Tuesday, October 11, 2011

அமெரிக்காவில் பதிவர்களின் காமெடி கும்மி....!!!

அமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு வைக்கிறார் சித்ரா...கலிபோர்னியா ஹோட்டல் பிளாங்கட் ஹாலில் மீட்டிங், செமையா டேக்கறேஷன் பண்ணி அமர்க்களமான ஏற்பாடும் சாப்பாடும், ஆமை கறியில் இருந்து, எலும்பெடுக்கப்பட்ட பாம்பு கறி வரை சமையல் ரெடியாகி ஆபிசரின் செக்கப்புக்காக காத்திருக்கிறது.

கல்பனா பாப்பா : அக்கா அக்கா எனக்கு பதினாலாம் தேதி பிறந்தநாள் வருது அதுக்குள்ளே இங்கே வாஷிங்டனில் நடக்கும் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஹிலாரியோடு ஒரு மீட்டிங் இருக்கு, பாயாசம் பண்ணுவது எப்பிடின்னு...சித்ரா ஜெர்க் ஆகிறார் அடடா ஆரம்பமே ஒரு மாதிரியா இருக்கே.....


சித்ரா : ஹா ஹா ஹா ஹா அப்பிடியா, சொல்லவே இல்லை ஹி ஹி அப்பிடி அந்த சேர்ல போயி உக்காரும்மா அண்ணனுங்க எல்லாம் இப்போ வந்துருவாங்க [[சமாளிக்கிறார்]]

நிவேதா : ஹலோ ஆண்டி, மனோ அங்கிள் எங்கே எங்கே...??? எங்கள் காரை பஞ்சர் ஆக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார், அவரை உடனே போலீஸ்ல பிடிச்சி குடுக்கணும்...

சித்ரா : மனதுக்குள், சாஸ்வதமா மீட்டிங் முடியணும் தெய்வமே....

நிரூபன் : கருப்பா இருந்தா தப்பா...?  இல்லை தப்பாங்குறேன், ராஸ்கல் ஒரு டாக்சி'காரனும் வரமாட்டேங்குறான், இவனுகளை ஆங்கிலத்தில் கவிதை எழுதி வாசிக்க விட்டாதான் சரிப்படுவாணுவ...


சித்ரா : சரி அண்ணே அதை அப்புறமா பாத்துக்கலாம் உக்காருங்க...

ஒவ்வொரு பதிவர்களாய் வர ஆரம்பிக்கிறார்கள்.....

மீட்டிங் ஆரம்பம்...

மகேந்திரன் : கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா, காலையில கோவைகாய், மதியத்துக்கு முருங்கைக்காய், ராத்திரிக்கு பனங்காய்....கண்ணை மூடிக்கொண்டு சத்தமாக பாடுகிறார்...


சித்ரா : ஹா ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்....... முடியல.......மகேந்திரன் வாயை பொத்திகொள்கிறார்...

கோமாளி செல்வா : அமெரிக்கா சித்ரா அக்கா மாதிரி அழகா இருக்குங்க, சரி மேட்டருக்கு வாறேன், நான் மிமிக்கிரி செய்து காட்டப்போகிறேன் பூனைமாதிரி'ன்னு, ஒரு பூனையை வெளியே எடுக்கிறான்..


இம்சை அரசன் : டேய் டேய் முடியலடா, பூனையை வச்சி நீ பண்ணுன அலப்பரையில, சிரிப்பு போலீஸ் நாலு நாளா சாப்பிடலை...


மலேசியா'செல்வி : ஏனோ,மீன் மற்றும் கோழி வெட்டி சுத்தம் செய்யும் பொழுதுதான்,தலை அரிக்கும்?? கையில் நிறைய பொருட்கள் இருக்கும் பொழுதுதான் உடம்பில் எறும்பு ஊறும்??மிளகாய் போன்ற காரமான பொருட்களை வெட்டும்பொழுதுதான்,கண்ணில் ஏதாவது வந்து விழும்??
தோசைக்கு மாவு கரைக்கும்பொழுதுதான் மூக்கில் ஏதோ ஊறும்??? ஏதாவது தேடுவதற்காக பையில் கை விட்டால் தேடுவது கையில் அகப்படவேபடாது????
கைபயில் போட்ட போன், ரிங் கேட்கும்,ஆனால் கையை விட்டு துளாவினாலும் அகப்படவே படாது???? இதெல்லாம் எனக்கு மட்டும்தானா??கே ஆர் விஜயன் : எறும்பு ஊருதுன்னா கண்டிப்பா உங்களுக்கு சுகர் இருக்குன்னு அர்த்தம், மிளகாய் வெட்டும் போது கண்ணை மூடிக்கொள்ளவும், மாவு கரைக்கும் போது மூக்குத்தியை கழட்டி வாசலில் வைத்து விடவும் மேட்டர் சால்வ்...


திவானந்தா : உருப்படுமா சொல்லுங்க உருப்படுமா, நான் ஏசி வச்ச ரெஸ்டாரண்டு வச்சிகிட்டு தோசை திங்க வருவாங்கன்னு காத்திருக்கும் போது இவங்க எப்பிடி வீட்ல மாவு அரைக்கலாம்...??? சொல்லிக்கொண்டே கையை பின்புறமாக சீவலப்பேரி பாண்டி மாதிரி கொண்டு போகிறார்...சித்ரா கலவரமாகிறார்..


ஆபீசர் : திவான் பொறுமையா இருய்யா இப்பவே பொங்குனா நல்லாயிருக்காது.....

திவானந்தா : சரிங்க ஆபீசர் நீங்க சொன்னா சரிதான்...


பன்னிகுட்டி : டேய் என்னங்கடா இங்கே நடக்குது, வேலை பாக்குற இடத்துலதான் மீட்டிங் வச்சி கொல்றாங்கன்னா இங்கேயுமாடா முடியலடா, அந்த ஆமை குஞ்சு கறியையாவது இன்னைக்கு திங்கவுடுவானுகளா அதுவும் தெரியாது கொக்காமக்கா....


சிரிப்பு போலீஸ் : அண்ணே கவலை படாதீக, வெயிட்டருக்கு பல்கா பணம் குடுத்துருக்கேன் ஆமை குஞ்சு கறியை நமக்காக எடுத்து ஒளிச்சி வச்சிருக்கான்..


நாய் நக்ஸ் [[என்னாய்யா பேரு இது]] : கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் கடிதம்.....கல்பனா ஓ'ன்னு அழுவதை பார்த்துட்டு சைலண்ட் ஆகிறார்...


