ஒரு ஆங்கிலேயன் நம்ம காந்திகிட்டே கேட்ட கேள்வி இது. இந்தியர்கள் நீங்கள் எல்லோரும் ஏன் வித்தியாசமான கலர்களில் இருக்கிறீர்கள்...? எங்களை பார் நாங்கள் எல்லோரும் ஒரே கலரில் இருக்கிறோம்.
காந்தி சொன்னார் : உயர் தர குதிரைகள் வித்தியாசமான கலரில்தான் இருக்கும். ஒரே கலரில் இருப்பது "கழுதை மட்டுமே"
நான் என் ஆரம்ப கால பதிவில் இட்ட ஒரு கவிதை [இல்லை]
பொங்கி வரும்
காதலை
அள்ளி தெளிக்க
பூக்கள் ஏராளம்
உள்ளது
வீட்டம்மா சம்மதிக்கனுமே...
[[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க தமாஷ் தமாஷ்]]
உங்களுக்கு இந்த ஜோக் தெரிஞ்சிருக்கலாம் எனவே தெரியாதவங்களுக்கு...
ஒரு மலையாளி சேட்டன் நம்ம ஊர்ல வந்து நம்மாள் ஒருத்தன் கிட்டே இங்கே சின்னவீடு கிடைக்குமான்னு கேட்க போக, நம்மாளு ஸ்டெப்பினியைத்தான் சின்னவீடுன்னு கேக்குறான்னு அடிக்க பாய, அக்கம் பக்கம் இருந்தவர்கள் விலக்கி விசாரிக்கும் போது மலையாளி சேட்டன் சொன்னானாம் இவன் சம்சாரம் [[பேச்சு]] சரியில்லைன்னு. இதை கேட்ட மொத்த கூட்டமும் மொக்கிரிச்சி அவனை.....
டிஸ்கி : இது மீள் பதிவு மக்கா....
டிஸ்கி : நண்பன் "கலியுகம்"தினேஷுக்கு நேற்று நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது வாழ்த்துவோம்....
டிஸ்கி : பஹ்ரைன் கலவரத்தில் முதன் முதலாக ஒரு இந்தியா மலையாளி கொல்லபட்டிருக்கிறார். வழக்கம் போல நம்ம இந்தியன் எம்பசி "ங்கே"!!!!???
கொல்லபட்ட மலையாளி வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரித்தும் இவர் ரூம் ஜன்னலை [[கலவர இடம்]] திறந்து வச்சு போலீசின் தாண்டவத்தை செல்போனில் வீடியோ எடுக்க, கடுப்பான ஒரு போலீஸ் புல்லட்டை இந்த பக்கமா திருப்பிட்டான்னு சொல்றாங்க..
அடப்பாவமே! யாரா இருந்தா என்னா? சம்பாதிக்கபோன இடத்தில இது போன்ற நேரங்களில் கை காலை வைத்துக்கொண்டு சும்மா இருக்கணும்.
ReplyDeleteஉயர் தர குதிரைகள் வித்தியாசமான கலரில்தான் இருக்கும். ஒரே கலரில் இருப்பது "கழுதை மட்டுமே"//
ReplyDeleteஇத் தான் காந்தியின் சமயோசிதம்.
பொங்கி வரும்
ReplyDeleteகாதலை
அள்ளி தெளிக்க
பூக்கள் ஏராளம்
உள்ளது
வீட்டம்மா சம்மதிக்கனும//
என்னது கைவசம் ஒராள் இருக்க குரங்கு மாதிரி இன்னொன்று கேட்குதோ? இருங்க உங்க வீட்டம்மா போனைத் தேடிக் கண்டு பிடிக்கிறன்.
மனோ பஹ்ரேயினில் இருப்பது பாதுகாப்பில்லை என்றால் ஊருக்குத் திரும்ப முடியாதா? அதற்கும் அனுமதி இல்லையா? பாதுகாப்பகா இருங்கோ.
ReplyDelete//திறந்து வச்சு போலீசின் தாண்டவத்தை செல்போனில் வீடியோ எடுக்க, கடுப்பான ஒரு போலீஸ் புல்லட்டை இந்த பக்கமா திருப்பிட்டான்னு சொல்றாங்க..//
ReplyDeleteபப்ளிக்........ பப்ளிக்..................
vadai poche...
