புது லேப்டாப் வாங்கியாச்சுலெய் மக்கா....
நான் ஊருக்கு போறதுன்னு முடிவெடுத்ததும் ஒரு புது லேப்டாப் வாங்கனும்னு ஆசைபட்டேன். பழைய லேப்டாப் நான் போட்ட போடுல ஜீவனை [[ரஜீவன் அல்ல]] விட்ருச்சி அப்பமே. சரி பஹ்ரைன்ல எங்கேயாவது ஸ்பெஷல் ஆஃபர் வருதான்னு நோட் பண்ணியும் நண்பர்களிடம் சொல்லியும் வைத்திருந்தேன். சில பல ஆஃபர்கள் வந்தும் திருப்தி இல்லாமல் இருந்தது.
அப்பத்தான் என் கூட வேலை செய்யும் அண்ணன் அனில் சொன்னார் நம்ம ஹோட்டலில் தங்கியிருக்கும் அமெரிக்கன் நேவிகாரன் [[மிலிட்டரி]] நண்பனிடம் சொல்லிபாரேன் ஒருவேளை யூ எஸ் மேட் லேப்டாப் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னார்.
எனக்கு கொஞ்சம் சாங்கோஜமா இருந்தது காரணம், கிறிஸ்டோபர் பண்டோலா எப்பவும் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு ஃபிகரை அணைச்சி பிடிச்சுட்டுதான் சுத்துவான் [[எனக்கு வாய்க்கிற நண்பனுங்க ஏன் இப்பிடி நாதாரியா இருக்கானுங்க..? டேய் டேய் சிபி நான் உன்னை சொல்லலடா அவ்வவ்...]]
ஏன்யா இப்பிடி ஒன்னுக்கு ரெண்டு ஃபிகரை வச்சிட்டு சுத்துறேன்னு கேட்டா ஹேய் எனக்கு இதுவும் பத்தாதுன்னு சொல்லி என் கண்ணை சிவக்க வைப்பான்...!!!
இப்பிடியாக ஒருநாள் தனியாக [!] சிக்கினான். கிறிஸ்டோபர் எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் வேணும்னு கேட்டேன், ராஸ்கல் கேர்ள்ஸ் போன் நம்பர் வேணுமான்னு கேட்டு கண்சிமிட்டுகிறான் [[அடிங்]] ராசா உன் அமெரிக்கன் கப்பல்ல இருந்து சீப்பா ஒரு லேப்டாப் கிடைக்குதான்னு பாரு நான் ஊர் கொண்டு போகன்னு சொன்னென்.
ப்பூப்ப் இம்புட்டுதானா நான் பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னான். அடுத்த நாள் வந்தவன், நேவி கப்பலில் விற்பனைக்கு உள்ள லேப்டாப் புக் கொண்டு வந்து காட்டினான். நானும் சீப்பா உள்ள ஒரு லேப்டாப்பை காட்டி, இது ஓகே என்றேன். சரி நாளை பணம் தா வாங்கி வருகிறேன்னு, சொல்லிட்டு குட்டிகளையும் கூட்டி கொண்டு போய் விட்டான்.
அடுத்தநாள் வந்தான் பணத்தை கொடுத்தேன் பயத்தோடு, காரணம் இவனுகளை நம்பமுடியாது!!!! போய் விட்டு ஒருமணி நேரத்தில் வந்தவன் கையில் லேப்டாப் இல்லை, கொலை நடுங்கி போச்சு எனக்கு [[பணம் ஹி ஹி]]
அவன் சொன்னான் ஹேய் மனோ, என் நண்பன் சொன்னான் இன்னும் மூன்று நாளில் இன்னொரு கப்பல் யூ எஸ்'ல இருந்து வருது, அதில் இன்னும் சூப்பரான லேப்டாப் இருக்குமே'ன்னு சொன்னான் ஆகவே நான் இப்போது வாங்கவில்லை பொறுத்ததே பொறுத்தாய் இன்னும் மூன்று நாள் பொறுத்துக்கொள் என்று பணத்தை கையில் தந்தான் [[ச்சே இவனை போயி சந்தேகிச்சமே]]
அடுத்த மூன்றாவது நாள் வந்தான் வந்து, அங்குள்ள [[புதிய கப்பல்]] லேப்டாப் புக்கை தந்தான் எல்லாம் சோனி கம்பெனி, அமெரிக்கன் மேட் லேப்டாப். செலக்ட் பண்ண சொன்னான். பல விலைகளில் பலவித லேப்டாப்கள் இருந்தன, நான் 596 அமெரிக்கன் டாலர் விலை உள்ள லேப்டாப்பை காண்பித்து 225 பஹ்ரைன் தினார் கொடுத்தனுப்பினேன்.
