தொடர் பதிவுக்குள் இன்னொரு பதிவும் எழுத வேண்டிய அவசியம் வந்துருச்சு அது, நண்பன் [[பதிவர்]] நாஞ்சில் நாட்டுக்காரன், கே ஆர் விஜயனை நேற்று சந்தித்ததை பற்றிதான்....!!!
தொடரும் அருவி...........
டிஸ்கி : இந்த பதிவை எழுதிட்டு இருக்கும் போதே இன்டர் நெட் சதி செய்தபடியால் நேற்று போடமுடியவில்லை.....!!!!
டிஸ்கி : நெட்டின் சதியை சரி செய்ய விஜயனிடம் வந்தேன், அவரும் நண்பன் [[பதிவர் "மாப்பிளை" ஹரீஷ்]] ஹரீஷும் சூப்பராக செட் செய்து தந்தார்கள் [[நன்றி மக்கா]]
டிஸ்கி : இந்த பதிவை நண்பன் விஜயன் கடையில் இருந்துதான் பதிவிடுகிறேன்....
கே ஆர் விஜயன்....
http://www.krvijayan.blogspot.com/
"மாப்பிளை"ஹரீஷ்..
http://www.nanharish.blogspot.com/
அவர் லிங்க் கடைசில இருக்கு பார்த்துக்கோங்க, முந்தாநாள் நானும் விஜயனும் பேஸ்புக்கில் நக்கல் பண்ணி கொண்டிருந்த நேரம் அவர் கேட்டார் நீங்க இப்போ எங்கே இருக்கீங்கன்னு, நான் ஊர்லதாம்யா இருக்கேன் மீட் பண்ணுவோமா நான் சிட்டி [[நாகர்கோவில்]] வரட்டுமா'ன்னு கேட்டேன். அவரும் ஓ தாராளமா வாங்கனு சொன்னார்.
அப்போ சரிய்யா ஏதாவது ஒரு சினிமா பார்க்க போகலாமுன்னு சொன்னேன். அவர் சொன்னார் இல்லை மக்கா எனக்கு குழந்தைகளை ஸ்கூல் கூட்டிப்போனும், கூட்டி வரணுமே எனவே சினிமாவுக்கு நோ [[சினிமா மேல என்ன கடுப்போ ம்ஹும்]] சொல்லிட்டார்.
விஜயனின் கடையின் முன்பு...
அடுத்து நான் சொன்னேன் யோவ் அப்பிடின்னா திற்பரப்பு அருவில குளிக்க போவோமான்னு கேட்டேன். ஹி ஹி ஹி ஹி அவர் சொன்னார் என்னே ஒரு டெலிபதி நான் சொல்லும் முன் நீங்களே சொல்லிட்டீங்களேன்னு ஆச்சர்யபட்டு ரைட்டு நாளை கிளம்பி வாங்க போகலாம்னார். [[மறக்காம கூலிங் கிளாஸ் போட்டுட்டு வாங்க இல்லைன்னா அடையாளம் தெரியாதுன்னு சொல்லி என்னை அழ வச்சிட்டார் பாவிகளா]]
அடுத்தநாள் [[அதான் நேற்று]] அடிச்சி பிடிச்சி பஸ் பிடிச்சி போயி சேர்ந்தேன் நாகர்கோவில் பாஸ்டாண்டுக்கு, சரி விஜயன் வரதுக்குள்ளே ஒரு டீ குடிப்பமேன்னு ஆர்டர் பண்ணி டீ'யை வாயில் வைக்குமுன் விஜயன் என் முன்பு ஹாஜர்....ம்ஹும் எல்லாம் கூலிங் கிளாஸ் மகிமைதான் போங்க....
விஜயனின் கடையின் முன்பு...
என்ன மாயமோ மந்திரமோ தெரியலைப்பா, பதிவுலக நண்பர்களை முதமுறையா பார்த்தாலும் என்னவோ பத்து வருஷம் முன்பு ஏதோ கைபிடிச்சி ஊர் ஊரா சுத்தி திரிஞ்சி ஃபிகர்களை சைட் அடிச்சி அவளுக அண்ணன்காரனுகளால் தோலுரியப்பட்டு, முதுகுல டின்கட்டி அடி வாங்கிட்டு விடுடா விடுடா மக்கா இதெல்லாம் நமக்கு புதுசா என்ன என [[ஹி ஹி ஹி ஹி]] ஆறுதல் கூறிய ஆருயிர் நண்பர்களாவே கண்ணுக்கும், மனதிற்கும் தோன்றுவது மிக மிக ஆச்சர்யமாக இருக்கு!!!!!
