Sunday, March 18, 2012

ஒரு தாயின் அரவணைப்பில் நானும் கே ஆர் விஜயனும்...!!!

இரவு நன்றாக  சாப்பிட்டு விட்டு தூங்கினோம் இனிமையான தூக்கம் ஆபீசர் பக்கத்தில் இருந்தால் ஒரு தாயின் அரவணைப்பில் இருப்பதாகவே ஒரு ஃபீலிங்!!!!

பொதுவாக என்னை உறக்கத்தில் தட்டி எழுப்பினால் அதிர்ந்து எழும்பி எழுப்பியவரையும் அலற வைப்பது வழக்கம் முதல் முதலில் என் மனைவி என்னை எழுப்பிவிட்டு நான் அலறி எழும்ப, காப்பி எல்லாம் கொட்டி போக செம ரகளை நடந்துச்சு ஹி ஹி.....,
அதிகாலை நேரம் ஆபிசரின் கைகள் என்னை தட்டி எழுப்பாமல், அவர் விரலை வைத்து லேசாக எழுப்பினார், குட்மார்னிங் மனோ என்றார், வாங்க காலையிலேயே இடங்களை பார்ப்போம் சூப்பரா இருக்கும் என்றார்...!

வேகமாக எழும்பினால் விஜயனை காணோம், எங்கேய்யா போனார், காலையில் எழும்பியவர் அந்த ரிசார்ட்'டை சுற்றி இருக்கும் அழகை கண்டு மயங்கியவராக, கேமராவுக்கு செமையா தீனி கொடுத்து கொண்டிருந்தார் நீங்க பார்க்கும் படங்கள் எல்லாம் அவருடையதும், ஆபீசருடையதும்தான்.....!!

ஆஹா வெளியே வந்து பார்த்தால் அற்புதமான அழகு அழகு அழகு அழகோ அழகு, எல்லா போட்டோவும் போட்டுருக்கேன் பாருங்கள் பார்த்து ரசியுங்கள்....!!!

 மலையில் முளைத்து கம்பீரமாக வளர்ந்து நிற்கும் திருக்கள்ளி செடி.

 மலைகளுக்குள் கீழே ஓடி வரும் சிறு அருவி.

 நட்டு வச்சார் போல வளர்ந்து நிற்கும் ஆச்சர்யமான மலை....!

 பாவநாசம் மலை உச்சியில் நான், எம்புட்டு உயரத்தில் நிக்கிறோம் என்று அப்போது புரியவில்லை, மலையை விட்டு காரில் கீழே போகும் போது ஆபீசர் இந்த இடத்தை காட்டித்தந்தார் அம்மாடியோ அம்புட்டு உசரமய்ய்யா அம்புட்டு உசரம்...!!!


 காட்டாறு, கீழே பார்த்தால் தலைசுற்றும் ஆழம்...!

 இரண்டு உருளை பாறை கற்கள ஒன்றை ஒன்று தாங்கி நிற்கின்றன...!!!

 இரண்டு அதிசய பாறைகளுக்கிடையே தூரத்தில் தெரிவது ஒரு அணை, பெயர் தெரியவில்லை பின்னூட்டத்தில் ஆபீசர் சொல்லுவார் தெரிந்து கொள்ளவும்..!




 கறுத்த முகம் கொண்ட குரங்கு.....!



திவானந்தா சுவாமிகள் தியான நிலையில் [[நல்ல வேலை டாக்டரம்மா போன் வரலை]]

 அற்புதமான காலை காட்சிகள்.....!

 நாங்கள் தங்கி இருந்த ரிசார்ட் முன்பு இயற்கை அழகு...!

 தூரத்தில் தெரியும் அருவி......!



 கற்பாறையில் பூத்திருக்கும் பூக்கள்...!!!

 இலையே இல்லாத ஒரு மரம், தூரத்தில் தெரிவது ஒரு அணைக்கட்டு..!

 மனிதர்களின் அட்டூழியம் இங்கும்....!




பலகோணங்களில் விஜயனின் கைவண்ணம்...!

ரிசார்ட் முன்பு, நாங்கள் நிற்கும் இடம் முன்பு ஆறு ஓடும் அதள பாதாளம்...!

நதிகள் இன்னும் பாயும் போட்டோக்களாக.....

டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி ஆபீசருக்கும் விஜயனுக்கும்.....!


