௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!
௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!
௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!
௪ : நான் வாட்ச் கட்டுற அன்னிக்குத்தான் வாட்ச் உயிரை விடுது...!!!
௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!
௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!
௭ : அவசரமா பாஸ் அழைப்பு வரும் போதுதான், அவர் சொல்லும் காரியங்களை எழுத பென் எடுத்தால் அதில் மை இல்ல...!!!
௮ : அவசரமா வீட்டம்மா கூப்பிட்டு உங்க கூட பேச ஆசையா இருக்குன்னு சொல்லும் போது, எனது போனில் கிரெடிட் தீர்ந்திருக்கும்...[[அப்புறம் என்ன ஆப்பை கரண்டி சத்தம்தான்]]
௯ : பசியோடு சாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தான், பாஸ் போன் பண்றான்...!!!
௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!
௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!
௧௨ : நான் ஏர்போர்ட் வார அன்னிக்குத்தான் டாக்சி ஆட்டோ ஸ்ட்ரைக் நடக்குது...!!!
௧௩ : அவசரமா ஒரு இடத்துக்கு பஸ்ல [[பேருந்து]] போகும் போதுதான் டிராபிக் ஜாம் ஆகி லேட்டாகுது...!!!
௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!
௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!
டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???
டிஸ்கி : இப்பிடி பிரச்சினைகள் இருப்பவர்கள் "தக்காளி"யை அணுகவும் ஸ்ஸ்ஸ் அப்பாடா....
ஏலே...
ReplyDeleteகொய்யாலே சும்மா இருக்கிற தக்காளியை எதுக்குலே இழுக்குறே!!
ReplyDeleteபதினேழு வரியில ஒரு பதிவு..என்னலே ??
ReplyDeleteபதிவர் சந்திப்பில அடி விழுந்திராது??
//
ReplyDeleteடிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???
//
எல்லாருக்கும் இதே தான்
ஆஹா..வடை போச்சே..17 வரி பதிவுக்கு 170 கமெண்ட் வரும் பாருங்க சிவா!
ReplyDeleteநான் போகவேண்டிய இடத்துக்கு தவிர மத்த இடத்துக்கு பஸ் வரும்
ReplyDeleteநான் வடை வாங்கலாம் னு நினைகுரப்ப நெட் PROBLEM பண்ணும்
ReplyDeleteNELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!
ReplyDeleteஎனக்கும் இப்படியெல்லாம் நடக்கும்!!
ReplyDelete(ஹப்பா, இன்னிக்கு சீக்கிரம் கமெண்ட் போட்டாச்சு!!)
என்ன இவ்ளோதானா ?
ReplyDeleteஇன்னும் எவளவோ இருக்கு .
என்னை பார்த்தா நாயெல்லாம் குரைக்குது .......
குரங்கு எல்லாம் பளிப்பு காட்டுது .............
நான் போகும்போது மட்டும் கக்கூசுல தண்ணி வரமாட்டுது .........
நான் உப்பு விக்க போனா ...........நம்மளையும் சங்கத்துல சேத்துகிடுங்க
ReplyDelete//மைந்தன் சிவா said...
ReplyDeleteஏலே...//
இதுக்கு போயி கல்லெல்லாம் எடுத்துகிட்டு விடுங்கப்பூ...
//மைந்தன் சிவா said...
ReplyDeleteகொய்யாலே சும்மா இருக்கிற தக்காளியை எதுக்குலே இழுக்குறே!!//
குடைச்சல் குடுத்துட்டே இருக்கணும் இல்லைன்னா மறந்துருவான் ஹே ஹே...
//மைந்தன் சிவா said...
ReplyDeleteபதினேழு வரியில ஒரு பதிவு..என்னலே ??
பதிவர் சந்திப்பில அடி விழுந்திராது??//
ஆபீசர் எனக்கு வேண்டி செக்யூரிட்டி பலமா ஏற்பாடு பண்ணி இருக்காராம்...!!!
//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//
டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???
//
எல்லாருக்கும் இதே தான்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteநான் வடை வாங்கலாம் னு நினைகுரப்ப நெட் PROBLEM பண்ணும்//
நெட் நாசமாபோவ......