ஆபீசர் : கன்னியாகுமரியில விற்கும் சங்குகள், அழகு மண்கள், சங்கு மாலைகள், ஏன் வாழைபழங்கள், பிலிம் ரோல்கள், துணிமணிகள், இட்லி தோசை எல்லாமே கலப்படம் நிறைந்து இருக்கு, இதுக்கு உறுதுணையாக இருக்கும் இரண்டு பேரையும் கைது செய்ய வாரன்ட் ரெடியாகிட்டு இருக்கு, இந்த மாபெரும் சபையிலே அந்த இரண்டு பேர்களின் பெயரை சொன்னால்தான் அவர்கள் முகமூடி கிழியும்....


[[போட்டோ : மலரும் நினைவு அருவி, மும்பை எக்ஸ்பிரசில் என்னோடு பிரயாணம் செய்யும் ஆபீசர்]]

சிபி : பதட்டமாக, யாரு ஆபீசர் சொல்லுங்க சொல்லுங்க....

ஆபீசர் : ஒன்று கேஆர் விஜயன் மற்றொன்று நாஞ்சில்'மனோ.....

விஜயன் : ஆஹா போற இடங்களில் எல்லாம் நமக்கே ஆப்பு வைக்கிறாங்களே... சத்தமாக, இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, மனோதான் வளைகுடா நாட்டில் பதுங்கி இருக்கும் அண்டர்வேர் ச்சே ச்சீ அண்டர்வேர்ல்ட் தாதாக்களோடு சேர்ந்து இதை செய்திருக்க வேண்டும் தீர விசாரியுங்கள்...

[[போட்டோ : மலரும் நினைவு அருவி, திற்பரப்பு அருவியில் நானும் விஜயனும்]]

விக்கி உலகம் : என்னாது தாதாவா, நான் பால்தாக்கரே முட்டியை பேத்தவன் தெரியுமா...???

தனிமரம் : பாஸ் நான் வித்தியாசமா ஒரு கதை சொல்றேன் கேளுங்க ஒரு ஊர்ல ஒரு வாத்தியார், அந்த ஊருக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம்னு சொல்லிட்டு தேம்பி அழுகிறார்...


கோகுல் : ஒரு பேரணி ஊரணியா மாறி போச்சுய்யா மாறிப்போச்சு, குழந்தை தொழிலார்கள் இருக்கவே கூடாதுன்னு போராட்டம் நடத்துற இடத்துல, பத்து வயசு பையன் காப்பி வித்துகிட்டு இருக்கான், இது அநியாயம்...


வெங்கட் நாகராஜ் : தயவு செய்து மன்னிச்சிருங்க, எதிர்த்த மாடியில ஒரு சர்தார் முடியை விரிச்சி காயப்போட்டுருந்ததை பார்த்து அழகான பொண்ணுன்னு ஏமாந்தது என் நண்பனில்லை நாந்தேன் அது....


பன்னிகுட்டி : நிறைய பயலுக இப்பிடித்தான் எழுதிட்டு அலையிராணுக, அதுல முதல்ல இருப்பது அந்த பன்னாடை மூதேவி மனோ'தான்...

இம்சை அரசன் : எங்க அண்ணனை பற்றி பேசினால், அமெரிக்கா'ன்னு பார்க்கமாட்டேன் வீசிப்புடுவேன் அருவாளை...


பன்னிகுட்டி : டேய் உங்க அண்ணன் என்னடா பெரிய பில்கேசா, இல்லை ஒபாமாவா, ஒரு கில்மா ஹோட்டல்ல ஜில்மா பண்ணிகிட்டு கிடக்குறவந்தானே உங்க நோன்ணன் பொத்துங்கடா...


சென்னை பித்தன் : கேளுங்கள் ஒரு பெண்ணின் ஒப்பாரியை, கல்யாணம் ஆன புதிதில் என்னை தேவயானி தேவயானி'ன்னு கொஞ்சுன மனுஷன் இப்போது என்னை தேவையாநீ தேவையாநீ'ன்னு கேக்குறார்.....


புலவர் ராமாநுசம் : காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை, எழும்பி நின்று தாளம் போட்டு பாடுகிறார், மொத்த கூட்டமும் மயங்கி ரசிச்சி கேக்குது...


இதற்கிடையில் ஒபாமாவும், கிலாரி கிளிண்டனும் பதிவர்கள் சந்திப்பை கண்டுகளிக்க அவர்களை வானதி அழைத்து வருகிறார், சித்ரா ஓடிபோய் வரவேற்கிறார், செல்வியும் ஓடுகிறார் அவர்களை வரவேற்க....


ஒபாமா : ஹாய் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.....அவர் அப்பிடி சொல்லவும் சிபி எழும்பி சொல்கிறான்...


சிபி : ஆமா ஆமா ஜென்டில்மேன் அர்ஜூன் நடிப்பில், ஷங்கர் டைரக்சனில் வந்த சினிமா அதில் மதுபாலா ரொம்ப அழகு என கூறவும், ஒபாமா கலவரமாகிறார்...

[[போட்டோ : மலரும் நினைவு அருவி, குற்றாலத்தில் நானும்,சிபி'யும், கோமாளி'செல்வாவும்]]

ஹிலாரி : நாங்கள், ஏசியா பகுதிகளுக்குள் ஒற்றுமை, நல்லுறவையே விரும்புகிறோம் ஆனால் சில விஷமிகள் அலாஸ்கா அலாஸ்கா என்று கூறி எங்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள், அலாஸ்கா என்ற நாடு எங்கே இருக்கிறது என்பதை, பன்னிகுட்டியின் விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கப்பட்டுருக்கிரதுமல்லாமல், இனி எவனாவது அலாஸ்கா பற்றி பேசினால் குவாண்டாமோ சிறை கன்பார்ம்......சிபி கைகால் எல்லாம் வெட வெட'ன்னு நடுங்குது....


ஒபாமா : மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது இல்லையா...?? சரி, இங்கே இருக்கும் பதிவர்களில் ஒருத்தன் அமெரிக்காவை, பேரிக்காய், கொய்யாக்காய், கத்திரிக்காய்'ன்னு கேவலபடுத்திட்டு இருக்கான் அவனை மட்டும் இங்கே காட்டி கொடுப்பவர்களுக்கு, அமெரிக்காவின் கிரீன் கார்டு கொடுக்கப்ப்படும்னு சொல்லவும், சிபி படேர்னு எழும்புகிறான் விக்கியை காட்டி குடுக்க, ஆபீசர் திவானந்தா'வுக்கு கண்ணை காட்ட பொடேர்னு முதுகுல அடிவிழுது, சிபி பொசுக்குன்னு கீழே அமருகிறான்...