49 comments:

  1. //இரண்டு அதிசய பாரைகளுக்கிடையே தூரத்தில் தெரிவது ஒரு அணை, பெயர் தெரியவில்லை பின்னூட்டத்தில் ஆபீசர் சொல்லுவார் தெரிந்து கொள்ளவும்..!//
    அது தலை அணை மனோ. நன்றி, அருமையான படங்களுடன் பதிவிட்டதற்கு.

    ReplyDelete
  2. இன்னும் நக்ஸ் வரலையா? அவர் தொல்லை தாங்கலைங்க சாமி!

    ReplyDelete
  3. மக்கா ஒரே போட்டோ மலையா இருக்கு ம்..ம்

    ReplyDelete
  4. நிறய படம் மட்டும் போட்டுடீங்க இன்னும் கொஞ்சம் எழுதி படத்தோட போட்டுருக்கலாம். பிசியோ?

    ReplyDelete
  5. FOOD NELLAI said...
    //இரண்டு அதிசய பாரைகளுக்கிடையே தூரத்தில் தெரிவது ஒரு அணை, பெயர் தெரியவில்லை பின்னூட்டத்தில் ஆபீசர் சொல்லுவார் தெரிந்து கொள்ளவும்..!//
    அது தலை அணை மனோ. நன்றி, அருமையான படங்களுடன் பதிவிட்டதற்கு.//

    ஓஹோ தலை அணை, தகவலுக்கு நன்றி ஆபீசர்...

    ReplyDelete
  6. //கற்பாறையில் பூத்திருக்கும் பூக்கள்...!!!//

    இந்த ஸ்டில்லை ஏற்கனவே போட்டாச்சி..போட்டாச்சி..

    ReplyDelete
  7. நிறய படம் மட்டும் போட்டுடீங்க இன்னும் கொஞ்சம் எழுதி படத்தோட போட்டுருக்கலாம். பிசியோ?///
    அடப்பாவிகளா அவராக மனமுவந்து விட்டாலும் நீங்களே இப்படி உசுப்பேற்றி விட்டு காரியத்தில் கரி அள்ளி போட்டுட்டீங்களே..........!!!!!!!!!

    ReplyDelete
  8. //ஆபீசர் பக்கத்தில் இருந்தால் ஒரு தாயின் அரவணைப்பில் இருப்பதாகவே ஒரு ஃபீலிங்!!!!//

    ஸ்ஸ்...யப்பா..

    ReplyDelete
  9. FOOD NELLAI said...
    இன்னும் நக்ஸ் வரலையா? அவர் தொல்லை தாங்கலைங்க சாமி!//

    மனுஷன் மொபைல் போன்லயே பேசி கொல்லுதாரூ ஆபீசர் நெல்லை வந்தார்னா சத்தியமா சண்முகபாண்டி கையில பிடிச்சி குடுக்கலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
  10. //அதிகாலை நேரம் ஆபிசரின் கைகள் என்னை தட்டி எழுப்பாமல், அவர் விரலை வைத்து லேசாக எழுப்பினார், குட்மார்னிங் மனோ என்றார்,//

    டீடெயில் சொல்றதுக்கு ஒரு அளவே இல்லையா..ஓ ஜீசஸ்.

    ReplyDelete
  11. மனசாட்சி said...
    மக்கா ஒரே போட்டோ மலையா இருக்கு ம்..ம்//

    ஆஹா மலை மலை பாட்டு மும்தாஜ் நியாபக படுத்துறாரே அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  12. யோவ் மனோ குரங்குகளின் போட்டோ ரொம்ப குறையுதே என்ன பண்ணினீர்??????????????

    ReplyDelete
  13. //எல்லா போட்டோவும் போட்டுருக்கேன் பாருங்கள் பார்த்து ரசியுங்கள்....!!!//

    வேற வழி? கூலிக்கு ஆள் வச்சி ஸ்க்ரால் பண்ணி பாத்துட்டு இருக்கேன்.

    ReplyDelete
  14. மோகன் குமார் said...
    நிறய படம் மட்டும் போட்டுடீங்க இன்னும் கொஞ்சம் எழுதி படத்தோட போட்டுருக்கலாம். பிசியோ?//

    ஐயோ இதுக்கே நாய் நக்கி என்ற நக்கீரன் கொலையா கொல்லுராறுய்யா....

