Thursday, February 24, 2011

தமாஷு பார்ட் 2

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும், பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க.....

ம தி சுதா..

பயங்கரமான டீ ஆராய்ச்சியாளர்...
 
கவிதைவீதி சவுந்தர்....
 
கள்ளத்தனமா சுவர் ஏறி குதிப்பதில் கில்லாடி....

ராம லட்சுமி...

பொது சேவை விரும்பி....அதான் மாட்டை கூட பத்திரமா கொண்டு போகிறாரோ....

வேடந்தாங்கல் கருண்...

பெரிய வாத்தியானு ஊர் உலகத்துல பேரு. ஆனா டியூசன் வச்சு பிள்ளைங்களை கொலை வெறியா பிராண்டுறாராம்...

SPEED MASTER....
சத்யம் ஓனர் பொண்டாட்டி இவர் கூட அடிக்கடி போனில் பேசுவாராம்....
அப்போ சக்கீலா கூட பேசினது உண்டா # டவுட்டு...
 
பாரத் பாரதி...
இவரு பெரிய விஞ்ஞானி.....
இதை ஒரு ஆராய்ச்சி பண்ணுங்கோ....

தமிழ் உதயம்...
மளிகை கடை உங்களுக்கு..
 நாடார் அண்ணாச்சி அடிக்க வந்தா கம்பெனி பொறுப்பு கிடையாது...
 
கே ஆர் இனியவன் சாரி விஜயன்...
 
சரியான லொள்ளு நக்கல் பார்ட்டி இவரு....
இவரை இப்பிடி தாக்குனாதான் சரிப்படும்....

சென்னை பித்தன்..

இவரு சென்னை விரும்பியாம்....
 
ரேவா...
 
இவர் கவிதைக்கு நான் ரசிகன்...


டிஸ்கி : இது இன்னும் தொடரும்....

டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும்  தொடரும்...

  

56 comments:

 1. எபபடியே இன்னும் மிச்சம் இருக்கிறவங்களையும் கலாச்சாசியாச்சி

  நடக்கட்டும்..

  ReplyDelete
 2. கவிதைவீதி சவுந்தர்....


  கள்ளத்தனமா சுவர் ஏறி குதிப்பதில் கில்லாடி....


  இதை நான் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 3. //SPEED MASTER....

  சத்யம் ஓனர் பொண்டாட்டி இவர் கூட அடிக்கடி போனில் பேசுவாராம்....
  அப்போ சக்கீலா கூட பேசினது உண்டா # டவுட்டு...


  இரண்டு முறை நேரில் பேசியிருக்கிறேன்
  பசிக்கும் பணத்திற்கும் தேவை ஏற்பட்டால் எந்த நிலை என்று என்னை பார்த்து தெரிந்து கொள் என்று சொன்ன போது வார்த்தை வரவில்லை
  வாழ்க்கை வழித்தது

  ReplyDelete
 4. //டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும் தொடரும்...


  இதை நான் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 5. தப்பிச்சேன்னு நினைத்தேனே...

  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 6. ஹா ஹா ஹா அருமியா ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க:-)

  ReplyDelete
 7. தண்ணீரில் மிதந்தாலும் தண்ணிரின்றித் தவித்தாலும்
  இனிய நினைவுகளை சுமந்து நிற்கும் நகரம் நண்பா!
  விரும்பாமல் எப்படி இருக்க?
  தொடர்ந்து கலாய்க்கறீங்க!யாரையும் விடாதீங்க!

  ReplyDelete
 8. என்ன பாஸ் இப்ப சந்தோஷமா...

  ReplyDelete
 9. @ நாஞ்சில் மனோ
  எப்பிடித்தான் அண்ணாவை(ம.தி.சுதா) நீங்க கலாய்ச்சாலும் அவன் மாதிரி உங்களால் சுயமாக ஆராய்ச்சி பண்ணி காட்ட முடியுமா?சொல்லுங்க பார்ப்போம்...........

  ReplyDelete
 10. டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும் தொடரும்...//

  இதுக்காக ரெண்டு கள்ள வோட்டு

  ReplyDelete
 11. கே.ஆர். விஜயன் படத்தில் எங்கு இருக்கார் மனோ?
  முன்னாலா? பின்னாலா?
  இருடி ......ஒன்னிய நாங்க எல்லாம் சேத்து கும்மத்தா போறோம்டி.......

  ReplyDelete
 12. பாவம்ய்யா அந்த பாரத் பாரதி.
  சீக்கிரம் அந்த ஜீன்ச சரியாய் போட்டு விடங்க மனோ.
  இல்லன்னா யாராவது கைல கிளவுஸ் மாட்டிகிட்டு ஆராச்சி பண்ண போயிடப்போறாங்க.

  ReplyDelete
 13. நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 14. அருவா அருவா

  என்னமா போடுறாங்கய்யா கார்ட்டூனு! படம்!