தமிழ்வாசி : ஐ தீபாவளி வந்தாச்சு, மீட்டிங் முடிஞ்சதும் நமக்கு புதுத்துணி கிடைக்கப்போகுது கிடைக்கப்போகுது....

சூர்யா ஜீவா : சூரியனை ஒரு கடவுள் என்று வணங்குகிறார்கள், அக்னி பகவானை ஒரு கடவுள் என்று வணங்குகிறார்கள்.. இங்கு என் கேள்வி என்ன என்றால் நெருப்பு இல்லாமல் சூரியன் இல்லை, ஆக அக்னியும் சூரியனும் ஒன்று தானே...???


ஆமினா : இந்த மாசத்துல ஒரு நாள்ல தேர்தல் வரபோவுதாம்ல? ஊரே ஒரே விளம்பர மயம் தான்....... எந்த ஆட்டோவ பார்த்தாலும் மைக்செட்டோட அலையுது.


வானதி : ஆமாம் அக்கா எங்க ஊர்லயும் இந்த அநியாயம்தான் நடக்குது ஆனாப்பாருங்க ஒருத்தனும் காசு தராமல் குற்றாலம் டவலை'தான் தந்துட்டு போராணுக...


அஞ்சா சிங்கம் : இம்புட்டு பெரிய அமெரிக்காவுல ஒய்ன்ஷாப்பே கிடையாதா என சத்தமாக கூற, விக்கி அப்பிடியே நெளிகிறான்....

நிரூபன் : மகா கனம் பொருந்திய போப்பாம்மா ஸாரி ஒபாமா அவர்களே, இங்கே வந்திருக்கும் அனைத்து பதிவாளர்களுக்கும் கிரீன் கார்டு குடுத்து வாழவைக்கவேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்....


ஒபாமா : ஸாரி எங்களுக்கு இரண்டே ஆட்கள் போதும் அமெரிக்காவை காலி செய்ய, பர்ஸ்ட் பெர்சன் விக்கி என்பவன், அவனை குவாண்டாமோ சிறையில் எழுத சொல்லி அங்கே இருப்பவர்களை காலி செய்யலாம், செக்கண்ட் விக்கியை காட்டி கொடுப்பவனுக்கு கிரீன் கார்டு கொடுக்கப்படும் அவன் வெளியே இருப்பவர்களை, எழுதி காலி செய்யட்டும்.......விக்கி கலவரமாகிறான் ஆஹா தெரியாம வியன்னாவுல இருந்து வந்துட்டோமோ....

வைறை சதீஷ் : நாம் கணினியை எப்படி பாதுகாப்பாக வைப்பது...??? எங்கே போனாலும் சாக்கு பையில் போட்டு, கையோடு கொண்டு செல்லுங்கள் என சொல்லும் போதே, கோமாளி செல்வா நெஞ்சில் அடித்து அழுகிறான்....


வேடந்தாங்கல் கருண் : மற்றவர் மனதிற்குள் * *நுழைய முயல்பவனே!* *உன் மனதிற்குள் * *நீ,* *நுழைந்ததுண்டா ...?* *உன் மனதின், இருண்ட அறைகளுக்கும்,* *அங்கே உலவும் பேய்களுக்கும்,* *நீ, பயந்ததுண்டா...? 


ஒபாமா : என்னாது பேயா, ஆஹா அமெரிக்காகுள்ளேயே பேய் வந்துருச்சான்னு அலறுகிறார்.....அலறி, கிலாரி கையை பிடுச்சு இழுத்துட்டு ஓடுகிறார், வானதி'யும் கருனை முறைச்சிகிட்டே ஓடுகிறார்...


விக்கி : என்னையாடா காட்டிகுடுக்க எழும்புனென்னு, சிபி முகத்தில் ரெண்டு குத்து விடுகிறான், டேய் என்னை யாருன்னு நினைச்சே..?? டேய் இப்பவும் சொல்றேண்டா அமெரிக்கா எனக்கு பேரிக்கா, கொய்யாக்கா.....தாண்டா.....

சிபியும், விக்கிகும் அடிதடி வலுக்க, அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் சகட்டுமேனிக்கு கலவரமாகிரது....


சித்ரா : அய்யய்யோ எருமைநாயக்கன்பட்டியிலும், நாகர்கோவிலிலும் நடந்தா மாதிரி ஆகிப்போச்சே, அண்ணா அண்ணா ஆபீசர் அண்ணா இந்தாங்க உங்க ஆயுதம்னு பெரிய பெல்ட்டை தூக்கி குடுக்க, சிபியையும், விக்கியையும் அடி பின்னுகிறார், தடுக்க வந்த தமிழ்வாசிக்கு ஒரு மிதியும் கிடைக்கிறது, அலறி ஓடுகிறான். துஷ்யந்தன் ஓடி வந்து, தனிமரம் காதில் ஏதோ சொல்ல ஓடுகிறார்கள் இரண்டு பேரும் பார்'ரை நோக்கி...


இதற்கிடையில், வானதி திரும்பவும் ஓடி வருகிறார், சித்ரா அக்கா சித்ரா அக்கா, கிளிண்டனும், ஜார்ஜ் புஷும், ஜார்ஜ் வில்லியம் புஷும், சோனியா பூந்தியும், மன்மோகன் சிங்[டி]யும் வந்துட்டு இருக்காங்க பதிவர்களை சந்திக்கன்னு சொன்னதுதான் தாமதம், கலிபோர்னியா ஹோட்டலுக்குள் பதிவர்கள் திக்கு எட்டாமல் அலறி, அதிரி புதிரியா ஓடுகிறார்கள்.....!!!

"மனோ"தத்துவம் : எண்ணெயில பொறிச்சாதான் அது பூரி, இல்லைன்னா வெறும் மாவுதான்...!!!143 comments:

 1. லிஸ்ட் அவ்வளவுதானா இன்னும் இருக்கா?

  ReplyDelete
 2. ஒவ்வொருத்தரா வந்து தாளிக்கப்போறாங்க!அப்பறமா வந்து பாக்குறேன்!

  ReplyDelete
 3. ஒவ்வொருத்தரா வந்து தாளிக்கப்போறாங்க!அப்பறமா வந்து பாக்குறேன்!

  October 11, 2011 11//

  Mano Annachi Mela oru Adi vilatumm..

  Entha Naadey Pathikkitu erium..

  ReplyDelete
 4. கலக்கல். வாழ்க உம் தொண்டு.

  ReplyDelete
 5. siva said...
  hia vadai enakkey :)//

  சாப்பிடுங்கோ...