//செங்கோவி said...
ReplyDeleteஆஹா..வடை போச்சே..17 வரி பதிவுக்கு 170 கமெண்ட் வரும் பாருங்க சிவா!//
ஹி ஹி நன்றி மக்கா...!!
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteநான் போகவேண்டிய இடத்துக்கு தவிர மத்த இடத்துக்கு பஸ் வரும்//
நீர் என் இனமைய்யா....
ஆன் லைன்லே ரயில் டிக்கெட் புக் பண்றப்போ , நான்தான் வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று என்றாவது. கரெக்டா எங்க ஏரியாவிற்கு வரும்போது மட்டும் மழை காலியாகிவிடுவது. இதோட பவர் கட்டையும் சேர்த்துக்கலாம் - பழைய படம் பார்க்கும்பொது கட்டாகிவிட்டால் முடிவு தெரிந்து கொள்ளவே முடியாது.
ReplyDelete//ஷர்புதீன் said...
ReplyDeleteNELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!//
யோவ் நான் பச்சை மண்ணுய்யா...!
/ middleclassmadhavi said...
ReplyDeleteஎனக்கும் இப்படியெல்லாம் நடக்கும்!!
(ஹப்பா, இன்னிக்கு சீக்கிரம் கமெண்ட் போட்டாச்சு!!)///
ஹா ஹா ஹா ஹா மாட்நீன்களா...?
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஎன்ன இவ்ளோதானா ?
இன்னும் எவளவோ இருக்கு .
என்னை பார்த்தா நாயெல்லாம் குரைக்குது .......
குரங்கு எல்லாம் பளிப்பு காட்டுது .............
நான் போகும்போது மட்டும் கக்கூசுல தண்ணி வரமாட்டுது .........///
அடடடடா இருங்க நோட் பண்ணிக்குறேன்...
//koodal bala said...
ReplyDeleteநான் உப்பு விக்க போனா ...........நம்மளையும் சங்கத்துல சேத்துகிடுங்க//
நீங்க நம்ம ஆளுதான்ய்யா...
ஆஹா, நல்ல பதிவு. இந்தப் பிரச்சனைகள் நமக்குமட்டுமல்ல, எல்லோருமே நம்மைப்போலவே நொந்து போனவர்கள் தான் என்பதை கேட்பதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. நன்றி.
ReplyDeleteதக்காளியை எடுத்துக்கடித்ததும் சாறு பீச்சிஅடித்து புது சட்டையைக்கறையாக்கி மீண்டும் நொந்துபோக வைத்துவிட்டது.
சாகம்பரி said...
ReplyDeleteஆன் லைன்லே ரயில் டிக்கெட் புக் பண்றப்போ , நான்தான் வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று என்றாவது. கரெக்டா எங்க ஏரியாவிற்கு வரும்போது மட்டும் மழை காலியாகிவிடுவது. இதோட பவர் கட்டையும் சேர்த்துக்கலாம் - பழைய படம் பார்க்கும்பொது கட்டாகிவிட்டால் முடிவு தெரிந்து கொள்ளவே முடியாது.//
கரண்டினால் பாதிக்கப்பட்டோர் சங்கம்....
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஆஹா, நல்ல பதிவு. இந்தப் பிரச்சனைகள் நமக்குமட்டுமல்ல, எல்லோருமே நம்மைப்போலவே நொந்து போனவர்கள் தான் என்பதை கேட்பதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. நன்றி.
தக்காளியை எடுத்துக்கடித்ததும் சாறு பீச்சிஅடித்து புது சட்டையைக்கறையாக்கி மீண்டும் நொந்துபோக வைத்துவிட்டது.//
ஹா ஹா ஹா ஹா நன்றி ஐயா....
எனக்கும் இப்படித்தான் இருக்கு மக்கா
ReplyDeleteஅண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!
ReplyDeleteஅண்ணே என்னையும் உங்க சங்கத்திலே இணைச்சுக்கொங்கோ..)