ReplyDeleteபஹ்ரைன் கலவரத்தில் முதன் முதலாக ஒரு இந்தியா மலையாளி கொல்லபட்டிருக்கிறார். வழக்கம் போல நம்ம இந்தியன் எம்பசி "ங்கே"!!!!??? ////பாத்து தலைவா?
ReplyDeleteஜாக்கிரதையாக இருங்க மனோ!உங்கள் அனைவரின் நலத்துக்காகப் பிர்ரார்த்திப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்?
ReplyDeleteஎங்க ஏரியாவுல இன்னும் சூட்டிங் நடகள கலவரம் கோரஞ்சதும் பகரைன்னுக்கு ஜூட் விடரலாம்ன்னு இருக்கேன் அது வரைக்கும் உசுரு இருக்குமா?
ReplyDeleteஅதுக்குள்ளவா..
ReplyDeleteஏன்ம்பா எல்லோரும் மனோ கடையை மொரச்சி பாத்துக்கிட்டே இருப்பிங்களா..
மனோவை யாராலும் எதுவும் பண்ண முடியலையே ஏன்?
ReplyDeleteஎன்றுதான் பிரச்சனை ஓயுமோ.....
ReplyDeleteபகரைன மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டுகிறேன்..
அட்லீஸ்ட் கையைப்பிடிச்சு இழுத்தியா கேஸ் கூட இல்லை.. நீரெல்லாம் ஒரு பிரபல பதிவரா?ஓய்,.. ஹி ஹி
ReplyDelete////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமனோவை யாராலும் எதுவும் பண்ண முடியலையே ஏன்?
//
இவரு வெளியில் வந்தாதானங்க...
உள்ளரயே ஆணியை புடுங்குராறுன்னு நினைக்கிறேன்..
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஅடப்பாவமே! யாரா இருந்தா என்னா? சம்பாதிக்கபோன இடத்தில இது போன்ற நேரங்களில் கை காலை வைத்துக்கொண்டு சும்மா இருக்கணும்.//
ரூமுக்குள்ளே நடமாடவே பயமா இருக்கு இவரு ஜன்னலை தொறந்து வச்சு தேவையா....
//நிரூபன் said...
ReplyDeleteஉயர் தர குதிரைகள் வித்தியாசமான கலரில்தான் இருக்கும். ஒரே கலரில் இருப்பது "கழுதை மட்டுமே"//
இத் தான் காந்தியின் சமயோசிதம்.//
பேச்சில வல்லவர்....
//ராஜகோபால் said...
ReplyDeleteஎங்க ஏரியாவுல இன்னும் சூட்டிங் நடகள கலவரம் கோரஞ்சதும் பகரைன்னுக்கு ஜூட் விடரலாம்ன்னு இருக்கேன் அது வரைக்கும் உசுரு இருக்குமா?//
பாஸ்போர்ட் கையில் இருந்தா டிக்கெட் எடுத்துட்டு ஓடிருங்க மக்கா....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமனோவை யாராலும் எதுவும் பண்ண முடியலையே ஏன்?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நன்பெண்டா.....
ஜாலி ஆக படிச்சிகிட்டே வந்தேன் ..கடைசி மனம் கச்ட்டபடுது மக்கா ..சம்பதிக்கிரதுக்காக ஊரு விட்டு ஊரு போய் உயிரை விடுறது ரொம்ப கொடூரமாக இருக்குது
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅட்லீஸ்ட் கையைப்பிடிச்சு இழுத்தியா கேஸ் கூட இல்லை.. நீரெல்லாம் ஒரு பிரபல பதிவரா?ஓய்,.. ஹி ஹி//
எலேய் நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////சி.பி.செந்தில்குமார் said...
மனோவை யாராலும் எதுவும் பண்ண முடியலையே ஏன்?
//
இவரு வெளியில் வந்தாதானங்க...
உள்ளரயே ஆணியை புடுங்குராறுன்னு நினைக்கிறேன்..//
யோவ் என்னை போட்டு தள்ள ஐடியா இருக்கோ....அவ்வ்வ்வ்வ்.....
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஜாலி ஆக படிச்சிகிட்டே வந்தேன் ..கடைசி மனம் கச்ட்டபடுது மக்கா ..சம்பதிக்கிரதுக்காக ஊரு விட்டு ஊரு போய் உயிரை விடுறது ரொம்ப கொடூரமாக இருக்குது//
கக்கு சொன்ன மாதிரி கைய காலை சும்மா வச்சிட்டு இருக்கலாம்ல.. .? இது மாத்திரம் அல்ல போராட்டம் நடக்கும் இடத்துல போயி சாயா விக்குறது, சிம் கார்டு விக்குரதுன்னு பார் டைமா செய்யுறாங்க. அப்போ கலவரம் நடந்தா சாகத்தானே செய்ய வேண்டி வரும்...?