போனவன் அரைமணி நேரத்துக்குள் கொண்டு வந்துட்டான் லேப்டாப்பை. சந்தோசமாக நன்றி சொல்லிவிட்டு, தக்காளிக்கு போனைபோட்டு மேட்டரை சொன்னென். அவரும் சிஸ்டத்தை பற்றி நான் சொல்ல, தெரிந்து கொண்டு ஆச்சர்யபட்டார். அதாவது இதே லேப்டாப் வியட்நாமில் 1100 அமெரிக்கன் டாலராம்...நான் வாங்கியதோ 596 அமெரிக்கன் டாலர்....!!!
விக்கி ஒருவேளை நம்மளை தூக்கி பெசுராரோன்னு ஒரு டவுட்டு [[இல்லைன்னாலும்]] சரி சிஸ்டத்தை செட் பண்ணனுமே அதுக்கு, குளச்சலை சேர்ந்த தம்பிமார் [[நண்பர்கள்]] களிடம் குடுக்க நண்பன் சதீஷை கூப்பிட்டேன். அவரும் சந்தோசமாக வந்து கொண்டு போனார்.
அடுத்தநாள் சதீஷிடமிருந்து போன், மக்கா தம்பிமார் லேப்டாப் விலையை கேட்டுவிட்டு அசந்து போனார்கள்...!!! இந்த லேப்டாப் வெளியில் வாங்கினால் குறைஞ்சது 400 தினார் குடுக்கவேண்டுமாம் என அலறினார். அப்புறம் நான் அறிமுகபடுத்திய பதிவர் ரவிக்குமாரும் [[பஹ்ரைன்]] அதை உறுதி செய்தார்....!!! அப்புறம்தான் நினச்சேன் "விக்கி தக்காளி" கிண்டல் பண்ணலைன்னு.
எது எப்பிடியோ எனக்கு ஒரு லேப்டாப் சீப்பா கிடச்ச சந்தோஷம்...!!! கீழே என்னென்ன சிஸ்டம் அதுல இருக்குன்னு போட்டுருக்கேன், நீங்களும் உங்க ஊர்ல இதின் விலை என்னன்னு பின்னூட்டம் இடுங்கள் எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.
SONY NOTEBOOK PC W/ 17.3" DISPLAY
intel core i3-350M processor, 4GB system memory, 320GB Hard drive, Dual layer DVD Drive, ATI Mobilitty Radeon HD5470 with 512MB Dedicated Graphics, MOTION EYE Camera and Microphone, 802.1 1 b/g+N Wireless LAN, HDMI Out, Microsoft Office 2010 Starter, Windows 7 Premium 64-Bit # EC22FX/BL
நன்றி அந்த அமெரிக்கன் நண்பன் கிறிஸ்டோபர்க்கு....!!!
மக்கா அடிதடி, வெட்டுகுத்து
ReplyDeleteஇன்னிக்கு முத குத்து என்னுதா?
ReplyDeleteபிரபல பதிவரே இங்க ரெண்டு லேப்டாப் பார்சல்....
ReplyDeleteசீப்பா நல்ல லாப்டாப் வாங்கியதற்கு வாழ்த்துகள்!happy blogging!
ReplyDeleteஏம்பா அந்த கிறிஸ்டோபர் பிகர் கூட இருக்கும் போது பிகருக்கு கேக்கறமாதிரி சொல்லியிருந்தா சும்மாவே வாங்கி கொடுத்து இருப்பான்...
ReplyDeleteஇதுக்கு போய் 225 தினார் கொடுத்துட்டியேப்பா...
சும்மா எப்படி கிடைக்கும்ன்னு ஒரு பதிவ போட்டு இருந்தா ஐடியா நாங்க கொடுத்திருப்பமுள்ள...
உண்மையிலேயே நீங்க லக்கிதான்......!
ReplyDeleteஎன்னா போஸ் ., லாப் டாப்புல இன்னும் அகலமா ஸ்கிரீன் கிடையாதா? கானமாட்டேன்குது
ReplyDelete27000 க்குள்ள உண்மையிலேயே இந்த காண்பிகிறேசன்
ReplyDeleteநல்ல அருமையான விலை
40000 கம்மிபா சோனி இந்தியாவில இல்ல
சங்கவி said...