ReplyDeleteஅட விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் பதிவ போட்டுட்டு...
ReplyDeleteபாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..
ReplyDeleteஅப்பரம் இங்க ஏதேதோ எழுது இருக்கீங்களே அதெல்லாம் என்ன.?
ReplyDelete// ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
ReplyDeleteஎனக்கும் இப்படித்தான் இருக்கு மக்கா//
அந்நியன் கெட்டப்புல கிளம்புலேய் மக்கா...
// விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!//
அப்பப்ப நோண்டிட்டே இருக்கனும்ல அதான் ஹி ஹி ஹி...
//கந்தசாமி. said...
ReplyDeleteஅண்ணே என்னையும் உங்க சங்கத்திலே இணைச்சுக்கொங்கோ..)//
சங்கத்துகுள்ளயே இருந்துட்டு சவுண்ட் விட்டா எப்பிடி..?
//இரவு வானம் said...
ReplyDeleteஅட விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் பதிவ போட்டுட்டு.//
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...
தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteபாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..//
நன்றி மக்கா....!
//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஅப்பரம் இங்க ஏதேதோ எழுது இருக்கீங்களே அதெல்லாம் என்ன.?//
கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போட்டு படிய்யா..ஹி ஹி...
நான் கமெண்ட் போட வரும்போது மட்டும் இந்டெர்னெட் கனெக்ஷன் கட் ஆகுது. (ஹி ஹி ஹி )....
ReplyDeleteஅப்புறம் அண்ணா, செல்வா அண்ணன் இல்லாத குறையை நீங்கள்தான் தீர்க்கிறீர்கள். (கடவுளே ரெண்டு மொக்கையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )
//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteபாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..//
நானும் இத நோட் பண்ணேன்.
நான் கமெண்டு போட வரும்போதுதான் பொண்டாட்டி சாப்பிட வாங்கன்னு கூப்படறா! சோ சாப்பிட்டு வர்ரேன்
ReplyDelete>>விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!
டேய் நாயே.. நீ பாவம் பண்ணூன ஜீவன்,,,
அடேடே.. உங்களுக்குமாங்கண்ணா.. இப்படி.. ? நான் கமெண்ட் பன்னும்போதுதான் கரெக்டா கரண்ட் கட்டாகுது..?
ReplyDeleteஎன்ன செய்ய?
இந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?
ReplyDeleteடாஸ்மார்க் அட்ரஸ் தெரியாதா? புலம்பலுக்கு மருந்து அங்கதான் இருக்கு.
ReplyDeletehttp://zenguna.blogspot.com
உங்களுக்கு மட்டுமில்லை ..
ReplyDeleteஅனைவருக்கும் தான் இந்த பிரச்சினை ...
ரொம்ப நொந்து போயிருகிங்க போல ..
(இதையும் சேர்த்துக்கலாமா)
ReplyDeleteபின்னூட்டம் போடும்போதுதான் நெட் மக்கர் செய்யும்..
பலே பிரபு said...
ReplyDeleteநான் கமெண்ட் போட வரும்போது மட்டும் இந்டெர்னெட் கனெக்ஷன் கட் ஆகுது. (ஹி ஹி ஹி )....
அப்புறம் அண்ணா, செல்வா அண்ணன் இல்லாத குறையை நீங்கள்தான் தீர்க்கிறீர்கள். (கடவுளே ரெண்டு மொக்கையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )///
அவன்தானே நமக்கு "மொக்கை குரு'
பலே பிரபு said...
ReplyDelete//தம்பி கூர்மதியன் said...
பாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..//
நானும் இத நோட் பண்ணேன்.//
ஹே ஹே ஹே ஹே ஹே....
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteநான் கமெண்டு போட வரும்போதுதான் பொண்டாட்டி சாப்பிட வாங்கன்னு கூப்படறா! சோ சாப்பிட்டு வர்ரேன்//
யோவ் உன் பதிவு ஒப்பன் ஆகமாட்டேங்குது என்னான்னு பாருய்யா...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>விக்கி உலகம் said...
அண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!