விஜயனும் அப்படியேதான் தெரிஞ்சார்...!!! அப்புறமா அவர் சைக்கிளில் [[பைக்"தாம்டேய்]] என்னை ஏற்றி கொண்டு [[திற்பரப்புக்கு கொண்டு போறார்னு நினச்சா]] நேரே அவர் வீட்டுக்கு கொண்டு போயிட்டார். வீட்டு கேட்டை திறந்ததும் காளைமாடு மாதிரி ஒரு நாயை கட்டி போட்டுருதாயிங்க அவ்வ்வ்வ்வ்வ்வ் கடிச்சிச்சின்னா கண்டிப்பா அஞ்சி கிலோ கறியை குதறிபுடும், குலை நடுங்கி போனேன். ஆஹா ஆரம்பமே ஒரு மாதிரியா இருக்கே....[[ஆனா அது நம்ம விஜயனை போலவே சோம்பேறியாம், பின்னே பதிவு எழுதுறதுல விஜயன் சோம்பேறி ஆச்சென்னு மனசுல நினச்சிகிட்டேன்]]
வீட்டினுள் கூட்டிட்டு போனார், அங்கே அவர் மனைவி [[அவங்க பெயரை கேட்க மறந்துட்டேன் ஸாரி]] என்னை சகோதரனை போல வரவேற்று நலம் விசாரித்தார் [[அட இங்கேயும் ஏதோ ரொம்ப நாள் பழகிய சொந்தகாரங்க வீடு போல மனசுக்கு தோன்றியது இன்னும் ஆச்சர்யமா இருக்கு...!!!]] அப்புறமா சூப்பரா ரஸ்னா ஜூஸ் போட்டு தந்தாங்க [[சூப்பர் டேஸ்ட்]] கொஞ்சம் நொறுக்ஸ்ம்...!!!
அப்புறமா அங்கிருந்து விடை பெற்று [[நாய்'கிட்டேயும்தான் அவ்வ்வ்வ்வ்வ்]] விஜயன் அப்பா, அம்மா'வையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினோம். மறுபடியும் சைக்கிள் புறப்பட்டது [[சரி சரி]] ஹை அண்ணன் திற்பரப்பு கூட்டிட்டு போறார்னு சந்தோசமா நம்பி கிளம்பினா சைக்கிள் ரூட் மாறி போகுது, யோவ் என்னய்யா'ன்னு கேட்டா ஹே ஹே ஹே ஹே நம்ம கடையையும் பார்த்துட்டு போவோம்னு கூட்டிபோனார்..
அவர் கேமரா, மெமரி கார்ட், சிடி, டிவிடி இது சம்பந்தமாக ஒரு கடை வச்சிருக்கார் நாகர்கோவில் வுமன் காலேஜ் பக்கம் [[ ஒரு மாதிரியான இடத்தில்தான் கடை வச்சிருக்கார் போல ஹி ஹி தமாஷ் தமாஷ்]] கடை ரொம்ப சூப்பரா இருக்கு, கடையில் ஒரு சின்ன பொண்ணு வேலை செய்யிறாங்க [[இவங்க பேரையும் கேட்க மறந்துட்டேன் ஸாரி]] அழகா இருந்தாங்க, அவிங்களுக்கும் என்னை தெரிஞ்சிருக்கு கூலிங் கிளாஸ் எங்கேன்னு கேட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்.......!!! [[ஒரு குரூப்பாதான் திரியுராங்களோ மனோ சூதானமா இருந்துக்கோ ஆமா]]
நானும், ஹரீஷும்..