ReplyDeleteமக்கா அடிதடி, வெட்டுகுத்து//
யோவ் நாங்க வடை வாங்குற ஆளுய்யா, நீங்க சும்மா அடிதடின்னு கலவர படுத்துரீன்களே....
சங்கவி said...
ReplyDeleteஇன்னிக்கு முத குத்து என்னுதா?//
கும்மாங்குத்து...
சங்கவி said...
ReplyDeleteபிரபல பதிவரே இங்க ரெண்டு லேப்டாப் பார்சல்....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
சென்னை பித்தன் said...
ReplyDeleteசீப்பா நல்ல லாப்டாப் வாங்கியதற்கு வாழ்த்துகள்!happy blogging!//
நன்றி தல.....
சங்கவி said...
ReplyDeleteஏம்பா அந்த கிறிஸ்டோபர் பிகர் கூட இருக்கும் போது பிகருக்கு கேக்கறமாதிரி சொல்லியிருந்தா சும்மாவே வாங்கி கொடுத்து இருப்பான்...
இதுக்கு போய் 225 தினார் கொடுத்துட்டியேப்பா...
சும்மா எப்படி கிடைக்கும்ன்னு ஒரு பதிவ போட்டு இருந்தா ஐடியா நாங்க கொடுத்திருப்பமுள்ள...///
அடடடா அஞ்சறை பெட்டிகிட்ட ஐடியா கேக்காம விட்டுட்டேனே...
koodal bala said...
ReplyDeleteஉண்மையிலேயே நீங்க லக்கிதான்......!//
நன்றி பாலா......
ஷர்புதீன் said...
ReplyDeleteஎன்னா போஸ் ., லாப் டாப்புல இன்னும் அகலமா ஸ்கிரீன் கிடையாதா? கானமாட்டேன்குது//
அப்பிடியா.....
Speed Master said...
ReplyDelete27000 க்குள்ள உண்மையிலேயே இந்த காண்பிகிறேசன்
நல்ல அருமையான விலை
40000 கம்மிபா சோனி இந்தியாவில இல்ல//
ஓ சரி சரி அதை தெரிஞ்சிகிரதுக்குதான் இந்த பதிவே, நன்றி நண்பா....
தல ஊர் வரும்போது எனக்கு ஒன்னு வாங்கிவர முடியுமா
ReplyDeleteபணம் அனுப்பி வைக்கவா
இல்ல வந்த பின் நெல்லையில் தரவ
ஹெவி லக்கேஜ் இருந்தா பார்சல் அனுப்ப எவ்வளவு ஆகுதுன்னு விசாரிச்சு சொல்லுங்க
நாங்கெல்லாம் ஓசி கம்யூட்டர்லதான் காலம் தள்ளிட்டு இருக்கோம் :-)
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள் புதிய லேப்டாப்புக்கு!
ReplyDeleteஅண்ணே அப்போ இன்னைக்கு பார்ட்டியா
ReplyDelete>> http://nanjilmano.blogspot.com
ReplyDeleteமரியாதையா வந்து ஓட்டு போடுடா ராஸ்கல்
இப்படி எல்லாம் மிரட்டினா போலீஸ்ல புகார் அளிகப்படும்டா வெண்ணெய்
ஜூன் 17 லேப்டாப் கொண்டாந்துடு.. அங்கேயே பதிவு போட்ரலாம் ஓக்கேவாடா>
ReplyDeleteபார்ட்டி எப்போ?அப்டின்னு தக்காளி கேட்க சொன்னான். அவனே கேட்க கூச்சமா இருக்காம்..
ReplyDelete>>[[எனக்கு வாய்க்கிற நண்பனுங்க ஏன் இப்பிடி நாதாரியா இருக்கானுங்க..? டேய் டேய் சிபி நான் உன்னை சொல்லலடா அவ்வவ்...]]
ReplyDeleteஇப்போ என்ன இதுக்கோசரம் என் பேரை இழுக்கறே ராஸ்கல்
>>விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள் புதிய லேப்டாப்புக்கு!
எல்லாத்தையும் இவன் மாப்ளைன்னு தானே கூப்பிடுவான்?
மாப்ள இதுக்கு பார்டி 17 ம் தேதி..
ReplyDeleteநாங்க ரெடியா இருக்கோம்ல..
பழைய லேப்டாப் நான் போட்ட போடுல ஜீவனை [[ரஜீவன் அல்ல]]
ReplyDeleteஹி ஹி ஹி..... ரசித்தேன்!
>>விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள் புதிய லேப்டாப்புக்கு!
எல்லாத்தையும் இவன் மாப்ளைன்னு தானே கூப்பிடுவான்?
