நிலவை சொந்தமாக வாங்குவேன். |
எனது சர்வெண்ட் எப்போதும் ரெடி.
எனது கோப்பைகள் வைரங்களால் மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.
நேரமிருந்தால் இதில் கோல்ப் விளையாடுவேன்.
எனது பாதுகாப்பிற்காக செக்கூரிட்டி 24 மணி நேரமும்.
இமயமலையின் தண்ணீரைதான் எனது டாய்லட்டுக்கு பயன் படுத்துவேன்.
டாய்லட் பேப்பர்.
என்னுடைய நீச்சல்குளம் விலை உயர்ந்த வாசனை திரவியத்தால் நிரப்பப்படும்.
நான் உபயோகிக்கும் கார் தங்கத்தால் செய்யப் பட்டிருக்கும்.
எனது லேப்டாப் வைரங்களாலும், வைடூரியங்களாலும் செய்யப்படும்.
நான் பயணம் மேற்கொள்ளும் கார்.
என்னுடைய ஹாலிடே வீடு.
!
!
!
!
!
!
!
!
!
!
!
எலேய்................................உறங்குனி பயலே, கனவு கண்டது போதும், போய் வேலைய பாருலேய்......ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..........
No comments:
Post a Comment
கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...