அப்புறமா இன்னொரு பதிவரையும் சந்திக்க வச்சாரு விஜயன், அவர் பெயர் ஹரீஷ், "மாப்பிளை ஹரீஷ்"ங்கற பேர்ல முன்பு எழுதினாராம். இப்போ ஒன்றும் எழுதவில்லை என சொன்னார் [[என்னை மாதிரி தருதலைகளை கண்டு பயந்துட்டாரோ என்னவோ ஹி ஹி ஹி ஹி]] நல்ல நட்பாக பேசி பழகி போட்டோ எல்லாம் எடுத்தான் தம்பி ஹரீஷ்...!!!
ஹே ஹே ஹே ஹே அப்புறமென்ன நேரே ஜூட் திற்பரப்பு அருவி நோக்கி.......!!!
தொடரும் அருவி...........
டிஸ்கி : இந்த பதிவை எழுதிட்டு இருக்கும் போதே இன்டர் நெட் சதி செய்தபடியால் நேற்று போடமுடியவில்லை.....!!!!
டிஸ்கி : நெட்டின் சதியை சரி செய்ய விஜயனிடம் வந்தேன், அவரும் நண்பன் [[பதிவர் "மாப்பிளை" ஹரீஷ்]] ஹரீஷும் சூப்பராக செட் செய்து தந்தார்கள் [[நன்றி மக்கா]]
டிஸ்கி : இந்த பதிவை நண்பன் விஜயன் கடையில் இருந்துதான் பதிவிடுகிறேன்....
கே ஆர் விஜயன்....
http://www.krvijayan.blogspot.com/
"மாப்பிளை"ஹரீஷ்..
http://www.nanharish.blogspot.com/
யாருப்பா இந்த விஜயன் இவர் பதிவரா?? நான் பார்த்ததே இல்லையே
ReplyDeleteஎனக்கும் அதே டவுட்டு.... யார் இந்த விஜயன்...
ReplyDeleteஅட நீங்கதானா அது?
ReplyDeleteடிஸ்கி மேல டிஸ்கி போடும் மனோ வாழ்க....
ReplyDeleteவிஜயன் சார் கடைசியா நீங்க எப்ப பதிவு எழுதனிங்க..
ReplyDeleteயோவ் மனோ சென்னைக்கு வாய்யா?
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவிஜயன் சார் கடைசியா நீங்க எப்ப பதிவு எழுதனிங்க.//இந்தியா ஜெயித்த போதும், அம்மா ஜெயித்த போதும். இனி அடிக்கடி பார்க்கலாம் தலைவா. மனோ வந்து உசுப்பேத்தி விட்டுட்டார்
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteயோவ் மனோ சென்னைக்கு வாய்யா?>>>>
ஹா...ஹா.... விவேக் ஜோக் நினைவுக்கு வருது கருன்.
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteயாருப்பா இந்த விஜயன் இவர் பதிவரா?? நான் பார்த்ததே இல்லையே///
பாருங்கய்யா.....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஎனக்கும் அதே டவுட்டு.... யார் இந்த விஜயன்...//
யோவ் என்னாச்சிய்யா...? கோமாளி மாதிரி கேள்வி கேட்டுட்டு பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஎனக்கும் அதே டவுட்டு.... யார் இந்த விஜயன்...
J
வேடந்தாங்கல் - கருன் *! said...
அட நீங்கதானா அது?//
ஹய்யோ ஹய்யோ....
யோவ் ..,ஊரெல்லாம் சுத்திட்டு மெட்ராஸ் பக்கம் வருவ இல்ல ..,அன்னிக்கி இருக்கு ராவடி ..,( எலேய் டேமஜர் என் வவுறு எர்யுது )
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteடிஸ்கி மேல டிஸ்கி போடும் மனோ வாழ்க....//
ஹி ஹி ஹி ஹி.....
* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவிஜயன் சார் கடைசியா நீங்க எப்ப பதிவு எழுதனிங்க..//
என்னாதிது சின்னப்புள்ளத்தனமா...
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteயோவ் மனோ சென்னைக்கு வாய்யா//
வந்தா ஓசி சாப்பாடு தரனும் சரியா.....?
கே. ஆர்.விஜயன் said...
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
விஜயன் சார் கடைசியா நீங்க எப்ப பதிவு எழுதனிங்க.//இந்தியா ஜெயித்த போதும், அம்மா ஜெயித்த போதும். இனி அடிக்கடி பார்க்கலாம் தலைவா. மனோ வந்து உசுப்பேத்தி விட்டுட்டார்//
சோம்பேறி......