மாத்தியோசிச்சிருக்காப்ல
Speed Master said...
ReplyDeleteதல ஊர் வரும்போது எனக்கு ஒன்னு வாங்கிவர முடியுமா
பணம் அனுப்பி வைக்கவா
இல்ல வந்த பின் நெல்லையில் தரவ
ஹெவி லக்கேஜ் இருந்தா பார்சல் அனுப்ப எவ்வளவு ஆகுதுன்னு விசாரிச்சு சொல்லுங்க//
இவனுக்காக வாங்குறதா சொல்லித்தான் எனக்கு வாங்கி தந்துருக்கான். ஆக்சுவலி எனக்கு வாங்கி தந்தது அமெரிக்கன் நேவிக்கு தெரிஞ்சுதுன்னா இவனுக்கு கடும் பனிஷ்மென்ட் உண்டு எண்பது உங்களுக்கு தெரியுமா..?
இரவு வானம் said...
ReplyDeleteநாங்கெல்லாம் ஓசி கம்யூட்டர்லதான் காலம் தள்ளிட்டு இருக்கோம் :-)//
இங்கே மட்டும் என்ன வாழுதாம் ஹி ஹி ஹி ஹி....
புது லேப்டாப் வாங்கியாச்சுலெய் மக்கா...//
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ, அப்போ இனிமேல் 24 மணி நேர வலையுலக சேர்விஸ்ஸா.,
நம்ம விக்கியையும், சிபியையும் தூங்க கூட விடமாட்டீங்க போலிருக்கே;-)))
விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள் புதிய லேப்டாப்புக்கு!//
பலமான உள்குத்து இருக்கும் போல தெரியுதே...?
ஏன்யா இப்பிடி ஒன்னுக்கு ரெண்டு ஃபிகரை வச்சிட்டு சுத்துறேன்னு கேட்டா ஹேய் எனக்கு இதுவும் பத்தாதுன்னு சொல்லி என் கண்ணை சிவக்க வைப்பான்...!!!//
ReplyDeleteஅப்போ, புது லல்டோப் வாங்கினால் உங்களுக்கும் அந்தப் பாக்கியம் உருவாகும் என நினைக்கிறேன்.
சொல்லிட்டு குட்டிகளையும் கூட்டி கொண்டு போய் விட்டான்.//
ReplyDeleteஏன் அமெரிக்கன் சொன்னானா?
லப்டாப் வாங்கினால் குட்டிகள் இலவசமா தருவேன் என்று?
அவ்...
தினேஷ்குமார் said...
ReplyDeleteஅண்ணே அப்போ இன்னைக்கு பார்ட்டியா//
நமக்கு என்னைக்குமே பார்ட்டிதானே மக்கா, உங்களுக்கு தெரியாததா என்ன...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>> http://nanjilmano.blogspot.com
மரியாதையா வந்து ஓட்டு போடுடா ராஸ்கல்
இப்படி எல்லாம் மிரட்டினா போலீஸ்ல புகார் அளிகப்படும்டா வெண்ணெய்//
நீ மட்டும் ஏண்டா பெரிய உத்தமனோ...?
sony ' யா ...வாழ்த்துக்கள் பாஸ் ...))
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஜூன் 17 லேப்டாப் கொண்டாந்துடு.. அங்கேயே பதிவு போட்ரலாம் ஓக்கேவாடா>//
நோ நோ நீ கள்ள ராஸ்கல் உன்னை நம்பமாத்தேன் போ.....
அதாவது இதே லேப்டாப் வியட்நாமில் 1100 அமெரிக்கன் டாலராம்...நான் வாங்கியதோ 596 அமெரிக்கன் டாலர்....!!!//
ReplyDeleteபாஸ், உண்மையில் உங்களுக்கு அதிஷ்டம் தான் சகோ...
Because The configuration of the system is very higher. And also the quality is very good.
மாப்ள இதுக்கு பார்டி 17 ம் தேதி..
ReplyDeleteநாங்க ரெடியா இருக்கோம்ல..
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபார்ட்டி எப்போ?அப்டின்னு தக்காளி கேட்க சொன்னான். அவனே கேட்க கூச்சமா இருக்காம்..//
பார்ட்டி வச்சாலும் தக்காளிக்கு வர முடியாதே, வீட்டம்மா உலக்கை'யோட தக்காளியை வரவேர்க்கிராங்களாம் ஹே ஹே ஹே ஹே....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>[[எனக்கு வாய்க்கிற நண்பனுங்க ஏன் இப்பிடி நாதாரியா இருக்கானுங்க..? டேய் டேய் சிபி நான் உன்னை சொல்லலடா அவ்வவ்...]]