  ReplyDelete
 6. கோகுல் said...
  லிஸ்ட் அவ்வளவுதானா இன்னும் இருக்கா?//

  ஹா ஹா ஹா ஹா இன்னும் இருக்கு....

  ReplyDelete
 7. கோகுல் said...
  ஒவ்வொருத்தரா வந்து தாளிக்கப்போறாங்க!அப்பறமா வந்து பாக்குறேன்!//

  நான் ஓடிபோயிருவேன்....

  ReplyDelete
 8. siva said...
  ஒவ்வொருத்தரா வந்து தாளிக்கப்போறாங்க!அப்பறமா வந்து பாக்குறேன்!

  October 11, 2011 11//

  Mano Annachi Mela oru Adi vilatumm..

  Entha Naadey Pathikkitu erium..//


  ஹா ஹா ஹா ஹா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்....

  ReplyDelete
 9. கே. ஆர்.விஜயன் said...
  கலக்கல். வாழ்க உம் தொண்டு.//

  ஹி ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 10. கும்மாகுத்து கும்மா கும்மாடியோ...!!!

  ReplyDelete
 11. கலக்குறே அண்ணே, கலக்கு கலக்கு....

  ReplyDelete
 12. மிக்க நன்றி மனோ,என்னை அழகாக நாறடித்ததற்கு!எனக்கு சுகரும் இல்லை,நான் மூக்குத்தியும் அணியவில்லை(அவருக்கு பிடிக்காது)
  உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. எனக்கு பாஸ்போர்ட் இல்லையே; என்னை யாரு கள்ளத் தோணியில் அமெரிக்கா கொண்டு வந்தது...??????

  ReplyDelete
 14. பதிவர்களை பிண்ணி பெடலேடுத்தாச்சா ஸ்ஸ்ஸ் அப்பாடா.....

  ReplyDelete
 15. பாஸ்போர்ட் இல்லாத ஆளுங்களை எல்லாம் எப்பிடி ராஜா அமெரிக்கா கூட்டிட்டு போனே..???

  ReplyDelete
 16. அமெரிக்காவே நாறிபோச்சு போங்க....!

  ReplyDelete
 17. அண்ணே அது வியன்னா அல்ல வியட்நாம்...இன்னைக்கு திட்டகூடாதேன்னு பாக்குறேன்...ஹிஹி...யார் வீட்ல பார்ட்டி...அட எங்க வீட்ல பார்ட்டி...நான் ஆடுனா வியட்நாமுக்கே தமிழ் பார்டி ஆச்சே ஹிஹி!

  ReplyDelete
 18. துரைராஜ் said... 25 26
  கும்மாகுத்து கும்மா கும்மாடியோ...!!!//

  அம்மாடியோ....

  ReplyDelete
 19. துரைராஜ் said...
  கலக்குறே அண்ணே, கலக்கு கலக்கு....//

  புண்ணாக்கு மாதிரின்னு சொல்லுங்க....

  ReplyDelete
 20. என் மன வானில் said...
  மிக்க நன்றி மனோ,என்னை அழகாக நாறடித்ததற்கு!எனக்கு சுகரும் இல்லை,நான் மூக்குத்தியும் அணியவில்லை(அவருக்கு பிடிக்காது)
  உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!//

  மூக்கு இருந்தா மூக்கு அரிக்கத்தான் செய்யும் ஹி ஹி...

  ReplyDelete
 21. suryajeeva said...
  எனக்கு பாஸ்போர்ட் இல்லையே; என்னை யாரு கள்ளத் தோணியில் அமெரிக்கா கொண்டு வந்தது...??????//

  ஹா ஹா ஹா ஹா பாஸ்போர்ட் இல்லாத பதிவர்....!!!

  ReplyDelete
 22. kumarapuram anil said...
  பதிவர்களை பிண்ணி பெடலேடுத்தாச்சா ஸ்ஸ்ஸ் அப்பாடா.....//

  ஹி ஹி இதென்ன சைக்கிளா....

  ReplyDelete
 23. kumarapuram anil said...
  அமெரிக்காவே நாறிபோச்சு போங்க....!//

  இனி அடுத்து எந்த ஊரோ...???

  ReplyDelete
 24. kumarapuram anil said...
  பாஸ்போர்ட் இல்லாத ஆளுங்களை எல்லாம் எப்பிடி ராஜா அமெரிக்கா கூட்டிட்டு போனே..???//

  அண்ணே, பதிவர்களுக்கு பாஸ்போர்ட் ஒரு தடையே இல்லையாம் ஒபாமா சொல்றாரு...

  ReplyDelete
 25. விக்கியுலகம் said...
  அண்ணே அது வியன்னா அல்ல வியட்நாம்...இன்னைக்கு திட்டகூடாதேன்னு பாக்குறேன்...ஹிஹி...யார் வீட்ல பார்ட்டி...அட எங்க வீட்ல பார்ட்டி...நான் ஆடுனா வியட்நாமுக்கே தமிழ் பார்டி ஆச்சே ஹிஹி!//

  நல்லா ஆடுய்யா சனிகிழமை ஹி ஹி...

  ReplyDelete
 26. இதுவரை அமெரிக்கா போகா என்னையும் அமெரிக்கா கூட்டிக் கொண்டு போன அண்ணாச்சி  மனோ வாழ்க!

  ReplyDelete
 27. துசியந்தனையும் என்னையும் அங்கேயே(பாரில்) பார்த்த தாக யாரோ வதந்தி கிளப்பிவிட்டார்கள் நிச்சயம் நிரூபன் தானா ?ஹீஹீ!

  ReplyDelete
 28. துசியந்தனையும் என்னையும் அங்கேயே(பாரில்) பார்த்த தாக யாரோ வதந்தி கிளப்பிவிட்டார்கள் நிச்சயம் நிரூபன் தானா ?ஹீஹீ!

  ReplyDelete
 29. ஆபிஸ்ர் தமிழ்வாசியை மிதித்தார் பாருங்கள் விஜய்காந்த் கேள்விப்பட்டால் ஆட்டோ அனுப்புவார்!ஹீ ஹீ

  ReplyDelete
 30. ஆபிஸ்ர் தமிழ்வாசியை மிதித்தார் பாருங்கள் விஜய்காந்த் கேள்விப்பட்டால் ஆட்டோ அனுப்புவார்!ஹீ ஹீ

  ReplyDelete
 31. விக்கியண்ணவுக்கு அமெரிக்காவுடன் நல்லுறவுப் பாலம் போட சிபியைத் தான் அனுப்ப வேண்டும்!

  ReplyDelete
 32. இத்தனை பேருக்கும் சித்திரா அக்காள் ஆமைக்கறி கொடுப்பாங்களா சூப்பர் கறி அண்ணாச்சி!