  ReplyDelete
 15. வேண்டந்தான்கள் கருண் அப்புறம்
  கே ஆர் இனியவன் சாரி விஜயன்

  இவுங்க இரண்டு பேருக்கும் செம போட்டோ .. ஹி ஹி

  ReplyDelete
 16. //வ/டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும் தொடரும்...
  //

  உங்க சங்கம் சோர்ந்து போய்டுச்சு .. ஹி ஹி .. போங்க போய் வேற நல்லா ஆளுகளா பார்த்து கூட்டிட்டு வாங்க ..

  ReplyDelete
 17. பாரு மக்கா அந்த யானை ஜட்டி போட்டிருக்கு அது என்ன சைசு இந்த ஆராய்சிய நான் பார்த்துக்கிறேன் ஏன்னா நாமளும் ஒரு விஞ்சானிதானே அவரு வேணும்னா சானிய ஆராய்ச்சி பண்ணட்டும் ..............

  ReplyDelete
 18. நாம லிஸ்ட்ல இல்ல உடு ஜீட்

  ReplyDelete
 19. //கோமாளி செல்வா said...
  //வ/டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும் தொடரும்...
  //

  உங்க சங்கம் சோர்ந்து போய்டுச்சு .. ஹி ஹி .. போங்க போய் வேற நல்லா ஆளுகளா பார்த்து கூட்டிட்டு வாங்க ..//

  நாங்க ஹெல்த்தியா தான் இருக்கோம்....

  ReplyDelete
 20. //VELU.G said...
  நாம லிஸ்ட்ல இல்ல உடு ஜீட்//

  உங்களுக்கும் வினை இருக்கு மக்கா....

  ReplyDelete
 21. //அஞ்சா சிங்கம் said...
  பாரு மக்கா அந்த யானை ஜட்டி போட்டிருக்கு அது என்ன சைசு இந்த ஆராய்சிய நான் பார்த்துக்கிறேன் ஏன்னா நாமளும் ஒரு விஞ்சானிதானே அவரு வேணும்னா சானிய ஆராய்ச்சி பண்ணட்டும் ..............//

  இரு மக்கா உனக்கும் இருக்கு வெட்டு....ஹா ஹா ஹா...

  ReplyDelete
 22. //வேண்டந்தான்கள் கருண் அப்புறம்
  கே ஆர் இனியவன் சாரி விஜயன்

  இவுங்க இரண்டு பேருக்கும் செம போட்டோ .. ஹி ஹி //

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 23. //இளம் தூயவன் said...
  நடக்கட்டும் நடக்கட்டும்//

  சரிங்க எசமான்...

  ReplyDelete
 24. //கக்கு - மாணிக்கம் said...
  பாவம்ய்யா அந்த பாரத் பாரதி.
  சீக்கிரம் அந்த ஜீன்ச சரியாய் போட்டு விடங்க மனோ.
  இல்லன்னா யாராவது கைல கிளவுஸ் மாட்டிகிட்டு ஆராச்சி பண்ண போயிடப்போறாங்க.//

  ஆமாய்யா பாத்து....

  ReplyDelete
 25. //விக்கி உலகம் said...
  அருவா அருவா

  என்னமா போடுறாங்கய்யா கார்ட்டூனு! படம்!//

  என்னாது அருவாளா ஆத்தீ....

  ReplyDelete
 26. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும் தொடரும்...//

  இதுக்காக ரெண்டு கள்ள வோட்டு//

  நம்ம சங்கத்துக்கு ஒரு நம்பர் கூடியாச்சு...

  ReplyDelete
 27. போன முறைய விட இந்த முறை சரியான கலக்கல்.!!!

  ReplyDelete
 28. இவரை இப்பிடி தாக்குனாதான் சரிப்படும்.//

  சரி தாக்குற கழுதை நீங்க.அந்த யானை யாருங்க ....!!

  ReplyDelete
 29. உங்களுக்கும் ஷாகீலா வுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. சமீபகாலமா உங்களால அவங்களை மறக்க முடியல .அவங்களுக்கு பெரிய மனசு!!! அது எல்லோருக்கும் தெரியும்.ஆன உங்களுக்கு ??

  ReplyDelete
 30. //தம்பி கூர்மதியன் said...
  போன முறைய விட இந்த முறை சரியான கலக்கல்.!!!//

  நாளை முதல் வாரலே உமக்குதானே.....

  ReplyDelete
 31. //கே. ஆர்.விஜயன் said...
  இவரை இப்பிடி தாக்குனாதான் சரிப்படும்.//

  சரி தாக்குற கழுதை நீங்க.அந்த யானை யாருங்க ....!!//

  அதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஹே ஹே ஹே...

  ReplyDelete
 32. //கே. ஆர்.விஜயன் said...
  உங்களுக்கும் ஷாகீலா வுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. சமீபகாலமா உங்களால அவங்களை மறக்க முடியல .அவங்களுக்கு பெரிய மனசு!!! அது எல்லோருக்கும் தெரியும்.ஆன உங்களுக்கு ??//

  ஆரம்பிச்சிட்டார்ய்யா வெண்ணிற ஆடை மூர்த்தி....

  ReplyDelete
 33. எல்லோரும் இப்படி போட்டோ போட்டு பதிவு போட்ட எப்படி ..ஹி ..ஹி ..எல்லோருக்கும் சரக்கு தீர்ந்து போச்ச ..

