கீழே படியுங்கள்
அவன் : ஆமாம், இதற்காகதானே இத்தனை நாள் காத்திருந்தேன்
அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா?
அவன் : இல்லை இல்லை நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் : நீ என்னை விரும்புகிறாயா?
அவன் : ஆமாம் இன்றும், என்றென்றும்.
அவள் : என்னை ஏமாற்றி விடுவாயா?
அவன் : அதை விட நான் இறப்பதே மேல்.
அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா?
அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிக பெரிய சந்தோஷ தருணம்.
அவள் : என்னை திட்டுவாயா?
அவன் : ஒருபோதும் இல்லை, அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள் : நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?
திருமணத்திற்கு பின் :
கீழே இருந்து மேலே படியுங்கள்.
இது, நெட்டில் எங்கோ படித்தது, எழுதிய நண்பருக்கு நன்றி.
நன்றி மக்கா....
ReplyDelete