Thursday, January 24, 2013

எங்கள் அண்ணன் கமலுக்கு ஆதரவான அவசர பதிவு இது...!


கமலஹாசனுக்கு என் முழுமனதான ஆதரவை நாஞ்சில்மனோ வலைத்தளம் சார்பாக சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்...
என்னதான் அவரை நாங்கள் கிண்டல் செய்தாலும் அவரை நாங்கள் மிகவும் ரசிப்பவர்கள், நேசிப்பவர்கள் இது எங்கள் நட்பு வட்டங்களுக்கு நன்றாகவேத் தெரியும் அவர் சினிமா மீது காட்டும் ஆர்வம கண்டு மனம் சிலாகிப்பவர்கள் நாங்கள்.....

இடையில மார்கெட் பிடிக்க அவர் சில கொல்மால்கள் செய்வதுண்டு, இது எல்லாருமே செய்வதுதான் இருந்தாலும்.....இந்தமுறை அந்த மார்க்கெட்டுக்கு வரவேர்ப்பில்லாமல் போனது என்னமோ உண்மை, ஆனாலும்...

இந்த தடை....[[திட்டமிட்ட சில நயவஞ்சகர்களின் செயல்கள் என்பது கமலின் வாய்ஸ் ஸ்லாங்கில் நல்லாவே புரிகிறது தெரிகிறது]]

நாஞ்சில்மனோ வலைத்தளம் இதை "சகிக்காமல்" தன் கண்டனத்தை பதிவு செய்கிறது...

கமலஹாசனை குறி வைக்கும் பதர்களுக்கு, உலகம் உங்களுக்கு தெரியாதடா மானிடா நீ என்னப்படித்தாலும் என்றே சொல்லத் தோன்றுகிறது....

ஒரே ஒரு போட்டோ ஆதாரம் போட்டேன்னு வச்சிக்கோங்க உங்க டண்டனக்கா டிண்டனக்கா ஆகிரும்....

கலையை ரசிப்போம் உண்மையை பரிஷ்கரிப்போம் இதுதாண்டா மனுஷன் இல்லைன்னா நீ ப்பூப்பூப்பூப்ப்...

போங்கடா கொய்யால.....

எங்க அண்ணன் கமலுக்கு இது ஒன்னும் புதுசு இல்லை போ...போ...போ...போ....போய்யா....உன்னைப்போல பலபேரை பார்த்தவன் அவர்...

இன்னுமொன்னு ராசா....கமல் ரஜினியல்ல நியாபகம் இருக்கட்டும்...!

உண்மையை சொல்லனும்னா நெஞ்சில மாஞ்சா வேணும்ய்யா...!

எங்க அண்ணன் எல்லா மதத்தையும் மதிப்பவன்ய்யா எத்தனையோ முறை சொல்லி நொந்து போயிட்டார் போங்கடா....!

மோதுறவன் தைரியமா வந்து மோது....


14 comments:

 1. அருமை.நானும் என் மொழியில்
  கமல்ஹாஸனுக்கு என் ஆதரவைப் பதிவு செய்துள்ளேன்
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கமலுக்கு நீங்க ஆதரவு தரது சரிதான் ஆனா அதுக்கு ஏன் தேவை இல்லாமல் ரஜினிய இழுக்குறீங்க?

  ReplyDelete
 3. அண்ணே... கலக்கல் அண்ணே.... கமல் என்னும் கலைஞனை... மதிப்போம்....

  ReplyDelete
 4. அண்ணே, கூல் டவுன்..கோர்ட்டில் நல்ல செய்தி வரும் என்று நம்புவோம்...#I support Kamal.

  ReplyDelete
 5. சினிமாவை சினிமாவாக பார்ப்போம்! தமிழ்நாட்டில்தான் சினிமாவை இப்படி உண்மையாக நம்பி தடை செய்வதும் போராடுவதும்! நானும் கமலுக்கு பகிரங்க ஆதரவு தருகிறேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. கடுமையான கண்டனங்கள்.!

  ReplyDelete
 7. எனக்கு பிடித்த நடிகர்களில் கமலும் ஒருவர்... இதற்கெல்லாம் கலங்குகிற கலைஞரா அவர்...? இருந்தாலும் ஒரு மாபெரும் கலைஞனின் மனம் சிறிது கஷ்டப்பட்டுள்ளது நினைத்து கொஞ்சம் வேதனையாகத்தான் உள்ளது...

  ReplyDelete
 8. சாதிக்கப் பிறந்த கலைஞனுக்கு வந்துள்ள வேதனை விலகும் என நம்புவோம்.

  ReplyDelete
 9. படம் நல்லாயிருக்கு என்று செய்திகள் வந்து கொண்டிருப்பது ஆறுதல் மனோ!# I Support Kamal

  ReplyDelete
 10. கமலுக்கு ஆதரவு தர்றிங்க நன்றி !! அதும் உரக்க குரல் கொடுக்கறிங்க அதுக்கும் ஒரு நன்றி கமல் தைரியம் மிக்கவர் எதைக்கண்டும் அஞ்ச மாட்டார் அப்படின்னு உலகுக்கு எடுத்து சொல்றிங்க அதுக்கும் ஒரு சல்யூட்//// இதெல்லாம் சரியா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ஏன் தேவை இல்லமா ரஜினியை இழுக்குறிங்க சித்தப்பு.. கமலுக்கு ஒரு பிரச்னை என்றால் திரை உலகத்திற்கு ஒரு பிரச்னை என்றால், கர்நாடககாரன் தண்ணி தரவில்லை என்றால், உங்க வீட்டு பைப்புல தண்ணி வரவில்லை என்றால் , உங்க வீட்டு நாய்க்குட்டி சரியா சாப்பிட வில்லை என்றால் , உங்கள் தெருவிளக்கு எரிய வில்லை என்றால் ,,,,, இப்படி பல என்றால் கேளவிகளுக்கு ரஜினியை ஏன் இழுக்கிறீர்கள் இப்போது உங்களுக்கும் அந்த மதவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ??? உங்கள் சந்தோசத்திற்கு ரஜினியை கிள்ளிகொண்டே இருக்கனுமா ?? போங்க சித்தப்பு நாட்ல நிறைய பிரச்னை இருக்கு அதை முதல்ல பாருங்க சரியா ...

  ReplyDelete
 11. எந்த முஸ்லீமும் குண்டு (கருத்து) போடலீயா

  ReplyDelete
 12. அவர் பிறவிக்கலைஞன் ஐயா.எல்லாம் தாண்டி இன்னும் இன்னும் உயரம் தொடுவார். என்ன ஒரு கவலை ஒரு மகா கலைஞனின் மனதை நோகடித்துவிட்டார்களே....அதனை நினைக்கதான்.....கவலையாய் இருக்கு

  ReplyDelete
 13. ஹலோ சிரிப்பு சிங்காரம் இப்போ நீ போட்ட குண்டுதான் வெடிச்சுகிட்டு இருக்கு ''கொஞ்சம் வெய்ட் பண்ணு சி பி ஐ வரும்..

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!