    ReplyDelete
  15. சிவகுமார் ! said...
    //கற்பாறையில் பூத்திருக்கும் பூக்கள்...!!!//

    இந்த ஸ்டில்லை ஏற்கனவே போட்டாச்சி..போட்டாச்சி..//

    ஐ கண்டுபிடிச்சுட்டாராம், யோவ் அந்த அழகை ரசிக்கணும் ஆராச்சி பண்ணபுடாது ஹி ஹி...

    ReplyDelete
  16. //மலையில் முளைத்து கம்பீரமாக வளர்ந்து நிற்கும் திருக்கள்ளி செடி.

    மலைகளுக்குள் கீழே ஓடி வரும் சிறு அருவி.

    நட்டு வச்சார் போல வளர்ந்து நிற்கும் ஆச்சர்யமான மலை....! //

    கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுன வைரமுத்துன்னு நெனப்பு!!

    ReplyDelete
  17. கே. ஆர்.விஜயன் said...
    நிறய படம் மட்டும் போட்டுடீங்க இன்னும் கொஞ்சம் எழுதி படத்தோட போட்டுருக்கலாம். பிசியோ?///
    அடப்பாவிகளா அவராக மனமுவந்து விட்டாலும் நீங்களே இப்படி உசுப்பேற்றி விட்டு காரியத்தில் கரி அள்ளி போட்டுட்டீங்களே..........!!!!!!!!!//

    நாய் நக்கிக்கு [[நக்கீரன்]] இன்னும் மேட்டர் தெரியலை போல ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  18. //நதிகள் இன்னும் பாயும் போட்டோக்களாக.....//

    அந்த நதி வற்றினாலும் வற்றும்...போட்டோ காட்டாறு வற்றுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை.

    ReplyDelete
  19. சிவகுமார் ! said...
    //ஆபீசர் பக்கத்தில் இருந்தால் ஒரு தாயின் அரவணைப்பில் இருப்பதாகவே ஒரு ஃபீலிங்!!!!//

    ஸ்ஸ்...யப்பா..//

    ஏன் எங்கேயாவது போயி குதிக்கனும்னு தோணுதா ஹி ஹி....[[ஆபீசர் அன்பு அப்பிடிய்யா அன்பு அப்படி]]

    ReplyDelete
  20. சிவகுமார் ! said...
    //அதிகாலை நேரம் ஆபிசரின் கைகள் என்னை தட்டி எழுப்பாமல், அவர் விரலை வைத்து லேசாக எழுப்பினார், குட்மார்னிங் மனோ என்றார்,//

    டீடெயில் சொல்றதுக்கு ஒரு அளவே இல்லையா..ஓ ஜீசஸ்.//

    கிளம்பிட்டாயிங்கய்யா கிளம்பிட்டாயிங்க....

    ReplyDelete
  21. கே. ஆர்.விஜயன் said...
    யோவ் மனோ குரங்குகளின் போட்டோ ரொம்ப குறையுதே என்ன பண்ணினீர்??????????????//

    இன்னும் நிறைய போட்டோ இருக்கு கொஞ்ச கொஞ்சமா போட்டுட்டு இருக்கேன், ஆபீசர் எடுத்த போட்டோ எல்லாம் போட்டாச்சு இனி நீங்க எடுத்ததும் நான் எடுத்ததும் பாக்கி இருக்கு அதுலதான் குரங்கு எல்லாம் வரும்..

    ReplyDelete
  22. சிவகுமார் ! said...
    //எல்லா போட்டோவும் போட்டுருக்கேன் பாருங்கள் பார்த்து ரசியுங்கள்....!!!//

    வேற வழி? கூலிக்கு ஆள் வச்சி ஸ்க்ரால் பண்ணி பாத்துட்டு இருக்கேன்.//

    ஹா ஹா ஹா ஹா நாசமாபோச்சு போங்க....

    ReplyDelete
  23. Mano...
    Intha photos vachi
    oru KANKAATCHI
    eerppaadu panna,....
    Enna...?????

    Net illaathavangalum....
    Paaaaaaarrrrrppaaanga....
    Illai....

    PL.
    DO IT
    IMMEDIATLY.....

    ReplyDelete
  24. சிவகுமார் ! said...
    //மலையில் முளைத்து கம்பீரமாக வளர்ந்து நிற்கும் திருக்கள்ளி செடி.

