச்சி வாழைக்காய் பச்சி என்று கூவும்போது கைதட்டி ரசித்தவன்தான்..! இப்ப பாருங்கோ காட்டான் எப்பூடி தடி மாடு மாதிரி வளர்ந்துவிட்டான்..!? TR இன்னும் சின்ன வயசு காட்டானுக்குதான் படம் எடுக்குறார்..இதில வேற இந்த செம்பு பயல் காதல பற்றி டியூசன் எடுக்கிறான்..! இதுவும் பத்தாதா இன்னும் ஒருத்தர இறக்குறேன்னுறார் ..என்ன நினைத்துக்கொண்டிருக்கார் TR அவர் இன்னும் 82ம் ஆண்டுகளிலேயே நிக்கிறார்..? நானும் டிஸ்கடிக்லாம போனா காட்டான் வந்துட்டு போனது யாருக்கும் தெரியாம போயிடும் அடிடா டிஸ்க டண்டனக்கா... டண்டனக்கா...!!?//
ஐயோ பாவம் டி ஆர்......
என்னாச்சு உங்களுக்கு,இன்னிக்குதான் உங்க பதிவு ரொம்ப நல்லாயிருக்கு...
ReplyDeleteடிஸ்கிக்கு ஏற்ற படங்களுடன் உங்க கமெண்ட்ஸ்களும் கலக்கல் தல.
ReplyDelete//என்னாச்சு உங்களுக்கு,இன்னிக்குதான் உங்க பதிவு ரொம்ப நல்லாயிருக்கு...// ஹா..ஹ..ஹா..ஹா.
ReplyDeleteதகவல்கள் தெரியாத கத்துகுட்டி பதிவராய் தெரிகிறது நாஞ்சில் மனோ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை,
ReplyDeleteடி.எம்.சௌந்தராஜன் பல பேட்டிகளில் சொல்லிவிட்டார், நான் மார்கட்டை இழந்தது ரஜேந்திரால் தான் என்று,, காரணம் ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்தில்
சௌந்தராஜனுக்கு தந்த பாடல்கல் அப்படி,பாடல், ஒன்று நான் ஒரு ராசியில்லா ராஜா ( சௌந்தராஜன்)
இரண்டாவது பாடல்,என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது(அவர் கதை அதோடு முடிந்துவிட்டதாம்)
இதை சொல்லி அழுதிருக்கிறார் மனிதர்
super post sir namma thala yaru avaruthaan d.rru
ReplyDelete//ராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...??? எனக்கு புரியலை......!!!// athaanee enakkum puriyalee.
ReplyDeleteதிறமையான கவிஞன் நல்ல கலைஞன் ஆனால் கொஞ்சம் சில விட்டுக்கொடுப்புக்கள் தேவை இப்போது அத்துடன் கால இடைவெளியில் T.R.R ஏந்தான் முகாரி வாசிக்கிறார் என்று நானும் அப்பப் ஜோசிப்பேன் . கடவுள் வாழும் கோயிலிலே கற்பூர தீபம் எனக்கு அதிகம் பிடிக்கும் பாடல் பொறுப்போம் மீண்டும் ஒரு வலம் வருவாரா என்று!
ReplyDeleteடி.ராஜேந்தர் பாடல் கேட்டு ,அவர் கவிதைகள் படித்து எனக்கும் கவிதை எழுதும் எண்ணம் வந்தது...
ReplyDeleteநிறைய கவிஞர்கள் உருவாக டி.ஆர் ஒரு காரணம்.
அவரை நகைச்சுவைக்காக சித்தரிப்பது மாறணும்.
அவர் பலதிறனின் அடையாளம்.
13, 2011 10:50 PM
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
தாடிக்காரன் போட்டோவா போட்டிருக்கிங்களே... கூட சேர்ந்து ஆடுன மும்தாஜ் போட்டோ போடலியா? மக்காவை கண்டிக்கறேன்.//
அய்யா தமிழ்வாசி....
தனிநபர்களை குறிப்பிடும் போது ஒரு சுயக்கட்டுபாடு வேண்டும். குறைந்த பச்சம் தாடிக்காரர் என்றேனும் குறிப்பிட்டு இருக்கலாமே....
அவர் பாடலுக்கிணையான பாடல் இப்போது இல்லை.... அவரின் படைப்புகள் நிறைய சிறந்தவையே....
நாம் என்ன சாதித்துவிட்டோம்?
ஒரு தொடர் பதிவிற்கு உங்களை அழைக்கிறேன் .. வருக
ReplyDeleteமூன்று… மூனு… திரி(Three)… தீன்..
என்னது டி ராஜேந்ந்தர் இந்த பிளாக்கை படிக்கிறாரா ..????? அடப்பாவமே அவருக்கு சனி தலைக்குமேலே டான்ஸ் ஆடுதுப்போல அதான் ....ப்ச்...பாவம் ஹி...ஹி...
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDelete'குழந்தை பாடும் தாலாட்டு' பற்றிய தகவல் புதிது!
S.Menaga said...