  ReplyDelete
 33. இத்தனை பேருக்கும் சித்திரா அக்காள் ஆமைக்கறி கொடுப்பாங்களா சூப்பர் கறி அண்ணாச்சி!

  ReplyDelete
 34. காலை வேலையில் அழகான் சிரிப்புப் பதிவைத் தந்து இன்றைய பொழுதை சந்தோசமாக்கிய அண்ணண் மனோ வாழ்க! ஒட்டு இரவு தான் போடமுடியும்!

  ReplyDelete
 35. காலை வேலையில் அழகான் சிரிப்புப் பதிவைத் தந்து இன்றைய பொழுதை சந்தோசமாக்கிய அண்ணண் மனோ வாழ்க! ஒட்டு இரவு தான் போடமுடியும்!

  ReplyDelete
 36. தனிமரம் said... 57 58
  இதுவரை அமெரிக்கா போகா என்னையும் அமெரிக்கா கூட்டிக் கொண்டு போன அண்ணாச்சி மனோ வாழ்க!//

  ஹா ஹா ஹா ஹா ஆனானப்பட்ட ஒபாமாவையே பார்த்தாச்சு ஹே ஹே

  ReplyDelete
 37. தனிமரம் said...
  துசியந்தனையும் என்னையும் அங்கேயே(பாரில்) பார்த்த தாக யாரோ வதந்தி கிளப்பிவிட்டார்கள் நிச்சயம் நிரூபன் தானா ?ஹீஹீ!//

  நிரூபன் இந்த வேலையெல்லாம் செயுறாரா..?

  ReplyDelete
 38. பாவம் சித்ரா! அமிஞ்சிகரையையே பார்க்காத எல்லாரையும் அமெரிக்காவுக்கு வரவழிச்சா இப்படித்தான்!!!

  ReplyDelete
 39. சிவகுமார் ! said...
  its a whakoplemxd ats the kupkmmleopame.//

  சைனா பாஷையில பேசுரீங்கன்னு மட்டும் புரியுது ஹி ஹி...

  ReplyDelete
 40. தனிமரம் said...
  ஆபிஸ்ர் தமிழ்வாசியை மிதித்தார் பாருங்கள் விஜய்காந்த் கேள்விப்பட்டால் ஆட்டோ அனுப்புவார்!ஹீ ஹீ//

  ஆட்டோ என்ன ஆட்டோ, லாரியே வந்தாலும் ஆபீசர்'கிட்டே பெல்ட் அடிவாங்கிட்டுதான் போகணும்...ஹி ஹி..

  ReplyDelete
 41. தனிமரம் said...
  விக்கியண்ணவுக்கு அமெரிக்காவுடன் நல்லுறவுப் பாலம் போட சிபியைத் தான் அனுப்ப வேண்டும்!//

  அந்த நாதாரி உள்ளதையும் கெடுத்துருவானே...??

  ReplyDelete
 42. தனிமரம் said...
  இத்தனை பேருக்கும் சித்திரா அக்காள் ஆமைக்கறி கொடுப்பாங்களா சூப்பர் கறி அண்ணாச்சி!//

  கொடுமை என்னான்னா ஒருத்தரும் சாப்பிட முடியாம போச்சே ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 43. தனிமரம் said...
  காலை வேலையில் அழகான் சிரிப்புப் பதிவைத் தந்து இன்றைய பொழுதை சந்தோசமாக்கிய அண்ணண் மனோ வாழ்க! ஒட்டு இரவு தான் போடமுடியும்!//

  ஹா ஹா ஹா ஹா வாழ்க வாழ்க சந்தோசம்...

  ReplyDelete
 44. சே.குமார் said...
  S...U...P...E...R...R...A...P...P...U....//

  நன்றிங்கோ....

  ReplyDelete
 45. சே குமார், உங்க பிளாக் எனக்கு ஒப்பன் ஆகமாட்டேங்குது...???

  ReplyDelete
 46. என் ராஜபாட்டை"- ராஜா said...
  செம காமெடி பாஸ்//

  நன்றி பாஸ்....

  ReplyDelete
 47. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  கலக்குறிங்க ...//

  காக்டெயில்....

  ReplyDelete
 48. RAMVI said...
  பாவம் சித்ரா! அமிஞ்சிகரையையே பார்க்காத எல்லாரையும் அமெரிக்காவுக்கு வரவழிச்சா இப்படித்தான்!!!//

  ஹா ஹா ஹா ஹா இதுல ஆமை குஞ்சு கறி வேற ஹா ஹா ஹா...

  ReplyDelete
 49. தம்பி லேப் டாப் மனோ.. பதிவு காமெடிதான், ஓக்கே.. ஆனா அந்த குற்றாலம் ஃபோட்டோ இதுவரை 18 தடவை உன் பிளாக்லயே போட்டுட்டே.. போதும் தம்பி!@!!!!!!!!!

  ReplyDelete
 50. காமெடி குத்து பரோட்டா எல்லோரையும் போட்டு கொத்தி எடுத்து இருக்கீங்க ஹா ஹா ஹா

  ReplyDelete
 51. மக்கா......

  நானுமா???????????

  உங்க செலவுல அமே...........ரிக்கா வரைக்கும் போயிட்டு வந்தாச்சு :-)

  ReplyDelete
 52. சி.பி.செந்தில்குமார் said... 113 114
  தம்பி லேப் டாப் மனோ.. பதிவு காமெடிதான், ஓக்கே.. ஆனா அந்த குற்றாலம் ஃபோட்டோ இதுவரை 18 தடவை உன் பிளாக்லயே போட்டுட்டே.. போதும் தம்பி!@!!!!!!!!!//

  அடப்பாவி புள்ளி விவரத்துல கேப்டனையே ஓவர் டேக் பண்ணுறே...???

  ReplyDelete
 53. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  காமெடி குத்து பரோட்டா எல்லோரையும் போட்டு கொத்தி எடுத்து இருக்கீங்க ஹா ஹா ஹா//

  சரி சரி இனி சால்னா'வும் ரெடி பண்ணுறேன்...

  ReplyDelete
 54. ஆமினா said...
  மக்கா......

  நானுமா???????????

  உங்க செலவுல அமே...........ரிக்கா வரைக்கும் போயிட்டு வந்தாச்சு :-)//

  ஹா ஹா ஹா ஹா இனி ஆப்பிரிக்காவுக்கும் போகவேண்டி இருக்கும் அங்கேயும் பதிவர்கள் இருக்காங்க ஹே ஹே ஹே...

  ReplyDelete
 55. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ஹா..ஹா...//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 56. வணக்கம் மனோ.. 