    மலைகளுக்குள் கீழே ஓடி வரும் சிறு அருவி.

    நட்டு வச்சார் போல வளர்ந்து நிற்கும் ஆச்சர்யமான மலை....! //

    கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுன வைரமுத்துன்னு நெனப்பு!!//

    அப்போ முதல்ல அவரை நிறுத்த சொல்லுங்க அப்புறமா நான் நிறுத்துறேன் சொல்லுங்க எப்பூடி...

    ReplyDelete
  25. //MANO நாஞ்சில் மனோ said...
    கே. ஆர்.விஜயன் said...
    யோவ் மனோ குரங்குகளின் போட்டோ ரொம்ப குறையுதே என்ன பண்ணினீர்??????????????//

    இன்னும் நிறைய போட்டோ இருக்கு கொஞ்ச கொஞ்சமா போட்டுட்டு இருக்கேன், ஆபீசர் எடுத்த போட்டோ எல்லாம் போட்டாச்சு இனி நீங்க எடுத்ததும் நான் எடுத்ததும் பாக்கி இருக்கு அதுலதான் குரங்கு எல்லாம் வரும்..//

    எங்களுக்கு ஜாமீனே இல்லையா?

    ReplyDelete
  26. சிவகுமார் ! said...
    //நதிகள் இன்னும் பாயும் போட்டோக்களாக.....//

    அந்த நதி வற்றினாலும் வற்றும்...போட்டோ காட்டாறு வற்றுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை.//

    விதி வலியது மக்கா முடியல அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  27. NAAI-NAKKS said...
    Mano...
    Intha photos vachi
    oru KANKAATCHI
    eerppaadu panna,....
    Enna...?????

    Net illaathavangalum....
    Paaaaaaarrrrrppaaanga....
    Illai....

    PL.
    DO IT
    IMMEDIATLY.....//

    அண்ணே உங்களை மாதிரி வெறித்தனமான ஆதரவாளர்கள் இருக்கும் போது விஜயன் போட்டோவை களவாண்டு போட்டு கண்காட்சி நடத்திருவோம் அண்ணே, கண்ணீரை துடையுங்கோ....

    ReplyDelete
  28. சிவகுமார் ! said...
    //MANO நாஞ்சில் மனோ said...
    கே. ஆர்.விஜயன் said...
    யோவ் மனோ குரங்குகளின் போட்டோ ரொம்ப குறையுதே என்ன பண்ணினீர்??????????????//

    இன்னும் நிறைய போட்டோ இருக்கு கொஞ்ச கொஞ்சமா போட்டுட்டு இருக்கேன், ஆபீசர் எடுத்த போட்டோ எல்லாம் போட்டாச்சு இனி நீங்க எடுத்ததும் நான் எடுத்ததும் பாக்கி இருக்கு அதுலதான் குரங்கு எல்லாம் வரும்..//

    எங்களுக்கு ஜாமீனே இல்லையா?//

    அடடா விஜயன் இங்கே வந்து தம்பி முகத்துல கொஞ்சம் தண்ணி தெளியுங்க.....

    ReplyDelete
  29. இராஜராஜேஸ்வரி said...
    போட்டோக்கள் அற்புதமான அழகு அழகு அழகு அழகோ அழகு,//

    மிக்க நன்றி மேடம்...

    ReplyDelete
  30. ///// MANO நாஞ்சில் மனோ said...
    NAAI-NAKKS said...
    Mano...
    Intha photos vachi
    oru KANKAATCHI
    eerppaadu panna,....
    Enna...?????

    Net illaathavangalum....
    Paaaaaaarrrrrppaaanga....
    Illai....

    PL.
    DO IT
    IMMEDIATLY.....////////

    நல்லா கெளப்பி விடுங்கய்யா.....

    ReplyDelete
  31. ஆனா ஒன்னு மனோ...அந்த கண்காட்சிய ஒரு நாள்ல பாக்குற மாதிரி வைக்கவும்....

    உங்க போஸ்ட் மாதிரி ஒரு மாசம்
    பாக்குற மாதிரி வேண்டாம்....

    @ சிவா...நீங்க ஆள் வச்சி ச்கோரால்
    மட்டுமா பண்ணுறீங்க...
    இந்த பேஜ் லோடு ஆக...
    bsnl ஆபீஸ் போக வேண்டி இருக்கே...
    அதைஉம் சொல்லுங்க....