வந்தா ஓசி சாப்பாடு தரனும் சரியா.....?>>>>>
ReplyDeleteகருன் ஓசி சோறு போடுது சாமி...
கருன் ஓசி சோறு போடுது சாமி...
கருன் ஓசி சோறு போடுது சாமி...
அண்ணே கோவை வந்த நம்மள மறந்திடாதீங்க.,
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
யோவ் மனோ சென்னைக்கு வாய்யா?>>>>
ஹா...ஹா.... விவேக் ஜோக் நினைவுக்கு வருது கருன்.///
அவ்வ்வ்வ்வ்வ்.....
பனங்காட்டு நரி said...
ReplyDeleteயோவ் ..,ஊரெல்லாம் சுத்திட்டு மெட்ராஸ் பக்கம் வருவ இல்ல ..,அன்னிக்கி இருக்கு ராவடி ..,( எலேய் டேமஜர் என் வவுறு எர்யுது
//
வாரேன் வாரேன் மக்கா...
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteவந்தா ஓசி சாப்பாடு தரனும் சரியா.....?>>>>>
கருன் ஓசி சோறு போடுது சாமி...
கருன் ஓசி சோறு போடுது சாமி...
கருன் ஓசி சோறு போடுது சாமி...//
சாமியோ சாமியோ.....
ஷர்புதீன் said...
ReplyDeleteஅண்ணே கோவை வந்த நம்மள மறந்திடாதீங்க.,//
அடி பெண்ட கழட்டிராதீங்கப்பா...
எங்கள் தானைய தளபதி அண்ணன் கூலிங்கிளாஸ் மனோ வாழ்க வாழ்க....
ReplyDeleteமக்கா முடிஞ்சா கோவைக்கு வாய்யா...
ReplyDeleteசிறுவாணித்தண்ணீல குளிப்பாட்டுறேன்...
பதிவர்கள் சந்தித்து அதை அப்படியே விட்டு விடாமல் பதிவாக போட்டு தங்களுடைய தருணங்களை பகிர்ந்தனைக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteகே. ஆர்.விஜயன் said...
ReplyDelete//யாருப்பா இந்த விஜயன் இவர் பதிவரா?? நான் பார்த்ததே இல்லையே //
hA HA தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க BOSS :P :)
ஊருக்குப் போய் ஜாலியா இருக்கீங்க!..என்சாய்........
ReplyDeleteகண்ணாடி எங்கே சுட்டது ?
ReplyDeleteநல்ல என்ஜாய் பண்ணுங்க அண்ணா
ReplyDeleteசங்கவி said...
ReplyDeleteஎங்கள் தானைய தளபதி அண்ணன் கூலிங்கிளாஸ் மனோ வாழ்க வாழ்க...//
யோவ் என் பெயர் நாஞ்சில் மனோ'ய்யா...
சங்கவி said...
ReplyDeleteமக்கா முடிஞ்சா கோவைக்கு வாய்யா...
சிறுவாணித்தண்ணீல குளிப்பாட்டுறேன்...//
விஜய் மல்லையாகிட்டே உதை வாங்க என்னால முடியாது ராசா....
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteபதிவர்கள் சந்தித்து அதை அப்படியே விட்டு விடாமல் பதிவாக போட்டு தங்களுடைய தருணங்களை பகிர்ந்தனைக்கு வாழ்த்துக்கள்..//
நன்றி மக்கா...
Harini Nathan said...
ReplyDeleteகே. ஆர்.விஜயன் said...
//யாருப்பா இந்த விஜயன் இவர் பதிவரா?? நான் பார்த்ததே இல்லையே //
hA HA தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க BOSS :P :)//
அடப்பாவிகளா ஒரு பிரபல பதிவரை இப்பிடியாய்யா கலாயிப்பது அவ்வ்வ்வ்வ்வ்வ்....
M.G.ரவிக்குமார்™..., said...
ReplyDeleteஊருக்குப் போய் ஜாலியா இருக்கீங்க!..என்சாய்.......//
M.G.ரவிக்குமார்™..., said...
ReplyDeleteஊருக்குப் போய் ஜாலியா இருக்கீங்க!..என்சாய்........//
ஹா ஹா ஹா ஹா மக்கா பஹ்ரைன் நான் இல்லாம எப்பிடி இருக்கு...ஹிஹி...?