  நீங்க சொன்னது உண்மைதான்போல..!?
  தனிமரத்துக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே..?

  ReplyDelete
 57. இந்த துஸி பயலுக்கு மற்றவங்களுக்கு ஊத்தி கொடுக்கிறதே வேலையாபோச்சு!!!?? நான் பக்கத்தில நிக்கிறது தெரியலையோ அவனுக்கு!!?

  ReplyDelete
 58. எலும்பெடுத்த பாம்பா..!!? அப்பிடின்னா கறிக்குழம்பு நல்லாதான்யா இருக்கும் எனக்கொரு பாசல் போடுங்கையா..

  ReplyDelete
 59. அட ங்கொக்காமக்கா!

  ReplyDelete
 60. என்ன மாப்பிள நம்ம தக்காளிய இன்னைக்கு கூட சும்மா விடமாட்டீங்களா? இந்த பார்ட்டியை தக்காளியின் பிறந்தநாள் பார்ட்டியா மாத்துவோம்..!! மாப்பிளைக்கு இங்கேயும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைக்கிறான் காட்டான் பார்ட்டிக்கு நாய்க்கறி இருக்குதானே மாப்பிள??ஹி ஹி 

  ரசித்தேன் சிரித்தேன்..

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 61. பாஸ்போட் இல்லாதவங்களை எப்படிக் கடாத்தினீங்கள்...

  பதிவு கலக்கல்....

  ReplyDelete
 62. கலக்கல் நண்பரே

  ஆமாம் எண்ணையில் பொறித்து எடுத்தால் பூரி

  தோசை சட்டியில் போட்டு எடுத்தால் சப்பாத்தி

  ReplyDelete
 63. இந்த பதிவுக்கு எவண்டா மைன்ஸ் ஓட்டு போட்டவன்..

  ReplyDelete
 64. காமெடி கும்மி மனோ-நல்ல
  கலக்கல் கும்மி மனோ
  இப்பதிவின் மூலம் நான்
  பலரையும் தெரிந்து கொள்ள
  முடிந்தது
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 65. ஹாஹா மனோ சித்ராவில் தொடங்கி சோனியா வரைக்கும்.. என்னே உங்க தேச பக்தி..:))

  ReplyDelete
 66. காட்டான் said...
  வணக்கம் மனோ..

  நீங்க சொன்னது உண்மைதான்போல..!?
  தனிமரத்துக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே..?//

  ஹா ஹா ஹா ஹா அப்பிடியா...

  ReplyDelete
 67. காட்டான் said...
  இந்த துஸி பயலுக்கு மற்றவங்களுக்கு ஊத்தி கொடுக்கிறதே வேலையாபோச்சு!!!?? நான் பக்கத்தில நிக்கிறது தெரியலையோ அவனுக்கு!!?//

  அய்யய்யோ எமாத்திட்டான்களே...

  ReplyDelete
 68. காட்டான் said...
  எலும்பெடுத்த பாம்பா..!!? அப்பிடின்னா கறிக்குழம்பு நல்லாதான்யா இருக்கும் எனக்கொரு பாசல் போடுங்கையா..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 69. சத்ரியன் said...
  அட ங்கொக்காமக்கா!//

  மக்கா கொக்கா...

  ReplyDelete
 70. இராஜராஜேஸ்வரி said...
  very nice.photos super!//

  நன்றி மேடம்...

  ReplyDelete
 71. காட்டான் said...
  என்ன மாப்பிள நம்ம தக்காளிய இன்னைக்கு கூட சும்மா விடமாட்டீங்களா? இந்த பார்ட்டியை தக்காளியின் பிறந்தநாள் பார்ட்டியா மாத்துவோம்..!! மாப்பிளைக்கு இங்கேயும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைக்கிறான் காட்டான் பார்ட்டிக்கு நாய்க்கறி இருக்குதானே மாப்பிள??ஹி ஹி

  ரசித்தேன் சிரித்தேன்..

  காட்டான் குழ போட்டான்..//

  குழாயை போட்டுட்டாங்கய்யா...

  தக்காளி இன்னைக்கு லேடீஸ் டான்ஸ் பார்க்க போயிருக்கான்....

  ReplyDelete
 72. F.NIHAZA said...
  பாஸ்போட் இல்லாதவங்களை எப்படிக் கடாத்தினீங்கள்...

  பதிவு கலக்கல்....//

  கள்ள கப்பல்ல ஹி ஹி...

  ReplyDelete
 73. M.R said...
  கலக்கல் நண்பரே

  ஆமாம் எண்ணையில் பொறித்து எடுத்தால் பூரி

  தோசை சட்டியில் போட்டு எடுத்தால் சப்பாத்தி//

  ஹா ஹா ஹா அம்புட்டுதான் வாழ்க்கை...

  ReplyDelete
 74. வேடந்தாங்கல் - கருன் *! said...
  இந்த பதிவுக்கு எவண்டா மைன்ஸ் ஓட்டு போட்டவன்..//

  என்மீது அதிக பாசம் உள்ளவிங்க போட்டுருப்பாங்க விடுங்கைய்யா....!

  ReplyDelete
 75. புலவர் சா இராமாநுசம் said...
  காமெடி கும்மி மனோ-நல்ல
  கலக்கல் கும்மி மனோ
  இப்பதிவின் மூலம் நான்
  பலரையும் தெரிந்து கொள்ள
  முடிந்தது
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்//

  நன்றி புலவரே....

  ReplyDelete
 76. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  ஹாஹா மனோ சித்ராவில் தொடங்கி சோனியா வரைக்கும்.. என்னே உங்க தேச பக்தி..:))//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 77. இத்தனைபதிவர்களையும் ஒரே இடத்தில் பார்க்க சந்தோஷமா இருக்கு அதுவும் அமெரிக்காவுல. நடத்துங்க, நடத்துங்க. நல்லாதானிருக்கு.

  ReplyDelete
 78. அங்கிள், என்னை ஒரு டம்மி பீஸ் ஆக்கிட்டீங்க. கர்ர்ர்ர்ர்ர்....
  நிரூவின் போட்டோவா அது? எங்கேயோ வைக்கோல் பக்கத்தில் நிற்கிறார். பால் வடியும் முகமா இருக்கே!!!
  நல்லா இருக்கு அமெரிக்காவில் கும்மி.

  ReplyDelete
 79. நாங்கெல்லாம் கிடையாதா?? சூப்பர் மனோ..

  ReplyDelete
 80. என்னய்யா இது.... எழுதி முடிக்கவே ரெண்டுமாசம் ஆகி இருக்கும் போல?