    ReplyDelete
  32. அருமையான விளக்கத்துடன் கூடிய படங்கள்
    நாங்களும் உடன் வருவது போல் இருந்தது
    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. ரம்மியமான சூழல் மற்றும் அனுபவம்...

    தொடரட்டும்...

    ReplyDelete
  34. புகைப்படங்கள் அனைத்தும் பேசுகிறது...

    ReplyDelete
  35. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///// MANO நாஞ்சில் மனோ said...
    NAAI-NAKKS said...
    Mano...
    Intha photos vachi
    oru KANKAATCHI
    eerppaadu panna,....
    Enna...?????

    Net illaathavangalum....
    Paaaaaaarrrrrppaaanga....
    Illai....

    PL.
    DO IT
    IMMEDIATLY.....////////

    நல்லா கெளப்பி விடுங்கய்யா.....//

    கொலை வெறியா அலையுறாங்கய்யா பன்னி அண்ணே முடியல....

    ReplyDelete
  36. NAAI-NAKKS said...
    ஆனா ஒன்னு மனோ...அந்த கண்காட்சிய ஒரு நாள்ல பாக்குற மாதிரி வைக்கவும்....

    உங்க போஸ்ட் மாதிரி ஒரு மாசம்
    பாக்குற மாதிரி வேண்டாம்....

    @ சிவா...நீங்க ஆள் வச்சி ச்கோரால்
    மட்டுமா பண்ணுறீங்க...
    இந்த பேஜ் லோடு ஆக...
    bsnl ஆபீஸ் போக வேண்டி இருக்கே...
    அதைஉம் சொல்லுங்க....//

    அண்ணே டேய் அண்ணே பகல்ல தண்ணி ரொம்ப குடிச்சா கண்ணு நல்லா தெரியுமாம் [[கொய்யால அந்த தண்ணி இல்ல ராஸ்கல்]]

    ReplyDelete
  37. Ramani said...
    அருமையான விளக்கத்துடன் கூடிய படங்கள்
    நாங்களும் உடன் வருவது போல் இருந்தது
    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி தல.....

    ReplyDelete
  38. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    ரம்மியமான சூழல் மற்றும் அனுபவம்...

    தொடரட்டும்...//

    அண்ணே ஸாரி தம்பி வாங்க வாங்க என் பெயர் நாஞ்சில்மனோ அப்பிடின்னு சொல்வாங்க ஹே ஹே...

    ReplyDelete
  39. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    புகைப்படங்கள் அனைத்தும் பேசுகிறது...//

    ஆனால் இப்போதான் சவுந்தர் மெல்ல மெல்ல பேசுகிறார்.....

    ReplyDelete
  40. நல்ல புகைப்படங்கள் மனோ....

    ரசித்தேன்.

    ReplyDelete
  41. //மனிதர்களின் அட்டூழியம் இங்கும்....!//
    இந்த ஃபோட்டோவைப் பார்த்தால் கோபம்தான் வருகிறது!திருந்தவே மாட்டார்களா?

    ReplyDelete
  42. மனோ அந்த மூனு படத்தில வால் எல்லாம் வச்சிகிட்டு நீங்க அழகா இருக்கீங்க.....
    :)

    ReplyDelete
  43. மலையைப் புரட்டி மடுவுல போட்டதா சொல்வாங்க!
    நீங்க பதிவுல படமாப்
    போட்டிருக்கீங்க!
    நன்றி மனோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  44. எதுக்கு இம்புட்டு ஐஸ் ஆபீசருக்கு..ஏன் ஆபீசர் என்னான்னு கேக்க மாட்டீங்களா!

    ReplyDelete
  45. HILL PAKATHILA ORU SINGAM

    (SINGAM=NANJIL MANO)

    ReplyDelete
  46. ANNEY KALAKAL PHOTOS...

    NALLA OOR SUTHUREENGA POLA..

    :)HM HM...

    ReplyDelete
  47. அருமையான படங்களுடன் பதிவிட்டதற்கு.நன்றி...

    ReplyDelete
  48. //விக்கியுலகம் ் ஐஸ் ஆபீசருக்கு..ஏன் ஆபீசர் என்னான்னு கேக்க மாட்டீங்களா!//
    ஐஸ் நைட்லதானே யூஸ் பண்ணினார். பகல்ல வைக்கலையே!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!