[[ஹா ஹா ஹா ஹா முடியல]]
[[நான்தாண்டா ரவுடி]]
[[எப்பிடியாவது போராட்டத்தை கைவிட வச்சிருங்க எசமான்]]
[[போங்கடாங்]]
[[இது பொம்பளை பெயர்தானே...? பாவம் சீனா..]]
[[நியாயம்]]
[[என்னாது ஒடிசாவா......அவ்வ்வ்வ்வ்வ்வ்]]
[[இனி போட்டோவில் பார்க்கலாம்]]
[[ஒபாமாவை ஸ்பாட்டுக்கு அனுப்ப சொல்லுங்கய்யா]]
[[ஹா ஹா ஹா ஹா ஸ்டாண்டு போட்டாச்சு]]
[[அசிஸ்டன்ட் கமிஷனர் கட்டணம்'தானே...?? ஹி ஹி....]]
[[அம்மாவின் ஆட்சின்னாலே இப்பிடித்தான் இருக்கும்...!!!]]
[[கடல் அன்னையே கொஞ்சம் கருணை காட்டு]]
தமிழகத்தில் இடியுடன் மழை
ReplyDelete[[அம்மாவின் ஆட்சின்னாலே இப்பிடித்தான் இருக்கும்...!!!]]//
அதிரடி செய்தி.
ஹய்யோ ஹய்யோ அம்மா அம்மம்மா...
ReplyDeleteஇந்த செய்திகளைப் போல உங்க காமேன்ட் ம் கலக்கல் மக்கா..
ReplyDeleteநன்றி மக்கா......
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
ReplyDelete\\\தியாகிகள் பென்ஷன் ரூ.15 ஆயிரமாக உயர்வு\\\ நியாயம்தான் \\\ ........நியாயமா பாத்து குடுக்கணும்
ReplyDeleteதமிழ் மணம் கிளியராயிட்டுண்ணோய்..
ReplyDeleteennathu ithu maams?!
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎல்லாமே கலக்கல்...
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள் மக்கா.
Comments super
ReplyDeleteHappy friendship day
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteஒரிசாவின் புதிய பெயர் இப்போது ஒடிஷா அண்ணா.
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துகள்.
நண்பர் மனோவிற்கு
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்
செய்திகள் கலக்கல்...
ReplyDeleteஅனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
கலக்கல் செய்திகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் மனோ.
ReplyDeleteநம் நாடு தவறான பாதையில் சரியாக செல்கிறது...
ReplyDeleteஎன்னத்தை சொல்ல.....
தொடர்ந்து 5 பதிவுகளுக்கு வராததால் தங்களுடைய பிளாக் நாடு கடத்தப்படும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteநண்பேண்டா...
Different&Nice sharing
ReplyDeleteHappy Friendship day, Mano.
ReplyDeleteஎல்லாருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
ReplyDelete//அமைச்சர் மீது வழக்கு //
ReplyDeleteஅமைச்சர் மீது எதுக்கு வழக்கு? வழக்கை வழக்கம்போல வலக்கையால வெள்ளை பேப்பர்ல எழுத வேண்டியதுதானே?
// ஊழல் வழக்கு: மாஜி அமைச்சர் கோர்டில்சரண் //
ReplyDeleteமாஜி அமைச்சர் கோர்ட் வச்சிருக்காரா? அங்க எதுக்கு சரண் சார் போனாரு?
புதிய செய்திகளின் கீழ் காமெடித் துணுக்ஸ்,,,
ReplyDeleteக்டி வசனங்கள் ரசித்தேன் பாஸ்,.