என் கணிப்பு படி ஒரு பத்து இந்தியனாவது சாவானுங்கன்னு நினச்சேன் காரணம் கலவரம் நடக்குற இடத்துல போயி சில்லறை வியாபாரம் செய்வது....
//பொங்கி வரும்
ReplyDeleteகாதலை
அள்ளி தெளிக்க
பூக்கள் ஏராளம்
உள்ளது
வீட்டம்மா சம்மதிக்கனுமே...//
கலக்கல்....
கொல்லபட்ட மலையாளி வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரித்தும் இவர் ரூம் ஜன்னலை [[கலவர இடம்]] திறந்து வச்சு போலீசின் தாண்டவத்தை செல்போனில் வீடியோ எடுக்க, கடுப்பான ஒரு போலீஸ் புல்லட்டை இந்த பக்கமா திருப்பிட்டான்னு சொல்றாங்க......../////////////
ReplyDeleteமக்கா செல்போன் ஆப் பண்ணீடுங்க ...நமக்கு வாயும் கையும் சும்மாவே இருக்காது ..........ஜாக்கிரதை .....
//சங்கவி said...
ReplyDelete//பொங்கி வரும்
காதலை
அள்ளி தெளிக்க
பூக்கள் ஏராளம்
உள்ளது
வீட்டம்மா சம்மதிக்கனுமே...//
கலக்கல்....//
உசுப்பேத்தியே வீட்ல அடி வாங்க வச்சிருவாங்களோ.... ஹா ஹா ஹா...
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteகொல்லபட்ட மலையாளி வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரித்தும் இவர் ரூம் ஜன்னலை [[கலவர இடம்]] திறந்து வச்சு போலீசின் தாண்டவத்தை செல்போனில் வீடியோ எடுக்க, கடுப்பான ஒரு போலீஸ் புல்லட்டை இந்த பக்கமா திருப்பிட்டான்னு சொல்றாங்க......../////////////
மக்கா செல்போன் ஆப் பண்ணீடுங்க ...நமக்கு வாயும் கையும் சும்மாவே இருக்காது ..........ஜாக்கிரதை .....//
சிங்கம் நீ நம்ம இனமடா.....
யாரு இறந்தாலும் அது கொடுமைதான்...........
ReplyDeleteமனோ கையில எப்பவும்போல வெள்ளைக்கொடி வச்சிருக்கீங்கல்ல ஏன்னா மறந்துடப்போறீங்க!
எல்லா நாட்டிலும் போரடிச்சா இந்தியாக்காரன தான் கொல்லுவாங்க போல. # இந்தியால கூட
ReplyDelete//விக்கி உலகம் said...
ReplyDeleteயாரு இறந்தாலும் அது கொடுமைதான்...........
மனோ கையில எப்பவும்போல வெள்ளைக்கொடி வச்சிருக்கீங்கல்ல ஏன்னா மறந்துடப்போறீங்க!//
வெள்ளை கொடி இருந்தாதான் பராவா இல்லையே எங்க அரபி ஒரு வாளை கொண்டு தந்துட்டு போயிருக்கான் பாதுகாப்புக்கு வச்சிக்கொன்னு....
//பலே பிரபு said...
ReplyDeleteஎல்லா நாட்டிலும் போரடிச்சா இந்தியாக்காரன தான் கொல்லுவாங்க போல. # இந்தியால கூட //
ஆமா போல.....
//என் கணிப்பு படி ஒரு பத்து இந்தியனாவது சாவானுங்கன்னு நினச்சேன் காரணம் கலவரம் நடக்குற இடத்துல போயி சில்லறை வியாபாரம் செய்வது....//
ReplyDeletehahaha............
//FOOD said...
ReplyDeleteமலர் கொடுத்து மனதை மகிழ்விக்க செய்து, மலையாளி உயிர் கொடுத்தான் என்று மனதை பதை பதைக்க செய்துவிட்டீர்களே! முடிஞ்ச வரை வீட்டுக்குள்ளாற ஆணி புடுங்குங்க. இல்லை, நாஞ்சிலுக்கு திரும்புங்க.//
சரி ஆபீசர் சார்....