இப்போ என்ன இதுக்கோசரம் என் பேரை இழுக்கறே ராஸ்கல்//
நீதான் அதுக்கு சரிபட்டு வருவேடா ராஸ்கல்....
http://www.notebookreview.com/deals/
ReplyDeleteசகோ இந்த இணைப்பில் பார்த்தால் தெரியும்,
உண்மையில் நல்ல ஒரு டீலில் தான் வாங்கியுள்ளீர்கள்.
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>விக்கி உலகம் said...
அண்ணே வாழ்த்துக்கள் புதிய லேப்டாப்புக்கு!
எல்லாத்தையும் இவன் மாப்ளைன்னு தானே கூப்பிடுவான்?//
அவன் பலமா அதுல உள்குத்து வச்சிருக்காய்யா....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமாப்ள இதுக்கு பார்டி 17 ம் தேதி..
நாங்க ரெடியா இருக்கோம்ல..//
காசு நீங்க செலவு பண்ணினா ஹே ஹே ஹே ஹே நான் ரெடிங்கோ...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteபழைய லேப்டாப் நான் போட்ட போடுல ஜீவனை [[ரஜீவன் அல்ல]]
ஹி ஹி ஹி..... ரசித்தேன்!//
ஹா ஹா ஹா ஹா மக்கா.....
Hi brother . . Where is treat?
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteபுது லேப்டாப் வாங்கியாச்சுலெய் மக்கா...//
வாழ்த்துக்கள் சகோ, அப்போ இனிமேல் 24 மணி நேர வலையுலக சேர்விஸ்ஸா.,
நம்ம விக்கியையும், சிபியையும் தூங்க கூட விடமாட்டீங்க போலிருக்கே;-)))//
அந்த ரெண்டு ராஸ்கல்'களையும் காலி பண்ணனும் முதல்ல...
நிரூபன் said...
ReplyDeleteஏன்யா இப்பிடி ஒன்னுக்கு ரெண்டு ஃபிகரை வச்சிட்டு சுத்துறேன்னு கேட்டா ஹேய் எனக்கு இதுவும் பத்தாதுன்னு சொல்லி என் கண்ணை சிவக்க வைப்பான்...!!!//
அப்போ, புது லல்டோப் வாங்கினால் உங்களுக்கும் அந்தப் பாக்கியம் உருவாகும் என நினைக்கிறேன்.//
எங்க வீட்டுல வெளக்குமாரு அடி கிடைக்கும்ய்யா....
Makkaa one lab top parcel
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteசொல்லிட்டு குட்டிகளையும் கூட்டி கொண்டு போய் விட்டான்.//
ஏன் அமெரிக்கன் சொன்னானா?
லப்டாப் வாங்கினால் குட்டிகள் இலவசமா தருவேன் என்று?
அவ்...//
ஹி ஹி விடுங்கய்யா விடுங்கய்யா....
கந்தசாமி. said...
ReplyDeletesony ' யா ...வாழ்த்துக்கள் பாஸ் ...))//
நன்றி பாஸ்.....
இங்க இரண்டு விதமான லேட்டாப் இருக்கு..
ReplyDeleteஅதாவது சுட்ட லேப்டாப்..
சுடாத லேப்டாப்..
சுடாத லேப்டாப் மட்டும் விலை அதற்கு ஏற்றார்போல்..
சுட்ட லேப்டாப் காசு கிடையாது...
அதாங்க சுடுறது.. ம்ம்...ம்...ம்...
வந்தேன்..
ReplyDelete///
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
Makkaa one lab top parcel////
விட்டா ட்ரீட் கேட்டு அவரு மிச்சம் பண்ண பணத்தை காலியாக்கிடுங்க...
நிரூபன் said...
ReplyDeleteஅதாவது இதே லேப்டாப் வியட்நாமில் 1100 அமெரிக்கன் டாலராம்...நான் வாங்கியதோ 596 அமெரிக்கன் டாலர்....!!!//
பாஸ், உண்மையில் உங்களுக்கு அதிஷ்டம் தான் சகோ...
Because The configuration of the system is very higher. And also the quality is very good.//
ஆமாய்யா தேங்க்ஸ் டூ காட்.....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமாப்ள இதுக்கு பார்டி 17 ம் தேதி..
நாங்க ரெடியா இருக்கோம்ல..//
தம்பிக்கு செலவு நீங்கதான் பண்ணனும் ஹி ஹி...