  ReplyDelete
 81. நெல்லை பதிவர் சந்திப்பு முடிஞ்ச உடனே எழுத ஆரம்பிச்சதாக்கும்?

  ReplyDelete
 82. ////
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நெல்லை பதிவர் சந்திப்பு முடிஞ்ச உடனே எழுத ஆரம்பிச்சதாக்கும்?
  /////

  அதற்க்கு முன்னாடி ஆரம்பிச்சது...

  ReplyDelete
 83. காமெடி கும்மி....

  அதென்ன சிபி வேலையை நீர் துவங்கி விட்டிங்கிளா...

  ReplyDelete
 84. /////
  கோகுல் said...

  லிஸ்ட் அவ்வளவுதானா இன்னும் இருக்கா?
  /////////

  தொடரும்...

  ReplyDelete
 85. /////
  siva said...

  ஒவ்வொருத்தரா வந்து தாளிக்கப்போறாங்க!அப்பறமா வந்து பாக்குறேன்!

  //////

  அடி வாக்குறதுமு மனோவுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி...

  எவ்வளவு வாங்கியிருக்கோம்....

  ReplyDelete
 86. /////
  RAMVI said...

  பாவம் சித்ரா! அமிஞ்சிகரையையே பார்க்காத எல்லாரையும் அமெரிக்காவுக்கு வரவழிச்சா இப்படித்தான்!!!
  ///////


  நான் இன்னும் அமிஞ்சிகதையை கூட சரியா பார்க்லைங்க...
  அதான் நான் அமெரிக்கா போகல...

  ReplyDelete
 87. /////
  Lakshmi said...

  இத்தனைபதிவர்களையும் ஒரே இடத்தில் பார்க்க சந்தோஷமா இருக்கு அதுவும் அமெரிக்காவுல. நடத்துங்க, நடத்துங்க. நல்லாதானிருக்கு.
  ////////////  எல்லோரையும் ஒன்று திரட்டி திட்டுவாங்கிறார்.. மனோ...

  ReplyDelete
 88. Lakshmi said...
  இத்தனைபதிவர்களையும் ஒரே இடத்தில் பார்க்க சந்தோஷமா இருக்கு அதுவும் அமெரிக்காவுல. நடத்துங்க, நடத்துங்க. நல்லாதானிருக்கு.//

  ஹா ஹா ஹா ஹா நன்றி மேடம்...

  ReplyDelete
 89. vanathy said...
  அங்கிள், என்னை ஒரு டம்மி பீஸ் ஆக்கிட்டீங்க. கர்ர்ர்ர்ர்ர்....
  நிரூவின் போட்டோவா அது? எங்கேயோ வைக்கோல் பக்கத்தில் நிற்கிறார். பால் வடியும் முகமா இருக்கே!!!
  நல்லா இருக்கு அமெரிக்காவில் கும்மி.//

  ஒபாமா'வை கூட்டிட்டு வர்றவங்க டம்மி பீசா ஹி ஹி...

  ReplyDelete
 90. நீங்க அடிச்சி ஆடுங்க தலை ....

  ReplyDelete
 91. அமுதா கிருஷ்ணா said...
  நாங்கெல்லாம் கிடையாதா?? சூப்பர் மனோ..//

  ஹே ஹே ஹே ஹே தொடரும்....

  ReplyDelete
 92. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னய்யா இது.... எழுதி முடிக்கவே ரெண்டுமாசம் ஆகி இருக்கும் போல?//

  ஒரு மணிநேரத்துல பதிவு ரெடி மக்கா...!!!

  ReplyDelete
 93. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நெல்லை பதிவர் சந்திப்பு முடிஞ்ச உடனே எழுத ஆரம்பிச்சதாக்கும்?//

  அவிங்களும் என்னை விடப்போறதில்லை, நானும் அவிங்களை விடப்போறதில்லை ஹி ஹி...

  ReplyDelete
 94. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  எதோ உம்மால முடிஞ்சது...//

  உதவியா...?

  ReplyDelete
 95. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ////
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நெல்லை பதிவர் சந்திப்பு முடிஞ்ச உடனே எழுத ஆரம்பிச்சதாக்கும்?
  /////

  அதற்க்கு முன்னாடி ஆரம்பிச்சது...//

  போன வருஷத்துக்கும் முந்துன வருஷம்...

  ReplyDelete
 96. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  காமெடி கும்மி....

  அதென்ன சிபி வேலையை நீர் துவங்கி விட்டிங்கிளா...//

  எப்பிடிய்யா, என் வேலையைத்தான் அந்த நாதாரி செஞ்சான்...

  ReplyDelete
 97. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  /////
  கோகுல் said...

  லிஸ்ட் அவ்வளவுதானா இன்னும் இருக்கா?
  /////////

  தொடரும்...//

  இது மெகா சீரியல் மாதிரி வந்துகிட்டே இருக்கும்....

  ReplyDelete
 98. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  /////
  siva said...

  ஒவ்வொருத்தரா வந்து தாளிக்கப்போறாங்க!அப்பறமா வந்து பாக்குறேன்!

  //////

  அடி வாக்குறதுமு மனோவுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி...

  எவ்வளவு வாங்கியிருக்கோம்....//

  அதானே, எண்ணெய் சட்டிஎல்லாம் டயர்ட் ஆகி கிடக்கு ஹி ஹி...

  ReplyDelete
 99. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  /////
  RAMVI said...

  பாவம் சித்ரா! அமிஞ்சிகரையையே பார்க்காத எல்லாரையும் அமெரிக்காவுக்கு வரவழிச்சா இப்படித்தான்!!!
  ///////


  நான் இன்னும் அமிஞ்சிகதையை கூட சரியா பார்க்லைங்க...
  அதான் நான் அமெரிக்கா போகல...//

  இனி ஆப்பிரிக்காவுல சிந்திப்போம்...

  ReplyDelete
 100. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  /////
  Lakshmi said...

  இத்தனைபதிவர்களையும் ஒரே இடத்தில் பார்க்க சந்தோஷமா இருக்கு அதுவும் அமெரிக்காவுல. நடத்துங்க, நடத்துங்க. நல்லாதானிருக்கு.
  ////////////  எல்லோரையும் ஒன்று திரட்டி திட்டுவாங்கிறார்.. மனோ...//

  போட்டு குடுக்குறாராமாம்...

  ReplyDelete
 101. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  99

  October 12, 2011 6:44 AM


  கவிதை வீதி... // சௌந்தர் // said...
  100

  நான் கிளம்பிட்டேன்...//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 102. NAAI-NAKKS said...
  நீங்க அடிச்சி ஆடுங்க தலை ....//

  ஹேய் டண்டனக்கா டண்டனக்கா.....