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteகண்ணாடி எங்கே சுட்டது ?//
விஜயகாந்த் அண்ணன்கிட்டே ஹே ஹே ஹே ஹே....
பலே பிரபு said...
ReplyDeleteநல்ல என்ஜாய் பண்ணுங்க அண்ணா//
சரிலேய் தம்பி.....
சரிங்ணோவ்!
ReplyDeleteஉங்க வலைபடத்தில் மிரட்டலா இருந்திங்க, இந்த படத்தில் நீங்க சின்னமா தெரியுரிங்க.... நான் என்னமோ பெரிய ஆளா இருப்பிங்கன்னு நினைச்சேன்.....
ReplyDeleteபகிர்வு நல்லயிருக்கு.
இதெல்லாம் மனோவுக்கு மட்டுமே சாத்தியம், ஒரு பதிவரை எப்பிடி அறிமுகப்படுத்தி இருக்காரு.
ReplyDeleteசூப்பரப்பு...
இனிமையான சந்திப்பு! விஜயன் சாரைத் தெரியும், மற்றப் பதிவரைத் தெரிந்துகொண்டேன்! \
ReplyDeleteரொம்ப நன்றி மனோ!
விக்கியுலகம் said...
ReplyDeleteசரிங்ணோவ்!//
ஒரு கிளாஸ் பச்சை தண்ணியை குடிச்சிட்டு கமெண்ட்ஸ் போடுய்யா...
சி.கருணாகரசு said...
ReplyDeleteஉங்க வலைபடத்தில் மிரட்டலா இருந்திங்க, இந்த படத்தில் நீங்க சின்னமா தெரியுரிங்க.... நான் என்னமோ பெரிய ஆளா இருப்பிங்கன்னு நினைச்சேன்.....///
நம்புனாதானே ஹே ஹே ஹே ஹே...ஆமாய்யா எங்கே போனீங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்....??
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteஇதெல்லாம் மனோவுக்கு மட்டுமே சாத்தியம், ஒரு பதிவரை எப்பிடி அறிமுகப்படுத்தி இருக்காரு.
சூப்பரப்பு.//
ஹா ஹா ஹா ஹா யோவ் ரெண்டு பதிவருய்யா....
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஇனிமையான சந்திப்பு! விஜயன் சாரைத் தெரியும், மற்றப் பதிவரைத் தெரிந்துகொண்டேன்! \
ரொம்ப நன்றி மனோ//
நன்றி நன்றி.....
//உங்க வலைபடத்தில் மிரட்டலா இருந்திங்க, இந்த படத்தில் நீங்க சின்னமா தெரியுரிங்க..// பதிவர் சந்திப்புக்காக பட்டினி கிடந்து குறைச்சாராம்!
ReplyDeleteகலக்குங்க மக்கா :)
ReplyDeleteஅவர் பெரியவர்தான் என் பக்கத்தில் நின்று படம் எடுக்காத வரைக்கும். இப்போழுதும் பெரியவர்தான் உருவத்தால் இல்லையென்றாலும் உள்ளத்தால்.
ReplyDeleteஅண்ணாச்சி
ReplyDeleteநல்ல நெகிழ்ச்சியான பதிவு
பதிவர்களின் உறவின் உன்னதம் சொன்ன பதிவு
உங்களின் மேல்
உள்ள அபிமானம்
இன்னும் அதிகமாகிறது
பின்னிட்டிங்க பாஸ்,,,
ReplyDeleteஅப்படியே சென்னைக்கும் வந்துட்டு போங்க ..
குடும்பத்தோடு செலவழித்த நேரம் போக் மீதி நேரம் பதிவர் குடும்பமா?பலே!
ReplyDeleteபதிவர் நண்பர்களை கொஞ்சி மகிழ்ந்துட்டீங்களாண்ணே
ReplyDeleteஅருமையான படங்களும் அனுபவமும் நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா...