நிரூபன் said...
ReplyDeletehttp://www.notebookreview.com/deals/
சகோ இந்த இணைப்பில் பார்த்தால் தெரியும்,
உண்மையில் நல்ல ஒரு டீலில் தான் வாங்கியுள்ளீர்கள்.//
நன்றி நிரூபன்...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteHi brother . . Where is treat?//
ஒட்டகம் பிரியாணி பார்சல் பண்ணுறேன் சரியா ஹி ஹி...
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteMakkaa one lab top parcel//
இதென்ன சாப்பாடா அவ்வ்வ்வ்வ்....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஇங்க இரண்டு விதமான லேட்டாப் இருக்கு..
அதாவது சுட்ட லேப்டாப்..
சுடாத லேப்டாப்..
சுடாத லேப்டாப் மட்டும் விலை அதற்கு ஏற்றார்போல்..
சுட்ட லேப்டாப் காசு கிடையாது...
அதாங்க சுடுறது.. ம்ம்...ம்...ம்...//
அவ்வ்வ்வ் நல்லாத்தான் சுடுறாங்க....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவந்தேன்..//
ஒரு மாசமா காணாம போயிட்டு இப்போதான் வந்தீராக்கும்...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///
"என் ராஜபாட்டை"- ராஜா said...
Makkaa one lab top parcel////
விட்டா ட்ரீட் கேட்டு அவரு மிச்சம் பண்ண பணத்தை காலியாக்கிடுங்க..//
மிச்சம் பண்றதுக்கு இருந்தாதானே...
வருத்தப்படாத வாலிப சங்க தலைவர் கைப்புள்ள பேசுறேன்..யார் பேசுறது.
ReplyDeleteஎன்னது என் லேப்டாப்ப யாரோ ஆட்டய போட்டுட்டு போய்ட்டாங்களா..!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அண்ணன் நாஞ்சிலாருக்கு இப்ப தானே வாழ்த்து சொன்னேன் அதுக்குள்ளவா...கை குடுக்குற சாக்கில் மோதிரத்த கழட்டிடறாங்களே பாஸு...;)
June 2, 2011 2:03 AM
ReplyDeleteகார்த்திகேயன் said...
வருத்தப்படாத வாலிப சங்க தலைவர் கைப்புள்ள பேசுறேன்..யார் பேசுறது.
என்னது என் லேப்டாப்ப யாரோ ஆட்டய போட்டுட்டு போய்ட்டாங்களா..!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அண்ணன் நாஞ்சிலாருக்கு இப்ப தானே வாழ்த்து சொன்னேன் அதுக்குள்ளவா...கை குடுக்குற சாக்கில் மோதிரத்த கழட்டிடறாங்களே பாஸு...;)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
ஆஹா.. வாழ்த்துக்கள் மனோ கண்ணு ! சீப்பா ஒரு " லேப்பி " வாங்கினதுக்கு. ஜமாயுங்க!!
ReplyDeleteநல்ல பிராண்ட், அந்த அமெரிக்கன் ஒரு நல்ல நண்பன்தான்.
4GB system memory,
ReplyDelete320GB Hard drive,
அடப்பாவி........யேவ் ஒழுங்கா மரியாதையா அந்த "லேப்பிய" நம்ம கிட்ட தரனும். இல்லன்னா திருட்டுபோயிடும். ஜாக்ரதை!!
புது மணப்பெண் போல வந்து சேர்ந்துள்ள அழகிய புத்தம்புதிய லாப்டாப்பை பார்த்து பூப்போல கவனமாகக் கையாளவும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனோ......உண்மையில் இதன் விலை 1150 U S டாலர் வரை போகிறது. இதில் பாதி அளவே கூட configurations இல்லாத சோனி மாடல்கள் எல்லாம் ரூபாய் 50000 மேலே போகிறது இந்தியாவில். மிக மிக மலிவாக தட்டிவிடீர்கள்.ஆனால் உயர்ந்த configurations உள்ள மாடல் இது. பளு ரே கூட இதில் இருக்கிறதே மனோ. என்ஜாய்.......படவா......ராசுகோலு!! :))))
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஆஹா.. வாழ்த்துக்கள் மனோ கண்ணு ! சீப்பா ஒரு " லேப்பி " வாங்கினதுக்கு. ஜமாயுங்க!!
நல்ல பிராண்ட், அந்த அமெரிக்கன் ஒரு நல்ல நண்பன்தான்.//
ஹா ஹா ஹா ஹா நன்றி கக்கு மக்கா...