  ReplyDelete
 34. இன்றும் கலக்கல் சார்
  இதையும் படியுங்க நண்பா...
  நம்ம கடையில் இன்று
  தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

  ReplyDelete
 35. ஆராய்ச்சி முத்தி இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ......?

  ReplyDelete
 36. யோவ் மனோ,பின்னூட்டத்துலேயே நிறைய வெலாங்கு மீனுக துள்ளுது, பாத்து பார்ட்-3ல போட்டுத்தள்ளிரனும்.....!

  ReplyDelete
 37. ஹா..ஹா.. அனைத்து படங்களும் அதற்கேற்ற கருத்துகளும் மிகவும் அசத்தல் அண்ணே..!!

  ReplyDelete
 38. //டிஸ்கி : இது இன்னும் தொடரும்....//

  கண்டிப்பாக இன்னும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அடுத்த பதிவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஹி...ஹி...ஹி....

  ReplyDelete
 39. //டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும் தொடரும்...//

  ஹி...ஹி..ஹி.. ரைட்டு. அப்படியே மிதிச்சுக்கி்ட்டே... இருங்க... அப்பத்தான் அவன் அடங்குவான்... ஹா..ஹா..

  ReplyDelete
 40. //இம்சைஅரசன் பாபு.. said...
  எல்லோரும் இப்படி போட்டோ போட்டு பதிவு போட்ட எப்படி ..ஹி ..ஹி ..எல்லோருக்கும் சரக்கு தீர்ந்து போச்ச ..//

  ஹா ஹா ஹா கவிதை எழுதுனா பீல் பன்றாங்கைய்யா அதான் இப்பிடியாவது கலாயிப்போமேன்னு ஹி ஹி ஹி....

  ReplyDelete
 41. //ரஹீம் கஸாலி said...
  இன்றும் கலக்கல் சார்
  இதையும் படியுங்க நண்பா...
  நம்ம கடையில் இன்று//

  உமக்கு நாளை இருக்கு....
  புலன் விசாரணைக்கு டமாரு......

  ReplyDelete
 42. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆராய்ச்சி முத்தி இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ......?//

  ஹா ஹா ஹா ஹா ஆத்தி....

  ReplyDelete
 43. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் மனோ,பின்னூட்டத்துலேயே நிறைய வெலாங்கு மீனுக துள்ளுது, பாத்து பார்ட்-3ல போட்டுத்தள்ளிரனும்.....!//

  விலாங்கு மீனு வாளை மீனெல்லாம் போட்டு அருத்துருவோம் மக்கா....

  ReplyDelete
 44. //பிரவின்குமார் said...
  ஹா..ஹா.. அனைத்து படங்களும் அதற்கேற்ற கருத்துகளும் மிகவும் அசத்தல் அண்ணே..!!//

  நன்றிலேய் மக்கா...

  ReplyDelete
 45. //பிரவின்குமார் said...
  //டிஸ்கி : இது இன்னும் தொடரும்....//

  கண்டிப்பாக இன்னும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அடுத்த பதிவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஹி...ஹி...ஹி....//

  கண்டிப்பாக ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 46. //பிரவின்குமார் said...
  //டிஸ்கி : மொக்கையன் செல்வாவுக்கு மிதியும் தொடரும்...//

  ஹி...ஹி..ஹி.. ரைட்டு. அப்படியே மிதிச்சுக்கி்ட்டே... இருங்க... அப்பத்தான் அவன் அடங்குவான்... ஹா..ஹா..//

  அவனுக்கு நாளைக்கு ஸ்பெஷல் டிஸ்கி படம் வச்சிருக்கேன்....

  ReplyDelete
 47. டிஸ்கி : இது இன்னும் தொடரும்....


  .....ஆபீஸ்ல எவ்வளவு பிஸியாக இருக்கிறீங்க என்று தெரியுது.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

  ReplyDelete
 48. ஆபீஸ்ல எவ்வளவு பிஸியாக இருக்கிறீங்க என்று தெரியுது :) neenga matum ennavam????

  ReplyDelete
 49. இது எங்கே போய் முடியுமோ தெரியலையே ....!!

  இருடி , நீ மாட்டாமலா போய்டுவே அப்ப இருக்கு எல்லாத்துக்கும் சேர்த்து :-))))))))))))

  ReplyDelete
 50. மனோ.. ஸ்பீடு மாஸ்டர் மேட்டர் என்ன? கவிதை வீதி சவுந்தர் கதை என்ன? ( கூச்சமா இருந்தா தனி மெயிலில் பகிரவும்)

  ReplyDelete
 51. //சி.பி.செந்தில்குமார் said...
  மனோ.. ஸ்பீடு மாஸ்டர் மேட்டர் என்ன? கவிதை வீதி சவுந்தர் கதை என்ன? ( கூச்சமா இருந்தா தனி மெயிலில் பகிரவும்)


  எம்பா குப்பைய கிளற்ற

  ReplyDelete
 52. ஹா ஹா ஹா நன்றி மனோ.

  ReplyDelete
 53. எப்படிதான் இப்படி?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!