ReplyDeleteஎன்னாச்சு உங்களுக்கு,இன்னிக்குதான் உங்க பதிவு ரொம்ப நல்லாயிருக்கு...//
ஹி ஹி பதிவையே படிக்கலையா.....
FOOD said...
ReplyDeleteமனோ,எப்போ உங்க அருவாளை T.R. கிட்ட கொடுத்தீங்க?//
ஆபீசர் அது என் அருவா இல்லை பாபுடையது....
FOOD said...
ReplyDeleteபலருக்கு மலரும் நினைவுகளை கெளப்பீட்டீங்களே//
ஹா ஹா ஹா ஹா.....
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
ReplyDeleteடிஸ்கிக்கு ஏற்ற படங்களுடன் உங்க கமெண்ட்ஸ்களும் கலக்கல் தல.//
நன்றி மக்கா....
செங்கோவி said...
ReplyDelete//என்னாச்சு உங்களுக்கு,இன்னிக்குதான் உங்க பதிவு ரொம்ப நல்லாயிருக்கு...// ஹா..ஹ..ஹா..ஹா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
moulefrite said...
ReplyDeleteதகவல்கள் தெரியாத கத்துகுட்டி பதிவராய் தெரிகிறது நாஞ்சில் மனோ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை,
டி.எம்.சௌந்தராஜன் பல பேட்டிகளில் சொல்லிவிட்டார், நான் மார்கட்டை இழந்தது ரஜேந்திரால் தான் என்று,, காரணம் ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்தில்
சௌந்தராஜனுக்கு தந்த பாடல்கல் அப்படி,பாடல், ஒன்று நான் ஒரு ராசியில்லா ராஜா ( சௌந்தராஜன்)
இரண்டாவது பாடல்,என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது(அவர் கதை அதோடு முடிந்துவிட்டதாம்)
இதை சொல்லி அழுதிருக்கிறார் மனிதர்//
அய்யோ பாவம்.....
kobiraj said...
ReplyDeletesuper post sir namma thala yaru avaruthaan d.rru//
ரைட்டு....
ஸாதிகா said...
ReplyDelete//ராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...??? எனக்கு புரியலை......!!!// athaanee enakkum puriyalee.//
அவ்வ்வ்வ் உங்களுக்கும் புரியலையா....
Nesan said...
ReplyDeleteதிறமையான கவிஞன் நல்ல கலைஞன் ஆனால் கொஞ்சம் சில விட்டுக்கொடுப்புக்கள் தேவை இப்போது அத்துடன் கால இடைவெளியில் T.R.R ஏந்தான் முகாரி வாசிக்கிறார் என்று நானும் அப்பப் ஜோசிப்பேன் . கடவுள் வாழும் கோயிலிலே கற்பூர தீபம் எனக்கு அதிகம் பிடிக்கும் பாடல் பொறுப்போம் மீண்டும் ஒரு வலம் வருவாரா என்று!//
பார்ப்போம் பார்ப்போம்....
சி.கருணாகரசு said...
ReplyDeleteடி.ராஜேந்தர் பாடல் கேட்டு ,அவர் கவிதைகள் படித்து எனக்கும் கவிதை எழுதும் எண்ணம் வந்தது...
நிறைய கவிஞர்கள் உருவாக டி.ஆர் ஒரு காரணம்.
அவரை நகைச்சுவைக்காக சித்தரிப்பது மாறணும்.
அவர் பலதிறனின் அடையாளம்.//
சரியாக சொன்னீர்கள்....
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஒரு தொடர் பதிவிற்கு உங்களை அழைக்கிறேன் .. வருக//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
ஜெய்லானி said...
ReplyDeleteஎன்னது டி ராஜேந்ந்தர் இந்த பிளாக்கை படிக்கிறாரா ..????? அடப்பாவமே அவருக்கு சனி தலைக்குமேலே டான்ஸ் ஆடுதுப்போல அதான் ....ப்ச்...பாவம் ஹி...ஹி...//
ஹே ஹே ஹே ஹே அவரு படிக்கிறான்னு தெரிஞ்ச பிறகுதான் இந்த பதிவே போட்டுருக்கேன் மக்கா...
மனோ சாமிநாதன் said...
ReplyDeleteஅருமையான பதிவு!
'குழந்தை பாடும் தாலாட்டு' பற்றிய தகவல் புதிது!//
மிக்க நன்றி மேடம்....
இது தான் வஞ்ச புகழ்சசியா அண்ணே!!??
ReplyDeleteராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...???//
ReplyDeleteஅவர் தன்னம்பிக்கை தாண்டி ஓவர் கான்பிடன்ஸ்க்குப் போய் பெயரைக் கெடுத்துக்கொண்டார்.
நிலை உயரும்போது கொஞ்சம் தன்னுணர்வு குறைந்துவிட்டது.
அடிசறுக்கிவிட்டது.
மறக்க முடியுமா தி ஆர் பாடல்களை, மறவாத பாடல்களை மறவாமல் நினைவூட்டியதற்கு நன்றி, தொடர்வோம் பிளாக்கில்
ReplyDelete