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteபுது மணப்பெண் போல வந்து சேர்ந்துள்ள அழகிய புத்தம்புதிய லாப்டாப்பை பார்த்து பூப்போல கவனமாகக் கையாளவும். வாழ்த்துக்கள்.//
சரிங்க ஐயா....
கக்கு - மாணிக்கம் said...
ReplyDelete4GB system memory,
320GB Hard drive,
அடப்பாவி........யேவ் ஒழுங்கா மரியாதையா அந்த "லேப்பிய" நம்ம கிட்ட தரனும். இல்லன்னா திருட்டுபோயிடும். ஜாக்ரதை!!//
பிச்சிபுடுவேன் பிச்சி....
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteமனோ......உண்மையில் இதன் விலை 1150 U S டாலர் வரை போகிறது. இதில் பாதி அளவே கூட configurations இல்லாத சோனி மாடல்கள் எல்லாம் ரூபாய் 50000 மேலே போகிறது இந்தியாவில். மிக மிக மலிவாக தட்டிவிடீர்கள்.ஆனால் உயர்ந்த configurations உள்ள மாடல் இது. பளு ரே கூட இதில் இருக்கிறதே மனோ. என்ஜாய்.......படவா......ராசுகோலு!! :))))//
அப்பிடியா மக்கா ஓ காட் இஸ் க்ரேட் நன்றி மறுபடியும் அந்த அமெரிக்கன் கமாண்டர் நண்பனுக்கு....
இந்த வெள்ளைகாரனுங்க நம்ம நாட்டில்இருந்து நிறைய எடுத்துக்கிட்டு போயிருக்கானுங்க...
ReplyDeleteநாமதான் கொஞ்ச கொஞ்ச மீட்கனும்...
லேப்டாப் 100 வருஷம் உழைக்க வாழ்த்துக்கள்..
மிஸ்டர் கவிதை வீதிக்கு கூப்பிட்டாதான் வருவிங்கிளா...
ReplyDeleteஎன்ன மாப்பூ இந்த வெள்ளைத்தோல் எல்லாம் நம்மல இப்படித்தான் வடிவேலு போல் ஆப்பு வைக்கிறது ஏய்யா என் வலைப் பக்கம் வரமாட்டியா இல்ல உனக்கு கோயம்புத்தூர் வெற்றிலை வைக்கனுமா மாப்பு?!!
ReplyDeleteஇந்த laptop யை ஆவது பத்திரமா பார்த்துக்கோங்க, அங்கிள். இதுவும் உயிரை விடாம இருக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteதலைவருக்கு மச்சம்தான்
ReplyDeleteலக்கி மேன்
ReplyDeleteநரி முகத்துல முழிச்சீரோ
ReplyDeleteபாட்டு ரசிகன் said...
ReplyDeleteஇந்த வெள்ளைகாரனுங்க நம்ம நாட்டில்இருந்து நிறைய எடுத்துக்கிட்டு போயிருக்கானுங்க...
நாமதான் கொஞ்ச கொஞ்ச மீட்கனும்...
லேப்டாப் 100 வருஷம் உழைக்க வாழ்த்துக்கள்..//
ஹை ஒரு ஓட்டு எக்ஸ்ரா ஹி ஹி ஹி...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமிஸ்டர் கவிதை வீதிக்கு கூப்பிட்டாதான் வருவிங்கிளா...//
எல்லார் தளத்துக்கும் போயி நாரடிக்குறதுனால கொஞ்சம் லேட்டாகுது அண்ணே....
Nesan said...
ReplyDeleteஎன்ன மாப்பூ இந்த வெள்ளைத்தோல் எல்லாம் நம்மல இப்படித்தான் வடிவேலு போல் ஆப்பு வைக்கிறது ஏய்யா என் வலைப் பக்கம் வரமாட்டியா இல்ல உனக்கு கோயம்புத்தூர் வெற்றிலை வைக்கனுமா மாப்பு?!!//
ஐயோ மிரட்டுராயிங்க கொல்றாயிங்க அவ்வ்வ்வ்வ்வ்....
vanathy said...
ReplyDeleteஇந்த laptop யை ஆவது பத்திரமா பார்த்துக்கோங்க, அங்கிள். இதுவும் உயிரை விடாம இருக்க வாழ்த்துக்கள்.//
நன்றி நன்றி வானதி, நீங்க சூனியம் [[லேப்டாப்புக்கு]] வைக்காம இருந்தா சரி ஹி ஹி...
தமிழ் உதயம் said...