டேய் நாயே.. நீ பாவம் பண்ணூன ஜீவன்,,,//
ஹா ஹா ஹா ஹா அதை மூதேவி நீ சொல்ரியாக்கும்...?
தங்கம்பழனி said...
ReplyDeleteஅடேடே.. உங்களுக்குமாங்கண்ணா.. இப்படி.. ? நான் கமெண்ட் பன்னும்போதுதான் கரெக்டா கரண்ட் கட்டாகுது..?
என்ன செய்ய?///
ம்ஹும் என்னத்தை சொல்ல போங்க....
//சென்னை பித்தன் said...
ReplyDeleteஇந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?//
இன்னொருத்தனும் இருக்கான் தல, அது கோமாளி செல்வா....
//குணசேகரன்... said...
ReplyDeleteடாஸ்மார்க் அட்ரஸ் தெரியாதா? புலம்பலுக்கு மருந்து அங்கதான் இருக்கு.//
பார்யா அனுபவத்தை....
//அரசன் said...
ReplyDeleteஉங்களுக்கு மட்டுமில்லை ..
அனைவருக்கும் தான் இந்த பிரச்சினை ...
ரொம்ப நொந்து போயிருகிங்க போல ..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//Ramani said...
ReplyDelete(இதையும் சேர்த்துக்கலாமா)
பின்னூட்டம் போடும்போதுதான் நெட் மக்கர் செய்யும்..//
போட்டு தாக்குங்க குரு....!!!
பதிவு போடாம போட்டோ போட்டு ஆட்டோ ஓட்டுறீங்களா..... நெல்லைக்கு வாங்க.....வேட்டு இருக்கு....!! ஹல்லோ...சத்தியமா இருக்கு...!!!
ReplyDeleteமும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!
ReplyDeleteஅப்டியே இதையும் சேத்துக்கோங்க
ReplyDelete"நானு சமூக விழிப்புணர்வு பதிவு போட வர்றப்ப மட்டும் நெட் படுத்துருது "
ஹா ஹா ஹா
அப்டியே இதையும் சேத்துக்கோங்க
ReplyDelete"நானு சமூக விழிப்புணர்வு பதிவு போட வர்றப்ப மட்டும் நெட் படுத்துருது "
ஹா ஹா ஹா
எல்லோரும் நொந்து போகிற காரணங்களை அடுக்கிய அண்ணாச்சிக்கு நன்றி
ReplyDeleteநல்ல ராசிக்காரர் நீர்...
ReplyDeleteஎப்பா சாமி நம்ம ஊருப்பக்க வந்திடப்போற....
ReplyDeleteஎங்க ஊருக்கு இப்பத்தான் ஒரு பஸ் விட்டுறுக்காங்க...
நீர்தான்யா உண்மையில் மனிதன்...
ReplyDelete////
ReplyDelete! சிவகுமார் ! said...
மும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!////
ஐ.. அஜால் குஜால் கதைகளா...
காலிங் 1 2 3...
ReplyDeleteவரிசை எண்னை தமிழில் போட்டு ஒரு பாராட்டை பெற்றுவிட்டீர் போங்கள்....
ReplyDeleteஎச்சுச்மி அண்ணே என்ன ஆச்சு அண்ணே ஒரே புலம்பலா இருக்கு ....
ReplyDelete௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//
ReplyDeleteயோ, கடைக்குப் போயி ஒன்னு இரண்டு பொருட்களை வாங்கினால் ப்ராப்ளம் இல்லை. ஆனால் கடைக்குப் போயி நீங்க கடையை வாங்கப் போற ப்ளானோடை வீதியிலை இறங்கினால் ஊரே கூடிடாதா.
௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//
ReplyDeleteஏன் நீங்க ரேசன் கடையைத் திருடப் போறீங்க என்பது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.
௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!//
ReplyDeleteகொலை வெறியோடை அருவாளை எடுத்திக் கிட்டுக் கிளம்பினால் என்ன ஆகும்?
௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!//
ReplyDeleteஅப்பாடா, ஊரிலை நடக்கிற அநியாயத்தை நிறுதியதில் ரயிலுக்கும் ஒரு பங்கிருக்கா. அவ்....
௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!//
ReplyDeleteஇதில் சிபியைக் குத்தலையா.
௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!//
ReplyDeleteஇங்கே டபுள் மீனிங் இல்லையா சகா.
௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!//
ReplyDeleteஅதான் இப்போ திருட்டு வீசிடியில் மீள் ஒளிபரப்பு பண்ணுறாங்களே. அவ்..........
௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!///
ReplyDeleteஇவ்ளோ நாளா குளிக்காத ஒராள் ஆற்றுக்கு வாறார் என்பது ஆற்றுக்கும் தெரிஞ்சு போய்ச்சா.
௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!//
ReplyDeleteநீங்கள் காப்பி குடிக்கையில் தான் கீபோர்ட்டுக்கே பசி எடுக்குது. அவ்......
௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!//
ReplyDeleteநமக்கும் பிடிக்காத விடயம் இது தான் சகா.
ஹி ஹி எல்லாம் சரிதான்...அதிலும் அந்த பைக் மேட்டர் கனகச்சிதமா எல்லாருக்கும் பொருந்தும்....
ReplyDeleteசிவகுமார் ! said...
ReplyDeleteபதிவு போடாம போட்டோ போட்டு ஆட்டோ ஓட்டுறீங்களா..... நெல்லைக்கு வாங்க.....வேட்டு இருக்கு....!! ஹல்லோ...சத்தியமா இருக்கு...!!!//
அப்போ நான் வரமாத்தேன் போ...
//சிவகுமார் ! said...
ReplyDeleteமும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!//
அது செமையா ஒரு பதிவாவே வரும் உங்களை போட்டு தள்ள ஹி ஹி ஹி...
அக்கப்போரு said...
ReplyDeleteஅப்டியே இதையும் சேத்துக்கோங்க
"நானு சமூக விழிப்புணர்வு பதிவு போட வர்றப்ப மட்டும் நெட் படுத்துருது "
ஹா ஹா ஹா///
ஹை இது நல்லா இருக்கே...
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஎல்லோரும் நொந்து போகிற காரணங்களை அடுக்கிய அண்ணாச்சிக்கு நன்றி//
டோட்டடைங்....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநல்ல ராசிக்காரர் நீர்...//
ஆமாம் "கன்னி"ராசி அதுக்கென்னா இப்போ....ஹி ஹி ஹி...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎப்பா சாமி நம்ம ஊருப்பக்க வந்திடப்போற....
எங்க ஊருக்கு இப்பத்தான் ஒரு பஸ் விட்டுறுக்காங்க..///
எனக்கு பிளேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநீர்தான்யா உண்மையில் மனிதன்...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////
! சிவகுமார் ! said...
மும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!////
ஐ.. அஜால் குஜால் கதைகளா...//
அடபாவி.....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteகாலிங் 1 2 3...//
காலிங் 3 2 1.....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவரிசை எண்னை தமிழில் போட்டு ஒரு பாராட்டை பெற்றுவிட்டீர் போங்கள்....//
நன்றி வாத்யாரே...
தினேஷ்குமார் said...
ReplyDeleteஎச்சுச்மி அண்ணே என்ன ஆச்சு அண்ணே ஒரே புலம்பலா இருக்கு ....//
அண்ணனுக்கு லீவு இல்லை அல்லவா மக்கா அதான் லேசா கழண்டுருச்சி ஹி ஹி ஹி...
நிரூபன் said...
ReplyDelete௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//
யோ, கடைக்குப் போயி ஒன்னு இரண்டு பொருட்களை வாங்கினால் ப்ராப்ளம் இல்லை. ஆனால் கடைக்குப் போயி நீங்க கடையை வாங்கப் போற ப்ளானோடை வீதியிலை இறங்கினால் ஊரே கூடிடாதா.//
அண்ணே சத்தியமா நான் அந்த பிளான்ல போகலை அண்ணே....
FOOD said...
ReplyDelete//ஷர்புதீன் said...
NELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!//
பாவம் மிரட்டாதீங்க!//
ஆபீசர், எனக்கு கண்டிப்பா இசட் பிரிவு பாதுகாப்பு வேணும் இல்லைனா ஜானகிராம் ஹோட்டல் முன்பு மட்டையாகி சாஞ்சிருவேன்.....
நிரூபன் said...
ReplyDelete௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//
ஏன் நீங்க ரேசன் கடையைத் திருடப் போறீங்க என்பது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.//
ஹேய் பப்ளிக் பப்ளிக்.....
நிரூபன் said...
ReplyDelete௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!//
கொலை வெறியோடை அருவாளை எடுத்திக் கிட்டுக் கிளம்பினால் என்ன ஆகும்?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
நிரூபன் said...
ReplyDelete௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!//
அப்பாடா, ஊரிலை நடக்கிற அநியாயத்தை நிறுதியதில் ரயிலுக்கும் ஒரு பங்கிருக்கா. அவ்....//
அவ்வ்வ்வ்வ்வ்......
FOOD said...
ReplyDelete//சென்னை பித்தன் said...
இந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?//
அய்யா நீங்க தீர்க்கதரிசிங்க!//
அம்மாடியோ நான் அவனில்லை....
நிரூபன் said...
ReplyDelete௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!//
இதில் சிபியைக் குத்தலையா.//
அந்த மூதேவி'யை விட்டு தள்ளுங்க பாஸ்....
நிரூபன் said...
ReplyDelete௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!//
இங்கே டபுள் மீனிங் இல்லையா சகா.//
யோவ் இதென்ன சிபி தளமா டபுள் மீனிங்ல பேசுறதுக்கு...?
//நிரூபன் said...
ReplyDelete௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!//
அதான் இப்போ திருட்டு வீசிடியில் மீள் ஒளிபரப்பு பண்ணுறாங்களே. அவ்..........///
ஹா ஹா ஹா ஹா ஹா......
நிரூபன் said...
ReplyDelete௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!///
இவ்ளோ நாளா குளிக்காத ஒராள் ஆற்றுக்கு வாறார் என்பது ஆற்றுக்கும் தெரிஞ்சு போய்ச்சா.//
ஐயய்யோ அப்பிடியா...???
நிரூபன் said...
ReplyDelete௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!//
நீங்கள் காப்பி குடிக்கையில் தான் கீபோர்ட்டுக்கே பசி எடுக்குது. அவ்....//
அட ஆமால்ல....
நிரூபன் said...
ReplyDelete௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!//
நமக்கும் பிடிக்காத விடயம் இது தான் சகா.//
ஐயோ அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க....
NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteஹி ஹி எல்லாம் சரிதான்...அதிலும் அந்த பைக் மேட்டர் கனகச்சிதமா எல்லாருக்கும் பொருந்தும்....//
அனுபவத்தை பாருய்யா...??
FOOD said...
ReplyDeleteஅனைவருக்கும் உள்ள அனுபவங்கள்தான். ஆனால், அதை நீங்கள் சொன்ன விதம் அருமை, மனோ!//
நன்றி ஆபீசர்....
மாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம் நடந்தது என்ன தீர்வு நல்லசாத்திரம் கேட்டு சொல்லுவீங்களா!
ReplyDeleteரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும் அப்படிதான் நடக்குதா..? கடவுளே! என்னே உன்னோட கருணை!
ReplyDeleteஎல்லா ஜீவராசிகளையும் ஒண்ணு போலவே வைச்சி இருக்கியே :)
http://karadipommai.blogspot.com/
Nesan said...
ReplyDeleteமாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம் நடந்தது என்ன தீர்வு நல்லசாத்திரம் கேட்டு சொல்லுவீங்களா!//
போச்சுடா உங்களுக்கும் அப்பிடிதானா..?
Lali said...
ReplyDeleteரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும் அப்படிதான் நடக்குதா..? கடவுளே! என்னே உன்னோட கருணை!
எல்லா ஜீவராசிகளையும் ஒண்ணு போலவே வைச்சி இருக்கியே :)///
நான்தான் புலம்புறேன்னா நீங்களுமா...??!!!