  ReplyDelete
 103. மக்கா கிட்ட மாட்டுனா தப்ப முடியுமா????

  ReplyDelete
 104. ஆமை குஞ்சு கறியா? எலும்பெடுக்கப்பட்ட பாம்பு கறியா? நல்லாத்தான் இருக்கு....

  ReplyDelete
 105. சித்ரா அக்கா போட்டோ பார்க்க பய்மா இருக்கு மக்கா..!!!

  ReplyDelete
 106. ஒபாமாவையும் விட்டு வைக்கலயா? :-))

  ReplyDelete
 107. தங்கை சித்ரா வெளியூர் பயணம். வரட்டும். இருக்கு உங்களுக்கு, கச்சேரி.

  ReplyDelete
 108. சுவாமி திவானந்தா தினம் உங்கள் பதிவை வாசித்து ரசிக்கிறார்.

  ReplyDelete
 109. கலக்கல் பதிவர் சந்திப்பு.

  ReplyDelete
 110. திருந்தாத சிபி.

  ReplyDelete
 111. அப்படியே பஹ்ரைன்ல ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணுங்க.

  ReplyDelete
 112. 125. தேர்தல் பணி.வேலை அதிகம். இரவு வணக்கம்.

  ReplyDelete
 113. எல்லா பதிவர்களையும் அமெரிக்கா!!!!! கூட்டிட்டு போயி
  சும்மா குமுறு குமுறுன்னு குமுறியாச்சு...

  மக்களே... எப்படியா உங்களால மட்டும் இப்படி முடியுது ....
  ஆனாலும் அமெரிக்க வீதியில
  கும்மியடிக்கிற சுகம் நல்லா தான்யா இருக்குது...

  சித்ரா அக்கா தான் பாவம்.... என்ன பாடு பட்டாங்களோ

  ReplyDelete
 114. அடுத்து ஆப்பிரிக்காவா....

  ரெடி ஒன டூ திரீ .....  அடுத்த ஆப்பிரிக்க ஆப்புக்கு எல்லோரும் தயாராகிக்கோங்க...

  நாங்க தயார் மக்களே...

  ReplyDelete
 115. :) என்னையும் பதிவர்-னு நம்ம மனோ ஒத்துக்கிட்டார்... :)

  சர்தார் அனுபவம்.. ம்.... நான் இல்லைன்னு சொன்னா நம்ப மாட்டேன்னு சொல்றீங்களே... தில்லிக்கு வாங்க, உங்களுக்கு இருக்கு!!!!

  ReplyDelete
 116. தமிழ்வாசி - Prakash said... 231 232
  மக்கா கிட்ட மாட்டுனா தப்ப முடியுமா????//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 117. veedu said...
  ஆமை குஞ்சு கறியா? எலும்பெடுக்கப்பட்ட பாம்பு கறியா? நல்லாத்தான் இருக்கு....//

  முதல் வருகைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 118. மழை said...
  சித்ரா அக்கா போட்டோ பார்க்க பய்மா இருக்கு மக்கா..!!!//

  அவ்வளவு பயங்கரமாவா இருக்காங்க ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 119. middleclassmadhavi said...
  ஒபாமாவையும் விட்டு வைக்கலயா? :-))//

  ஹா ஹா ஹா ஹா பாவம்...

  ReplyDelete
 120. FOOD said...
  தங்கை சித்ரா வெளியூர் பயணம். வரட்டும். இருக்கு உங்களுக்கு, கச்சேரி.//

  மெசேஜ் அனுப்பிவச்சி, பதிலும் போட்டுட்டாங்க ஆக தப்பிச்சிட்டேன் ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 121. FOOD said...
  சுவாமி திவானந்தா தினம் உங்கள் பதிவை வாசித்து ரசிக்கிறார்.//

  என்னாத்தை சொல்ல, நம்ம பதிவர்கள் எல்லாரும் அவருகிட்டே படுற அடியை நினைச்சாத்தான் பாவமா இருக்கு ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 122. FOOD said...
  கலக்கல் பதிவர் சந்திப்பு.//

  ஹே ஹே ஹே ஹே நன்றி ஆபீசர்...

  ReplyDelete
 123. FOOD said...
  திருந்தாத சிபி.//

  அவன் திருந்தினாம்னா பதிவுலகம் ஸ்தம்பிச்சு போகுமோ...

  ReplyDelete
 124. FOOD said...
  அப்படியே பஹ்ரைன்ல ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணுங்க.//

  ஹா ஹா ஹா ஹா சிபி கில்மா கேட்டு என்னை கொன்னேபுடுவான்...

  ReplyDelete
 125. FOOD said...
  125. தேர்தல் பணி.வேலை அதிகம். இரவு வணக்கம்.//

  மிக்க நன்றி ஆபீசர் வணக்கம்....

  ReplyDelete
 126. மகேந்திரன் said...
  எல்லா பதிவர்களையும் அமெரிக்கா!!!!! கூட்டிட்டு போயி
  சும்மா குமுறு குமுறுன்னு குமுறியாச்சு...

  மக்களே... எப்படியா உங்களால மட்டும் இப்படி முடியுது ....
  ஆனாலும் அமெரிக்க வீதியில
  கும்மியடிக்கிற சுகம் நல்லா தான்யா இருக்குது...

  சித்ரா அக்கா தான் பாவம்.... என்ன பாடு பட்டாங்களோ//

  சித்ரா'வுக்கு இன்னும் அந்த அதிர்ச்சி மாறாமல் வைத்தியம் பார்த்துட்டு இருக்காங்க ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 127. மகேந்திரன் said...
  அடுத்து ஆப்பிரிக்காவா....

  ரெடி ஒன டூ திரீ .....  அடுத்த ஆப்பிரிக்க ஆப்புக்கு எல்லோரும் தயாராகிக்கோங்க...

  நாங்க தயார் மக்களே...//

  அங்கேயும் கொலை கொலையா முந்திரிக்காயா...???

  ReplyDelete
 128. வணக்கம் அண்ணே,
  நலமா?
  அண்ணேய் ஓசியில கிரீன் கார்ட் கொடுத்தா நானும் இப்பவே ரெடி

  ReplyDelete
 129. அண்ணே ஆங்கிலத்தில் கவிதை எழுதி வாசித்தால் ஆளுங்க செத்திடுவாங்களா..

  அவ்வ்வ்வ்வ்வ்

  அப்போ நாளைக்கே ரெண்டு கவிதை போடுறேன்.

  ஹே...ஹே...

  ரசித்தேன் அண்ணா.

  ReplyDelete
 130. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

  வாழ்த்துக்கள்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!