ReplyDeleteவாழ்த்துகள்.//
வணக்கம் அண்ணே...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteதலைவருக்கு மச்சம்தான்///
அவ்வ்வ்வ் உள்குத்து மாதிரி இருக்கே..
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteலக்கி மேன்//
ஜோசியக்காரன் சொன்னா சரியாதான் இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே...
புது லேப்டாப்... இந்தியாவுக்கு வர்றீங்க... கலக்கறே மக்கா.
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteநரி முகத்துல முழிச்சீரோ///
சிபி'யைதானே சொல்றீங்க நரி'ன்னு ஹீ ஹீ ஹீ ஹீ சூப்பர்...
FOOD said...
ReplyDeleteலேப்டாப் பத்தில்லாம் சொல்றீங்க. புறப்படும் தேதி பற்றி சொல்லலியே//
கடுமையான பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு ஆபீசர்.....
FOOD said...
ReplyDeleteஅப்புறம் நெல்லை வரும்போது சிபி கண்ல லேப்டாப்ப காட்டீராதீங்க. சிபிக்கு கண்டம் கண்லயாம்! அவ்வ்வ்வ்வ்வ்.//
அந்த சோமாரிக்குதானே ஆபீசர் கண்ணுல கண்டம், ஹி ஹி எனக்கு இல்லையே ஆபீசர்....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபுது லேப்டாப்... இந்தியாவுக்கு வர்றீங்க... கலக்கறே மக்கா.//
யோவ் கலக்குரதுக்கு இதென்ன முட்டையா...?
புது லேப்டாப்பில் இனி கலக்கல் தூக்கலாக இருக்குமோ? ஆனாலும் லேப்டாப் வாங்கினதை இந்த அளவுக்கு சுவாரஸ்யமாக எழுதி ஹிட் அடிப்பது உங்களால் மட்டுமே முடியும்...
ReplyDeleteHere in america it costs $595. I also own the same laptop brother.
ReplyDeleteCongrats!!!
98
ReplyDelete99
ReplyDeleteGotta century after long time...He He..
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteபுது லேப்டாப்பில் இனி கலக்கல் தூக்கலாக இருக்குமோ? ஆனாலும் லேப்டாப் வாங்கினதை இந்த அளவுக்கு சுவாரஸ்யமாக எழுதி ஹிட் அடிப்பது உங்களால் மட்டுமே முடியும்...//
நன்றி ஹாஜா...
டக்கால்டி said...
ReplyDeleteHere in america it costs $595. I also own the same laptop brother.
Congrats!!!//
அப்போ கிட்டதட்ட அம்பதாயிரம் ரூபாய் ஆச்சே...!!!! வாவ்...!!!
டக்கால்டி said...
ReplyDeleteGotta century after long time...He He..//
செஞ்சுரி அடித்த டக்கால்டி வாழ்க....
Congrats Annaachi
ReplyDeleteaiyooo uncle nalla eemanthudinga inga just $400 than!!:((
ReplyDeletejust kidding good one than enjoy pannukooooooo:)))
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteCongrats Annaachi//
நன்றி அண்ணே ஹி ஹி ஹி...
Nivethanum said...
ReplyDeleteaiyooo uncle nalla eemanthudinga inga just $400 than!!:((
just kidding good one than enjoy pannukooooooo:)))///
நிவேதா புயல் இங்கேயுமா...?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தீவிரவாதிங்க நிறைய பேர் புறப்படுராயிங்களே எனக்கு எதிரா.....
அண்ணே லேப்டாப்பெல்லாம் வாங்கிட்டீங்க, நல்ல படமா போடுங்கண்ணே.....!
ReplyDeleteமனோ!நான் தொசிபாக்காரன்.பிகருக்கு விலை கொள்ளாம். (உடனே சிபிக்கு போன் போட வேண்டாம்.நான் சொல்றது configureஉ:)
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணே லேப்டாப்பெல்லாம் வாங்கிட்டீங்க, நல்ல படமா போடுங்கண்ணே.....!//
நல்ல படம் வேணும்னா சிபி'கிட்டதான் சொல்லோணும் ஹி ஹி ஹி..
ராஜ நடராஜன் said...
ReplyDeleteமனோ!நான் தொசிபாக்காரன்.பிகருக்கு விலை கொள்ளாம். (உடனே சிபிக்கு போன் போட வேண்டாம்.நான் சொல்றது configur///
சிபி நல்லா மாட்னான்....
லேப்டாப் 100 வருஷம் உழைக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteபுது ஹோட்டலு
ReplyDeleteபுது லாப்டாப்பு
ம் ம் ம் ம்
கலக்குங்க மனோ .....