ReplyDeleteஎன்றாலும் அந்த போன் நம்பர்....ம்ம்ம்
[[மறக்காம கூலிங் கிளாஸ் போட்டுட்டு வாங்க இல்லைன்னா அடையாளம் தெரியாதுன்னு சொல்லி என்னை அழ வச்சிட்டார் பாவிகளா]]//
ReplyDeleteஆமா, இந்த கூலிங் கிளாஸ், சிபி கிட்ட இருந்து, நெல்லைச் சந்திப்பில் வைத்து நீங்க சுருட்டிக் கொண்டு போனது தானே;-))
குட்டிப் பதிவர் சந்திப்பு தொடர்பான விடயங்களையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறீங்க, நன்றி சகோ.
ReplyDeleteதம்பி.. ஹி ஹி ஹி
ReplyDeleteFOOD said...
ReplyDeleteநண்பர் விஜயன் அவர்களின் வலைத்தளம் நானும் சென்று பார்த்துள்ளேன். ரசிக்கும்படியானதுதான். என்ன, அவரை தொடர்ந்து எழுத சொல்லுங்கள்.//
சொல்லிட்டேன் ஆபீசர்.....
செங்கோவி said...
ReplyDelete//உங்க வலைபடத்தில் மிரட்டலா இருந்திங்க, இந்த படத்தில் நீங்க சின்னமா தெரியுரிங்க..// பதிவர் சந்திப்புக்காக பட்டினி கிடந்து குறைச்சாராம்!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....கண்டுபிட்ச்சிட்டீங்களா...?
மாணவன் said...
ReplyDeleteகலக்குங்க மக்கா :)//
வாங்க மக்கா வாங்க ரொம்பநாள் கழிச்சி வந்துருக்கீங்க ஹே ஹே ஹே ஹே...
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteஅவர் பெரியவர்தான் என் பக்கத்தில் நின்று படம் எடுக்காத வரைக்கும். இப்போழுதும் பெரியவர்தான் உருவத்தால் இல்லையென்றாலும் உள்ளத்தால்.//
ஹா ஹா ஹா நன்றி மக்கா.....
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஅண்ணாச்சி
நல்ல நெகிழ்ச்சியான பதிவு
பதிவர்களின் உறவின் உன்னதம் சொன்ன பதிவு
உங்களின் மேல்
உள்ள அபிமானம்
இன்னும் அதிகமாகிறது//
மிக்க நன்றி மக்கா.....
அரசன் said...
ReplyDeleteபின்னிட்டிங்க பாஸ்,,,
அப்படியே சென்னைக்கும் வந்துட்டு போங்க ..//
கண்டிப்பா எல்லா இடத்துக்கும் ஓசி சோறு சாப்பிட வருவேன் ஹே ஹே ஹே ஹே....
சென்னை பித்தன் said...
ReplyDeleteகுடும்பத்தோடு செலவழித்த நேரம் போக் மீதி நேரம் பதிவர் குடும்பமா?பலே!//
ஹா ஹா ஹா ஆமா தல.............
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபதிவர் நண்பர்களை கொஞ்சி மகிழ்ந்துட்டீங்களாண்ணே
June 24, 2011 7:37 AM
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான படங்களும் அனுபவமும் நன்றி//
நன்றி மக்கா......
மைந்தன் சிவா said...
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா...
என்றாலும் அந்த போன் நம்பர்....ம்ம்ம்//
எந்த போன் நம்பர்....???
நிரூபன் said...
ReplyDelete[[மறக்காம கூலிங் கிளாஸ் போட்டுட்டு வாங்க இல்லைன்னா அடையாளம் தெரியாதுன்னு சொல்லி என்னை அழ வச்சிட்டார் பாவிகளா]]//
ஆமா, இந்த கூலிங் கிளாஸ், சிபி கிட்ட இருந்து, நெல்லைச் சந்திப்பில் வைத்து நீங்க சுருட்டிக் கொண்டு போனது தானே;-))//
அவனே ஒன்னாம் நம்பர் கள்ளன், அவன்கிட்டே இருந்து சுருட்ட முடியுமாய்யா....?
நிரூபன் said...
ReplyDeleteகுட்டிப் பதிவர் சந்திப்பு தொடர்பான விடயங்களையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறீங்க, நன்றி சகோ.//
மிக்க நன்றி நிரூபன் மக்கா.....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteதம்பி.. ஹி ஹி ஹி//
அடிங்..............
http://blogintamil.blogspot.com///
ReplyDeleteவலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.