Saturday, October 9, 2010

என்ன செய்ய போகிறோம்

குடிகார'தமிழ் நாடுன்னு பேர் சூட்ட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொன்னாரே, அது இந்த படத்தை பார்த்துதானோ???
இளஞ்சர்கள் முதல் கிழடுகள் வரை பாருக்குள் படையெடுப்பதை பாருங்கள்......
தமிழ்நாடு எங்கே போய்கொண்டு இருக்கிறது?
நாம் என்ன செய்யப் போகிறோம்......................????? சிந்திப்போம், செயல் படுவோம்.....
     [[தினமலரில் வெளியான படம் இது]]

2 comments:

  1. நானும் குடிப்பவன் என்பதால் நோ கமெண்ட்ஸ் ...

    ReplyDelete
  2. அளவாய் குடியுங்க, தப்பில்லை.......

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!