கைவசம் ஓராள் இருக்கன்னு நிரூபன்ர்சொன்னது ரிப்பீட்டு..:0
ReplyDelete//THOPPITHOPPI said...
ReplyDelete//என் கணிப்பு படி ஒரு பத்து இந்தியனாவது சாவானுங்கன்னு நினச்சேன் காரணம் கலவரம் நடக்குற இடத்துல போயி சில்லறை வியாபாரம் செய்வது....//
hahaha............//
பின்னே என்ன மக்கா நேரங்கெட்ட நேரத்தில் போயி சாயா [டீ] விக்கிரானுவ....
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteகைவசம் ஓராள் இருக்கன்னு நிரூபன்ர்சொன்னது ரிப்பீட்டு..:0//
அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க தமாஷ் தமாஷ்..
வந்தாச்சி ஓட்டு போட்டாச்சி
ReplyDeleteஅருமையான மசாலா பிட்ஸ்
ReplyDeleteபேனர் படத்தை சிறிதாக்கலாமே சார்
ReplyDeleteநண்பன் "கலியுகம்"தினேஷுக்கு நேற்று நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது வாழ்த்துவோம்....
ReplyDelete//
அப்படியா நல்ல செய்தி..வாழ்த்துக்கள் தினேஷ்
என்னது திடீர்ன்னு காந்தியை எல்லாம் நினைகிறீரு ஓய்..??...!!
ReplyDeleteபிளாக் மேலே படம் சூப்பரா இருக்கு :-)))
பொங்கி வரும்
ReplyDeleteகாதலை
அள்ளி தெளிக்க
பூக்கள் ஏராளம்
உள்ளது
வீட்டம்மா சம்மதிக்கனுமே...
இருங்க எனக்கு இந்தக் கவிதையில் ரொம்ப சந்தேகம்!
அள்ளித் தெளிக்க பூமரங்கள் வைத்திருக்கும் தோட்டக்கார அம்மா சம்மதிக்கணுமா? அல்லது உங்க வீட்டுக்கார அம்மா சம்மதிக்கணுமா ? உங்களுக்கு என்ன தெகிரியம் ?
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபேனர் படத்தை சிறிதாக்கலாமே சார்//
நண்பன் ஜெய்லானி கிராபிக்ஸ் பண்ணி தந்தது மக்கா....
//அட்லீஸ்ட் கையைப்பிடிச்சு இழுத்தியா கேஸ் கூட இல்லை.. நீரெல்லாம் ஒரு பிரபல பதிவரா?ஓய்,.. ஹி ஹி// ரிப்பீட்டேய்!
ReplyDelete//ஜெய்லானி said...
ReplyDeleteஎன்னது திடீர்ன்னு காந்தியை எல்லாம் நினைகிறீரு ஓய்..??...!!
பிளாக் மேலே படம் சூப்பரா இருக்கு :-)))//
நானும் நல்லவந்தேன்னு உங்களுக்கு அடிக்கடி நியாபகபடுத்தனும்லா ஒய் அதான் ஹே ஹே ஹே ஹே....
//ஜெய்லானி said...
ReplyDeleteஎன்னது திடீர்ன்னு காந்தியை எல்லாம் நினைகிறீரு ஓய்..??...!!
பிளாக் மேலே படம் சூப்பரா இருக்கு :-)))//
நானும் நல்லவந்தேன்னு உங்களுக்கு அடிக்கடி நியாபக படுத்தனும்லா ஒய் அதுக்குதான் ஹே ஹே ஹே ஹே....
//March 17, 2011 8:38 AM
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பொங்கி வரும்
காதலை
அள்ளி தெளிக்க
பூக்கள் ஏராளம்
உள்ளது
வீட்டம்மா சம்மதிக்கனுமே...
இருங்க எனக்கு இந்தக் கவிதையில் ரொம்ப சந்தேகம்!
அள்ளித் தெளிக்க பூமரங்கள் வைத்திருக்கும் தோட்டக்கார அம்மா சம்மதிக்கணுமா? அல்லது உங்க வீட்டுக்கார அம்மா சம்மதிக்கணுமா ? உங்களுக்கு என்ன தெகிரியம்///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அது தமாசுக்கு சொன்னது....
ஆத்தீ கும்மிட்டாங்கைய்யா....
Interesting.
ReplyDelete//செங்கோவி said...
