Showing posts with label தமாஷு பார்ட் 2. Show all posts
Showing posts with label தமாஷு பார்ட் 2. Show all posts

Thursday, February 24, 2011

தமாஷு பார்ட் 2

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும், பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க.....

ம தி சுதா..

பயங்கரமான டீ ஆராய்ச்சியாளர்...
 
கவிதைவீதி சவுந்தர்....
 
கள்ளத்தனமா சுவர் ஏறி குதிப்பதில் கில்லாடி....

ராம லட்சுமி...

பொது சேவை விரும்பி....அதான் மாட்டை கூட பத்திரமா கொண்டு போகிறாரோ....

வேடந்தாங்கல் கருண்...

பெரிய வாத்தியானு ஊர் உலகத்துல பேரு. ஆனா டியூசன் வச்சு பிள்ளைங்களை கொலை வெறியா பிராண்டுறாராம்...

SPEED MASTER....
சத்யம் ஓனர் பொண்டாட்டி இவர் கூட அடிக்கடி போனில் பேசுவாராம்....
அப்போ சக்கீலா கூட பேசினது உண்டா # டவுட்டு...
 
பாரத் பாரதி...
இவரு பெரிய விஞ்ஞானி.....
இதை ஒரு ஆராய்ச்சி பண்ணுங்கோ....

தமிழ் உதயம்...
மளிகை கடை உங்களுக்கு..
 நாடார் அண்ணாச்சி அடிக்க வந்தா கம்பெனி பொறுப்பு கிடையாது...
 
கே ஆர் இனியவன் சாரி விஜயன்...
 
சரியான லொள்ளு நக்கல் பார்ட்டி இவரு....
இவரை இப்பிடி தாக்குனாதான் சரிப்படும்....

சென்னை பித்தன்..

இவரு சென்னை விரும்பியாம்....
 
ரேவா...
 
இவர் கவிதைக்கு நான் ரசிகன்...


டிஸ்கி : இது இன்னும் தொடரும்....

டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும்  தொடரும்...

  

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!