ReplyDelete//அட்லீஸ்ட் கையைப்பிடிச்சு இழுத்தியா கேஸ் கூட இல்லை.. நீரெல்லாம் ஒரு பிரபல பதிவரா?ஓய்,.. ஹி ஹி// ரிப்பீட்டேய்!//
எல்லாரும் ஒன்னு சேர்ந்து என்னை இங்கினியே ரப்பர் புல்லட் திங்க வச்சிருவான்களோ....
//உயர் தர குதிரைகள் வித்தியாசமான கலரில்தான் இருக்கும். ஒரே கலரில் இருப்பது "கழுதை மட்டுமே"//
ReplyDeleteSuper.....:)))
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDelete// பேனர் படத்தை சிறிதாக்கலாமே சார் //
ஜெய்லானி said...
// பிளாக் மேலே படம் சூப்பரா இருக்கு :-))) //
நீங்க ஒன்னும் குழம்பிடாதிங்க தல! சரியான நிலைபாட்டை எடுங்க ஹி..ஹி..(யாரும் நாலாவது அணி அமைக்கு முன்னே !!!!)
அடப்பாவி மக்கா... ஊருக்குபோற வழிய பாருய்யா...
ReplyDeleteகாந்தி தாத்தா சூப்பர் தாத்தா. நாடு விட்டு நாடு வந்து வம்பை விலை கொடுத்து வாங்காமல் இருந்தா நலம்.
ReplyDeleteதல நீங்க கவல்படதீங்க நாங்க இருக்கோம்
ReplyDeleteஉங்களுக்கு ஒண்ணுன பதிவு உலகம் எல்லாத்தயும் முடக்கிவிட்றோம் ...:)
ஆப்பை தேடித் போய் உக்கார்றது என்பது இது தானோ...என்னமோ போங்க சார்...வாழ்கையே கேவலமா போய்ட்டு இருக்கு..அந்த மலையாள மனிதனின் ஆன்ம சாந்தி அடைய வாழ்த்துகள்
ReplyDelete//எம் அப்துல் காதர் said...
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said...
// பேனர் படத்தை சிறிதாக்கலாமே சார் //
ஜெய்லானி said...
// பிளாக் மேலே படம் சூப்பரா இருக்கு :-))) //
நீங்க ஒன்னும் குழம்பிடாதிங்க தல! சரியான நிலைபாட்டை எடுங்க ஹி..ஹி..(யாரும் நாலாவது அணி அமைக்கு முன்னே !!!!)//
அப்போ மூன்றாவது அணி நீங்களா சொல்லவே இல்ல...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅடப்பாவி மக்கா... ஊருக்குபோற வழிய பாருய்யா...//
இன்னும் ஒரு நாலஞ்சி நாள் பார்ப்போம்யா....
//vanathy said...
ReplyDeleteகாந்தி தாத்தா சூப்பர் தாத்தா. நாடு விட்டு நாடு வந்து வம்பை விலை கொடுத்து வாங்காமல் இருந்தா நலம்.//
ஆமாங்க....
//siva said...
ReplyDeleteதல நீங்க கவல்படதீங்க நாங்க இருக்கோம்
உங்களுக்கு ஒண்ணுன பதிவு உலகம் எல்லாத்தயும் முடக்கிவிட்றோம் ...:)//
உங்க அன்பை பார்த்து எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது அவ்வ்வ்வ்வ்....
//டக்கால்டி said...
ReplyDeleteஆப்பை தேடித் போய் உக்கார்றது என்பது இது தானோ...என்னமோ போங்க சார்...வாழ்கையே கேவலமா போய்ட்டு இருக்கு..அந்த மலையாள மனிதனின் ஆன்ம சாந்தி அடைய வாழ்த்துகள்//
இவளவுக்கும் இவர் இந்தியன் எக்ஸ் மிலிட்டரியாம்!!! என்னத்தை சொல்ல....
தினேஷ் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்களின் இந்த பதிவு சுவையான தொகுப்பு...பல்சுவைகளின் தொகுப்பு..
ReplyDeleteநல்ல கலவை.. காந்தியின் பதிலடி சூப்பர்..
ReplyDeleteமீள் பதிவு... எங்களை மீட்க செய்கிறது மக்கா....
ReplyDelete//பாரத்... பாரதி... said...
ReplyDeleteஉங்களின் இந்த பதிவு சுவையான தொகுப்பு...பல்சுவைகளின் தொகுப்பு.. //
நன்றி மக்கா....
//பதிவுலகில் பாபு said...
ReplyDeleteநல்ல கலவை.. காந்தியின் பதிலடி சூப்பர்..//
ஹா ஹா ஹா ஹா ஹா....